Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழன் தலையில் அணுகுண்டு
#21
<!--QuoteBegin-P.S.Seelan+-->QUOTE(P.S.Seelan)<!--QuoteEBegin-->துரத்தியடிச்சது அதற்கும் மேலான தொகை, இருப்பதைப்ப பார்த்து என்ன பதைபதைப்பா அல்லது கவலையா?  ஓயாத அலை 3ன் கதை தெரியாதா?  இருந்துவிட்டுப் போகட்டும். உலகிற்கு இன்னும் ஒரு முறை தமிழனி;ன் வீரம் புரியட்டும்.  ஒரு கல் வீழ்ந்தால் காக்கைக் கூட்டம் போல சிதறி விடும். முக்கால் வாசி மத்திய கிழக்கில் இருந்து கொண்டு பழைய கதைகளை சொல்லும் போது கேட்டிருந்தால் விசயம் புரியும்.  <!--QuoteEnd--><!--QuoteEEnd-->துரத்திக்கொண்டு..போனது.. 6.. இலட்சம்.. அதைச்.. சொல்லேல்லை.. அதைவிட.. நாட்டிலையிருந்து.. துரத்தினது.. 15.. இலச்சம்.. அதையும்.. சொல.லேல்லை.. கொண்டுவந்து.. இருத்தினதுபற்றித்தான்.. எழுதியிருக்கு.. வடிவாக்.. கவனியுங்கோ..
:!: Idea Idea
Reply
#22
நாட்டிலை இருந்து துரத்தினதுக்கும் பாக்க சுயநலன்களுக்காக பாய்ந்தோடி ஒழிந்து கொண்டிருப்பவர்கள் தான் அதிகம். வந்திருந்தவங்களை அடிச்சுத்துரத்தேக்க எங்க வெள்ளி பார்த்துக் கொண்டு நின்டனீர். துரத்தின நேரம் போய் நின்டு உதவி செய்திருக்கலாம். கப்பலில ஏத்த இல்லை. அப்ப கேடு கெட்டவன்களை நம்பித்தான் இந்தப் பாடு. அமைதியா போ என்டு தான் சொல்லுதுகள். அது அழிய வேணும் என்டு அடம் பிடிக்குதுகள். கொஞ்சம் பொறுப்பம். என்ன கோட்டையா கட்டப் போகிறார்கள்.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
#23
P.S.Seelan Wrote:நாட்டிலை இருந்து துரத்தினதுக்கும் பாக்க சுயநலன்களுக்காக பாய்ந்தோடி ஒழிந்து கொண்டிருப்பவர்கள் தான் அதிகம். வந்திருந்தவங்களை அடிச்சுத்துரத்தேக்க எங்க வெள்ளி பார்த்துக் கொண்டு நின்டனீர். துரத்தின நேரம் போய் நின்டு உதவி செய்திருக்கலாம். கப்பலில ஏத்த இல்லை. அப்ப கேடு கெட்டவன்களை நம்பித்தான் இந்தப் பாடு. அமைதியா போ என்டு தான் சொல்லுதுகள். அது அழிய வேணும் என்டு அடம் பிடிக்குதுகள். கொஞ்சம் பொறுப்பம். என்ன கோட்டையா கட்டப் போகிறார்கள்.
டிச்சுத்.. துரத்தினால்.. எப்பிடி.. இன்னும்.. 140,000 இருக்குது.. ஏலாமல்த்தானே.. மக்கள்.. போராட்டமானது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#24
தேசியத்தலைவர் பிரபாகரனை ஆஜராக உத்தரவு

புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு எதிராக சிங்கள ஜாதிக்க சங்கம் மேல்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கில் பிரபாகரனை ஆஜராகும்படி மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இவ்உத்தரவு 30-7-2003 அன்றைய அமர்வின்போது பிறப்பிக்கப்பட்டது.
Reply
#25
sethu Wrote:தேசியத்தலைவர் பிரபாகரனை ஆஜராக உத்தரவு

புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு எதிராக சிங்கள ஜாதிக்க சங்கம் மேல்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கில் பிரபாகரனை ஆஜராகும்படி மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இவ்உத்தரவு 30-7-2003 அன்றைய அமர்வின்போது பிறப்பிக்கப்பட்டது.
தணிக்கை.. என.. அற்ரஸ்.. குடுத்தால்த்தவிர.. உந்த.. உத்தரவு.. ஆணை.. போய்ச்.. சேராது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#26
P.S.Seelan Wrote:டிஎஸ். டட்லி. பண்டா, சிறிமா எல்லாம் இருக்கேக்க என்ன கொண்டுவந்து இருத்தினதோ அல்லது வந்து இருந்ததோ? தெரியாட்டா பெரிசுகளிட்ட கேட்டுப் பாத்தா விசயம் விளங்கும்.
எத்தனை.. கொண்டுவந்த.. இருத்தினாங்களெண்டு.. நீங்களே.. கேட்டு.. எழுதுங்கோ.. பிறகு.. நான்.. வாறன்..

#27
GMathivathanan Wrote:

பாட்டீ தாத்தாவைக் கூப்பிடுங்கோ சும்மா சும்மா புசத்துறார்.
:!: :!:
Reply
#28
பாட்டியே லொள்ளுதாங்க முடியாம லண்டனுக்கு திரத்திட்டா போலக் கிடக்குது. அதுதான் எங்களப் பிடிச்சு வாருது. கொண்டு வந்து இருத்தினதுகளைத் தான் அந்த மானமுள்ள தமிழர் உயிர் கொடுத்து கொண்டு போய் மூலையில் ஒதுக்கியபோது எங்கேயிருந்தீர்கள். 140000 அல்ல அதற்கு மேல் வந்தாலும் துரத்துவதற்கு ஒரு ஐந்து மணி நேரம் போதும். ஆயினும் பதில் சொல்ல வேண்டியவர்களுக்கு பதில் சொல்லிவிட்டு செய்வார்கள். ஏன் நேற்றைய உதயன் பத்திரிகையில் வந்த திரு. பாலகுமரனின் பேச்சை படித்துப் பாருங்கள். தமிழில் தான் உள்ளது. யாராவது ஆங்கிலேயர் பக்கத்திலிருந்தால் மொழிபெயர்த்துத் தரச் சொன்னால் செய்வார்கள். ஏனேனில் தமிங்கிலவான்களுக்கு கொஞ்சம் கஸ்டமாயிருக்கும் படிக்க.

ஒன்றுபடுதமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
#29
கருத்து தணிக்க செய்யப்பட்டுள்ளது

மதிவதனன்,

உங்களின் கருத்துக்கள்
- மிகைப்படுத்தலாக, பொய்யான தகவல்களாக, பொய்கருத்துக்களை திணிப்பதாக, கொச்சைப்படுத்தல்களாக, பழைய ரணங்களைக் கிளறும் முயற்சியாக இருக்கின்றன. இவை அனைத்தையும் தவிர்த்து ஆரோக்கியமான, நாகரீகமான, எமது உரிமைகளை வென்றெடுக்க உதவக்கூடிய கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றது.

மீறும் பட்சத்தில் முற்றாக களத்தில் இருந்து நிறுத்திவைக்கப்படுவீர்கள்.
நன்றி

மோகன்
Reply
#30
GMathivathanan Wrote:கருத்து தணிக்க செய்யப்பட்டுள்ளது

மோகன்.. உங்களுக்குத்.. துணிவிருந்தால்.. எங்கு.. என்ன.. பொய்யான.. தகவல்.. தந்து.. எழுதினேன்.. என.. சுட்டிக்காட்டலாமே.. அதைவிடுத்து.. முழுவதுமாக்;. நீக்;கிவிட்டு.. போராடட்டக்.. குப்பைக்குள்.. மறைந்திருக்கிறீருகளே.. முன்பு.. நிராகரிக்கப்பட்டுக்கு.. கையேந்திநிற்பது.. புரிய.. சிறிதுகாலம்தான்..
Reply
#31

கையாலாகாத்தனம்.. என்பது.. இதைத்தானோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#32
இங்கு நீங்கள் எழுதும் கருத்துக்கள் பெரும்பாலும், பொய்யாகவும், திணிப்பாகவும் இருக்கின்றது. நீங்கள் கேட்ட விளக்கத்திற்கு இந்த ஒரு வரி மட்டும் போதும் என நினைக்கின்றேன்.

கேள்விச் செவியன் ஊரைக் கெடுப்பான் என்பார்கள். அதைப்போல் நீங்கள் கேள்விப்பட்டதை மட்டும் வைத்து கருத்து எழுதாமல் உண்மையை ஆராய்ந்து எழுதுங்கள். உண்மை தெரியவேண்டுமானால் நீங்கள் தமிழீழத்திற்கு குறிப்பாக வன்னிக்கு சென்று வாருங்கள். அங்குள்ளவர்களுடன் பழகுங்கள். அவர்கள் பட்ட, படுகின்ற துன்பங்களையும், எவ்வளவே கஸ்ரங்களுக்கு மத்தியிலும் இருந்து படைத்த சாதனைகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களைப்போன்றவர்கள் எழுதும் தான்தோன்றித்தனமான கருத்துக்கள் பலரைக் குழப்புகின்றது. குறிப்பாக இளைய சமுதாயத்திற்கு தவறான ஒரு பார்வையைக் கொடுக்கின்றீர்கள்.

நீண்டகாலம் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன். எதற்கும் ஒரு அளவு உண்டு. இனிமேலாவது உங்கள் விதண்டாவாத உண்மையற்ற கருத்துக்களை வைக்க முன்னர் அவை உண்மைதான என அறிந்து எழுதுங்கள்.
Reply
#33
GMathivathanan Wrote:
GMathivathanan Wrote:
GMathivathanan Wrote:கருத்து தணிக்க செய்யப்பட்டுள்ளது

மதிவதனன்,

உங்களின் கருத்துக்கள்
- மிகைப்படுத்தலாக, பொய்யான தகவல்களாக, பொய்கருத்துக்களை திணிப்பதாக, கொச்சைப்படுத்தல்களாக, பழைய ரணங்களைக் கிளறும் முயற்சியாக இருக்கின்றன. இவை அனைத்தையும் தவிர்த்து ஆரோக்கியமான, நாகரீகமான, எமது உரிமைகளை வென்றெடுக்க உதவக்கூடிய கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றது.

மீறும் பட்சத்தில் முற்றாக களத்தில் இருந்து நிறுத்திவைக்கப்படுவீர்கள்.
நன்றி

மோகன்
மோகன்.. உங்களுக்குத்.. துணிவிருந்தால்.. எங்கு.. என்ன.. பொய்யான.. தகவல்.. தந்து.. எழுதினேன்.. என.. சுட்டிக்காட்டலாமே.. அதைவிடுத்து.. முழுவதுமாக்;. நீக்;கிவிட்டு.. போராடட்டக்.. குப்பைக்குள்.. மறைந்திருக்கிறீருகளே.. 87.. ம்.. ஆண்டு.. நிராகரித்ததுக்குத்தான்.. தற்போது.. கையேந்தி.. நிற்பது.. தெரிய.. புரிய.. சிறிதுகாலம்தான்..
கையாலாகாத்தனம்.. என்பது.. இதைத்தானோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#34
வணக்கம் மோகன் அண்ணா இவரிற்கு கத்தி உங்கள் தொண்டைத்தண்ணிதான் வற்றும் எந்தவித மாறுதலும் ஏற்படப்போவதில்லை

அறளை பெயர்ந்துவிட்டால் அதற்கு மருந்து ஓன்றும் இல்லை என்று சொல்வார்கள். 87ம் ஆண்டு ஏதாவது இழந்திருந்தால்தானே அந்த வலி இவரிற்கு தெரியும். இவர் அவர்களின் சூட்டில் குளிரி;காய்ந்தவர் அல்லவா ? அதனால் இதைப்பற்றி இவரிற்கு எங்கே தெரியப்போகின்றது
[b] ?
Reply
#35
Karavai Paranee Wrote:வணக்கம் மோகன் அண்ணா இவரிற்கு கத்தி உங்கள் தொண்டைத்தண்ணிதான் வற்றும் எந்தவித மாறுதலும் ஏற்படப்போவதில்லை
வணக்கம்.. பரணி.. உங்கள்.. மொகன் அண்ணா.. சிறிதுகாலத்தில்.. தன்னைத்..தானே.. போராட்டம்.. கொச்சை.. என.. தணிக்கை.. செய்வார்.. பாருங்களேன்.. தற்போது.. நடப்பது.. உண்மைக்கான.. போராட்டம்.. மிரட்டி.. பொய்யை.. உண்மையாக்கிய.. காலம்.. போய்.. உண்மை.. வெளிவர.. துடித்துக்கொண்டிருக்கும்.. காலம்.. இவர்கள்..வாயாலே.. வந்தவைகளே. எல்லாத்ழதயும்.. நிரூபிக்கும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#36
GMathivathanan Wrote:
Karavai Paranee Wrote:வணக்கம் மோகன் அண்ணா இவரிற்கு கத்தி உங்கள் தொண்டைத்தண்ணிதான் வற்றும் எந்தவித மாறுதலும் ஏற்படப்போவதில்லை
வணக்கம்.. பரணி.. உங்கள்.. மோகன் அண்ணா.. சிறிதுகாலத்தில்.. தன்னைத்..தானே.. போராட்டம்.. கொச்சை.. என.. தணிக்கை.. செய்வார்.. பாருங்களேன்.. தற்போது.. நடப்பது.. உண்மைக்கான.. போராட்டம்.. மிரட்டி.. பொய்யை.. உண்மையாக்கிய.. காலம்.. போய்.. உண்மை.. வெளிவர.. துடித்துக்கொண்டிருக்கும்.. காலம்.. இவர்கள்..வாயாலே.. வந்தவைகளே. எல்லாவற்றையும்.. நிரூபிக்கும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#37
மோகன் Wrote:இங்கு நீங்கள் எழுதும் கருத்துக்கள் பெரும்பாலும், பொய்யாகவும், திணிப்பாகவும் இருக்கின்றது. நீங்கள் கேட்ட விளக்கத்திற்கு இந்த ஒரு வரி மட்டும் போதும் என நினைக்கின்றேன்.

கேள்விச் செவியன் ஊரைக் கெடுப்பான் என்பார்கள். அதைப்போல் நீங்கள் கேள்விப்பட்டதை மட்டும் வைத்து கருத்து எழுதாமல் உண்மையை ஆராய்ந்து எழுதுங்கள். உண்மை தெரியவேண்டுமானால் நீங்கள் தமிழீழத்திற்கு குறிப்பாக வன்னிக்கு சென்று வாருங்கள். அங்குள்ளவர்களுடன் பழகுங்கள். அவர்கள் பட்ட, படுகின்ற துன்பங்களையும், எவ்வளவே கஸ்ரங்களுக்கு மத்தியிலும் இருந்து படைத்த சாதனைகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களைப்போன்றவர்கள் எழுதும் தான்தோன்றித்தனமான கருத்துக்கள் பலரைக் குழப்புகின்றது. குறிப்பாக இளைய சமுதாயத்திற்கு தவறான ஒரு பார்வையைக் கொடுக்கின்றீர்கள்.

நீண்டகாலம் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன். எதற்கும் ஒரு அளவு உண்டு. இனிமேலாவது உங்கள் விதண்டாவாத உண்மையற்ற கருத்துக்களை வைக்க முன்னர் அவை உண்மைதான என அறிந்து எழுதுங்கள்.
என்னியிலிருந்து.. வந்தவர்கள்.. விட்ட.. அறிக்கைகளை. உரைகளை.. பேச்சுக்களை.. உதாரணம்காட்டி.. எழுதும்போது.. கொச்சை.. என்ற.. பதத்தினுள்.. நீக்க.. உங்களால்.. மட்டும்தான்.. முடியும்.. அவசரப்பட்டு.. நீக்கிய.. காரணமும்.. உங்களுக்குத்.. தெரியும்.. ஆக.. மெத்தத்தில்.. இளைஞர்களுக்கு.. சலவை..தவிர.. உண்மை.. தெரியக்கூடாது.. என்பதில்.. கண்ணும்.. கருத்துமாகச்.. செயற்படுகிறீர்கள்.. இவ்வளவு.. பயம்.. ஏன்..? உங்கள்.. இந்தப்.. பதில்கூட.. இடையில்.. செருவியதன்.. நோக்கமென்ன..? களவு.. ஏன்.. தேவைதானா..? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> வேறு.. பல.. பிரச்சனைகளை.. கொண்டுவந்து.. 87.. இல்.. தந்த.. இடைக்கால.. நிர்வாகப்.. பேச்சை.. மழுங்கடித்து.. அதன்.. பின்னர்.. வேறு.. ஏதொ.. புதிதாக். முளைக்கவிடுவதுதான்.. நோக்கமெண்டு.. சொல்லுங்கள்.. அதாவது.. ஆதாரத்துடன்.. போட்டபோது.. மௌனம்.. தற்போது.. அவை மூழ்கடிக்கப்பட்டுவிட்டன..பொறுத்திருந்து.. பாருங்கள்.. திரும்பவும்..வரும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#38
தாத்தா ஆதாரம் என்று சொல்லிக்கொண்டு டக்ளஸ் சொல்லும் குப்பைகளைத்தான் நீங்கள் தலையில்கட்டி ஆடுவேன் என்றஙால் நாம் என்ன செய்வது
[b] ?
Reply
#39
Karavai Paranee Wrote:தாத்தா ஆதாரம் என்று சொல்லிக்கொண்டு டக்ளஸ் சொல்லும் குப்பைகளைத்தான் நீங்கள் தலையில்கட்டி ஆடுவேன் என்றஙால் நாம் என்ன செய்வது
மன்னிக்கவும்.. பரணி.. நான்.. நீங்கள்.. சொல்லுபவரின்.. தளம்..பார்ப்பது.. கிடையாது.. கேட்பது.. ஐபிசித்தமிழ்.. வானொலி.. மாத்திரம்..தான்.. அதில்.. சுவிசில்.. நடந்த.. நிகழ்ச்சிகறின்.. நேரடி.. ஒலிபரப்பின்பொது.. கருனா.. தத்துவத்தார்.. ஆற்றிய.. உரைகளை.. குறிப்பிட்டுத்தான்.. எழுதினேன்.. 87..இல்.. இடைக்கால.. நிர்வாகக்.. கட்டமைப்பு.. சமஸ்டி.. ஆட்சி;; கொடுக்கப்பட்டதை.. அந்த.. உரைகள்.. பறைசாற்றின.. பிபிஸி.. ஹின்துஸ்தான்.. ரைம்ஸ்.. பத்திரிகைகள்; ஏன்.. தமிழ்ப்.. பத்திரிகையில்கூட.. அவை.. வெளிவந்து.. அதை..குறிப்பிட்டு.. கருத்தும்.. எழுதியிருந்தேன்.. தற்பொது.. மூடிமறைக்கிறார்கள்.. அதுகும்.. 3.. மாதத்தினுள்.. நடந்தவைகளை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#40
[/img][flash] Confusedhock: [/flash]
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)