Posts: 262
Threads: 10
Joined: Apr 2003
Reputation:
0
யாழ் நீங்கள் குறிப்பிட்டதுதான் சரியானது . எஸ்.பி. சுந்தரலிங்கம் என்ற பெயரால்தான் அவர் எம்மவருள் பிரபலமானார்.நயினாதீவைச் சேர்ந்தவர். திறமையாளர். 10 இலட்சம் கொடுத்துவந்தவை அதை ஒழுங்கா உழைக்கிற வழியைப்பார்காவிட்டால் அடாவடித்தனம் பண்ணினால் ஈவிரக்கம் காட்டாமல் கப்பல் ஏத்தவேண்டியதுதான். புகலிட நாடுகளில் வாழும் இலட்சக்கணக்கான தமிழருக்கு இழுக்கை ஏற்படுத்துபவர்களுக்கு இரக்கம் காட்டாமல் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.
-
Posts: 62
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
புலம்பெயர் மண்ணில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை நாடுகடத்துவதன் மூலம்..... இனி வரும் இளையதலைமுறையினருக்கும் இது ஒரு பாடமாக அமையும்.
இரக்கம் காட்டாமல் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டியதுதான்.
நட்புடன்,
தமிழ்செல்லம்.
Posts: 219
Threads: 0
Joined: May 2003
Reputation:
0
Quote:புலம்பெயர் மண்ணில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை நாடுகடத்துவதன் மூலம்..... இனி வரும் இளையதலைமுறையினருக்கும் இது ஒரு பாடமாக அமையும்.
இரக்கம் காட்டாமல் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டியதுதான்.
நட்புடன்,
தமிழ்செல்லம்.
சரியா சொன்னீங்கள் அவன் செய்யிது சரி எங்களை மரியாதையா தானே வச்சிருக்கிறான் இருக்கவேண்டியது தானே
உதுக்கு swiss polizei தான் சரி நானும் லண்டனில நிண்டனே பாத்தனே ம் கொச்சிக்கடை ்ஆக்கீட்டங்கள் !!!!
அடிவாங்கிதான் திருந்துவன் எண்டா அவன் என்ன செய்ய
சரி இப்ப சரி late இல்லை ஒரு வக்கீல் முலமா போய் தப்பை ஒத்துக்கொண்டா முடிஞ்சுடும்
இல்லை 4ம் மாடி தான்
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Å¡ú쨸 ±ýÀÐ ´Õ §À¡Ã¡ð¼õ ¾¡ý
§À¡Ã¡ð¼ò¾¢ø ¾¡ý ±ò¾¨É§Â¡ º¸¡ô¾í¸û ¯ÕÅ¡¸¢ýÈÉ!!!!!
§À¡Ã¡Îõ §À¡Ð ¾¡ý º¢Ä ºÁÂí¸Ç¢ø ¾Å¨Ç À¡õÀ¢ý À¢Ê¢ø þÕóÐ ¾ôÀ¢ì¸¢ÈÐ
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
அப்பாப்பிள்ளை அமர்தலிங்கம்....! சிவசிதம்பரம்.....! அவைதான் முதலில தமிழ் காங்கிரஸில இருந்து விலகி புதிய gang.... தமிழர் விடுதலைக் கூட்டணி எண்டு.... ஒண்டு உருவாக்கி தமிழனுக்கு தமிழீழ ஊக்க மருந்து கொடுத்து பிறகு வியாபாரம் சூடு
பிடிக்காம காலைவாரி...கால்பிடிச்சு....அது பெரிய கதை...!
அது பிறகு தொத்துவியாதியாகி...கண்டதுகள் கடியதுகள் எல்லாம் இரும்புக்குழாய் தூக்கி ....காட்டிக்கொடுத்து பிழைக்க வெளிக்கிட்டு பிறகு வெளிநாடு பாத்து...அங்க சேட்டை தொடர்ந்து...அதன் விளைவு.....!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 30
Threads: 4
Joined: Sep 2003
Reputation:
0
பிறகு அதே gang அவை உண்ணாவிரதமிருக்க சாப்பாடு தீத்தியது.
Posts: 62
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
குடித்து விட்டு வாகனம்
ஒட்டுவது ...... என்பது சர்வசாதரணமாகத்தான் படுகிறது. இந்த சட்ட மீறல் எல்லா இனத்தவர்களிடமும் ஏன் இந்த நாட்டவர்களிடமும் தான் இருக்கின்றது
நட்புடன்,
தமிழ்செல்லம்.
Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
லண்டனில் இலங்கைத் தமிழர்களிடையே அண்மைக்காலமாக அதிகரித்துவரும் வன்முறைகளை கட்டுப்படுத்தும் நோக்கில், விசேட தமிழ் அதிரடி ப்படையொன்றை (Special tamil task force) படையொன்றை அமைக்க ஸ்கொட்லான்ட் யார்ட் பொலிஸார் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மைக் காலங்களில் லண்டனில் வாழும் இலங்கைத் தமிழ் சமூகத்திடையே அதிகரித்துவரும் வன்முறையைக் கட்டுப்படுத்தி, குற்றவாளிகளைக் கண்டுபிடி க்கும் நோக்கில், 'என்வர்"(Operation Enver ) என்ற பெயரில் பொலிஸார் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி அசான் ரட்ணசேகரம் என்ற இலங்கைத் தமிழ் இளைஞர், கார் ஒன்றில் கத்திகள், பொல்லுகள் மற்றும் வாள்கள் சகிதம் வந்த ""சாமுராய்'' என்றழைக்கப்படும் குழுவொன்றினால் குத்தியும் வெட்டி யும் படுகொலை செய்யப்பட்டார்.
2000 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை லண்டனில் தமிழர்களுக்கிடையே நடைபெறும் வன்முறைகளில் இதுவரை பத்துப்பேர் வரை மிக மோசமாக படுகொலை செய்யப்பட்டதுடன், பலர் படுகொலை முயற்சியிலிருந்தும் தப்பித்துள்ளனர்.
தமிழர்களிடையே அதிகரித்துவரும் இந்த வன்முறைகள் அங்கு நிலைமையை மோசமடையச் செய்துவருவதால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டுள்ளதாக கூ றும் பொலிஸார், இந்த வன்முறைகளுக்கு போதைப் பொருட்கள் காரணமல்ல என்றும் தெரிவித்துள்ளனர்.
தமிழர்களிடையே உருவாகியுள்ள கோர்;டிகள் இந்த மோதல்களில் ஈடுபட்டு வருவதாகவும், ஒரு தாக்குதல் நடைபெற்றதும் அதற்குப் பழிவாங்க மற்றொரு தாக்குதலில் மற்றக் கோர்;டி, ஈடுபடுவதாகவும் இதன் மூலம் பழிக்குப் பழி வாங்கும் நோக்கில் இவர்களிடையே வன்முறை பெருமளவில் அதிகரித்துள்ளதாகவும் தமிழர்களின் விடயத்தை கையாள்வதற்காக நியமிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரியான ஸ்ரீபன் ஹவுஸ் தெரிவித்துள்ளார்.
இந்த மோதல்களுக்காக கத்திகள், வாள்கள், கோடரிகள் மற்றும் துப்பாக்கிகள் போன்ற மிக மோசமான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதும் கண்டுபிடி க்கப்பட்டுள்ளது.
தற்போது லண்டனில் வாழும் சுமார் 18 ஆயிரம் இலங்கைத் தமிழர்களிடையே 150 பேருக்கு உட்பட்டவர்களே இவ்வாறான வன்முறைகளில் ஈடுபட்டுவருவது விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த வன்முறைகள் தொடர்பாக வெம்பிளின் சிவன்கோவில் தர்மகர்த்தா சபைத் தலைவர் இராஜசிங்கம் ஜெயதேவன் கூ றுகையில்:அதிகரித்துவரும் இந்த வன்முறைகளால் இங்குள்ள தமிழ்ச் சமூகம் பெரிதும் அதிர்ந்துபோயுள்ளது. அவர்களிடையே அச்சமும் நிலவுகிறது. கொலைகள் மட்டுமல்லாது ஆட்கடத்தல், பயமுறுத்தல் மற்றும் பணயம் வைக்கும் செயற்பாடுகள் இங்கு இடம்பெற்றுவருவதாக தெரிவித்தார்.
இதேநேரம், குடும்ப மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்காகவும் இங்கு மோதல்கள் இடம்பெறுவதாக மற்றொருவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக லண்டனிலுள்ள பத்திரிகைகள் முக்கியத்துவம்கொடுத்து செய்திகளை வெளியிட்டு வரும் அதேநேரம், சில பத்திரிகைகள் இதனை விடுதலைப்புலிகளுடன் தொடர்புபடுத்த முற்படுவதாகவும் ஆனால், இந்த வன்முறைகளுக்கும், புலிகளுக்கும் எதுவித தொடர்புமில்லையென லண்டனிலிருந்து செயற்படும் ஊடகவியலாளரும், ஒலிபரப்பாளருமான விமல் சொக்கநாதன் தெரிவித்தார்.
இந்நிலையில், தற்போது இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தப் பிரச்சினையைக் கையாண்டு வரும் ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலிஸார் விசேட தமிழ் அதிரடி ப்படையொன்றை அமைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.thanks thinakural
Posts: 175
Threads: 83
Joined: Sep 2003
Reputation:
0
கடந்த செவ்வாயன்று இங்கிலாந்து குறொய்டன் பகுதியில் தமிழ் வாலிபர் ஒருவர் பரிதாபகரமான முறையில் கதறக்கதற வெட்டிக் கொல்லப்பட்டார். இவர் கிப்பாப் கடையொன்றில் உணவுப் பொருளை வாங்கிக் கொண்டு தனது காருக்குள் வந்து ஏறும்போது திடீரெனச் சூழ்ந்துகொண்ட இன்னொரு தமிழ் இளைஞர் குழுவொன்று கூரிய ஆயுதங்கள், கோடரிகளால் வெட்டினார்கள். இந்த இளைஞனை வெட்டிக் கொன்றுவிட்டு, இவர்கள் அவருடைய காரையும் அடித்து நொருக்கினார்கள். அதன் பின்னர் இவர்கள் விரைந்து அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடினார்கள். அத்தருணம் சிலர் அவசரமாக போலீசிற்கு தகவல் கொடுத்த காரணத்தால் போலீஸ் இந்த இளைஞர்களை சுற்றி வளைத்தது. சிறிது து}ரம் போவதற்குள்ளேயே இவர்கள் கைதானார்கள். இவர்களில் இருவருடைய உடையில் இரத்தம் படிந்திருந்ததாகவும், கொத்திக் கொல்ல பயன்படுத்தப்பட்ட கோடரியும் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இலண்டனில் தமிழ் இளைஞர்கள் குழுக்களாக மோதுவதால் இதுவரை 18 வரையான கொலைகள் இடம் பெற்றுள்ளன.
[i][b]
!
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
இவர்கள் எல்லாம் நாடு திரும்பினால் நாடு தாங்குமா? இதனால் இலங்கையில் வாழும் சராசரி தமிழர்களுக்கு இன்னல் தானே. கலாச்சாரம் இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. இவர்களை வழிப்படுத்தமுடியுமா என்;பது சந்தேகம் தான். இவர்களால் ஏற்படும் சின்ன சின்ன அசி;ங்கமான அசம்பாவிதங்களில் எல்லாம்; கவனம் செலுத்த நேர்ந்தால் புலிகளின் கவனம் சிதறிவிடாதோ.
அன்று ஒருநாள் யாகு சாட்டில்
கல்சர் அன் கம்மீயுனிடி - தமிழ்
ரூமிற்குச்சென்றிருந்தேன். அங்கு எமது இளைஞர்கள் அசிங்கமான வார்த்தைகளில் பேசிக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் பேசிய பேச்சுகள் எல்லாம் கெட்ட வார்த்தைகள் மிகுந்திருந்ததுடன் அவர்கள் அங்கு வசிக்கும் தமிழ் யுவதிகளின் விபரங்கள் போட்டோக்களை பரிமாறிக்கொண்டிருந்தனர். அவர்கள் மிகவும் பெருமையாக தங்கள் திருவிளையாடல்களையெல்லாம் தாங்களே பிரசங்கம் செய்து கொண்டிருந்தனர். இடை இடையே ஒருவருடன்ன ஒருவர் கெட்டவார்த்தையில் சண்டை வேறு. இதில் பெண்களும் அடக்கம். ஆனால் அது இலங்கைப்பெண் அல்ல. அவரின் பேச்சை வைத்து கண்டு கொண்டேன். ஒருவரின் தாயைப்பற்றி ஒருவர் எவ்வளவு கேவலமாக பேசினார்கள் தெரியுமா. நினைக்கவே வெட்கமாக இருக்கிறது. இது நடந்தது யாழ் இணையம் செயற்படாது போன அன்று எங்கள் தமிழர்க்ளுடன் பேச வாய்ப்பு கிடைக்குமா என் போன எனக்கு பெருந்த அவமானம். நல்லவேளை என் இந்திய தமிழ் நன்;பர்கள் யாரும் என்;னுடன்அருகில் அன்றுஇல்லை. அவர்களுக்கு தெரியும் எம் மக்கள் மீது நான் எவ்வளவு நெசம் வைத்துள்ளேன் என்;று. இந்த நிகழ்சசிக்குப்பின் நான் அந்தப்பக்கம் போக விரும்பவில்லை. போதும் என்னறாகிவிட்டது.
எம்மக்கள் எல்லேருமல்ல சிலர் இப்படி நடந்து கொள்வது எமக்கு கேவலம் தான். இந்தியாவில் கூட சில குழுக்களை சேர்ந்;தவாகள் செய்யும் செயல்களால் எமக்;கு அசிங்கம்.
இந்நிலையில் இப்படிக்பட்ட குழுக்கள் கட்டாயம் தண்டிக்கப்படவேண்டும். அவர்கள் எமது நாட்டிற்குள் வேண்டாம். எமது மக்களின் கொஞ்சநஞ்ச நிம்மதியும் குலையவேண்டாம்.
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
வன்செயல்கள் புரியும் இந்த குழுக்கள் தாங்களாக திருந்தினால் தான் உண்டு விடிவு - அவர்களுக்கு
Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
அவசரகால தடைச்சட்டம் இருந்தால்தான் நம்ம றவுடிகள் இலன்டனில் திருந்துவினம்.
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
அடைக்க அடைக்க புதுசு புதுசா வாறதிற்கு நம்ம ரவுடிகளிற்கு வழிகளாக தெரியாது ?
என்னத்தை அவசரமாய் சட்டத்தை போடுறது
[b] ?
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
லண்டனில் 14 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதமிருக்கும் நபரைப்பற்றி தெரிந்தவர்கள்....... யாராவது இதைப்பற்றி சொல்வார்களா ? ? ?
Posts: 285
Threads: 7
Joined: Aug 2003
Reputation:
0
லண்டனில் தற்போது நடைபெறும் ஒரு புதிய வித தீருட்டு, ஆட்கடத்தல் பற்றிய ஒரு சுவையான தகவல். இதற்கு; தமிழ் இளைஞர்களுக்கும் சம்பந்தம் இல்லை. பெண்கள் குறிப்பாக இந்த விடயத்தில் விழிப்பாக இருக்கவேண்டும் என்பதால் எழுதுகிறேன். இந்த புதிய திருடர்கள் பெண்கள் மீதே கண்வைப்பதால் இதை எழுதுகிறேன்.
ஒரு பெண்மணி இரவு வேளை பெற்றோல் நிலையத்தில் பெற்றோல் போட்டு விட்டு உள்ளே சென்று பணத்தை கிரடிட் காட்டில் செலுத்தி விட்டு மீண்டும் காலி ஏற தயாராகுகையில் அங்கு வேலை செய்யும் காசாளர் ஒலிபெருக்கி மூலம் அந்த பெண்ணை மீண்டும் கடைக்குள் வரும்படி கூறினார். வெளியே காரில் இருந்த பெண் தனது பெயரை சொல்லி காசாளரட ஒலிபெரிக்கில் அறிவி;த்ததை அடுத்து சைகை மூலம் ஏன் என்று கேட்க, உங்கள் கிரடிட் காட் வேலை செய்ய வில்லை மீண்டும் வந்து பணத்தை செலுத்தவும் என்று கூறியிருக்கிறார். அந்த பெண்மணி தனது கைப்பைக்குள் இருந்த பற்றுச்சீட்டை பார்த்த போது அதில் பணம் செலுத்தியது உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆத்திரமற்ற பெண்மணி மிக ஆவேசத்துடன் காசாளரை திட்டியபடி உள்ளே சென்று தான் காசு கட்டிவிட்டேன் என்ன கத்த, அந்த காசாளரோ அமைதியா அம்மணி தயவு செய்து மெதுவாக உங்கள் காரை இப்போ பாருங்கள் என்று கூறினார். அப்போ ஒரு ஆண் மெதுவாக அவர் காரின் பின் கதவை திறந்து பக்கத்தில் நின்ற காரில் ஏற, காத்திருந்த அந்தக் கார் வேகமாக அந்த நிலையத்தை விட்டு வெளியேறியது. காசாளர் மிக நிதானமாக அந்த பெண்ணிடம் நடந்ததை கூறினார். அந்த பெண் மணி காசை செலுத்திவிட்டு திரும்பி போகும் போது பக்கத்தில் நின்ற காரில் இருந்த ஒரு நபர் மெதுவாக அந்த பெண்ணின் காரில் ஏறுவதை கண்டார் இந்த காசாளர். உடனடியாக பொலீசுக்கு தகவல் கொடுத்த படி இந்த பெண்மணியையும் தனது சாதுரியத்தால் காப்பாற்றி விட்டார். இது போல் இன்னுமொரு சம்பவத்தில் பெற்றோல் நிலையத்தில் இருந்த கடத்தப்பட்ட பெண் பாலியல் வல்லுறவுக் குள்ளானதுட்ன அவரை நடு வீதியல் அரை நிர்வாணமாக இறக்கிவிட்டு காரை கடத்தி சென்ற சம்பவங்கள் லண்டனில் நடை பெற்றுள்ளது. லண்டன் பெலீசார் இது பற்றி தெரிவிக்கையில் யாராக இருந்தாலும் பெற்றோல் அடத்து முடித்த பின் காரின் உள் நன்றாக பார்தது விட்டு பின்னர் கார் கதவுகளை நன்கு மூடிவிட்டு செல்லுமாறு எச்சரிக்கை விடுத்தள்ளனர்.
Posts: 285
Threads: 7
Joined: Aug 2003
Reputation:
0
லண்டனில் நேற்று ஒரு சம்பவம் நடை பெற்றது. இதை நிச்சயமாக இங்கு எழுத வேண்டும். காட்டிக்கொடுக்கும் படலம் இன்னும் தொடர்கிறது. முன்பு இந்த நபர் வானொலியல் வேலை செய்தார், மாடாக உழைத்தவர். அட்களை கடித்தாலும் ஆள் நல்ல பெடி. பாவம் பழிவாங்கலோ என்னவோ அளை இப்ப இமிக்கிறேசன் கலைத்து திரியுது. முதலிலை அவர் வேலை செய்த சுப்ப மார்கட்டுக்கு சென்றனர் பின்னர் அவர் தனது நண்பருக்கு உதவும் முகமாக ஒரு கடையில் நின்றார். அங்கும் நேற்று பொலீசார் இமிகிகிறேசனுடன் பாய்ந்து விட்டனர். தேடப்பட்டவர் பற்றிய முழு விபரத்தையும் பொலீசார் கூறியபோது அவருட்ன நன்கு பழகிய ஒருவர் கொடுத்த தகவலை வைத்தே இந்த முற்றுகை நடைபெற்றுள்ளது. ஆனால் நல்லவேளை அவர் அங்கு இல்லை. ஆனால் விசா இல்லாமல் இருந்த இரு அப்பாவிகள் ஒருவர் முதியவர், அகப்பட்டு விட்னர். இவர்கள் இருவரும் வெகுவிரைவில் நாடு கடத்தப்பட உள்ளனர். கட்டிக் கொடுப்பது தான் தொண்டா சொந்த கண்ணை ... என்ற கவிஞர் காசியின் வரிகள் தான் ஞபாகம் வருகிறது. இன்று லண்டனில் மின மோசமாக கொலைகள் புரியும் கும்பல்களை விட்டு விட்டு இந்த அப்பாவிகள் திருப்பியனப்ப காரணமாயிருப்பவர்களை என்ன செய்வது?