Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Norway
#21
<img src='http://www.oslovoice.com/i0909_01.jpg' border='0' alt='user posted image'>
Reply
#22
நோர்வே து}துவரின் ஒப்புதல் வாக்குமூலம்

நோர்வே தரப்பின் சில நடவடிக்கைகளால் தவறு நேர்ந்துள்ளது என்பதை ஒப்புக் கொள்வதாக நோர்வே து}துவர் ஹான்ஸ் பிரட்ஸ்கர் ஒப்புக் கொண்டார். அம்பாறையில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த 9ம் திகதியன்று அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மத்தியில் பேசிய அவர் மேலும் கூறுகையில் எதிர்காலத்தில் இத்தகைய தவறுகளைத் திருத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். இத் தகவலை இன்றைய திவயின இதழ் வெளியிட்டுள்ளது.
Reply
#23
Norwegian officer unwanted in Sri Lanka

Sri Lankan President Chandrika Kumaratunga has demanded that Major General Tryggve Tellefsen should be removed from the post of leader of the Scandinavian Sri Lanka Monitoring Mission (SLMM)in the country.

In a letter to Prime Minister Kjell Magne Bondevik, the Sri Lankan President accuses the Norwegian general of having taken side in the ongoing conflict in Sri Lanka.

-We regard Major General Tryggve Tellefsen's behaviour as unsatisfactory with regard to Sri Lanka's security interests, the president's office states in a press release.

The President's press spokesman said earlier in the week that Tellefsen is "totally untrustworthy".

The Norwegian Department of Foreign Affairs has stated that it has full confidence in Tellefsen and the Scandinavian Observer Group.

Observers point out that President Kumaratunga has for a long time opposed her own government's handling of the peace process, which was initiated with Norwegian assistance in order to end the 30-year-long conflict.
Reply
#24
Protest at Sri Lanka peace process


Wickramasinghe and Kumaratunga have deep differences over the peace process
Tens of thousands of Sri Lankans have held a rally in Colombo to protest against the handling of the peace process with Tamil rebels.
The supporters of the country's leading opposition party gathered in a park to shout anti-government slogans before dispersing peacefully.

Opposition spokesman Maithripala Sirisena said the protests would be taken into the provinces over the next two months to put pressure on the government not to give too much to the rebels.

The rally came a day after the head of the main opposition - and the country's president - Chandrika Kumaratunga called for the Norwegian general who heads the island's peace monitoring mission to be sacked.

Diplomats' surprise

Mr Sirisena told the AFP news agency that the government of Prime Minister Ranil Wickramasinghe was trying to break up the country.

And as positions on the peace process polarised, one Tamil MP quit Mrs Kumaratunga's People's Alliance to join the Tamil National Alliance.


A Tamil Tiger near Trincomalee, where tension is high with Muslims

Diplomats on Friday expressed surprise at the president's call for Oslo, which is sponsoring the peace process, to withdraw Major-General Tryggve Tellefsen.

One Asian diplomat said: "We knew the president was unhappy but no one expected her to take a drastic step like this. This puts the Norwegians in a difficult position."

The Norwegian-led Sri Lanka Monitoring Mission has not yet responded to Mrs Kumaratunga's demand.

She has long been critical of the way the peace process has been handled under Mr Wickramasinghe.

In May, her party branded Norway a nation of "salmon-eating busybodies".

The People's Alliance lost elections to Mr Wickramasinghe in December 2001.

Tensions are also continuing between Tamil and Muslim communities in some areas.

On Friday, a curfew imposed on a Muslim-dominated town in the east was extended until further notice.

The town of Kinniya near Trincomalee was the scene of angry demonstrations by Muslims on Thursday protesting against the alleged abduction of a Muslim farmer by Tamil Tiger activists earlier in the week.

The Tigers denied any involvement.


bbc
Reply
#25
நோர்வே அரச தொலைக்காட்சியான என் ஆர் கோ தொலைக்காட்ச்சியில் இன்று இரவு 8-10 க்கு பின்னர் தமிழ் மக்களுக்கு எதிரான நிகள்ச்சி ஒன்று ஒலிபரப்பாக உள்ளது. தமிழ் மக்களுக்கு சமாதான நடவடிக்கைக்காக பாடுபடும் நோர்வே புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளமை சந்தேகத்தை உன்டு பன்னுகிறது.
<b>ra........</b>
004 1677366
Reply
#26
ஓ..........கதை அப்படி போகிறதோ ?
Reply
#27
நோர்வே அமெரிக்காவின் கைப்பொம்மையாக இருப்பது அறிந்த விடயம்தானே ?
Reply
#28
அப்ப இனி நோர்வே தேவையில்லை?????
Reply
#29
அதனால்

<b>NO® WAY SO GOOD BYE TO NORWAY</b>
Reply
#30
இலங்கை து}துவர் (முன்னைநாள்) யோன் வெஸ்பேக் இந்திய து}துவராக இன்று நோர்வே நியமித்துள்ளது.
சமாதான பேச்சுவார்த்தைகளில் அதிக பங்களிப்புச்செய்த இவர் கடந்த காலத்தில் இலங்கை அரசால் துரத்தப்பட்டிருந்தார்.
<b>ra........</b>
004 1677366
Reply
#31
தணிக்கை அவர்களே! என்ன நோர்வேயில் ஒரு சுடச்சுட ஒரு கேள்வியுற்றேன் உண்மையா? பழிவாங்கல் இவ்வளவு து}ரம் போய் விட்டதா? இன்ரப்போல் வரை செல்வாக்கிருக்கிறது போலே! கவனம் 1987 எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது! தமது சுயநலனுக்காக எதையும் செய்ய துணிவார்கள்! எதற்கும் எச்சரிக்கையாக இருங்கள்!!!
Reply
#32
சுடுவது என்றால் அவர் மட்டும்தானா?<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

இணையத்தில் எல்லோரும்தானே சுடுகிறீர்கள்..
Reply
#33
அது மிகப்பெரும் நகைச்சுவை

நடக்கப்போற திருகுதாளம் மிகப்பெரிதாக இருக்கப்போது ஆப்பு இளுத்த குரங்கின் கதைதான் வரும் போல கிடக்கு எனக்கு இல்லை அந்த போலிட்டை போனவர்களுக்கு.

நடந்தவற்றை வடிவாக எளுதுகிறேன் மிகவிரைவில் வரும் பாத்திருங்கள். சேதுவை யாரும் அசைக்கமுடியாது இப்ப வழக்குப்போட்டவை களட்டுற வளியை பாக்கவேன்டும் அதுதான் அவர்களுக்கு புத்திசாலித்தனம் அப்படி அவக்கு குடுத்திருக்கு இலன்டனில் இரன்டு குடும்ப தலைவர்கள் அதாவது பனிப்பாளரும் முஸ்லீம் இனத்தவரும் உள்ளுக்க மிகவிரைவிலை இருப்பினம் சாப்பாடுதான் கொண்ட கொடுக்க ஆள்வேனும்.

தொடரும் மிக பெரிய ஒரு நகைச்சுவை.........
<b>ra........</b>
004 1677366
Reply
#34
நகைச்சுவையா ?
மிக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
Reply
#35
பாவம் முஸ்லீம் மதத்தவர் அவருடைய இலங்கை கடவுச்சீட்டில் இருக்கும் தொழில்சார்வீசா இனி கிடைக்கிறது அந்த பேலிலைதான் இருக்கு தேவையில்லாத வம்பிலை அந்த பனிப்பாளர் இவரை மாட்டிப்போட்டார் பாவம் இவரும் இனி இலங்கை போகப்போறார்.

தொடரும்.............................
<b>ra........</b>
004 1677366
Reply
#36
அப்ப நீங்கள் சொல்லுசதைப் பார்த்தால் சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி கதையா? தணிக்கை ஒரு மனிதனைப்பார்த்து நாய் குலைத்தால் மனிதனும் திரும்பி குலைத்தால் அது கூடாது! அத்துடன் குலைக்கிற நாய் கடிக்கதது என்பது பழமொழி! நான் நாய் எண்டு நாய்(டோக்) என்ற நான்கு கால் ஒரு வால் உள்ள மிருகத்தை தான் சொன்னோன். இது தனிப்பட்ட முறையில் யாரையும் செல்ல அல்ல! மாறாக ஒரு பழமொழி (இப்ப இந்த விவரணப்படங்களிலை வாற மாதிரி விழக்கம் குடுக்கவேணும் இல்லலாட்ட வழக்க போடுவாங்கள் அல்லது இந்த தளத்திலை தணிக்கை செய்து போடுவினம்). எதுக்கும் எச்சரிக்கையா உந்த அண்ணாமலை சீரியலிலை வாற மாதிரி நான் பின் குறிப்பும் போடுறன்!
நான் மேலை குறிப்பிட்டது ஒரு பழமொழி! அதை தவிர வேறு ஒண்டும் இல்லை! தனிப்பட்ட முறையில் யாரையும் நான் அப்படி கூறவில்லை! நான்கு கால் ஒரு வால் (சில வேளை அறுக்கப்பட்டுமிருக்கலாம்) கொண்ட ஒரு பிராணியின் குணாதிசயத்தை மனித குணத்துடன் ஒப்பிடாமல் மாறாக அதன் குணத்தை அப்படியே கூறினேன். இது யாக்காவது மனதை புண்படுத்தி அல்லது நோக வைத்திருந்தால் அவர் தன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன். அப்படியும் வலி தீராவிட்டால் அவர் வலி தீர நான் அவரை நல்லவர் ஒரு வல்லவர், என்று மக்கள் முன் சொல்ல தயராக இருக்கிறேன். மேலும் இதனால் நாய் என்று நான் குறித்த அந்த விலங்கிற்கு கோபம் வந்திருந்தால் (வள் வள் வள் வள் வள் ஓவ் ஓவ் ஓவ் - நாய் பாசையில் மன்னிப்பு கேட்கிறேன்).
Reply
#37
சரி விடயத்திற்குவருகிறேன்..........
பாவம் ஒரு முஸ்லீம் மதத்தவர் பனிப்பாளரின் சொல்லைக்கேட்டு பொலிசுக்கு வாக்கு முhலம் கொடுத்தார் அனைத்து வானொலி நேயர்களுக்கும் தெரியும். தன்னை கொலைசெய்ய ஒருவர் தொலைபேசியில் மிரட்டியதாகவும் கொடுத்திருந்தார். அதற்கான ஆதாரங்களும் இருப்பதாக கொடுத்திருந்தார். தனது மனைவியை கெட்ட வார்த்ததைகளால் பேசியதாகவும் கொடுத்தார் அவை அனைத்தும் பதிவு செய்து வைத்திருப்பதாகவும் கொடுத்தார். மிரட்டியவர் ஒரு தமிழ் உணர்வாளன் எனவும் எனவும் அவருடைய வீட்டு தொலைபேசி இலக்கம் விலாசம் அனைத்தையும் கொடுத்தார். அனைத்தையும் இந்தபோலிடம் கொடுத்த இலன்டன் பொலி..ர் மிரட்டியவரை தேடி வலைவிரித்தனர் விசாரனை நடந்தது அனைத்தும் நகைச்சுவையாக மாறியது என்ன தெரியுமோ?
கொடுத்த தொலைபேசி இலக்கத்தின்முhலம் வெளிநாட்டுக்கு தொடர்பு கொள்ளமுடியாது.
இந்த முஸ்லீம் இனத்தவர் வானொலியில் இருந்து நோர்வேக்கு தொடர்புகொன்டது ஆதாரத்துடன் உறுதிப்படுத்தப்பட்டது.
அனைத்தும் ஆதாரத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த முஸ்லீம் மதத்தவருக்கு எதிராக இப்ப வளக்குப்போட்டிருக்கு தப்பான தகவல்களை கொடுத்தமை இவற்றின் முhலம் நோர்வே நபர் பாதிக்கப்பட்டமை மட்டுமல்ல தொலைபேசியில் தொடர்பு கொன்டு மிரட்டியவர் யேர்மன் நாட்டில் இருந்து வந்தமை கன்டறியப்பட்டுள்ளது. அனைத்தும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நம்பிக்கைக்குத்துரோகமாக இரகசியமாக தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்தமைக்கு எதிராக வளக்கு போடப்பட்டுள்ளது.
பொலிசா.....ரும் அனைத்தையும் ஆதாரத்துடன் ஏற்றுக்கொன்டுள்ளது.
எந்தவித தொடர்பும் இல்லாத ஒரு கட்டுக்கதையின்முhலம் பொலிசாரைகொன்டு நடவடிக்கை எடுக்க முற்பட்டமை தற்போது வழக்காக அவர்கள் மீது திரும்பியுள்ளது.

இதுவரை பொறுத்திருந்த அந்த பத்திரிகையாளன் தற்போது உரியவர்களுக்கு அனைத்தும் ஆதாரத்துடன் கொடுத்துள்ளமை பொலிசாரு........க்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லீம் மதத்தவர் சும்மாகிடந்த சங்கை எடுத்து ஊதியதுபோன்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். பனிப்பாளரும் அவருடைய இசக்கம் சார்ந்த கொலை கொள்ளை மிரட்டல் கடத்தல் போன்ற விடயங்கள் தற்போது இவரின் தலையில் விளுந்துள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பாகவும் பனிப்பாளருக்கு எதிராக வேறு 6 பேரால் இந்தபோலுக்கு கொடுத்த முறைப்பாடு தொடர்பாகவும் பொலிசா....ர் கேட்டறிந்துள்ளனர்.

பனிப்பாளருக்கும் முஸ்லீம் மதத்தவருக்கும் இடையே சில வர்த்தக உடன் படிக்கைத்திட்டங்கள் போடப்பட்டிருந்தமை பொலி........ரால் சந்தேகிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார்.

பனிப்பாளர் அனைத்தும் இந்த முஸ்லீம் இனத்தவரால் ஏற்பட்டது என அவரை மாட்டியுள்ளார்.

தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிய கதைதான் பனிப்பாளர் பாத்திருக்கிறார்.

மொத்தத்தில் பொலிசாரிடமும் இந்தபோலிடமும் மாட்டுப்பட்டுள்ளது அந்த முஸ்லீம் மதத்தவரே.

மொத்தத்தில் இவருக்கு காலம் சரியில்லை இலன்டனில் தப்புற வளியை பாக்குறதுதான் கெட்டித்தனம்போல தெரியுது.

தொடரும்...............
<b>ra........</b>
004 1677366
Reply
#38
உன்னை திருத்திக்கொண்டால் சமூகம்
தானாக திருந்திவிடும்
...................................................

திருடனே தானாக திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்கமுடியாது

.......................................................
ஒரு கன்னத்தில் அடித்தால் மற்ற
கன்னத்தையும்கொடு

.....................................................
Reply
#39
இன்று நமது நாட்டில் நடப்பதை
இனியாவது பாரும்

ஆயிக்கணக்கான உயிர்களை கொண்டவர்களிடம் இன்று நாங்கள்
சமாதானம் பேசவில்லையா உனக்கு ரிபிசியுடன் பிரச்சனையென்றால் சட்டநடவடிக்கைஎடும் அதனைவிட்டு ஏன் வீணாக அலட்டிக்கொள்கிறீர் இதனால் எவருக்கும் இலாபம் இல்லை
உமது எண்ணம் ரீபிசியை ஒழிக்கவேண்டும் என்பது ஒழித்துவிட்டீர் ஆனால் என்ன நடந்தது பாதிக்கப்பட்டது பணிப்பாளர் அல்ல எமது சகோதர சகோதரிகளே
Reply
#40
நான் வன்செயல்களை வளர்க்க
நினைப்பவர்களுக்கு எதிராக
எனது கருத்தை தொடர்ந்து
எழுதுவேன் வீட்டு சண்டையை
ரோட்டிற்கு கொண்டுவராதேயும்


நாங்கள் எல்லோரும் ஒன்றுபடுவது உண்மை இதற்கு
தடையாக நிற்கவேண்டாம் மற்றக்கட்சிக்காரர்களை துரோகியென்று சொல்லாதீர் எனக்கு தெரிந்தஅளவில் வீடுதலைப்புலிகளே அப்படிசொல்லியதாகத்தெரியவில்லை ஆனால் நீர் எப்படி துரோகிகள்
என்று சொல்லமுடியும்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)