Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
பறவாயில்லை இப்ப எல்லாரும் பழசை மறந்து கூத்தடிக்கினம். ஆனால் நீங்கள் பழசை மறக்கவில்லை. நடக்கட்டும்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
பாத்தியளே பிளேட்ட அப்படியே மாத்திப் போட்டியள்.....அண்டைக்கு கந்தன் மரம் சீவ வரேல்ல எண்டு.... அம்மா அப்பத்துக்கு விட கொஞ்சம் கள்ளு வேண்டிக் கொண்டு வாடா எண்டு சில்வர் கிண்ணத்தோட...பக்கத்து வீட்டுக்கு மரம் சீவ வாரவரட்ட அனுப்ப...நீங்கள் தான் தெருவில கண்டு.... வா மோனை.... நான் தவறணையில வேண்டித்தாரன் எண்டு சொல்ல...அதுக்கு குருவிகள்.... அண்ண தவறணை என்டால் என்ன எண்டு கேக்க.....வா காட்டுறன் எண்டு கூட்டிப்போய்...நீங்கள் அவன் கந்தசாமியிட்ட கடனுக்கு இரண்டு போத்தல் வேண்டி அடிச்சுப் போட்டு...போறவாற வழியில பொண்டுகளோட சேட்டையும் விட்டுக்கொண்டு வர.... அதை பொன்னம்மாக்கா கண்டு உங்கட மனிசிட்டச் சொல்ல......
...அவா...தான் கெட்டாலும் பறவாயில்லை அந்தச் சின்னக் குருவியையும் தவறணைக்குக் கூட்டிக் கொண்டு போய் கொடுக்கிறாய்... அதின்ர தாய் தகப்பனுக்க என்ன பதில் சொல்லுவன் எண்டு புலம்பி...இண்டைக்கு உனக்கு கஞ்சியும் கிடையாது கூழும் கிடையாது எண்டு கையில இருந்த சுளகைத் தூக்கி உங்கட மூஞ்சியில எறிய...குருவிகளுக்கு முன்னால கூனிக்குறுகி....உங்கள் வீட்டு குட்டை நாய் படுத்திருந்த மூலைக்க குப்பறக்கிடந்தத மறைச்சுப் போட்டு.... அடப்பாவி மனிசா குருவி கோப்பரேசன் வாசலில நிப்பாட்டி கூட்டுச் சேர்ந்து கல்லடிச்சதா சொல்லி...எத்தினை சுத்துமாத்து.......
என்ன.... குருவி பிறநாட்டில போய் பழசையெல்லாம் மறந்திருக்கும்...நான் கதைவிடலாம் எண்டு நினைச்சியல் போல.....சின்ன வயசில பட்டது பசுமரத்தாணியாய் இருக்கு..கனக்க கணக்கு விடாதேங்கோ......பிறகு எல்லாம் அவிட்டுவிட்டுடும்..... குருவிகள்.... <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
இதில எது உண்மை வல்லை அண்ணா?
குருவி நலுவுற மாதிரி கிடக்கு.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
ஏதோ இரண்டுபேரும் தவறணைக்கு போய் அடிச்சிருக்கிறியள் கள்ளு. ஒத்துக்கொண்டிட்டியள்.
நீங்கள் இரண்டு பேரும் தனியாய் ஒரு பகுதியை மோகன் அண்ணையிட்டைக் கேட்டு
கள்ளுக்கொட்டில் என்றதலைப்பிலை ஆரம்பிக்கலாமே. எங்கை பார்த்தாலும் கள்ளுக்கதைதான்.மட்டுறுத்தினர் என்றபேரும் இருக்கும் பக்கத்தை.
கவிதன்
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஏனப்பு கவிதன் கள் மணம் பிடிக்கல்லேயே...அப்ப ஒரு பியர்...இல்ல வைன்....இல்ல விஸ்கி பற்றி கதைப்பமே...அதுதானே இப்ப உங்க பஷன்....தமிழும் இடத்துக்கிடம் மிக்ஸ் ஆகி பஷனாகுது...அது போல.....இதுவும் ஆனாத்தான் உங்களுக்குப் பத்தியப்படும் போல.... <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:இதில எது உண்மை வல்லை அண்ணா?
குருவி நலுவுற மாதிரி கிடக்கு.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
குடிச்சா குடிச்ச எண்டு சொல்லுறதுதான் குருவிகள் .... குடிக்காம குடிச்சது எண்டு இல்லாத பந்தா காட்ட எங்களுக்குத் தெரியாதப்பா..... ஒரு சின்னதையே செய்திட்டு... அதை பெரிசா... தாங்களே தங்களுக்கு மாலை சூடித் தம்பட்டம் அடிச்சு ஊருக்குக் காட்டிற கூட்டமில்ல நாங்கள்.....தமிழர்களுக்குள் இருக்கும் கெட்டதுகளில் இருந்து விலகி இருக்கவே என்றும் விருப்பம்.....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
தவறணை என்றால் ஏதோ கள்ளுக் குடிக்கிற பார்(bar) என்று விளங்குது. பிளா என்றால் என்ன?
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
என்ன வசி கவனமாக கேக்கிறீங்கள் அங்க போனால் தேவைப்படும் என்டோ?
நடப்பவையாவும் நல்லதுக்கே!.
:roll: :roll: :roll:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
என்ன எல்லாரும் தவறணை கள்ளுப் பிளா தெரியாத மாதிரி நடிக்கிறியள்...அடிமுடியைத் தேடிப்பாத்தியள் எண்டா பனையின்ர வேருக்கும் உங்களுக்கும் முடிச்சிருக்கும்...உங்க எல்லாருக்கும் எல்லாம் தெரியும்...என்ன வல்லையாரும் குருவிகளும் வெளியில சொல்லுதுகள்....மற்றவை ஏதையோ போத்து வைக்க முக்காடு போடிகினம்....ஆனா மூஞ்சி வடிவாத் தெரியுது....ஒருத்தருக்கு தவறணை எண்டா விளங்குதாம் மற்றவருக்குப் பிளாத் தெரியுமாம்...ஆனா இங்க இரண்டு பேருக்கு கள்ளுத் தெரியாதாம்.....தமிழினிப் பொடிச்சிக்கி அப்பம் தெரியாதாம்....ஆனா வண்ணத்தமிழில வணக்கம் சொல்லத் தெரியுமாம்.....! :wink:
உப்படித்தான் உங்க பந்தாவுக்காக பலர் தமிழே உச்சரிக்க மாட்டினமாம்...ஏனென்டா நாங்கள் யப்னாவிலேயே தமிழ பேசிறதில்ல....இங்கிலீசுதான்...இங்க வந்து எப்படித் தமிழ் பேசுறது....பிள்ளையள் படிப்புப் பாழாகிடுமாம்.....எங்களுக்கும் உப்படி முக்காடு போடத் தெரியும்....எண்டதையும் மறந்திடாதேங்கோ.....ஆனா நாங்கள் அப்படிச் செய்ய மாட்டம்.....! அதுவும் ஒருவகையில் அறியாமை என்றே நாம் நினைக்கிறம்....தமிழோட வேற என்னென்ன மொழி தெரிய வாய்ப்பிருக்க அதுகளையும் ஒருங்கே தெரிந்திருக்க வேணும் எண்டதும் அவற்றை தேவையான இடத்தில தேவையான அளவில தேவைக்கு ஏற்ற மாதிரிப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கட குறிக்கோள்....உந்தப் பந்தா எல்லாம் எமக்கு வேண்டாப்பா...ஆளவிடுங்கோ.....! :twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
tamilini Wrote:குருவிகள் அப்பம் தெரியாமல் இருக்கிறோம?
கள்ளு விட்ட அப்பம் என்டு சொல்லுறியளே அது தான் கேட்டேன்.
டிவோஸிலதான் நீக்கிறீங்கள் குருவி. பாவம் உங்கட வீட்டு ஆக்கள்.
பெறுத்தார் பூமி ஆழ்வார் பொங்கினார் டீவோஸில் தான் முடிவார்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
குருவி தெரிந்த எதையும் தெரியாது என்டு சொல்ல நான் விரும்புவதில்லை. தெரியாத எதையும் தெரியும் என்டு சொல்லவும் விரும்புவதில்லை.
அப்பங்களில் பலவகை கண்டிருக்கிறேன். ஆனால் கள்ளப்பம் கேள்வி படவே இல்லை அது தான் கேட்டேன்.
கற்றது கையளவு கல்லாதது உலகளவு
:roll: :roll:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இஞ்ச பாருங்கோ...அப்பம் எண்டா ஒரு உணவு....அதைப் புளிக்க வைச்சுத்தான் சுடுவாங்க....அப்பம் புளிக்க ஈஸ்ரும் போடலாம்...பதிலாக கள்ளை விடுவதாலும் அதில் இருக்கும் ஈஸ்ட் அப்பத்தைப் புளிக்கப்பண்ணும்....உது விஞ்ஞான விளக்கமா பாடசாலைகளில் சாதாரணமாக் கேட்கப்படுகிற விடயம்....ஆனா அதுக்காக கள்ளுத் தெரியாது எண்டுறதும்...இன்னும் என்னென்னவும் .... சொல்லிற எல்லாத்தையும் சொல்லிப்போட்டு நல்லபிள்ளைக்கு எழுதினத தூக்கிறதும் ஒண்டும் எங்களுக்குப் புரியாதெண்டில்ல....உது செய்வியள் எண்டது எப்போவோ தெரியும்....அதாலதான் உங்களோட நாங்கள் எந்த விசயத்தையும் சீரியஸ் ஆக எடுத்துக் கதைக்கிறதில்ல....அப்படிக் கதைச்சாலும் உங்களுக்குச் சார்பா இல்லையெண்டாத் தூக்குவியள் எண்டதும் தெரியும்.... தெரிஞ்சு கொண்டு எவனாவது சீரியசா எழுதுவனோ.....?????! :twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
எங்களுக்கென்னவோ சீனாக்காரன் பேசுற செல்லத்தமிழ் பிடிச்சிருக்கு ஆனா நம்மாக்கள்...சுத்தத் தமிழ் பின்னணியைக் கொண்டிருந்தும் பந்தாவுக்காக பேசுற கலப்புத் தமிழைவிட திறமாத்தான்...நல்ல முயற்சியாத்தான் சீனாக்காரனின் முயற்சி தெரியுது.....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
அப்பம் புளிக்கிறதுக்காக தான் கள்ளு விட்டுறது என்டு எனக்கு தெரியாது. இப்ப தான் அதை புரிந்து கொண்டேன். பால் அப்பம் என்று சொல்லுவார்களே அதே மாதிரி கள்ளப்பம் என்று ஒன்று இருக்குமோ என்று எண்ணிணேன்.
குருவி எனக்கு கள்ளை மிக நல்லாக தெரியும். நாங்கள் தெரியாது என்டு சொல்ல வில்லையே. அதைவிட நீங்கள் கு}றியது போல நான் எதையும் து}க்கவும் இல்லை மாற்றவும் இல்லை. எல்லாம் அப்படியே தான் இருக்கிறது நீங்கள்தான் அதை கவனிக்க வில்லையேh என்னவோ.
:roll: :roll: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஐயோ அளவந்தான் அண்ணே உங்களுக்கும் குழப்பமே...உந்தக் கள்ள வல்லை கொண்டுவர அதை தொடர்ந்ததிற்கு காரணம் இருக்கு....கள்ளடிச்ச நம்ம சனம் எப்படி பியருக்கும் டக்யானியளுக்கும் வொட்காவுக்கும் நெப்போலியன் பிரண்டிக்கும் மாறிச்சுதோ அப்படித்தான் தாய் மொழியும் சீரழிஞ்சு போகுது....ஆனா தமிழோட தொடர்பே இல்லாத சீனாக்காரன் பிராந்திய வல்லாதிக்கம் நோக்கி தனது கொள்கையைப் பரப்ப அனைத்து தென்கிழக்காசிய மொழியிலும்...வொய்ஸ் ஒவ் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய ஒலி ஒளி பரப்புக் கூட்டுத்தாபனம் செய்வது போல கொள்கைப்பரப்புச் செய்கிறான்....அவனுக்கு தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தலைதூக்கிய பின்னர் தமிழ் மீதும் தமிழன் மீதும் வந்த அக்கறை எங்கடை ஆக்களட்ட இருக்கோ எண்டதுக்குத்தான்....கள்ளுக் குடிச்சு வெறியாடினது......!
எங்களைப் பொறுத்தவரை சீனாக்காரனுக்கு தன்ர கொள்கைப் பரப்புக்கு உந்தத் தமிழ் இப்போதைக்குக் காணும்...அவன் முன்னேறிடுவான்.....அதைப் பற்றி கவலைப்படாதேங்கோ.....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
தமிழினி உங்களுக்குத் தெரியாது போல...உதுக்க ஒருத்தர் இரவிரவா இருந்து எழுதினது விடியக் காணாமல் போச்சுது.... அதுக்க குருவிகளின்ர பதில்களும் கிடந்தது.....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://smileys.smileycentral.com/cat/23/23_29_129.gif' border='0' alt='user posted image'>