Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நன்றி கணையாழி
#21
சரியாத்தான் இருக்கு பாவம் முறையா மாட்டுப்பட்டிருக்கிறியள். இந்த தைரியத்தை எங்களட்டை காட்டவேண்டாம் வீட்டிலை காட்டுங்கோ. ஏன் பயமோ? அழுகிறதை பாக்க கெஞ்சிறதை பாக்க அப்பிடித்தான் இருக்கு. சரி சரி. விட்டு விடுகிறோம். பிளைத்துக்கொள்ளுங்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

kuruvikal Wrote:சில பெண்கள் பெயர்....பூதத்தாயி....மோகினி....கொள்ளிவால் பிசாசு.....
உதுகளைவிட முன்னையதுகள் எவ்வளவுதிறம்...இது அப்படியே பெண்களின் குணத்தால் வந்த பெயர் போல....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

kuruvikal Wrote:..பெண்கள் தான் இன்னும் சுரண்டிவாழும் நிலையில் இருக்கிறார்கள்...அதைக் களைய முற்படுங்கள்...ஆண்களிடம் பறித்த நிம்மதியை மகிழ்ச்சியை சுதந்திரத்தை திருப்பிக் கொடுங்கள்....அது போதும் நமக்கு....! ...?!
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#22
[quote]kuruvikal[/color]அவையெல்லாம் கண்டுபிடிப்பாளர்களின் பெயர்....வீரமான கத்தியை கண்டுபிடித்தபடியால் வீரகத்தி...என்றும்
மண்வெட்டியை கண்டுபிடித்தபடியால்...மண்வெட்டியான்.... [/color]
கண்டுபிடிப்போ..?
.இதைத்தான் சொல்லுறதோ காதிலை புூ சுத்தல் என்று

[quote]kuruvikal[/color]
அப்போ மல்லிகை, முல்லை , செண்பகம், தாமரை... எல்லாம்?

[quote]kuruvikal[/color]சில பெண்கள் பெயர்....பூதத்தாயி....மோகினி....கொள்ளிவால் பிசாசு.....
உதுகளைவிட முன்னையதுகள் எவ்வளவுதிறம்...இது அப்படியே பெண்களின் குணத்தால் வந்த பெயர் போல....![/color]
பிசாசு,, பேய் எல்லாம் இருபாலருக்குமுண்டு. ஊருக்கு ஊர் திணுசுதிணுசான பெயர்களில் காவல் தெய்வங்கள் என்ற பெயரிலே காவு கேட்கிற சில உண்டு.

பெயர்கள் தொடர்கிறது
முனியாண்டி
கறுப்பண்ணன்
சுடலை...
Reply
#23
[quote]Mathivathanan[/color]நன்றி முல்லை..
நீங்கள் சொல்லும் அதே ஆணாதிக்க சிந்தனையாளர்கள் தந்ததுதான் கன்னி என்ற சொல்லும்.. அதை ஏன் ஏற்க மறுக்கின்றீர்கள்.. சமூகம் சமூகமாயிருக்க நெறிப்படுத்தப்பட்டவைகளை ஆணாதிக்கம் என்ற விவாதத்திற்குள் கொண்டுவந்து குழப்பியடிக்கிறீர்களே..[/color]

நல்லது மதிவதனன்
ஆண்களை மேலானவர்கள் என்று காட்டுவதற்காகத்தான் அவர்கள் சமூகத்தில் பலவற்றைச் செய்தார்கள்.
கன்னி என்ற சொல்லைத் தந்துவிட்டு கன்னி கழிதலையும் சேர்த்துக் கொண்டார்கள். காளை எங்கே கழிந்தான்.?
சமூகத்தை நெறிப்படுத்துவதாயின் அங்கே சமத்துவம் தேவை.
இந்த ஆணாதிக்கங்கள் சமூகத்தை நெறிப்படுத்தாது. மாறாக அடிமை கொள்ளும்.
Reply
#24
மல்லிகை முல்லை செண்பகத்தில என்ன கிடக்கு கொப்பிதானே....! பிறகு....! அந்தம்மா எங்களுக்கு உபயம் அளிக்கிறா.....நாங்கள் தான் பூததாய்க்கும் பேச்சி..இப்படிப்பலதுக்கும் உபயம் அளிக்கிறம் தப்பிப் போங்கள் அல்லது புட்டியில் அடைத்துவிடுவோம்...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#25
அப்ப இந்த ஒப்பாரி ஓலம் கூக்குரல் பயம் நடுக்கம் இதெல்லாம் எதுக்கு ஐயோ பாவம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :twisted: :evil: :evil: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Cry Cry Cry Cry

nalayiny Wrote:சரியாத்தான் இருக்கு பாவம் முறையா மாட்டுப்பட்டிருக்கிறியள். இந்த தைரியத்தை எங்களட்டை காட்டவேண்டாம் வீட்டிலை காட்டுங்கோ. ஏன் பயமோ? அழுகிறதை பாக்க கெஞ்சிறதை பாக்க அப்பிடித்தான் இருக்கு. சரி சரி. விட்டு விடுகிறோம். பிளைத்துக்கொள்ளுங்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

kuruvikal Wrote:சில பெண்கள் பெயர்....பூதத்தாயி....மோகினி....கொள்ளிவால் பிசாசு.....
உதுகளைவிட முன்னையதுகள் எவ்வளவுதிறம்...இது அப்படியே பெண்களின் குணத்தால் வந்த பெயர் போல....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

kuruvikal Wrote:..பெண்கள் தான் இன்னும் சுரண்டிவாழும் நிலையில் இருக்கிறார்கள்...அதைக் களைய முற்படுங்கள்...ஆண்களிடம் பறித்த நிம்மதியை மகிழ்ச்சியை சுதந்திரத்தை திருப்பிக் கொடுங்கள்....அது போதும் நமக்கு....! ...?!

kuruvikal Wrote:மல்லிகை முல்லை செண்பகத்தில என்ன கிடக்கு கொப்பிதானே....! பிறகு....! அந்தம்மா எங்களுக்கு உபயம் அளிக்கிறா.....நாங்கள் தான் பூததாய்க்கும் பேச்சி..இப்படிப்பலதுக்கும் உபயம் அளிக்கிறம் தப்பிப் போங்கள் அல்லது புட்டியில் அடைத்துவிடுவோம்...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#26
[quote=Mullai][quote]Mathivathanan[/color]நன்றி முல்லை..
நீங்கள் சொல்லும் அதே ஆணாதிக்க சிந்தனையாளர்கள் தந்ததுதான் கன்னி என்ற சொல்லும்.. அதை ஏன் ஏற்க மறுக்கின்றீர்கள்.. சமூகம் சமூகமாயிருக்க நெறிப்படுத்தப்பட்டவைகளை ஆணாதிக்கம் என்ற விவாதத்திற்குள் கொண்டுவந்து குழப்பியடிக்கிறீர்களே..[/color]

நல்லது மதிவதனன்
ஆண்களை மேலானவர்கள் என்று காட்டுவதற்காகத்தான் அவர்கள் சமூகத்தில் பலவற்றைச் செய்தார்கள்.
கன்னி என்ற சொல்லைத் தந்துவிட்டு கன்னி கழிதலையும் சேர்த்துக் கொண்டார்கள். காளை எங்கே கழிந்தான்.?
சமூகத்தை நெறிப்படுத்துவதாயின் அங்கே சமத்துவம் தேவை.
இந்த ஆணாதிக்கங்கள் சமூகத்தை நெறிப்படுத்தாது. மாறாக அடிமை கொள்ளும்.நன்றி முல்லை..
ஏன் மூடி மறைக்கிறீர்கள். அது அது என்று வரும்போது உங்களை உங்களால் கட்டுப்படுத்தமுடியாது என்பது உங்களுக்கத்தெரியும். இளவயதில் நீங்கள் பட்ட இம்சையும் உங்களுக்குத்தான் தெரியும். மற்றயோரில் பழி போட்டு ஒட்டுமொத்த ஆண்சமூகத்தையும் சாட உங்களுக்கு மனச்சாட்சியே கிடையாதா..? உங்களை அடக்க உங்களுக்கு உண்மையில் ஓரு விலங்கு தேவை அதை உங்கள் மனம் தேடுகின்றது.. அதை மூடிமறைக்க ஏதேதோ எழுதுகிறீர்கள்.. அதுதானே உண்மை.. உள்ளத்தைத் திறந்து சொல்லுங்கள்.. உங்களுக்கு ஒருநாள் அவகாசம் தருகிறேன்.. உங்கள் உண்மையான நிலை என்ன என மனச்சாட்சியிடம் கேள்விகேட்பதற்கும் விடை தேடுவதற்கும்.. நாளை வந்து ஆற அமர பதில் தாருங்கள்.. பொய் சொல்லுவீர்களாயின் ஒவ்வொருநாளும் எதிரொலி கேட்கும்.. Idea Idea Idea
Truth 'll prevail
Reply
#27
kuruvikal Wrote:மல்லிகை முல்லை செண்பகத்தில என்ன கிடக்கு கொப்பிதானே....! பிறகு....! அந்தம்மா எங்களுக்கு உபயம் அளிக்கிறா.....நாங்கள் தான் பூததாய்க்கும் பேச்சி..இப்படிப்பலதுக்கும் உபயம் அளிக்கிறம் தப்பிப் போங்கள் அல்லது புட்டியில் அடைத்துவிடுவோம்...!

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் பண்டாரி

குருவிக்கு என்னேம் தேவைப் படுதோ...?
Sennpagam
<img src='http://www.beepworld4.de/bilderarchiv/bilder/tiere/schildkroeten-kuessend.gif' border='0' alt='user posted image'>
Reply
#28
<img src='http://www.vikatan.com/aval/2003/sep/26092003/p23a.jpg' border='0' alt='user posted image'>
மணவாழ்வில் விருப்பமில்லாத பெண்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும்,
துறவு என்னும் லட்சியத்தால் ஈர்க்கப்படும் பெண்கள் பிரம்மச்சாரிய வாழ்க்கை
வாழ்வதற்கு ஊக்கு விடப்பட வேண்டும் என்றும் விரும்பினார் அன்னை.
சன்யாஸம் பெற விரும்பும் பெண்களுக் காக சாரதா மடம் என்றும்
சாரதா ஆஸ்ரமம் என்றும் பிற்காலத்தில் அவரது பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இன்றும் படித்த, பட்டம் பெற்ற அநேக பெண்கள் பிரம்மச்சாரிய,
சன்னியாச வாழ்க்கை ஏற்று, பல வியக்கத்தக்க சமூக சேவைகள் செய்து வருவதைக் காணலாம்.
நன்றி அவள் விகடன்

ஆக பிரமச்சாரி என்பது பொதுவான சொல்லா..?
Reply
#29
[quote]Mathivathanan[/color]
உங்களை அடக்க உங்களுக்கு உண்மையில் ஓரு விலங்கு தேவை
அதை உங்கள் மனம் தேடுகின்றது.. அதை மூடிமறைக்க ஏதேதோ எழுதுகிறீர்கள்..
அதுதானே உண்மை.. உள்ளத்தைத் திறந்து சொல்லுங்கள்

விலங்கு என்ற உங்களது சொற்பிரயோகம் அருமை.
இங்கு எங்களை அடக்கவோ ஒடுக்கவோ தேவையில்லை இதுதானே எங்கள் வாதம்.
இதுதானே உண்மை.
Reply
#30
Quote:இங்கு எங்களை அடக்கவோ ஒடுக்கவோ தேவையில்லை இதுதானே எங்கள் வாதம்.
இப்பிடித்தான் கள்ளரும் கொலைகாரர்களும் வேறு குற்றவாளிகளும் சொல்லிக்கொண்டு திரியினம்...அதுக்காக :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#31
எங்கையடா காணம் எண்டு நினைச்சன். குஞ்சம் கட்ட. வந்திட்டியளே. குருவி காணாமல் போக கணணி வரும் கணணி காணாமல் போக குருவி வரும். இதையும் கவிதையிலை சேற்து இருக்கலாமே. என்ன முக மூடியள் தானே எண்ட தைரியம் தானே இதெல்லாம்.

சொந்த பெயரிலை வர வக்கில்லை. இதுக்கை கதை வேறை. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil: :twisted: :twisted: :twisted:
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#32
[quote="Kanani
இப்பிடித்தான் கள்ளரும் கொலைகாரர்களும் வேறு குற்றவாளிகளும் சொல்லிக்கொண்டு திரியினம்...அதுக்காக
கள்ளரும், கொலைகாரரும், குற்றவாளிகளும் சொல்லுவது இங்கே எதற்கு?
நாங்கள் வெள்ளை மனம் கொண்ட பெண்கள் சொல்கிறோம். எங்களுக்கான உரிமைகளை தடுக்க, அடக்க நினைக்காதீர்கள்.
Reply
#33
[quote=Mullai][quote]Mathivathanan[/color]
உங்களை அடக்க உங்களுக்கு உண்மையில் ஓரு விலங்கு தேவை
அதை உங்கள் மனம் தேடுகின்றது.. அதை மூடிமறைக்க ஏதேதோ எழுதுகிறீர்கள்..
அதுதானே உண்மை.. உள்ளத்தைத் திறந்து சொல்லுங்கள்

விலங்கு என்ற உங்களது சொற்பிரயோகம் அருமை.
இங்கு எங்களை அடக்கவோ ஒடுக்கவோ தேவையில்லை இதுதானே எங்கள் வாதம்.
இதுதானே உண்மை.விலங்கு விலங்கை நாடுகின்றது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#34
sennpagam Wrote:
kuruvikal Wrote:மல்லிகை முல்லை செண்பகத்தில என்ன கிடக்கு கொப்பிதானே....! பிறகு....! அந்தம்மா எங்களுக்கு உபயம் அளிக்கிறா.....நாங்கள் தான் பூததாய்க்கும் பேச்சி..இப்படிப்பலதுக்கும் உபயம் அளிக்கிறம் தப்பிப் போங்கள் அல்லது புட்டியில் அடைத்துவிடுவோம்...!

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் பண்டாரி

குருவிக்கு என்னேம் தேவைப் படுதோ...?

செம்பகம் எண்பது பறவை...அதைக் கேட்டே பெயரைக் கொப்பி பண்ணிணியள்....முதலில செம்பகத்தை இதுக்க இழுத்தது முல்லைப்பாட்டி...உங்க மற்றவை வாங்கிறது காணாதெண்டு...இவா ஒண்டு....கூட வரப்போறாவாம்....! அதென்ன மிரட்டல் தொனியில் குருவிகளுக்கு என்ன தேவை எண்டது....! நாங்கள் பனங்காட்டு நரிகளும் கூட...உந்தச் சலசலப்புக்கு உங்கட ஆத்துக்காரர் பயப்பிடுவினம்...நாங்கள் எங்கள் கருத்தை எப்பவும் எழுதுவம்....நியாயமாவும் எழுதுவம்... ஆரும் சலசலத்துப் பிரயோசனம் இல்லை...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#35
[quote=Mullai]<img src='http://www.vikatan.com/aval/2003/sep/26092003/p23a.jpg' border='0' alt='user posted image'>
மணவாழ்வில் விருப்பமில்லாத பெண்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும்,
துறவு என்னும் லட்சியத்தால் ஈர்க்கப்படும் பெண்கள் பிரம்மச்சாரிய வாழ்க்கை
வாழ்வதற்கு ஊக்கு விடப்பட வேண்டும் என்றும் விரும்பினார் அன்னை.
சன்யாஸம் பெற விரும்பும் பெண்களுக் காக சாரதா மடம் என்றும்
சாரதா ஆஸ்ரமம் என்றும் பிற்காலத்தில் அவரது பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இன்றும் படித்த, பட்டம் பெற்ற அநேக பெண்கள் பிரம்மச்சாரிய,
சன்னியாச வாழ்க்கை ஏற்று, பல வியக்கத்தக்க சமூக சேவைகள் செய்து வருவதைக் காணலாம்.
நன்றி அவள் விகடன்

ஆக பிரமச்சாரி என்பது பொதுவான சொல்லா..?

இன்று படித்த பட்டம் பெற்ற பெண்கள் சந்நியாசம் போறது இலட்சியத்தால் இல்லை...இருக்கிற தலைக்கனத்துக்கும் வாய்க்கொழுப்புக்கும் டாம்பீகத்துக்கும் ஈடுகொடுக்கமுடியாது என்று மாப்பிள்ளைகள் வராததால...அதுக்க இலட்சியமோ....அட சாரதா அம்மா...அன்னை திரேசா பட்டியளில அவையையும் போட்டுட்டியள் போல...நல்ல ஆக்கள்தான் போங்கோ.....!

திரேசா மற்றும் சராதா அம்மாள் ஆச்சிரம நிர்வாகிகள் கவனிக்க....உடனடி கவனம் எடுக்க...இல்லாவிடில் உள்ள காவாலிப் பெண்கள் எல்லாம் சந்நியாசம் வேடம் போடுவினம்...நாளைக்கு ஜெயலலிதா போன்ற சமூகச் சாக்கடைகளும் குருமடம் ஏறுவது திண்ணம்...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#36
[quote="Mullai"][quote]Kanani[/color]
இப்பிடித்தான் கள்ளரும் கொலைகாரர்களும் வேறு குற்றவாளிகளும் சொல்லிக்கொண்டு திரியினம்...அதுக்காக
கள்ளரும், கொலைகாரரும், குற்றவாளிகளும் சொல்லுவது இங்கே எதற்கு?
நாங்கள் வெள்ளை மனம் கொண்ட பெண்கள் சொல்கிறோம். எங்களுக்கான உரிமைகளை தடுக்க, அடக்க நினைக்காதீர்கள்.

ஒரு போது பெண்களின் மனத்தை வெள்ளைக்கு உதாரணம் ...உவமானம்....காட்டியதில்லை...குழந்தைகளின் மனந்தான் வெள்ளை...பெண்களின் மனமே சாக்கடை....அப்படியிருக்க எப்படி உங்களை நம்புறது.....முழுக்கள்ளரும் நீங்களே கொள்ளைக்காரரும் நீங்களே...கொலையும் செய்வாள் பத்தினி...கொலைகாரரும் நீஙகளே...பிறகு....!
நாங்கள் சொல்லேல்ல ஒட்டு மொத்த மனித சமூகம் சொல்லுது...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#37
[quote=kuruvikal]
ஒரு போது பெண்களின் மனத்தை வெள்ளைக்கு உதாரணம் ...உவமானம்....காட்டியதில்லை...குழந்தைகளின் மனந்தான் வெள்ளை...பெண்களின் மனமே சாக்கடை....அப்படியிருக்க எப்படி உங்களை நம்புறது.....முழுக்கள்ளரும் நீங்களே கொள்ளைக்காரரும் நீங்களே...கொலையும் செய்வாள் பத்தினி...கொலைகாரரும் நீஙகளே...பிறகு....!
நாங்கள் சொல்லேல்ல ஒட்டு மொத்த மனித சமூகம் சொல்லுது...!

பாலிலும் வெண்மை பனியிலும் வெண்மை
பச்சை இளம் கிளி நீ சொல்வதும் உண்மை
பாவிகள் நெஞ்சம் உரைத்திடும் வஞ்சம்
உண்மையென்று சொல்வதற்கு தெய்வமும் அஞ்சும்

பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்து
பெண்மனது என்னவென்று புரியவில்லையோ?
கண்ணென்ன கண்ணோ பெண்ணென்ன பெண்ணோ?
களங்கம் சொல்பவர்க்கு உள்ளமில்லையோ?
ஒரு பழைய சினிமாப்பாடல்
Reply
#38
முல்லை பாட்டி குருவி தன்ரை மனசை சொல்லுறார் நீங்கள் வேறை.தான் எப்படியோ அப்படித்தானாம் மற்றவையை நினைக்க சொல்லும். இப்படி நனவிலி மனசு பற்றி சிக்மன் கூறுகிறார். குருவி தன்ரை சாக்கடையை கொஞ்சம் கழுவட்டும். பாக்க தெரியேலையா சாக்கடைப்புத்தி என்று. என்ன இவை எல்லாம் முகமூடிராசாவேசம் போடத்தான் லாயக்.
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :twisted: :twisted:

Mullai Wrote:
kuruvikal Wrote:ஒரு போது பெண்களின் மனத்தை வெள்ளைக்கு உதாரணம் ...உவமானம்....காட்டியதில்லை...குழந்தைகளின் மனந்தான் வெள்ளை...பெண்களின் மனமே சாக்கடை....அப்படியிருக்க எப்படி உங்களை நம்புறது.....முழுக்கள்ளரும் நீங்களே கொள்ளைக்காரரும் நீங்களே...கொலையும் செய்வாள் பத்தினி...கொலைகாரரும் நீஙகளே...பிறகு....!
நாங்கள் சொல்லேல்ல ஒட்டு மொத்த மனித சமூகம் சொல்லுது...!

பாலிலும் வெண்மை பனியிலும் வெண்மை
பச்சை இளம் கிளி நீ சொல்வதும் உண்மை
பாவிகள் நெஞ்சம் உரைத்திடும் வஞ்சம்
உண்மையென்று சொல்வதற்கு தெய்வமும் அஞ்சும்

பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்து
பெண்மனது என்னவென்று புரியவில்லையோ?
கண்ணென்ன கண்ணோ பெண்ணென்ன பெண்ணோ?
களங்கம் சொல்பவர்க்கு உள்ளமில்லையோ?
ஒரு பழைய சினிமாப்பாடல்

quote="nalayiny"]இணையம் தேடி....
கண்ணுக்கு இன்பம் சேற்கும் ...
பொறுக்கி....!
எடுத்துவந்து..
கவிதை வேறா..?

[quote=kuruvikal]<img src='http://www.thatstamil.com/images13/cinema/sridevi1-450.jpg' border='0' alt='user posted image'>

மலரிடை மலராய்
மங்கையே - நீ
மலர்ந்திட்டால்
மலராகுமோ....????!
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#39
சொற்பிழை திருத்தி கீழே எழுதப்பட்டுள்ளது..
நன்றி
Truth 'll prevail
Reply
#40
Mathivathanan Wrote:[quote=Mullai]
பாலிலும் வெண்மை பனியிலும் வெண்மை
பச்சை இளம் கிளி நீ சொல்வதும் உண்மை
பாவிகள் நெஞ்சம் உரைத்திடும் வஞ்சம்
உண்மையென்று சொல்வதற்கு தெய்வமும் அஞ்சும்

பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்து
பெண்மனது என்னவென்று புரியவில்லையோ?
கண்ணென்ன கண்ணோ பெண்ணென்ன பெண்ணோ?
களங்கம் சொல்பவர்க்கு உள்ளமில்லையோ?
ஒரு பழைய சினிமாப்பாடல்

ஆயிரத்தில் ஓருத்தியம்மா நீ..
உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ..
பார்வையிலே குமரியம்மா..
பழக்கத்திலே குழந்தையம்மா..
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ..

பாலிலும் வெண்மை..
பனியிலும் மெண்மை..
பச்சை இளம் கிளி மொழி நீ சொல்வதும் உண்மை..
பாவிகள் நெஞ்சம்..
உரைத்திடும் வஞ்சம்..
உண்மையென்று சொல்வதற்கு தெய்வமும் அஞ்சும்..
தேன் என்ற சொல் என்றும் தேனாகுமோ..
தீ யென்று சொன்னாலும் தீயாகுமோ..
ஆயிரத்தில் ஓருத்தியம்மா நீ..
உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ..
பார்வையிலே குமரியம்மா..
பழக்கத்திலே குழந்தையம்மா..
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ..

பெண்ணோடு தோன்றி..
பெண்ணோடு வாழ்ந்து..
பெண்மனது என்னவென்று புரியவில்லையோ?
கண்ணென்ன கண்ணோ..?
நெஞ்சென்ன நெஞ்சோ..?
களங்கம் சொல்பவர்க்கு உள்ளமில்லையோ..?
ஆதாரம் நூறென்று ஊர் சொல்லாம்..
ஆனாலும் பொய்யெண்று நான் சொல்லுவேன்..
ஆயிரத்தில் ஓருத்தியம்மா நீ..
உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ..
பார்வையிலே குமரியம்மா..
பழக்கத்திலே குழந்தையம்மா..
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ..

படம் கைகொடுத்த தெய்வம்
பாடியவர் சௌந்தரராஜன்
எழுதியவர் கண்ணதாசன்
இசை விஸ்வநாதன் இராமமூர்த்தி

நன்றி முல்லை..
அருமையான சினிமாப்பாட்டு..
பகுதியை மட்டும் அரைகுறையாக எழுதியிருந்தீர்கள்.. எனவே முழுவதுமாக திருத்தி எழுதியுள்ளேன்..

மேலும் இப் பாடலை யார் எந்தச் சந்தர்ப்பத்தில் பாடுகின்றார்(உறவுமுறை)
என்பதையும் ஏன் பாடுகின்றார் எப்பதையும் விளக்குவீர்களா..?
:?: :?: :?:
Truth 'll prevail
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)