Posts: 184
Threads: 2
Joined: Jun 2003
Reputation:
0
இதுதான் யதார்த்தம்
Quote:தனக்கொரு சட்டம் மற்றவைக்கு ஒண்டு :!: :!: :!:
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Posts: 329
Threads: 12
Joined: Jun 2003
Reputation:
0
<img src='http://www.kumudam.com/sinegithi/sep03/3t.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.kumudam.com/sinegithi/sep03/3.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'>என்று, பெண்களாக உலகத்தை உருவாக்குகின்ற திறமை வருகின்றதோ, அந்த நாளில்தான் இந்த உலகத்தை வளமை உள்ளதாக மாற்ற முடியும் என்பது என்னுடைய எண்ணம்.
என்று, பெண்களாக உலகத்தை உருவாக்குகின்ற திறமை வருகின்றதோ, அந்த நாளில்தான் இந்த உலகத்தை வளமை உள்ளதாக மாற்ற முடியும் என்பது என்னுடைய எண்ணம்.
உலகத்தில் உள்ள பாதி மக்கள், அதாவது, பெண்கள் ஒன்றும் செய்யாமல் இருந்துவிட்டால், மீதியுள்ள மக்களால் உலகத்தை வளமாக ஆக்கமுடியாது. பெண்களும் உலகை சிருஷ்டி செய்தலில் ஓரளவு ஈடுபட வேண்டும்.
ஆனால், அப்படி மட்டும் பெண்கள் தீர்மானித்துவிட்டால், ஆண்களின் அகம்பாவத்தில் பலமான அடிபடுகிறது. ஆண்கள் எப்பொழுதும் தன் மனைவி தன்னையே நம்பி இருக்கவேண்டுமென்று எண்ணுகின்றார்கள்.
இந்த எண்ணத்தில் மிகப்பெரிய இரகசியம் அடங்கி இருக்கின்றது. உண்மையில் சொல்லப்போனால், யாரை அடிமையாக்க வேண்டுமோ, அவர்களுக்கு பண விஷயத்தில் சுதந்திரம் கொடுக்கக்கூடாது என்பது அடிப்படை விஷயம்.
பெண்ணை அடிமைப்படுத்த வேண்டுமென்றால், அவள் எல்லா விஷயத்திலும் கணவனை நம்பியே இருக்கவேண்டும். சேலை வேண்டுமென்றால் அவள் கணவனிடம் கேட்கவேண்டும். உணவு வேண்டுமென்றாலும், கணவனிடம் கேட்கவேண்டும். வாழ்க்கை வாழ வேண்டுமானால் அவள் கணவனைத் தான் நாடவேண்டும்.
அதனால்தான் ஆண் தன் மனைவியை வேலைக்குச் செல்ல அனுமதிப்பதில்லை. அதுவுமின்றி, மற்ற ஆண்களும் அவனிடம் "நீ உன் மனைவியை வேலை செய்ய சொல்கின்றாய்" என்று ஏதோ பெரிய அவமானப்பட வேண்டிய விஷயம் போலவும், பெண்கள் வேலைக்குப் போவது தவறான செயல் போலவும் பேசுவார்கள். தன் மனைவி வேலைக்குப் போகின்றாள் என்றதும், அவனின் அகம்பாவத்தின் மீது பலமான அடிபட்டு விடுகிறது. இதன் அர்த்தம் என்ன?
அவன் தனது மனைவியை, தன் கட்டுப்பாட்டிற்குள் வைக்கவில்லை என்று அர்த்தம். ஆனால் பெண்ணோ, தன்னம்பிக்கையோடு இருக்கக் கற்றுக் கொள்கின்றான்.
பெண்களை ஆண்கள், ஒரு கொடியைப் போலவே எதிர்பார்க்கின்றார்கள். நீங்களும் உங்கள் பாடங்களில் ஆண் மரம் மாதிரியும், பெண்கள் அந்த மரத்தின் மேல் ஆண்களின் உதவியுடன் படர்ந்திருக்கின்ற கொடியைப் போலவும் உள்ள கவிதைகளைப் படித்திருப்பீர்கள். அவர்களால் நேராக நிற்க முடிவதில்லை. காரணம், அவர்கள் மரம் கிடையாது.
இவை மிகவும் பொய்யான விஷயம். மிகமிகத் தவறான விஷயம். பெண்களால் கண்டிப்பாக மரமாக முடியும். மேலும், எந்தப் பெண்கள் கொடியைப் போல் ஆண்களின் ஆதரவால் நிற்கின்றார்களோ, அவர்கள் அடிமைகளாகத்தான் இருப்பார்கள். அவர்கள் எப்பொழுதும் சுதந்திரமாக இருக்கமாட்டார்கள். காரணம், கொடிகள் எப்படி சுதந்திரமடைய முடியும்? பெண்களும் தன் முயற்சியால் மரமாக வேண்டும்.
இரண்டு மரங்களுக்கிடையே நட்பு ஏற்படாது என்று இதற்கு அர்த்தமில்லை. நட்பு ஏற்படுவதற்காக வேண்டி யாரும் கொடியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
எந்தப் பெண், ஆணை மிகவும் சார்ந்து இருக்கின்றாளோ, அவள் தன் கணவன்மீது அதிகமாகக் கோபம் கொள்வாள். கண்டிப்பாகக் கொள்ளத்தான் செய்வாள் என்பதனை உணர்ந்திருக்கின்றேன்.
நாம் யாரை சார்ந்து இருக்கின்றோமோ, அவர்களால் நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியடைய மாட்டோம். யார் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றோமோ, அவர்கள் மீது கோபமாகத்தான் இருப்போம். உண்மையில் நாம் யாருக்கு அடிமையாக இருக்கின்றோமோ, அவர்களுக்கு நாம் நண்பர்களாக முடியாது.
நட்பாக இருக்க வேண்டுமென்றால், சமமாக நிற்க வேண்டியது மிகவும் அவசியம். அனைத்துப் பெண்களும் ஆண்களின் மீது மிகவும் கோபமாக இருக்கின்றார்கள் என்று நான் நினைக்கின்றேன். அவர்களின் கோபம் பல விதங்களில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். பெண்கள் சுதந்திரமாகாததால், அவர்களுக்கும், ஆண்களுக்குமிடையே அன்பு வளர்வது மிகவும் சிரமமாகிவிடுகிறது. யாரையும் நாம் நண்பனாக்க வேண்டுமானால், அவனைச் சுதந்திரமடையச் செய்தல் மிகவும் அவசியமாகும்.
பெண்களை முழுமையாகச் சுதந்திரமடையச் செய்தல், பொருளாதார நிலையிலும், சுதந்திரமடையச் செய்தல் ஆண்களுக்கும் நல்லது. மேலும், பெண்களும் முழுமையாகச் சுதந்திரம் அடைவது அவர்களுக்கும் நன்மைதான். ஆண்களும், பெண்களும் சுதந்திரமாக எந்த நாளில் சந்திக்கின்றார்களோ, அன்றுதான் அவர்களின் நடுவே தோழமையான புதிய அத்தியாயம் ஆரம்பமாகும்.
ஆனால், இதற்காக ஆண்கள் சில இடங்களை விட்டுக் கொடுக்க வேண்டியதால், இந்த விஷயங்களில் அவர்களுக்கு அவ்வளவாக ஈடுபாடு இருக்காது. பெண்கள்தான் இந்த விஷயங்களுக்காகக் கேள்விகள் கேட்க வேண்டும்.</span>
நன்றி
<img src='http://www.kumudam.com/sinegithi/sep03/lo.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
பெண்களை வேலைக்குப் போக வேண்டாம் என்று சொல்லும் ஆண்கள் இன்று இல்லை....என்றே சொல்லலாம்...அந்த அளவுக்கு உலகப் பொருளாதாரம் மாற்றமடைந்துவிட்டது...ஆணே உழைப்புக்கு அல்லாடும் போது பெண்களை வீட்டுக்குள் இருக்க விட்டு தீனி போட அவன் என்ன முட்டாளா....! யாரையா இந்த முட்டாள் தனம் இப்ப கதைக்கிறது...உந்த ஆள் எந்தக் காலத்தில இருக்கு....!
இதையெல்லாம் கருதியே.... அப்பவே பாரதி போன்ற சமூக ஆர்வலர்கள் பெண் வீட்டுக்குள் முடங்கியது போதும் என்று கூறி பெண் விழிப்பூட்டியது இவையையே இன்னும் விழிப்பூட்டல்லப்போல...!
இப்ப பெண்கள் தாராளமா விழிச்சு அதன் பயனாக வந்த தலைக்கனம் பெருகி...ஆண்களை அடக்கினம்.... அது தெரியாம இவை ஒரு கதை.....! நாங்கள் பெண்களால் ஆண்கள் மீதான ஒடுக்குமுறையை சமாளிக்க வழிகேட்டா இவங்கள் இன்னும் ஒடுக்கவெல்லே வழி சொல்லுறாங்கள்....!இவன்கள் ஆண்களா...அல்லது....?!!!!!
:twisted: <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 518
Threads: 20
Joined: Apr 2003
Reputation:
0
குருவியண்ணை அது குமுதம் சிநேகிதியில் வந்தது...விசித்திர நாட்டில் இன்னும் இப்பிடி நடக்குது... பெண்களை உழைக்க விட்டு அந்தப் பணத்தில் சீலை நகை நட்டு வாங்க விடவேணும்...இன்னும் ஆண்களில் தங்கி எங்களைச் சுரண்டுறதுதான் அங்க தொழில்..அதை சில ஆண்கள் பெருமையாக நினைக்கினம்...இவர்கள் எப்பதான் உணரப்போகிறார்களோ????
சீலை நகை நட்டு மட்டுமல்ல வீட்டுப் பொருளாதாரத்தில் 50 வீதம் பெண்கள் பங்கு தர வேண்டும்!!! எங்கள் தலையில் சுமை கொஞ்சம் குறையும்....
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
Mullai Wrote:<img src='http://www.kumudam.com/sinegithi/sep03/3t.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.kumudam.com/sinegithi/sep03/3.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'>என்று, பெண்களாக உலகத்தை உருவாக்குகின்ற திறமை வருகின்றதோ, அந்த நாளில்தான் இந்த உலகத்தை வளமை உள்ளதாக மாற்ற முடியும் என்பது என்னுடைய எண்ணம்.
என்று, பெண்களாக உலகத்தை உருவாக்குகின்ற திறமை வருகின்றதோ, அந்த நாளில்தான் இந்த உலகத்தை வளமை உள்ளதாக மாற்ற முடியும் என்பது என்னுடைய எண்ணம்.
உலகத்தில் உள்ள பாதி மக்கள், அதாவது, பெண்கள் ஒன்றும் செய்யாமல் இருந்துவிட்டால், மீதியுள்ள மக்களால் உலகத்தை வளமாக ஆக்கமுடியாது. பெண்களும் உலகை சிருஷ்டி செய்தலில் ஓரளவு ஈடுபட வேண்டும்.
ஆனால், அப்படி மட்டும் பெண்கள் தீர்மானித்துவிட்டால், ஆண்களின் அகம்பாவத்தில் பலமான அடிபடுகிறது. ஆண்கள் எப்பொழுதும் தன் மனைவி தன்னையே நம்பி இருக்கவேண்டுமென்று எண்ணுகின்றார்கள்.
இந்த எண்ணத்தில் மிகப்பெரிய இரகசியம் அடங்கி இருக்கின்றது. உண்மையில் சொல்லப்போனால், யாரை அடிமையாக்க வேண்டுமோ, அவர்களுக்கு பண விஷயத்தில் சுதந்திரம் கொடுக்கக்கூடாது என்பது அடிப்படை விஷயம்.
பெண்ணை அடிமைப்படுத்த வேண்டுமென்றால், அவள் எல்லா விஷயத்திலும் கணவனை நம்பியே இருக்கவேண்டும். சேலை வேண்டுமென்றால் அவள் கணவனிடம் கேட்கவேண்டும். உணவு வேண்டுமென்றாலும், கணவனிடம் கேட்கவேண்டும். வாழ்க்கை வாழ வேண்டுமானால் அவள் கணவனைத் தான் நாடவேண்டும்.
அதனால்தான் ஆண் தன் மனைவியை வேலைக்குச் செல்ல அனுமதிப்பதில்லை. அதுவுமின்றி, மற்ற ஆண்களும் அவனிடம் \"நீ உன் மனைவியை வேலை செய்ய சொல்கின்றாய்\" என்று ஏதோ பெரிய அவமானப்பட வேண்டிய விஷயம் போலவும், பெண்கள் வேலைக்குப் போவது தவறான செயல் போலவும் பேசுவார்கள். தன் மனைவி வேலைக்குப் போகின்றாள் என்றதும், அவனின் அகம்பாவத்தின் மீது பலமான அடிபட்டு விடுகிறது. இதன் அர்த்தம் என்ன?
அவன் தனது மனைவியை, தன் கட்டுப்பாட்டிற்குள் வைக்கவில்லை என்று அர்த்தம். ஆனால் பெண்ணோ, தன்னம்பிக்கையோடு இருக்கக் கற்றுக் கொள்கின்றான்.
பெண்களை ஆண்கள், ஒரு கொடியைப் போலவே எதிர்பார்க்கின்றார்கள். நீங்களும் உங்கள் பாடங்களில் ஆண் மரம் மாதிரியும், பெண்கள் அந்த மரத்தின் மேல் ஆண்களின் உதவியுடன் படர்ந்திருக்கின்ற கொடியைப் போலவும் உள்ள கவிதைகளைப் படித்திருப்பீர்கள். அவர்களால் நேராக நிற்க முடிவதில்லை. காரணம், அவர்கள் மரம் கிடையாது.
இவை மிகவும் பொய்யான விஷயம். மிகமிகத் தவறான விஷயம். பெண்களால் கண்டிப்பாக மரமாக முடியும். மேலும், எந்தப் பெண்கள் கொடியைப் போல் ஆண்களின் ஆதரவால் நிற்கின்றார்களோ, அவர்கள் அடிமைகளாகத்தான் இருப்பார்கள். அவர்கள் எப்பொழுதும் சுதந்திரமாக இருக்கமாட்டார்கள். காரணம், கொடிகள் எப்படி சுதந்திரமடைய முடியும்? பெண்களும் தன் முயற்சியால் மரமாக வேண்டும்.
இரண்டு மரங்களுக்கிடையே நட்பு ஏற்படாது என்று இதற்கு அர்த்தமில்லை. நட்பு ஏற்படுவதற்காக வேண்டி யாரும் கொடியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
எந்தப் பெண், ஆணை மிகவும் சார்ந்து இருக்கின்றாளோ, அவள் தன் கணவன்மீது அதிகமாகக் கோபம் கொள்வாள். கண்டிப்பாகக் கொள்ளத்தான் செய்வாள் என்பதனை உணர்ந்திருக்கின்றேன்.
நாம் யாரை சார்ந்து இருக்கின்றோமோ, அவர்களால் நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியடைய மாட்டோம். யார் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றோமோ, அவர்கள் மீது கோபமாகத்தான் இருப்போம். உண்மையில் நாம் யாருக்கு அடிமையாக இருக்கின்றோமோ, அவர்களுக்கு நாம் நண்பர்களாக முடியாது.
நட்பாக இருக்க வேண்டுமென்றால், சமமாக நிற்க வேண்டியது மிகவும் அவசியம். அனைத்துப் பெண்களும் ஆண்களின் மீது மிகவும் கோபமாக இருக்கின்றார்கள் என்று நான் நினைக்கின்றேன். அவர்களின் கோபம் பல விதங்களில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். பெண்கள் சுதந்திரமாகாததால், அவர்களுக்கும், ஆண்களுக்குமிடையே அன்பு வளர்வது மிகவும் சிரமமாகிவிடுகிறது. யாரையும் நாம் நண்பனாக்க வேண்டுமானால், அவனைச் சுதந்திரமடையச் செய்தல் மிகவும் அவசியமாகும்.
பெண்களை முழுமையாகச் சுதந்திரமடையச் செய்தல், பொருளாதார நிலையிலும், சுதந்திரமடையச் செய்தல் ஆண்களுக்கும் நல்லது. மேலும், பெண்களும் முழுமையாகச் சுதந்திரம் அடைவது அவர்களுக்கும் நன்மைதான். ஆண்களும், பெண்களும் சுதந்திரமாக எந்த நாளில் சந்திக்கின்றார்களோ, அன்றுதான் அவர்களின் நடுவே தோழமையான புதிய அத்தியாயம் ஆரம்பமாகும்.
ஆனால், இதற்காக ஆண்கள் சில இடங்களை விட்டுக் கொடுக்க வேண்டியதால், இந்த விஷயங்களில் அவர்களுக்கு அவ்வளவாக ஈடுபாடு இருக்காது. பெண்கள்தான் இந்த விஷயங்களுக்காகக் கேள்விகள் கேட்க வேண்டும்.</span>
நன்றி
<img src='http://www.kumudam.com/sinegithi/sep03/lo.gif' border='0' alt='user posted image'> சின்ன எழுத்திலை போட்டு கண்பழுது.. பெரிசாக்கிப் பார்க்கிறன்..
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
ம்.. ம்.. விஷயம் இருக்கு..
Truth 'll prevail
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
இதில் எழுதியவை அத்தனைத்தும் உண்மை.சில ஆண்கள் நினைத்துக்கொள்கிறார்கள் தம்மனைவியை தாம் அடிமை கொள்வது போல் எல்லாப்பெண்களையும் குறை கூறி திட்டித்தீற்து அடிமைகொண்டு விடலாம் என. இது முற்றிலும் தவறு.இல்லை என்றால் இங்கு வந்து சிலர் அழுவார்களா ?
எப்போதுமே தனித்துவமாக ஒரு பெண் வாழ்ந்தால் வீட்டிற்கு அழகு. கணவனுக்கு ஏது துன்பம்: நிம்மதியாக பல கணவர்கள் ஒற்றுமையாக அத்தனை அன்பையும் பெற்று வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
சில குடும்பங்களில் வீட்டில் பெண்கள் இருந்தாலும் மிகவும் அன்னியோன்யமாக ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
பல இடத்தில் கடிபாடு தான் வீட்டில் இருப்பதால். இவை கூட உளச்சிக்கலே .அதை பல ஆண்கள் புரிந்து கொள்வதே இல்லை.
முல்லைச் சிரிப்புக்கும்
கிள்ளை மொழிக்கும்
பரிந்துரைக்கும்-உன்
மனையாளை கட்டிப் போட்டிடலாம்
மொத்த பெண் உலகை
கட்டிஆண்டிடலாம் -என
கடுகளவும் எண்ணாதே,
வெட்டி வீழ்த்திடுவர்.
சொற்புதிர் போட்டு
வார்த்தை செதுக்கி
கொலைக்களம் அனுப்பிடுவர்.
பெண்ணே..!
இட்டது சட்டமென
மனக் கதவடைப்பு
உன் வாழ்வில்
தூக்கி எறியவும்
துடுப்பெடுத்தாடவும்
நீ என்ன சடப்பொருளா?
பலம் பெறுவாய்
உரம் பெறுவாய்
புதுஉலகம்
சமைப்பாய்.
________
ஆக்கம்-நளாயினி தாமரைச்செல்வன்.
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
nalayiny Wrote:முல்லைச் சிரிப்புக்கும்
கிள்ளை மொழிக்கும்
பரிந்துரைக்கும்-உன்
மனையாளை கட்டிப் போட்டிடலாம்
மொத்த பெண் உலகை
கட்டிஆண்டிடலாம் -என
கடுகளவும் எண்ணாதே,
வெட்டி வீழ்த்திடுவர்.
ஆக்கம்-நளாயினி தாமரைச்செல்வன். ம்.. ம்.. வெட்டி வீழ்த்திடுவீர்..
அம்பலத்தார் சொன்னதுபோல் மயில்ப்பச்சைச் சீலை குடுத்தவுடன் மயங்காத பெண்ணினம் வெட்டி வீழ்த்திடுவர்.
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
ம் என்ன செய்யிறது அது உங்கடை வீட்டிலை
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
நாங்களும் தான் இப்ப 10த்து 15 வருசமாக் கேட்கிறம் புது உலகம் சமைப்பர் பெண்கள் எண்டு...உலகம் சமைக்கினமோ இல்லையோ...சமையல் மறந்திட்டினம் எண்டது உண்மை.....!
ஆராவது எங்கையாவது கிணத்துக்க கிடந்து பெண்களைப்பற்றி கொஞ்சம் ஆண்களைக் குற்றம் சாட்டி எழுதிட்டால் போதுமே...கண்ணை மூடிக்கொண்டு அங்கீகரிப்பியள்....அந்தாள் சொன்னதே ஆண்களுக்கான 'அறிவுரையே' அன்றி பெண்களுக்கல்ல.....அதுதான் ஆண்கள் ஸ்பெசல் எண்டு போட்டுக்கிடக்கு.....!
வீட்டுக்குள் உள்ள பெண்ணின் ஆதிக்கக் கொட்டமடக்கினால்....மொத்த சமூகத்துப் பெண்ணின் வாய்வீரமும் விசும்பும் வீராப்பும் அடங்கும் என்பது நிச்சயம்...! சமூகத்தின் அடிப்படை அலகு தனிக் குடும்பம்தானே....! அதுதெரியாமல் 'பெண்ணியமா'....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
பெண்ணியம் கூட ஆண்களிற்கான பாதுகாப்புத்தான் இது தெரியாமல் பாவம் கட்டி அழுங்கோ ஆர் வேண்டாம் எண்டது.உங்களிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். மனிதநேயம் இல்லாமல் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்த கொள்ளாமல் இருக்கக் கூடிய ஒரு பெண்ணை நீங்கள் திருமணம் செய்ததுக்கு. நாம் என்ன செய்வோம் பராபரமே.இதைத்தான் சொல்லுவது முற்பிறப்பு ஊழ்வினை என்று அனுபவியுங்கள். அல்லது அன்பால் திருத்த முயலுங்கள் உங்கள் மனைவியை.
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
பெண்ணியம் ஆண்களைப் பாதுகாக்கும் அளவுக்கு ஆண்கள் ஒன்றும் தரம் கெட்டுவிடவில்லை....! ஆண்கள் என்றும் ஆண்களாகத்தான் இருக்க்கிறார்கள்...பெண்கள் தான் இன்னும் சுரண்டிவாழும் நிலையில் இருக்கிறார்கள்...அதைக் களைய முற்படுங்கள்...ஆண்களிடம் பறித்த நிம்மதியை மகிழ்ச்சியை சுதந்திரத்தை திருப்பிக் கொடுங்கள்....அது போதும் நமக்கு....! பின் 'பெண்ணியம்' என்ற சுயபிரகடனம் வாழ்ந்தால் என்ன வீழ்ந்தால் என்ன...!
அது சரி...அதென்ன மனைவி என்றால்...?!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
என்ன மாதிரி கருத்தை நேரத்துக்கு நேரம் திரிக்கிறியளோ தெரியேலை. நேரம் ஒரு கதை. பாவம். கருத்தெழுதினா ஒரு குறிப்பிட்ட கொள்ளைப்பிடிப்போடை இருக்க வேணும். அதை விட்டிட்டு. மத்து மத்தளம் எலி சேவல் எண்டு கொண்டு:
kuruvikal Wrote:பெண்களை வேலைக்குப் போக வேண்டாம் என்று சொல்லும் ஆண்கள் இன்று இல்லை....என்றே சொல்லலாம்...அந்த அளவுக்கு உலகப் பொருளாதாரம் மாற்றமடைந்துவிட்டது...ஆணே உழைப்புக்கு அல்லாடும் போது பெண்களை வீட்டுக்குள் இருக்க விட்டு தீனி போட அவன் என்ன முட்டாளா....! யாரையா இந்த முட்டாள் தனம் இப்ப கதைக்கிறது...உந்த ஆள் எந்தக் காலத்தில இருக்கு....!
இதையெல்லாம் கருதியே.... அப்பவே பாரதி போன்ற சமூக ஆர்வலர்கள் பெண் வீட்டுக்குள் முடங்கியது போதும் என்று கூறி பெண் விழிப்பூட்டியது இவையையே இன்னும் விழிப்பூட்டல்லப்போல...!
இப்ப பெண்கள் தாராளமா விழிச்சு அதன் பயனாக வந்த தலைக்கனம் பெருகி...ஆண்களை அடக்கினம்.... அது தெரியாம இவை ஒரு கதை.....! நாங்கள் பெண்களால் ஆண்கள் மீதான ஒடுக்குமுறையை சமாளிக்க வழிகேட்டா இவங்கள் இன்னும் ஒடுக்கவெல்லே வழி சொல்லுறாங்கள்....!இவன்கள் ஆண்களா...அல்லது....?!!!!!
:twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
யாரும் யாருடைய சுதந்திரத்தையும் பறிக்கவில்லை. உங்கடை வீட்டிலையாக்கும். <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
kuruvikal Wrote:பெண்ணியம் ஆண்களைப் பாதுகாக்கும் அளவுக்கு ஆண்கள் ஒன்றும் தரம் கெட்டுவிடவில்லை....! ஆண்கள் என்றும் ஆண்களாகத்தான் இருக்க்கிறார்கள்...பெண்கள் தான் இன்னும் சுரண்டிவாழும் நிலையில் இருக்கிறார்கள்...அதைக் களைய முற்படுங்கள்...ஆண்களிடம் பறித்த நிம்மதியை மகிழ்ச்சியை சுதந்திரத்தை திருப்பிக் கொடுங்கள்....அது போதும் நமக்கு....! பின் 'பெண்ணியம்' எண்டது சுயபிரகடனம் வாழ்ந்தால் என்ன வீழ்ந்தால் என்ன...!
அது சரி...அதென்ன மனைவி என்றால்...?!
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
நாங்கள் கொள்கைப்படிதான் எழுதுறம்....உங்கட பார்வைதான் மாறிப்போச்சுப்போல....! பாரதியைப்போட்டும் விளங்கல்லையே....! அப்ப நாங்கள் என்ன செய்ய முடியும்...! அதுதான் பெண்ணியத்தின் விளமில்லா நிலை...! சுயபிரகடனம் என்றால் அப்படித்தான் இருக்கும்...!
:twisted: <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
நீங்களெ ஆசுவாசமாக இருந்த உங்கள் கருத்துக்களை பாருங்கள் ஒரே திரிப்பும் சுத்து மாத்தும் நேரம் ஒரு கருத்தும் பழி சுமத்தல்களும் தான் எஞ்சி நிக்கிறது. நாய் வாலை நிமிற்த முடியுமா என்ன? மட்டை வைச்சு கட்டினாலும் முடியவே முடியாது.
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
உங்களிடம் தான் வலு வின்மையை மறைக்கும் முயற்சி அபரிதமாக உள்ளது. இல்லை என்றால் இப்படி. அழுவீர்களா? <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஆண் அழுததாகச் சரித்திரம்...இல்லை..பெண் அழுவதால் தினமும் தரித்திரம் என்பர்....உண்மையோ...!
:twisted: <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
நாய் வாலை நிமித்தேலாது எண்டது சரிதான்.
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
யாரோ எங்கொ எழுதி இருந்தார்கள் என்ன குருவி சேவலுக்கு ஏன் பயந்து ஓடீறியள் என சரியாத்தான் இருக்கு. நானும் ஏதோ... நினைச்சன்.
nalayiny Wrote:நீங்களெ ஆசுவாசமாக இருந்த உங்கள் கருத்துக்களை பாருங்கள் ஒரே திரிப்பும் சுத்து மாத்தும் நேரம் ஒரு கருத்தும் பழி சுமத்தல்களும் தான் எஞ்சி நிக்கிறது. நாய் வாலை நிமிற்த முடியுமா என்ன? மட்டை வைச்சு கட்டினாலும் முடியவே முடியாது. 
[b]Nalayiny Thamaraichselvan
|