08-31-2005, 08:08 AM
Thala Wrote:Aruvi Wrote:hock:
hock: :roll: :roll: :roll:
நீங்களானாலும் பரவாய் இல்லை... நான்..hock:
hock: :x :x
:roll: :roll: :roll:
----------
|
குறுக்கெழுத்து போட்டி.........
|
|
08-31-2005, 08:08 AM
Thala Wrote:Aruvi Wrote: :roll: :roll: :roll:
----------
08-31-2005, 08:21 AM
இடமிருந்து வலம்
1.உலக வங்கித் தலைவர் Paul Wolfowitz ( தமிழில சொதப்பீட்டுது) போல்போவிற்ஸ், போல்வோவிற்ச் 6.தெரியாமல் செய்வது குழம்பியுள்ளது தவறு 8.ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான பறவை காக்கா.. 10.சிவபிரான் திரும்பியுள்ளார் பரன்.. 12.ஓங்கி வளரும் தாவரம் ஒன்று குழம்பியுள்ளது மூங்கில்.. 14.குதிரைக்கு கொடுக்கும் குடிவகை ஒன்று றம்.., ரம். 15.முழக்கம் போர் என்றும் பொருள்படும் கலி.... 16.புத்தியோடு சம்பந்தப்பட்டது திரும்பியுள்ளது மூளை.. 18.மன்மதனின் மனைவி ரதி.. 20.வரிசையைக் குறிக்கும்.. நிரல் 21.நாற்றத்தைக் குறிக்கும் வாடை.. மேலிருந்து கீழ் 2.பரத் நடித்த படம் ஒன்றின் பெயர் காதல்.. 3.அரிசி ஒத்தசொல் 4.அரசன் திரும்பியுள்ளார். 5.ஆதிகால விமானத்தை இப்படி சொல்வர் புட்பகம்... 7.பிறத்தலைக் குறிக்கும் 9.ஒருதலைக் காமத்தை இப்படிச் சொல்வர் 11.உடல் அங்கம்.. 13.ஆயுர்வேத மருத்துவத்திற்கு இது அவசியம் மூலிகை.. 17.புன்சிரிப்பை இப்படியும் சொல்வர் மூரல்.. 19.முட்டுக்கட்டை என்றும் சொல்வர் தடை.. மிச்சத்தைக் கண்டுபிடிக்க உதவி செய்யுங்கோ...
::
08-31-2005, 08:26 AM
Quote:மிச்சத்தைக் கண்டுபிடிக்க உதவி செய்யுங்கோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சகோதரம் நித்திரை போல :roll:
----------
08-31-2005, 08:31 AM
vennila Wrote:Quote:மிச்சத்தைக் கண்டுபிடிக்க உதவி செய்யுங்கோ சுவிசில இவ்வளவுக்கு விடிஞ்சிருக்கும்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> லேற்றா வந்தாலும் லேற்றஸ்ஸா வருவா ,தருவா பதிலை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::
08-31-2005, 08:34 AM
Quote:1.உலக வங்கித் தலைவர் ஆங்கிலத்திலும் சரியா இது? :roll:
----------
08-31-2005, 08:53 AM
<b>ஜேம்ஸ் வொல் பென்சன்</b>
என்பவர். முன்னாள் தலைவர் எண்று நினைக்கிறன். 2005/jun/ 1 ல் இருந்து Paul Wolfowitz தான் தலவர்... http://web.worldbank.org/WBSITE/EXTERNAL/E...K:29708,00.html சரி... நான் விடையை <b>ஜேம்ஸ் வொல் பென்சன்</b> எண்டு மாத்துறன்.....
::
08-31-2005, 08:54 AM
மேலிருந்து கீழ்
4.அரசன் திரும்பியுள்ளார். மன்னன் 7.பிறத்தலைக் குறிக்கும் பிரசவம் ?
08-31-2005, 09:07 AM
1.உலக வங்கித் தலைவர்
வொல் பென்சன் 3.அரிசி ஒத்தசொல் :?: 4.அரசன் திரும்பியுள்ளார். மன்னன்.. 7.பிறத்தலைக் குறிக்கும் :?: 9.ஒருதலைக் காமத்தை இப்படிச் சொல்வர் :?:
::
08-31-2005, 09:27 AM
Quote:1.உலக வங்கித் தலைவர் சகோதரம்...இவரின் பெயர் வொல் பென்சன் ஆ இல்லை வூல் பென்சன் ...?வூல் பென்சன் என்று தான் தமிழில் எங்கயோ படித்த ஞாபகம்... :roll: வாழ்த்துக்கள் சகோதரம் நீறைய கண்டு பிடித்திட்டீங்க.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
08-31-2005, 12:30 PM
பண்டிதர் என்று ஒரு புதுவரவு இணைந்திருக்கிறார். இனி உதவி செய்வாராக்கும் உங்களுக்கு :roll:
----------
08-31-2005, 04:41 PM
vennila Wrote:பண்டிதர் என்று ஒரு புதுவரவு இணைந்திருக்கிறார். இனி உதவி செய்வாராக்கும் உங்களுக்கு :roll: பண்டிதர் வாசல்லயே நிக்கிறார் உள்ள வாராறில்லை ..உள்ள வந்தாலாவது உதவி கேக்கலாம்... :roll: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
08-31-2005, 04:45 PM
Anitha Wrote:vennila Wrote:பண்டிதர் என்று ஒரு புதுவரவு இணைந்திருக்கிறார். இனி உதவி செய்வாராக்கும் உங்களுக்கு :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
08-31-2005, 05:17 PM
1.உலக வங்கித் தலைவர்
வொல் பென்சன் 3.அரிசி ஒத்தசொல் :?: :?: :?: :?: :?: 4.அரசன் திரும்பியுள்ளார். மன்னன்.. 7.பிறத்தலைக் குறிக்கும் பிரசுரம் 9.ஒருதலைக் காமத்தை இப்படிச் சொல்வர் கைக்கிளை..
::
08-31-2005, 08:12 PM
vennila Wrote:பண்டிதர் என்று ஒரு புதுவரவு இணைந்திருக்கிறார். இனி உதவி செய்வாராக்கும் உங்களுக்கு :roll: பண்டிதர்.... தமிழ்ப் பண்டிதரோ?... :?:
::
09-01-2005, 05:58 AM
என்னால இயன்ர வரை முயற்ச்சி செய்து இவ்வளவுதான், கண்டுபிடிக்க முடிந்தது.......
::
09-01-2005, 06:03 AM
Thala Wrote:என்னால இயன்ர வரை முயற்ச்சி செய்து இவ்வளவுதான், கண்டுபிடிக்க முடிந்தது....... ம்ம் வாழ்த்துக்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
09-01-2005, 06:06 AM
<b>குறுக்கெழுத்து போட்டி இல 18
<img src='http://img132.imageshack.us/img132/2816/kurukreluthupooddino184qj3uc.jpg' border='0' alt='user posted image'> [b]இடமிருந்து வலம்</b> <b>1.உலக வங்கித் தலைவர்</b> <b>வூல்பென்சன்</b> <b>6.தெரியாமல் செய்வது குழம்பியுள்ளது </b> <b>தவறு ,தப்பு</b> <b>8.ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான பறவை</b> <b>காக்கை.. 10.சிவபிரான் திரும்பியுள்ளார்</b> <b>பரன்..</b> <b>12.ஓங்கி வளரும் தாவரம் ஒன்று குழம்பியுள்ளது</b> <b>மூங்கில்</b>.. <b>14.குதிரைக்கு கொடுக்கும் குடிவகை ஒன்று</b> <b>ரம்</b>. <b>15.முழக்கம் போர் என்றும் பொருள்படும் </b> <b>கலி....</b> <b>16.புத்தியோடு சம்பந்தப்பட்டது திரும்பியுள்ளது</b> <b>மூளை</b>.. <b>18.மன்மதனின் மனைவி</b> <b>ரதி</b>.. <b>20.வரிசையைக் குறிக்கும்.. </b> <b>நிரல்</b> <b>21.நாற்றத்தைக் குறிக்கும்</b> <b>வாடை</b>.. <b>மேலிருந்து கீழ் </b> <b>2.பரத் நடித்த படம் ஒன்றின் பெயர்</b> <b>காதல்..</b> <b>3.அரிசி ஒத்தசொல்</b> :?: <b>4.அரசன் திரும்பியுள்ளார்.</b> <b>மன்னன்</b> <b>5.ஆதிகால விமானத்தை இப்படி சொல்வர் </b> <b>புட்பகம்... </b> <b>7.பிறத்தலைக் குறிக்கும்</b> <b>பிரசுரம்</b>. <b>9.ஒருதலைக் காமத்தை இப்படிச் சொல்வர்</b> <b>கைக்கிளை</b> <b>11.உடல் </b> <b>அங்கம்..</b> <b>13.ஆயுர்வேத மருத்துவத்திற்கு இது அவசியம் </b> <b>மூலிகை..</b> <b>17.புன்சிரிப்பை இப்படியும் சொல்வர்</b> <b>மூரல்..</b> <b>19.முட்டுக்கட்டை என்றும் சொல்வர் </b> <b>தடை</b>..
::
09-01-2005, 06:09 AM
vennila Wrote:Thala Wrote:என்னால இயன்ர வரை முயற்ச்சி செய்து இவ்வளவுதான், கண்டுபிடிக்க முடிந்தது....... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நண்றி... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::
09-01-2005, 06:23 AM
நிரப்பிய கட்டத்தில் இடமிருந்து வலம் 6 இல் திருத்தம் செய்துவிட்டு அன்னத்திற்கான விடையை கண்டுபிடிக்கலாம் என நினைக்கிறேன்.
----------
|
|
« Next Oldest | Next Newest »
|