Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
[quote=Mullai]<span style='font-size:25pt;line-height:100%'>முகங்கள்</span>
<img src='http://www.illustratoren.de/ti/073012.jpg' border='0' alt='user posted image'>
ஒவ்வொரு மனிதனுக்கும்
ஒன்றுக்குமேல் முகங்கள்!
அத்தனையும் பொய் முகங்கள்....
எத்தனை அதில் நிஜமுகங்கள்?
பேதைக்குத் தெரிவதும்
பித்தனுக்கு இருப்பதும்
செத்தபின் காண்பதுமே
சத்தியமாய் நிஜ முகங்கள்!
-கமலக்கண்ணன்
இதில்
உங்கள் முகம்
எந்த முகம்?
திரும்புங்கள்
தெரிகிறதா யாருக்காவது?
Posts: 182
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
தாத்தா போர் என்றால் அதன் விளைவு சாவு என்பதோ அழிவுகள் என்பதோ முடிவல்ல அதன்பின் முன் உள்ள வரலாறுகள் போரியல் சாதனைகள் போனறவற்ரையும் கொண்டதுதான். 20 வருட வாழ்கையிலை தாத்தா நீங்க என்ன தான் சாதித்சீங்க அகதி வாழ்கையும் தன்னலசம்பாத்தியமும் இலக்கியம் அது மொழியை மறந்தவாக்கு புரிவது கடினம் யாரகஇருந்தாலும் எந்த மொழியினராக இருந்தாலும். குறிப்பாக உங்களுக்கு தமிழ் இலக்கணத்தை ஆராய்வதைவிட அதனை குறைகூறி அன்னிய மொழியில் விளக்கமளிப்பீர்கள். இலக்கணம் எங்கை விளங்குது உங்களுக்கு
:twisted: :roll: :roll: :roll: :twisted:
. . . . .
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
<img src='http://www.yarl.com/forum/files/x.1.gif' border='0' alt='user posted image'>
அவளைக்
காதலிப்பதற்கு - முன்
அவள் முடி
முதுகில் வீழ்ந்தாலும்
தெரியும்
அவள்
காதலித்த பிறகு
இப்போது
இடியே விழுந்தாலும்
தெரிவதில்லை............
(காதில் விழுந்தது)
Posts: 329
Threads: 12
Joined: Jun 2003
Reputation:
0
[quote]AJeevan[/color]
இதில்
உங்கள் முகம்
எந்த முகம்?
திரும்புங்கள்
தெரிகிறதா யாருக்காவது?
<img src='http://www.illustratoren.de/ti/010006.jpg' border='0' alt='user posted image'>
திரும்பியிருக்கிறேன்
தெரிகிறதா?
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
போச்சுடா போயும் போயும் உங்கடை காதிலையா விழுந்தது.
நன்றாகவே பொறுக்குகின்றீர்கள் தகவல்களை. வாழ்த்துக்கள்
இந்தகவிதைதான் கொஞ்சம் உறைக்கின்றது
[quote=AJeevan]<img src='http://www.yarl.com/forum/files/x.1.gif' border='0' alt='user posted image'>
அவளைக்
காதலிப்பதற்கு - முன்
அவள் முடி
முதுகில் வீழ்ந்தாலும்
தெரியும்
அவள்
காதலித்த பிறகு
இப்போது
இடியே விழுந்தாலும்
தெரிவதில்லை............
(காதில் விழுந்தது)
[b] ?
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
[quote=Mullai][quote]AJeevan[/color]
இதில்
உங்கள் முகம்
எந்த முகம்?
திரும்புங்கள்
தெரிகிறதா யாருக்காவது?
<img src='http://www.illustratoren.de/ti/010006.jpg' border='0' alt='user posted image'>
திரும்பியிருக்கிறேன்
தெரிகிறதா?
ஆச்சிக்கு -இப்படியொரு
மூஞ்சியா?
அட பாவமே?
சுக்கு தண்ணி
வருகுது
பொக்கு வாய்க்கு......
Posts: 329
Threads: 12
Joined: Jun 2003
Reputation:
0
[quote=AJeevan]
ஆச்சிக்கு -இப்படியொரு
மூஞ்சியா?
அட பாவமே?
என்ன செய்ய?
படைப்பு அப்படி
[quote=AJeevan] சுக்கு தண்ணி
வருகுது
பொக்கு வாய்க்கு......
சொல்லிட்டு இருந்தால் போதுமா?
Posts: 329
Threads: 12
Joined: Jun 2003
Reputation:
0
<img src='http://www.illustratoren.de/ti/740053.jpg' border='0' alt='user posted image'>
கூந்தலைத்தானே
அள்ளி முடிந்தாள்....
கூடவே
என் இதயத்தையும்
கிள்ளிச் சூடிக்கொண்டாள்?
-டி.எல். சிவகுமார்
Posts: 329
Threads: 12
Joined: Jun 2003
Reputation:
0
நேற்று நீ
வீட்டுக்கு வந்து போனதாய்
அம்மா சொன்னா.
எத்தனை நாள் தான்
முற்றம் பெருக்காமல்
உன் பாதச்சுவடுகளையே
அழகு பார்ப்பேன்.
-நளாயினி தாமரைச்செல்வன்
Posts: 182
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
தாத்தா இன்னமும் எனது கடவுச்சீட்டு மாத்தயில்லை முயற்சிப்பம் உங்களை மாதிரி பிரயாவுரிமைக்கு.
:twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:
. . . . .
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
மேல் உள்ள படம் ஆண்களைக் கேவலப்படுத்தும் வகையில் போடப்பட்டுள்ளது...அம்பு எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று பாருங்கள்...மோசமான பாட்டி போல...அதற்கு கவிதை வேறு.....!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
சின்னப்பிள்ளை விளையாடுது குருவி.. நீங்க வேறை.. :mrgreen:
.
Posts: 518
Threads: 20
Joined: Apr 2003
Reputation:
0
என்ன படம் எங்க கிடக்கு....என்ன கதைக்கிறியள் :roll: :?
Posts: 931
Threads: 100
Joined: Apr 2003
Reputation:
0
படம் நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Posts: 329
Threads: 12
Joined: Jun 2003
Reputation:
0
படத்தில் பிரச்சினையிருந்ததை பாட்டியின் கண்கள் பார்க்கத் தவறிவிட்டன.
தவறைச் சுட்டிக்காட்டியதற்கும் படத்தை நீக்கியதற்கும் பாட்டியின் நன்றி.
Posts: 182
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
பாவப்பட்டவள்
அவன் கொல்ப்பட்டதால்
அவள் விதவைக் கோலம்
அன்னியரின் ஆதாயம்
அவளின் கற்ப்பு
அவள் கற்பிழந்தும் ஏனோ
அழிக்கவில்லை அவள் உயிரை
அவளை நம்பி இருபிள்ளை செல்வம்
அவள்தான் பாவப்பட்டவள் :!:
. . . . .