![]() |
|
படித்ததில் பிடித்தவை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: படித்ததில் பிடித்தவை (/showthread.php?tid=8081) |
படித்ததில் பிடித்தவை - Mullai - 09-26-2003 [size=18]கற்பில் சிறந்தவள் கண்ணகியா? மாதவியா? ![]() கற்பில் சிறந்தவள் கண்ணகியா? மாதவியா? நூற்றாண்டுகள் ஓடியும் மக்களுக்கு சந்தேகம் தீரவில்லை. கற்பு இல்லையேல் பற்றி எரியுமா மதுரை நகரம்? ஆணித்தரமாய்க் கேட்டது கண்ணகி கட்சி. மறுத்துப் பேசியது மாதவி கட்சி. அமைதியாய்க் கேட்ட நடுவர் சொன்னார் <b>இருவருமே கற்பில் சிறந்தவர்கள்தாம். கற்பிழந்தவன் கோவலனே</b> -தாமரை - Mullai - 09-26-2003 [size=18]சீதையே கொஞ்சம் விழித்திரடி! <img src='http://www.freeindia.org/biographies/greatdevotees/hanumantha/hanumantha4.jpg' border='0' alt='user posted image'> சீதையே கொஞ்சம் விழித்திரடி! உன்னை நெருப்பில் இறக்கியவன் தெய்வமாகிப் போனான்! எடுத்துச் சென்றவனோ அரக்கனாகிப் போனான்! நீ மட்டும் என்னவானாய்? கற்புக்கரசிகளுடன் உன் பெயரும் இன்னமும் விவாத அரங்கில்! பொன்னையனும் கன்னையனும் தொண்டைத் தண்ணீர் வற்ற வற்ற தம் பெண்டிரை அடுப்படியில் வேகவிட்டு இன்னமும் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். எனது கவலையெல்லாம் உனது பெயரெல்லாம் இக் காமுகர்களின் நாவினில் புரண்டு புரண்டு எச்சிற் படுத்தப்பட்டு களங்கப் படுவதுதான். திருமதி ஜெயந்தி ஜீவா சுவிஸ் - Mathivathanan - 09-26-2003 [quote=Mullai]<span style='color:darkgreen'>கற்பில் சிறந்தவள் கண்ணகியா? மாதவியா? [scroll:a6621188fe][size=18]www.chennaionline.com</span> [b]இருவருமே கற்பில் சிறந்தவர்கள்தாம். கற்பிழந்தவன் கோவலனே -தாமரை EDIT ங் செய்கையில் கணணியின் கருத்து வந்தமையால் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.. - Kanani - 09-26-2003 Quote:இருவருமே கற்பில் சிறந்தவர்கள்தாம்.சரியாச் சொன்னியள் கண்ணகி கற்புடனிருந்தால் என்ன சீதை தீக்குளித்தால் என்ன...நாம் கற்புடனிருப்போம்!!! பாட்டி இது உங்கட காலத்தில நடத்துற பொழுதுபோக்கு விவாதம்.... இன்றைய இளைஞர் நாம் இவ்வகையான அர்த்தமற்ற பொழுதுபோக்கு விவாதம் புரிவதுமில்லை கேட்பதுமில்லை... - Mathivathanan - 09-26-2003 [quote=Mullai]<span style='color:#001bff'>சீதையே கொஞ்சம் விழித்திரடி! [scroll:f3612653c9][size=14]www.freeindia.org</span> சீதையே கொஞ்சம் விழித்திரடி! உன்னை நெருப்பில் இறக்கியவன் தெய்வமாகிப் போனான்! எடுத்துச் சென்றவனோ அரக்கனாகிப் போனான்! நீ மட்டும் என்னவானாய்? கற்புக்கரசிகளுடன் உன் பெயரும் இன்னமும் விவாத அரங்கில்! பொன்னையனும் கன்னையனும் தொண்டைத் தண்ணீர் வற்ற வற்ற தம் பெண்டிரை அடுப்படியில் வேகவிட்டு இன்னமும் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். [/color] எனது கவலையெல்லாம் உனது பெயரெல்லாம் இக் காமுகர்களின் நாவினில் புரண்டு புரண்டு எச்சிற் படுத்தப்பட்டு களங்கப் படுவதுதான். திருமதி ஜெயந்தி ஜீவா சுவிஸ் [size=18]இந்தியாவில் உள்ள பொன்னையனுக்கும் கண்ணையனுக்கும் தொண்டை தண்ணீர் வற்ற மேடையில் பேசினால்தான் அவர்கள் வீட்டில் உலை கொதிக்கும் என்ற நிலை.. கணவனே(கோவலனே) மாமாவேலைசெய்து மனைவியை மாதவித் தொழிலுக்கு அனுப்பும் ஃபிறீ இந்தியாவில்.. வெக்கையான அடுப்படியை ஆண்டவன் சன்னதியாக பார்க்கும் பெண்டிர்.. மாதவித் தொழில் செய்வதை விரும்பாத கற்புக்கரசிகள்.. கண்ணகி சீதைகள்.. களங்கமில்லாப் பெண்டிர் பலருமுளர். அவர்களைப்பற்றியும் எழுதினால் என்னவாம்..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 09-27-2003 Kanani Wrote:Quote:இருவருமே கற்பில் சிறந்தவர்கள்தாம்.சரியாச் சொன்னியள் இலக்கியங்கள் ஒரு சமூகத்தின் காலப்பதிப்புக்கள் என்று ஒரு பார்வை உண்டு....கணணி நீங்கள் சொல்வது போல் பார்த்தால் திருக்குறளையும் நீங்கள் படிப்பதை நிறுத்திவிட்டீர்களோ...? இலக்கியங்கள் பல நல்ல விழுமியக்கருத்துக்களை தம்மகத்தே கொண்டு சமூகத்தை வழி நடத்துகின்றன...அவை விவாதிக்கப்படும் போதுதான் பல இலைமறைகாயான விடயங்களும் உண்மையாக இலக்கியவாதி என்ன சொல்லவந்துள்ளான் என்பதும் புரியும்...இதற்கு நல்ல உதாரணம் கம்பன் இராமாயனமும் வான்மீகி இராமாயனமும்....இவை தேவையற்றவை என்றால் ஏன் தமிழ் இலக்கியத்தில் இதைப்படித்தீர்கள் ஏன் பாடத்திட்டத்துள் இதைப் புகுத்தினார்கள்...உங்களுக்கு உங்களின் பாரம்பரிய விழுமியங்களில் குறிப்பிடத்தக்கவற்றை இனக்காணத் தெரிய வேண்டும் என்பதே நோக்கம்....!..... சீதை என்றொரு கதாப்பாத்திரம் அல்லது கண்ணகி என்றொரு கதாப்பாத்திரம் வாழ்ந்தாளா என்று இன்று நீங்கள் கேட்பது போல...எமது விடுதலை போராட்டத்தை ஒரு இலக்கிய வடிவத்தில் புகுத்தி அதை மீண்டும் 100 வருடங்களுக்குப் பின் அலசும் போது கரும்புலிகள் இருந்திருக்கக் கூடுமா...திலீபன் போன்றோர் இருந்திருப்பரா என்ற கேள்விகள் எழத்தான் செய்யும்....! அதற்காக அப்படி இருக்கவில்லை என்பது உண்மையாகுமா...எனவே விவாதம் என்பது குழப்பத்தால் தெளிவை தேடிய பயணமே அன்றி புறக்கணிப்புக்கான தேடல் அல்ல....! உங்கள் போன்ற இளைஞர்கள் இலக்கியங்கள் மற்றும் அவற்றின் மீதான விவாதங்களுங்களின் மீதான தவறான பார்வைகளை மாற்றிக் கொள்வது அவசியம்...அதேவேளை நாம்... பாரம்பரிய விழுமியங்களுடன் நவீன சமூகவியல் மாற்றங்களுக்கு ஏற்ப புதிய வாழ்வியல் சமூகவியல் ஒழுக்கங்களை புகுத்துதலும் நாளைய சந்ததிக்கு உங்களின் விழுமியங்களாக அவை போய்ச்சேர வகை செய்யும்....அதனுள் ஒன்றுதான் கற்பை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம் என்பது...அதை சொல்லத்தக்கதாக ஒரு இலக்கிய வடிவத்தை வெளியிடுங்கள் நாம் வரவேற்கிறோம்..குறிப்பாக நாச்சிமார் கோவிலடி ராஜனின் படைப்புக்கள் மேலும் மெருகூட்டப்படும் போது அவை இலக்கியவடிவங்களாக மலர வாய்ப்புண்டு அவரின் கருத்துக்கள் நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்ற வகையில் சமூகத்திற்கு தேவையான மாற்றங்களை பாரம்பரிய விழுமியப் பிசகல்கள் இன்றி ஏற்படுத்தத்தக்கதாக அமைவதே அதற்கு நாம் கூறும் காரணம்....! நேற்று சீதை இடத்தில் கற்புக் காட்டியதால் தான் இன்று ஆணிடம் கற்புக் காக்காப்பட வேண்டிய தேவை வந்தது....இன்று சீதையிடத்து கற்பின் தேவையை அவசியத்தை அகற்றினால் நாளை கற்பென்பது என்ன என்றுதான் ஆகும்...அதற்காக அடித்தளங்கள் பெண்ணியம் அது இது என்று இடப்படும் போது...எமது இலக்கியவடிவங்களே இன்று பாரம்பரிய விழுமியம் என்பதின் பொருள் சொல்லிக் கொண்டிருக்கின்றன என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது...இலக்கியங்கள் என்றும் பாதுகாக்கப்பட வேண்டியவை விவாதிக்கப்பட வேண்டியவை என்பதுடன் உங்கள் காலத்து இலக்கியப்படைப்புக்களையும் நவீன வாழ்வியல் மாற்றங்களுக்கு ஏற்ப கலாசார கலப்புக்கள் இன்றி வாழ்வியல் சமூகவியல் தனித்துவத்துடன் நவீன வடிவங்களில் இட்டுத் தர மறந்துவிடாதீர்கள்...அவையே நாளை உங்களையும் கம்பன் இலங்கோ புகழேந்தி மாணிக்கவாசகன் என்று சமூகவியல் இலக்கியங்களைத் தந்த இலக்கியப்படைப்பாளியாகக் காட்டவழிசெய்யும்..! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- Kanani - 09-27-2003 நீங்கள் கூறியது உண்மைதான் குருவியண்ணை ஆனால் நான் விரும்பாதது கற்பில் சிறந்தவள் கண்ணகியா மாதவியா என வாதிடுவதும் அதில் கோவலனின் கற்பு பற்றி எதுவுமே கூறாமல் விடுவதும்...இறுதியாக மக்களுக்கு ஒன்றும் சொல்லாமல் விடுவதும்... தீர்ப்பில் கற்பில் சிறந்தவள் கண்ணகி என்றால்....கணவன் விலைமாதரை தேடிப்போனாலும் பெண்கள் சும்மா பார்த்துக் கொண்டிருங்கள் என்றா சொல்கிறார்கள்? தீர்ப்பில் கற்பில் சிறந்தவள் மாதவி என்றால்... ஒரு பெண் அடுத்தவளின் கணவரை சூறையாடவும்..விபச்சாரம் செய்யவும் அங்கீகாரம் வழங்குகிறார்களா? கோவலன் ஒரு கேவலன் என்று தீர்ப்பு வழங்குங்கள்!!! அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி திருகத்தறித்த குறள் முக்காலத்திற்கும் பொருத்தமானதே.... இன்றைய இளைஞர் பலர் இத்தகைய இலக்கியங்களை படிப்பது குறைவு என்பது வருத்தத்திற்குரிய உண்மை. பெரும்பாலானோர் தொழிலை அடிப்படையாகக் கொண்ட படிப்பையே முன்னெடுத்துச் செல்கின்றனர். இப்பொழுது பலர் தமிழில் படிப்பதை நிறுத்திவிட்டனர். இன்று தாயகத்தில் பெற்றோர் பிள்ளைகளை வெளிநாட்டு மோகத்தில் ஆங்கிலத்தில் படிக்கவைக்கின்றனர். தமிழ் சமயம் படித்து என்ன பயன் என்று பலர் கேள்வியெழுப்புகின்றனர். இத்தகைய ஒரு நிலமை எங்களுக்கு முன் தமிழ்நாட்டில் காணப்பட்டது...இன்று தமிழ்நாட்டில் தமிழும் ஒழுக்கமும் ஊசலாடுவது பலரும் அறிந்த ரகசியம். தாயகத்தில் இன்று மாணவருக்கான தமிழ் இலக்கண இலக்கிய பாடங்கள் இலகுவாக்கப்பட்டுள்ளன...எழுத்துப் பிழைகளும் பெரிதாக கவனிக்கப்படுவதில்லை. சமயப் (ஒழுக்கம்) பாடமும் கவனிப்பாரற்று இருக்கிறது... விரைவில் அழியக்கூடும் எனப்பட்டியலிடப்பட்ட மொழிகளில் தமிழும் ஒன்று!!! - Mathivathanan - 09-27-2003 சும்மா போங்கப்பா.. விளங்காததைப்பற்றியெல்லாம் படிக்கச்சொல்லுறீங்கள்.. இருக்கவே இருக்குது.. கடந்த 20 வருடத்து விளங்கக்கூடிய புலம்பலிலக்கியகளான ஓலம்.. ஒப்பாரி.. தூற்றல்.. மறைத்தல்.. பழிசுமத்தல்.. இப்படிப் பலதும்.. அதுகள்போதும் தமிழ் வளர்க்க.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mullai - 09-27-2003 <span style='font-size:25pt;line-height:100%'>முகங்கள்</span> <img src='http://www.illustratoren.de/ti/073012.jpg' border='0' alt='user posted image'> ஒவ்வொரு மனிதனுக்கும் ஒன்றுக்குமேல் முகங்கள்! அத்தனையும் பொய் முகங்கள்.... எத்தனை அதில் நிஜமுகங்கள்? பேதைக்குத் தெரிவதும் பித்தனுக்கு இருப்பதும் செத்தபின் காண்பதுமே சத்தியமாய் நிஜ முகங்கள்! -கமலக்கண்ணன் - kuruvikal - 09-27-2003 முகமல்ல....பார்வைதான் பிரச்சனை.....! முகம் எங்கும் ஒரு வரம்புக்குள் தான்...குறிப்பிட்ட என்புகள் தான் அனைத்திலும் உண்டு....! பார்வைதான் கோணம் மாத்துது...! -kuruvikal - Mathivathanan - 09-27-2003 Mathivathanan Wrote:சும்மா போங்கப்பா.. தேவாரமாம்.. திருவாசகமாம்.. திருப்புகழாம்.. மகாபாரதமாம்.. இராமாயணமாம்.. சிலப்பதிகாரமாம்.. திருக்குறளாம்.. அக..புற..நாறூறாம்.. ஒண்டும் விளங்கக்கூடியதா எழுதேல்லை.. உந்த சமஸ்கிரிதம் தமிழெண்டு பேக்காட்டுறாங்கள்.. விளங்காததைப்பற்றியெல்லாம் படிக்கச்சொல்லுறாங்கள்.. - Mathivathanan - 09-27-2003 [quote=Mullai]<span style='font-size:25pt;line-height:100%'>முகங்கள்</span> <img src='http://www.illustratoren.de/ti/073012.jpg' border='0' alt='user posted image'> ஒவ்வொரு மனிதனுக்கும் ஒன்றுக்குமேல் முகங்கள்! அத்தனையும் பொய் முகங்கள்.... எத்தனை அதில் நிஜமுகங்கள்? பேதைக்குத் தெரிவதும் பித்தனுக்கு இருப்பதும் செத்தபின் காண்பதுமே சத்தியமாய் நிஜ முகங்கள்! -கமலக்கண்ணன் ஏனாச்சி மனுஷியளுக்கு முகங்களில்லையோ..? ஒரு மனுஷ எப்பவும் எரிஞ்சு விழுந்தால் ஒருமுகமில்லை.. எந்நேரமும் ஆண்வர்க்கத்தை தூற்றிக் கதைத்தால் ஒருமுகமல்ல.. உள்ளுக்கு உள்ள முகம்தான் வெளியாலை வருகுது.. உது தெரியாதே.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 09-27-2003 தாத்தாவுக்கு தமிழ் பூச்சியம் போல...தமிழில் தான் போரியல் இலக்கியம் என்பது முதலிடம் பெறுகிறது...தமிழர் போர்ப்பரணி பாடி போரியல் இலக்கியம் படைத்தவர்கள் என்பது தெரியாதோ...என்னவோ...அதெல்லாம் எங்க தெரியப் போகுது...போர் என்பது மனித வாழ்வியலில் ஒரு அம்சம்...ஆனால் தமிழர்கள் தான் போரியல் இலக்கியங்கள் மூலம்...சமூக நீதி இருப்பதும் அதே தமிழர்கள் தான் என்பது கேவலம்...! எல்லாம் அரை குறை ஆங்கிலம் படித்த திமிர்...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathivathanan - 09-27-2003 kuruvikal Wrote:தாத்தாவுக்கு தமிழ் பூச்சியம் போல...தமிழில் தான் போரியல் இலக்கியம் என்பது முதலிடம் பெறுகிறது...தமிழர் பரணி பாடி போரியல் இலக்கியம் படைத்தவரகள் என்பது தெரியாதோ...என்னவோ...அதெல்லாம் எங்க தெரியப் போகுது...போர் என்பது மனித வாழ்வியலில் ஒரு அம்சம்...ஆனால் தமிழர்கள் தான் போரியல் இலக்கியங்கள் மூலம்...சமூக நீதி போரியல் நீதி செப்பியவர்கள்.....! ஆனால் இன்று தாத்தாக்களாக...எட்டப்பர்களாக இருப்பதும் அதே தமிழர்கள் தான் என்பது கேவலம்...! எல்லாம் அரை குறை ஆங்கிலம் படித்த திமிர்...! உங்களுக்கு 20 வருஷம் திரிச்சது எரியிறது தெரியுது.. முன்னமிருந்ததுதான் தெரியாதே.. என்னத்தைச்சொல்லி என்ன பிரயோசனம்.. சாகத்தான் தமிழர்.. என்றால் ஏன் பிறப்பு..? போரியல்தான் தமிழ் இலக்கியம் எண்டால் ஆய்வாளர்கள் சொன்னது.. கணணி சொன்னது சரி.. இன்னும் கொஞ்சக்காலம்தான்.. தமிழ்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathivathanan - 09-27-2003 Mathivathanan Quote:kuruvikal Wrote:தாத்தாவுக்கு தமிழ் பூச்சியம் போல...தமிழில் தான் போரியல் இலக்கியம் என்பது முதலிடம் பெறுகிறது...தமிழர் பரணி பாடி போரியல் இலக்கியம் படைத்தவரகள் என்பது தெரியாதோ...என்னவோ...அதெல்லாம் எங்க தெரியப் போகுது...போர் என்பது மனித வாழ்வியலில் ஒரு அம்சம்...ஆனால் தமிழர்கள் தான் போரியல் இலக்கியங்கள் மூலம்...சமூக நீதி போரியல் நீதி செப்பியவர்கள்.....! ஆனால் இன்று தாத்தாக்களாக...எட்டப்பர்களாக இருப்பதும் அதே தமிழர்கள் தான் என்பது கேவலம்...! எல்லாம் அரை குறை ஆங்கிலம் படித்த திமிர்...! - Mullai - 09-28-2003 Quote:Mathivathanan[/color] மனிதர்கள் - பொதுப்பால் - Mullai - 09-28-2003 பெருமாள் கோயிலின் முன் ஏராளமான பிச்சைக்காரர்கள்.... மசூதிகளின் முன்பு முண்டியடித்தபடி முஸாபர்கள்...! மாடி வீடுகளில் மகிழ்ச்சி குறையாமல் வாழ்பவர் தமக்குள் வாதமிடுகிறார்: "ராமர் கோயிலா? பாபர் மசூதியா?" -மு. மேத்தா - Mullai - 09-28-2003 ![]() எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே மட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமேற் கூரையில்லா வீடே குலராமன் து}துவனே ஆரையடா சொன்னாய் அது. -ஒளவையார் - Mathivathanan - 09-28-2003 Quote:Mullai[/color] - kuruvikal - 09-28-2003 <span style='font-size:23pt;line-height:100%'>அப்ப தாத்தா வியூவில....</span> :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|