Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நன்றி கணையாழி
#1
உங்களுடன் சற்று நேரம்

குடிமகளை வரவேற்போம்

தமிழில் பெண்களுக்குத் தனிச்சொல் இல்லை
ஆனாலும் தமிழை அன்னை என்கிறோம்
தாய்மொழி என்று சொல்கிற தமிழில்
பெண்களுக்கென்று தனிச்சொல் இல்லையா?
சொத்துரிமையும் இட ஒதுக்கீடும்
கொடுக்கப்பட்ட பின்னரும் கூட
மொழியில் அவர்களுக்குத் தனிச்சொல்லை
அவர்களே உருவாக்க வேண்டியிருக்கிறது.

பெண்களும் கூட
குடிமகன் என்றே
உறுதிமொழி எடுத்துக்கொள்ள
நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஒதுக்கீடு கொடுத்தவர்கள்
உறுதிமொழிக்குச் சொல் தரவில்லை.

ஒதுக்கீட்டையும் கடந்து அரசியலில் பெண்கள்
வென்ற உரிமையின் விளைவுதான்
குடிமகள் என்ற சொல்லாட்சி.

ஆதியில் இருந்ததா? அல்லது
என்றைக்கும் பெண்களுக்குத்
தனிச்சொல் என்பது தமிழில் இல்லையா?
பின்வந்தோர் முன்பு இருந்த
சமத்துவ உரிமையைச் சாகடித்தார்களா?

அடூஉ அறிசொல் மகடூ அறிசொல்
பல்லோர் அறியும் சொல் -
ஆண்பாலுக்கு ஒரு சொல்
பெண்பாலுக்கு ஒரு சொல்
பலர்பாலுக்கு ஒரு சொல்
உயர்திணைக்கு மூன்று சொற்களைத்
தொல்காப்பியம் காட்டுகிறது.
மேலும்
'ன்' இல் முடியும் ஆண்பாற் சொல்
'ள்' இல் முடியும் பெண்பாற்சொல்
ர், ப, மார் என்று முடியும் பலர்பால்சொல் என்று
விளக்கிக் காட்டியது வியப்பைத் தருகிறது.

சமுதாயத்தில் ஆணாதிக்க ஆக்கிரமிப்பு
சொற்களிலும் தலைகாட்டத் தொடங்கின.
அவன் என்பது மட்டுமின்றி
அவர் என்பதும் ஆண்பாலுக்கானது
அப்பா வந்தான் என்று எழுதுவதில்லை
அம்மா வந்தாள் என்று
தி. ஜானகிராமனும் நாவல் எழுதினார்.

ஆண்கள் மட்டுமின்றி பெண்களும்கூட
அப்பாவின் மக்களாகவே அழைக்கப்பட்டனர்.
மதுரைக் கணக்காயர் மகனார்
நக்கீரனார் என்று சங்க காலப் புலவர்களும்
அழைத்துக் கொண்டனர்.
சிலப்பதிகாரக் கோவலன் கூட
மாசாத்து வாணிகன் மகனாகவே
காப்பியத்தில் காட்டப்படுகிறான்.
பெண்கள் என்றால் திருமணத்திற்குமுன் அப்பாவின் மகள்
திருமணத்திற்குப் பின் கணவனின் மனைவி.
கண்ணகி கூட "வாழ்தல் வேண்டி ஊழ்வினை துறப்ப
சூழ்கழல் மன்ன! நின்னகர்ப் புகுந்து
கொலைக்களப்பட்ட கோவலன் மனைவி" என்றே
கூறிக் கொண்டதாகச் சிலம்பும் புலம்பும்
ஆனாலும்
இன்னொரு மரபும் இருந்திருக்கிறது.
சீதாராமன் என்றால்
சீதையைக் குறிக்காமல் ராமனைக் குறிக்கும்.
ராதாகிருஷ்ணன் என்றால்
ராதையைக் குறிக்காமல் கிருஷ்ணனைக் குறிக்கும்.

அப்பாவின் பெயர் முன் எழுத்தானபோதும்
பள்ளியில் சேரும்போது அப்பா
திருமணம் ஆனதும் கணவன் என்று
பெண்களின் தலையெழுத்து
இரண்டுமுறை மாறும் இடர்ப்பாட்டிற்காளானது.
அதுமட்டுமின்றி
திருமணத்திற்குப்பின் திருமதி ஆவதும்
பெயருக்குப்பின் பின்னே கணவனைச் சும்ப்பதும்
பெண்களின் பொறுமைக்கு அணிகலன் ஆனது.

மானுடப் பண்பை விளக்குகிறபோது
பிuனீணீஸீவீsனீ என்றே ஆண்வழி கூறல்
ஆங்கில மொழியிலும் மரபாகியிருக்கிறது
ஆண் ஆதிக்க ஆக்கிரப்பு என்பதில்
மொழிகளுக்கு இடையே பேதமுண்டோ!
கேட்டால் சொன்னார்கள்
விணீஸீ வீஸீநீறீuபீமீs ஷ்ஷீனீணீஸீ
பிமீ வீஸீநீறீuபீமீs sலீமீ
ஆனால் உண்மை அப்படியில்லை.
கீளிவிகிழி என்பதில்தான் விகிழி இருக்கிறது
ஷிபிணி என்பதில்தான் பிணி இருக்கிறது.
ஆனாலும் சட்டங்களில் நடைமுறையில்
விணீஸீ வீஸீநீறீuபீமீs ஷ்ஷீனீணீஸீ என்றே
எல்லோரும் இங்கே எடுத்துரைத்தார்கள்
இந்திய விடுதலைப்போரில் கூட
ஆண் பெண் வேறுபாடின்றி
சுதந்திர வேள்விக்குப் பலியானோர் பலர்.
ஆனாலும், வரலாறு என்பது பிவீs ஷிtஷீrஹ் ஆனது
பிமீr ஷிtஷீrஹ் மறைந்து போனது
ஆட்சி உரிமையைப் போராடிப் பெற்றுப்
பதவிக்குப் பெண்கள் வந்தபிறகு
ஆணில் பெண்ணும் அடக்கம் என்பது
கேள்விக்கும் கேலிக்கும் ஆளாகியுள்ளது.

சிலீணீவீrனீணீஸீ பெண்ணாகும் போது சிலீணீவீrஷ்ஷீனீணீஸீ ஆனது.
சிலீணீவீrஷ்ஷீனீணீஸீ என்பதை ஏற்க முடியாமல்
சிலீணீவீrஜீமீrsஷீஸீ என்ற பொதுச்சொல் வந்தது.
விணீஹ்ஷீr ஆணாக இருக்கும்போது
மாநகரத் தந்தை என்றார்கள்
பெண் மேயர் வரும்போது
மேயரே இருக்கட்டும் என்றார்கள்.

பெண்களுக்கென்று தனிச் சொல் வந்ததும்
பொதுச் சொல்லைக் கண்டுபிடித்துப்
பெண்ணுக்கான தனிச் சொல்லை அழிக்கும்
தந்திர வேலைகள் இயல்பாய் நடந்தன.
அப்படி சிவீtழீzமீஸீ என்பதற்கு சிவீtவீzமீஸீமீss என்பது
பெண்பாற் சொல்லாக இருந்திருக்கிறது.
பெண்களுக்கென்று தனிச்சொல்லா என்று
சிவீtவீzமீஸீமீss சொல்லை மறைத்துவிட்டு
சிவீtவீzமீஸீ என்பதே பொதுச்சொல் என்றார்கள்.

குடிமகன் என்பதைப் பெண்ணுக்கும் சேர்த்துத்
தனிச்சொல் உருவாவதைத் தடுக்கப் பார்த்தார்கள்.
கைம்பெண், விதவை- சொற்களுக்கும்
ஆண்பாற் சொற்கள் இல்லைதான்
குடிமகனுக்குக் குடிமகள் இல்லை என்பதும்
கைம்பெண்ணுக்கு ஆண்பாற் சொல் இல்லை என்பதும்
ஒன்றல்ல என்பதை உலகம் அறியும்.

எந்தெந்தச் சொற்களுக்கு ஆண்பாற் சொல் இல்லை என்பதும்
எந்தெந்தச் சொற்களுக்குப் பெண்பாற்சொல் இல்லை என்பதும்
உள்நோக்கிப் பார்த்தால்தான் உள்நோக்கம் வெளிப்படும்.

மைத்துனிக்கும் மகனுக்கும் மகளுக்கும்
தம்பிக்கும் தங்கைக்கும் அன்னைக்குமாகத்
தமிழக இலக்கிய அரசியல்வாதிகள்
கடிதங்கள் வாயிலாகக் கருத்தைத் தந்தார்கள்
எல்லோர்க்கும் பொதுவாக எடுத்தோத விரும்பிதை
ஒருபால் சொல்லால் அழைக்கலாமோ?
அந்நிலைமாறி
உடன்பிறப்பு, இரத்ததின் ரத்தம், தோழர்கள் என்று
பொதுவாய் இருவரையும் குறிப்பிடும் சொற்களால்
இன்றைய நிலையில் கடிதங்கள் வருகின்றன.

அரசியல் வானில் பெண்கள் பலரும்
ஊராட்சி - தொடங்கி முதலமைச்சர் வரை
பதவிகள் ஏற்றிருக்கும் காலமிது.
இப்போதும் பெண்கள் உறுதிமொழி எடுக்க
ஆண்பாற் சொல்லையே ஏற்க வேண்டும் என்பதையும்

தமிழில் சொற்கள் தனியாக இல்லை என்பதையும்
அண்மையில் முதல்வர் மாற்றியிருக்கிறார்.
இனி குடிமகள் என்றும் உறுதிமொழி எடுக்கலாம்
ஆண் ஆதிக்க ஆக்கிரமிப்பிலிருந்து
மொழியையும் கூட விடுவிக்கலாம்
இருபாலருக்குமான சொற்களை
இனிமேலாவது தமிழில் படைக்கலாம்
தமிழுக்குப் புதிய வரவுகள் வரிசையில்
தற்போது குடிமகள் வரவேற்போம்.

http://www.min-kanaiyazhi.com/ungaludun.htm
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#2
விதவை = தவுதாரன் (எதிர்ப்பால்).....
திருமணம் ஆகாத ஆண்..பிரமச்சாரி...திருமணம் ஆகாத பெண்......????!!!!(விடை மேலே உண்டு)..... கன்னி என்றால்---காளை என்ன...?! ஆண்கள் என்ன மிருகங்களோ...?!

மகன்= மகள் இருக்கும் போது குடி,திரு போன்ற உருபுகள் சேர்ப்பதற்கு என்ன தடையா...? அது யார் போட்டது....! அதுவும் ஆண்களோ.....! அப்படி என்றால் திருமகள் உண்டு அப்ப திருமகன் எங்கே...நீங்கள் திரு...உயர்ந்த மகளாகலாம்...நாங்கள் உயர்ந்த மகனாக முடியாதோ....?!
பெண்களின் பெயர் இப்படித்தான் எழுதப்படுகிறது....நளாயினி தாமரச்செல்வன் என்று...ஆனால் எங்கள் பெயர் அப்பாக்குருவிகள் பெயர் அதனைத்தொடர்ந்து மகன் குருவிகள் பெயர்....இப்படித்தான் வருகிறது...அங்கே யாருக்கு முதலிடம்....???!!!

பாத்தியளே பெண்ணியங்கள் எண்டதுகள் சுயபிரகடனக் கோமாளிகள் எண்டது எப்படிப் பொருந்துதெண்டு....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
மதவு பார்
குந்து வம்பள குதறு
வீட்டில் மட்டும்
குhனு
குறுகு அடிபணி.
வீதியில் போகும்
பெண்களுடன் சேட்டை விடு.
செருப்படியில் இருந்த தப்பித்துக்கொள்.
மத்தெடு.
திரி திரி.
பழிசுமத்து பாவம் பெறு.
அல்லலுறு.
அடிமை வாழ்வு வாழ்.
அழு அழு.
பெண்களிடம் கெஞ்சு.
நிம்தியை தா என.

ஆகா அருமைமமமம. சரியான தி.மு.க
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: :roll: :roll: :roll: :roll:
[quote="kuruvikal"]பெண்கள் தான் இன்னும் சுரண்டிவாழும் நிலையில் இருக்கிறார்கள்...அதைக் களைய முற்படுங்கள்...ஆண்களிடம் பறித்த நிம்மதியை மகிழ்ச்சியை சுதந்திரத்தை திருப்பிக் கொடுங்கள்....அது போதும் நமக்கு....! !
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#4
விதவை- தபுதாரன். :roll:
kuruvikal Wrote:விதவை = தவுதாரன் (எதிர்ப்பால்).....
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#5
[quote]kuruvika[/color]
<b>தபுதாரன்</b>
Reply
#6
Quote:kuruvikal[/color]
திருமணம் ஆகாத ஆண்..பிரமச்சாரி...திருமணம் ஆகாத பெண்......????!!!!
பிரமச்சாரி என்ற பதம் தமிழ்தானா ?
Reply
#7
Quote:kuruvikal[/color]
சில ஆண் பெயர்கள்

இரத்தின<b>சிங்கம்</b>
கனக<b>சிங்கம்</b>
வன்னிய<b>சிங்கம்</b>
<b>புலி</b>கேசி
மச்சக்<b>காளை</b>.....
Reply
#8
[quote=Mullai][quote]kuruvika[/color]
<b>தபுதாரன்</b>

நினைக்கிறது என்ன அதுதான் சரியும் கூட... ஆனா மேலே பெண்ணியம் இல்லையெண்டெல்லே போட்டுது....அதுசரி கோமாளிகள் கூட்டம் தானே...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
சில பெண்களின் பெயர்கள்....
முல்லை...மல்லிகை..மைனா..கிளி..குஞ்சு.....என்று ஓரறிவில இருந்து இருக்கு அப்ப நாங்கள் ஐந்தறிவு உசத்திதானே....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
[quote=Mullai][quote]kuruvikal[/color]
திருமணம் ஆகாத ஆண்..பிரமச்சாரி...திருமணம் ஆகாத பெண்......????!!!!
[/quote]
பிரமச்சாரி என்ற பதம் தமிழ்தானா ?
கன்னி என்ற பதம் தமிழ்தானா..?
நீங்கள் முதலில் சொல்லுஙங்கள் முல்லை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#11
நல்ல வி.கு . தவுதாரன் இல்லை தபுதாரன்.

nalayiny Wrote:விதவை- தபுதாரன். :roll:
kuruvikal Wrote:விதவை = தவுதாரன் (எதிர்ப்பால்).....
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#12
இப்ப என்ன குருவிகள் தவுதாரன் எண்டு பிழையா எழுதிப்போட்டுது எண்டு சர்வதேசத்துக்கும் சொல்லவேண்டும் போல.....! சரி குருவிகள் தபுதாரனை தவுதாரன் என்று பிழையாக எழுதிப்போட்டுதுகள்....அதை நளாயினி தாமரைச்செல்வன் கண்டுபிடித்து முன்மொழிய முல்லைப்பாட்டி வழி மொழிந்து திருத்தியுள்ளா...இந்தக் கண்டுபிடிப்புக்காக 2004 விசேட நோபல் பரிசுக்கு இருவரும் சிபார்சு செய்யப்படுகிறார்கள்...! பின்னை என்ன தாங்கள் முழுப்பூசனிக்காயை சோத்தில மறைச்சுப்போட்டு இப்பதான் வுக்கும் புக்கும் சண்டை பிடிக்கினம்....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
[quote]kuruvika[/color]

ஆக குருவிகளுக்கு எவ்வளவு அறிவு என்பது இப்போ தெளிவாயிற்று.

ஆண்களின் பெயர் தொடர்கிறது
வீரகத்தி
மண்வெட்டியான்
சங்கிலி
சூடாமணி...
Reply
#14
நல்ல திமுக ...! கருத்தை வடிவா வாசிச்சா புரியும்.ஆர் புூசனிக்காயை மறைச்சது என.குப்பை கொட்டுறவள் பாடு ஐயோ பாவம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#15
'குடிமகன் என்பதைப் பெண்ணுக்கும் சேர்த்துத்
தனிச்சொல் உருவாவதைத் தடுக்கப் பார்த்தார்கள்.
கைம்பெண், விதவை- சொற்களுக்கும்
ஆண்பாற் சொற்கள் இல்லைதான் '

இதென்ன காப்பூசனிகாயே.....திமுக = சுயபிரகடனக் கோமாளிகள்.
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#16
ஏன் பாட்டி உங்களுக்கு உந்த விசயம் இண்டைக்கே தெரியும். சரி அதை விடுங்கோ.. இந்த பெயரை சேத்து கொள்ளுங்கோ.

மயிலுசாமி

[quote=Mullai][quote]kuruvika[/color]

ஆக குருவிகளுக்கு எவ்வளவு அறிவு என்பது இப்போ தெளிவாயிற்று.

ஆண்களின் பெயர் தொடர்கிறது
வீரகத்தி
மண்வெட்டியான்
சங்கிலி
சூடாமணி...
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#17
மதிவதனன்
இடையில் வந்தவர்களால் ஆணாதிக்கச் சிந்தனையுடன் எங்கள் இனத்துக்குள் திணிக்கப்பட்டவை பல.
அதனால்தான் கேட்டேன் அந்தப் பதம் தமிழ்தானா என்று.
விளங்கிக் கொண்டால் சரி
Reply
#18
அவையெல்லாம் கண்டுபிடிப்பாளர்களின் பெயர்....வீரமான கத்தியை கண்டுபிடித்தபடியால் வீரகத்தி...என்றும்
மண்வெட்டியை கண்டுபிடித்தபடியால்...மண்வெட்டியான்....சிறப்புப்பெயர்...இது விளங்காம......!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#19
சில பெண்கள் பெயர்....பூதத்தாயி....மோகினி....கொள்ளிவால் பிசாசு.....
உதுகளைவிட முன்னையதுகள் எவ்வளவுதிறம்...இது அப்படியே பெண்களின் குணத்தால் வந்த பெயர் போல....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#20
[quote=Mullai]மதிவதனன்
இடையில் வந்தவர்களால் ஆணாதிக்கச் சிந்தனையுடன் எங்கள் இனத்துக்குள் திணிக்கப்பட்டவை பல.
அதனால்தான் கேட்டேன் அந்தப் பதம் தமிழ்தானா என்று.
விளங்கிக் கொண்டால் சரிநன்றி முல்லை..
நீங்கள் சொல்லும் அதே ஆணாதிக்க சிந்தனையாளர்கள் தந்ததுதான் கன்னி என்ற சொல்லும்.. அதை ஏன் ஏற்க மறுக்கின்றீர்கள்.. சமூகம் சமூகமாயிருக்க நெறிப்படுத்தப்பட்டவைகளை ஆணாதிக்கம் என்ற விவாதத்திற்குள் கொண்டுவந்து குழப்பியடிக்கிறீர்களே..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
நமது சமூகம் உருக்குலைந்து கேடுகெட்டு அலைவதற்கு உங்கள் பெண்ணிய விவாதங்களும் முக்கி காரணம். அதை பகுத்தறிய முயற்சிசெய்யுங்கள்.
நன்றி.. வணக்கம்.
Truth 'll prevail
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)