Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
இந்திய தமிழர்களிற்கு எமது தமிழை விளங்கிக்கொள்வார்கள். நாம் ஆறுதலாக கதைப்போமானால். நாம்தானே எல்லாவற்றிலும் அவசரப்படுபவர்கள். அதனால் நாம் கதைப்பது அவர்களிற்கு புரிவதில்லை. நான் எத்தனையோ இந்திய தமிழர்களுடன் கதைத்திருக்கின்றேன். வேலை செய்துகொண்டிருக்கின்றேன். அவர்கள், நாம் ஒரு நிமிடத்தில் கதைத்து முடிப்பதை ஜந்து நிமிடம் எடுத்து கதைப்பார்கள். அதனால் நாம் கதைப்பது அவர்களிற்பு புரிந்துகொள்வது குறைவாக இருக்கின்றதேயொழிய எமது தமிழிற்கும் அவர்களது தமிழிற்கும் வித்தியாசம் குறைவுதான்
முக்கியமானது ஆங்கில கலப்பு
நாம் ஆங்கிலம் கலந்து கதைப்பது குறைவு. தெரிந்தால்தானே கலப்பதற்கு. அவர்களிற்கு பாடசாலைகளிலும் வீடுகளிலும் ஆங்கிலம் கதைப்பது என்பது சர்வசாதாரணம் அதனால் அவர்கள் தமிழ் கதைக்கும்போது தினமும் உபயோகப்படுத்தும் சொற்களிற்கு ஆங்கில சொற்களையே பாவிக்கின்றார்கள்.
[b] ?
[quote=adipadda_tamilan]இந்தியர்கள் பேசுவது சரியான தமிழ் இல்லை என்பது உண்மை. ஆனால் அவர்கள் பேசும் சில சொற்கள் உண்மையில் தூய பழந் தமிழ்.
எமது தமிழ் கலப்பானது என்பதில் பிழையில்லை ஆனால் நாம் ஆங்கிலம் கலந்து பேசவில்லை - இதனாலும் எமது தமிழ் அவர்களைவிட நல்லது என்று சொல்லக்கூடியதாக உள்ளது.
ஆனால் நாம் பேசும் தமிழ் யாவரிலும் உயர்ந்தது என்பதை பெருமையுடம் கூறுகின்றேன்.
ஆங்கில கலப்பு குறைவு என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் மற்ற மொழி கலப்பு இருக்கின்றது என்று சொல்கிறீர்கள். அப்படியானால் என் நமது மொழி உயர்ந்தது?
ஆங்கில கலப்பு இருந்தால் தான் கூடாது. தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் மற்ற மொழி ஒரு பிரச்சனையே இல்லை. ஆகவே ....
உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
[quote=adipadda_tamilan]இந்தியர்கள் பேசுவது சரியான தமிழ் இல்லை என்பது உண்மை. ஆனால் அவர்கள் பேசும் சில சொற்கள் உண்மையில் தூய பழந் தமிழ்.
எமது தமிழ் கலப்பானது என்பதில் பிழையில்லை ஆனால் நாம் ஆங்கிலம் கலந்து பேசவில்லை - இதனாலும் எமது தமிழ் அவர்களைவிட நல்லது என்று சொல்லக்கூடியதாக உள்ளது.
ஏன் இந்தியத் தமிழர்கள் நாம் கதைப்பதை விளங்க முடியமல் இருக்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை. தமிழில் ஒரு கருத்துக்கு நிரைய சொற்கள் உண்டு அனால் இந்தியர்களுக்கு ஒரு கருத்துக்கு ஒரு சொல்தான் தெரிகிறது - இங்குதான் நாம் முன்னிற்கிறோம்(ஏனெனில் எமக்கு தமிழ் எப்படி கதைத்தாலும் விளங்கக்கூடியதாக உள்ளது). உதாரணத்திற்கு நான் மேல் எழுதியிருக்கும் கதைப்ப்துஇ விளங்குவது என்பதெல்லாம் அவர்களுக்கு ஏதோ ஏலியன்
என்ன பொஸ் அவங்கள சொல்லீட்டு நீங்க இங்லிஸ் மிக்ஸ் பண்றீங்க? ஏலியன் எப்ப பொஸ் தமிழ் ஆச்சு?
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஓப்போடு... மன்மதராசா... ஐஸ்வரியா...நாங்க பாக்கிறமோ இல்லையோ... சீ சீ இந்தப் பழம் புளிக்கும் எண்டு கொண்டு தாத்தா நல்லாச் சுவைக்கிறார் எண்டது புரியுது.....! எட பெடி உந்தத் தாத்தாவுக்கு பல்லுப் போனாலும் இன்னும் ஆசை போகல்லப்பாரு....???!
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
என்ன தாத்தா என்ற டவுட்டுக்கும் பதில இல்ல. குருவியும் ஏதோ சொல்றாரு. எங்க மிஸ்சாயிட்டீங்க?
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
தமிழ் உருப்பட்ட மாதிரித்தான்.
நான் உந்த விளையாட்டுக்கு வரேல்லை.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
[quote=anpagam]அதுசரி...
இலங்கையிலையே எத்தனை தமிழ்.....
மட்டக்கிளப்பு,யாழ்பாணம்,கொழும்பு,தீவகம் இத்தமிழிலையே கனக்க வித்தியாசம் உள்ளதே...
ஆமாம் நம்மிடையே கூட நிறைய வட்டார பேச்சு நடைகள் உள்ளன. இத் இந்தியாவில் சென்னை தமிழ், மதுரை தமிழ் போல இலங்கையிலும் யாழ்ப்பாண தமிழ், மட்டக்கிழப்பு தமிழ், மலையக தமிழ், கொழும்புத் தமிழ். இவற்றில் சென்னை தமிழை கொழும்பு தமிழுக்கு ஒப்பிடலாம்.
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
இந்தா கசுமாலம் இப்போ என்னாங்கீறே, வுூட்டில சொல்லிக்கினு வந்தியா பொறம்போக்கு :mrgreen:
இந்த தமிழ்தானே சென்னைத்தமிழ்? :wink:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
ஏன்னென்றால் திரைப்படங்களில் கமல் இதை பேசி நடித்தபோது.
பத்திரிகைளில் "கமல் மெடராஸ் பாஷையில் வெளுத்து வாங்கியிருக்கிறார்' என்று விமர்சனம் வந்தது படித்திருக்கிறேன். மெட்ராசும் சென்னையும் ஒன்றுதானே? :?:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>