Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
வாழ்த்துக்கு நன்றி....! இப்பொழுது என்றாலும் பார்தீங்களே......! :wink: :roll: :roll: :roll:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
நான் கவிதைப் பக்கத்திற்குள் வாறது குறைவு. மன்னியுங்கள்.
. காதல் தோல்வியா?
இதுக்கு எப்படி வாழ்த்து சொல்வது. எனது அனுதாபங்கள்.<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
கவிதை அருமை நன்றாக இருக்கிறது:mrgreen:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:காதல் தோல்வியா?
இதுக்கு எப்படி வாழ்த்து சொல்வது. எனது அனுதாபங்கள்.
காதல் தோல்வி எல்லாம் இல்லை... எல்லாம் ஒரு கற்பனை தான்... ஏன் ஒரு பெரிய இடைவெளி இருக்கிறது.......?
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:காதலர்கள் வாழும் வரை கண்ணீரால் எழுதும் காதல் காவியமும் வாழும்
இது நான் வாழும் வரை மட்டும் தான் வாழும்.....!
சந்தோஷத்திற்கு என்ன குறைச்சல் எமக்கு... அன்பாக உம்மை போல் தங்கைகள் இருக்க :wink: :wink: அப்படித்தானே.....!
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:Quote:காதலர்கள் வாழும் வரை கண்ணீரால் எழுதும் காதல் காவியமும் வாழும்
இது நான் வாழும் வரை மட்டும் தான் வாழும்.....!
சந்தோஷத்திற்கு என்ன குறைச்சல் எமக்கு... அன்பாக உம்மை போல் தங்கைகள் இருக்க :wink: :wink: அப்படித்தானே.....!
ஏன் சுட்டி உங்கட அக்கா அழிகிறாங்க.... காதல் தோல்வியோ... அல்லது காதல் தோற்றதோ....???! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:ஏன் சுட்டி உங்கட அக்கா அழிகிறாங்க.... காதல் தோல்வியோ... அல்லது காதல் தோற்றதோ....???!
காதல் தோல்வியினால் அழிகிறதுக்கு நாம் என்ன... கோழைகளா?......! :!: :?: அழுகிறதையே இழுக்காக நினைப்பவர்கள்.. நாம்....! இது கற்பனையாக கவிதையில் எழுதப்பட்டது மட்டுமே......! :roll: :roll: :roll:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:Quote:ஏன் சுட்டி உங்கட அக்கா அழிகிறாங்க.... காதல் தோல்வியோ... அல்லது காதல் தோற்றதோ....???!
காதல் தோல்வியினால் அழிகிறதுக்கு நாம் என்ன... கோழைகளா?......! :!: :?: அழுகிறதையே இழுக்காக நினைப்பவர்கள்.. நாம்....! இது கற்பனையாக கவிதையில் எழுதப்பட்டது மட்டுமே......! :roll: :roll: :roll:
நீங்கள் மட்டும் அப்படி இருந்தால் போதுமா... உலகில் காதல் என்ற மாயைக்குள் விழுந்து மனதில் தோல்வி என்று எதையோ எண்ணியபடி வாழ்வைத் தொலைத்த எத்தனையோ ஆயிரம் இளைய உள்ளங்களுக்கும் ஏன் நீங்கள் அழுது காட்ட வேண்டும்... காதல் தோல்வியால் துவளும் நெஞ்சங்களின் மனம் உறுதிபட ஏதாவது விதைக்க நினைக்கலாமே...அவர்களையும் உங்களைப் போல மன பலம் உள்ள ஜீவன்களாக மாற்ற இயன்றதைச் செய்யலாமே....????! எனிமேல் செய்ய முனைவீர்களா...????! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
நாம் அப்படி ஒருவரையும் சந்திக்க வில்லை.... அப்படி காதல் தோல்வி கண்டவர்கள்.. எம்மை மாதரி சாதாரன மனிதர்கள் வார்த்தை எல்லாம் கேட்க மாட்டார்கள்.. அவர்கள் ஞானிகள் மாதிரி.. எமக்கு தான் அறிவுரை செய்வார்கள்... நாங்களும் இப்ப தோல்விகளை சந்திக்காத படியால் இலகுவாக பேச முடிகிறது.. அவர்களைப்போல் தோல்வியைக் கண்டால்.. என்ன ஆகும் என்று யாருக்கு தான் தெரியும்....! ஆலோசனை செய்வது இலகு ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவது தான் கடினம்... எம்மைப்பெறுத்தவரை எமது நிலை இது..... முடிந்த வரை எடுத்து விளக்க முடியும்.. கேட்பதும் செய்வது அவரவர் தனிப்பட்ட வியாபாரம்... அவற்றில் நாம் தலை இட முடியாது.. அப்படி என்டு என்னுறம்.....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> 8)
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
காதல் தோல்வி கண்டவர்களைக் காணவில்லை...சரி..ஆனால் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வதில் உலகில் முதன்மையானவர்கள் அவர்கள் என்பது உலகறிந்த விடயமாச்சே... அதுவும் தாங்கள் அறியவில்லையோ.... சரி அதுவும் போகட்டும்... அதென்ன காதல் தோல்வி கண்டோர் ஞானிகள்... உண்மையில் அவர்கள் ஏமாளிகள் தங்களைத் தாங்களே ஏமாற்றுபவர்கள்... இப்படித்தான் ஒரு உளவியல் நூலில் படித்த ஞாபகம்.... எனவே அவர்களுக்கு தகுந்த நேரத்தில் சரியான ஆலோசனைகள் வழங்குவதன் மூலமும் சமூகம் அவர்களை அரவணைப்பதன் மூலமுமே அவர்களின் மனப்பலவீனத்தை கட்டுப்படுத்தி சாதாரண நிலைக்கு மீள வைக்க முடியும் என்கிறது..அதே உளவியல் நூல்...! நீங்கள் என்னடா எண்டா... எல்லாம் புதுசு புதுசாச் சொல்லுறியள்.... <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 8) :wink:
சரி உங்களால் காதல் தோல்விக்குத்தான் ஆறுதல் சொல்ல முடியல்லை என்றாலும் பறுவாயில்லை...கற்பனையிலாவது காதல் தோல்வி பற்றிக் கவிதை வடிக்காமல் இருக்கலாமே....????!அது சமூகத்திற்குச் செய்யும் சிறு உதவியாக இருக்கும் அல்லவா...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:அதென்ன காதல் தோல்வி கண்டோர் ஞானிகள்... உண்மையில் அவர்கள் ஏமாளிகள் தங்களைத் தாங்களே ஏமாற்றுபவர்கள்... இப்படித்தான் ஒரு உளவியல் நூலில் படித்த ஞாபகம்....
அவர்களை ஞானி என்று சொல்லவில்லை... ஞானிகள் மாதிரி அவர்கள் எமக்கு திரும்பி காதலைப்பற்றி பாடம் நடத்த வெளிக்கிட்டுவிடுவார்கள்.... அதைத்தான் சொன்னோம்...
நாம் என்ன கவிதைகளில் காதல் தோல்வி அடைந்தவர்களை கவலைப்படவா சொன்னோம்... ஏமற்றியவனை ... அல்லது ஏமாற்றியவளை நினைத்து வருந்தாதீர்கள் என்று தானே சொன்னோம்...! :wink: :roll: :roll:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:Quote:அதென்ன காதல் தோல்வி கண்டோர் ஞானிகள்... உண்மையில் அவர்கள் ஏமாளிகள் தங்களைத் தாங்களே ஏமாற்றுபவர்கள்... இப்படித்தான் ஒரு உளவியல் நூலில் படித்த ஞாபகம்....
அவர்களை ஞானி என்று சொல்லவில்லை... ஞானிகள் மாதிரி அவர்கள் எமக்கு திரும்பி காதலைப்பற்றி பாடம் நடத்த வெளிக்கிட்டுவிடுவார்கள்.... அதைத்தான் சொன்னோம்...
நாம் என்ன கவிதைகளில் காதல் தோல்வி அடைந்தவர்களை கவலைப்படவா சொன்னோம்... ஏமற்றியவனை ... அல்லது ஏமாற்றியவளை நினைத்து வருந்தாதீர்கள் என்று தானே சொன்னோம்...! :wink: :roll: :roll:
Quote:இன்னொரு தடவை உன்னை நினைக்கவே பிடிக்கவில்லை....
உனக்காக கண்ணீர் வடித்தேன்...
என் மனதில் இன்னும் காதல் இருந்ததனால்...
நீ என்னவனாய் இருந்த சில நொடிகள் போதும்
அழியா நினைவுகளுடன் என்றும் நானிருப்பேன்...
உன் வருகைக்காக அல்ல...
என் மரணத்திக்காக... அது வரை...
யாருடன் நீ வாழ்ந்தாலும் உண்மையாக வாழ வாழ்த்துவேன்...
அப்படியா சொல்ல வந்தீங்க... அப்ப சரி....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இதுதானோ தாங்கள் சொல்ல வந்த சேதி....நல்ல சேதிதான் சொல்லி இருக்கிறியள்... காதல் இன்றேல் சாதல்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஓம் அப்படி தான் சொல்ல வந்தோம்.......!
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:ஓம் அப்படி தான் சொல்ல வந்தோம்.......!
இதுதானே... காதல் இன்றேல் சாதல்....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:அழியா நினைவுகளுடன் என்றும் நானிருப்பேன்...
உன் வருகைக்காக அல்ல...
என் மரணத்திக்காக...
ஏன் குருவிகளே.... காத்துதானே இருக்கிறேன் என்று எழுதியிருக்கு.. இண்டைக்கே சாகப்போறேன் என்டு எழுதவில்லையே......! சாவு என்பது எல்லோருக்கும் பொதுவானது.. எப்பவோ வருத்தானே போகிறது... அதுவரை நினைவுகளுடன் வாழ்வேன் என்று தான் சொல்லியிருக்கிறேன்... அப்படி என்டால் என்ன ஒருவன் போன உடனே மற்றவனை காதலிக்க சொல்லுறீங்களா.......! அந்த கவிதை முலம் நான் சொல்ல வந்தது யாதெனில்.. வாழ்வில் வந்த கடைசிக்காதல் அது தான்... அது என் மரணம் வரை தொடரும் என்று... காதல் இல்லையேல் சாதல் அல்ல... சாதல் வரை தொடரும் அந்த காதல்....! அந்த மரணம் எப்பவும் வரலாம்...
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
மரணத்திற்காக காத்திருக்கும் மனிதர்கள் இரண்டு பேர்தான் முதன்மை பெறமுடியும்...மற்றவர்களுக்காக மரணமே காத்திருக்கும்.. முன்னைய அந்த இருவரில் ஒருவர் தியாகிகள்...தம் மரணத்தின் ஊடாக சக மனிதனுக்கு சமூகத்துக்கு நல்லது செய்ய எண்ணுபவர்கள்... மற்றது கோழைகள்... வாழ்வை வாழ்வாங்கு வாழத்தெரியாது புத்தி பேதலித்திருப்பவர்கள்...அவர்களால் வாழ்வின் அர்த்ததை புரிந்துகொள்ள முடியாது மரணத்தை நோக்கி வலிந்து ஓடி ஓய்வு தேடத்தான் விரும்ப முடியும்...!
உண்மையாக மனதளவில் காதலிப்பவன் ஏன் அறுத்துவிட்டுப் போகவேண்டும்...அவனின் அல்லது அவளின் காதலில் புனிதம் இல்லையென்றால் பிறகேன் காதல் என்ற ஒன்றை உச்சரித்தபடி அதற்கு மதிப்பளிக்க வேண்டும்... உண்மைக்காதலின் முன் பிரிவு என்பதற்கு இடமில்லை...மரணம் தவிர்த்து பிரிவு என்று ஒன்று வரும்கால் அதில் உண்மை என்பதில்லை.... இதுதான் மனிதக் காதலின் நீதி.... மற்றவை எல்லாம் அநீதிகள்... உண்மையில் உங்கள் கருத்து அநீதியானது அந்த அநீதியை நீங்களே உங்களுக்கு இழைப்பது போன்றது...அது கூட சட்டத்தின் முன் குற்றமே....! அப்படியான கருத்துக்களைப் பரப்புவதும் குற்றமே....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஏன் ஒருவர் உண்மையாக காதலிக்காததற்கு மற்றவர் ஒன்டும் செய்ய முடியாது... அவரைப்பெறுத்தவரை அவர் நேசித்தது உண்மை என்றால்.. ஏன் அந்த நினைவுகளுடன் வாழக்கூடாது...! அந்த நினைவுகளுடன் வாழ்க்கை பூராகவும் வாழ்வதில் கூட ஒரு சுகம் இருக்கிறது......!
அப்ப நீங்கள் கேட்கலாம் மற்றவர் காதலிப்பது உண்மையா பொய்யா என்று புரியமுடியாதவர்கள் எல்லாம் ஏன் காதலிக்க வேணும் என்டு......! இவன் உண்மையாக காதலிக்கிறானா இல்லையா என்டு சந்தேகத்துடன் பார்ப்பது உண்மையான காதல் ஆகாது....... முடிந்த வரை ஒருவரை ஒருவர் நம்புவது... தான்... பரீட்சை எல்லாம் வைத்தால் அது காதல் கிடையாது......! ஏதோ எமக்கு தோன்றியது இது........ இது நீதியா அநீதியா என்டெல்லாம் எமக்கு தெரியாது........!
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இந்த ஒருதலைக்காதல் என்பது எல்லாம் வெறும் சுத்துமாத்து... ஏதோ தங்கள் உள்ளக்கிடக்கைகளை தங்கள் பாட்டிற்கு தங்கள் கற்பனைக்குள் தாங்களே வைத்துக் கொண்டு காதலிப்பதாக பாசாங்கு செய்து தங்களைத் தாங்களே ஏமாற்றி காதலையும் தவறாக விளங்கிக் கொண்டு வாழ முயற்சிப்பதுதான் அது...!
காதல் என்பது எதிர்பார்ப்புகள் இன்றி இணைந்த இரண்டு உள்ளங்களின் அன்புப் பரிமாற்றம் என்பதே நாம் கற்ற நூல்களில் இருந்து கிடைத்த அறுவடை...!அங்கு இணைந்த பின் பிரிவு என்பதற்கு இடமே இல்லை...உள்ளங்கள் ஒரு தடவை இணைந்தால் இணைந்ததுதான்...அங்கு பிரிவும் மீள இன்னோர் இணைப்பும் என்பதெல்லாம் சாத்தியமே இல்லை...அப்படி சாத்தியம் என்றால் அது காதல் இல்லை...! அதுதான் காதலின் புனிதம்...அதுதான் காதல்.... மற்றெல்லாம்... காதல் என்பது மாயை ஆக்கப்பட்டு வரையப்பட்ட ஏமாற்று வடிவங்கள்....!
ஆனால் காதலே வாழ்வல்ல... காதல் என்பது வாழ்வின் அடிப்படைகளில் ஒன்று... ஆனால் அதுவே வாழ்வல்ல.... பரீட்சைகள் வாழ்வுக்கான தேடல்களே அன்றி காதலுக்கானவை அல்ல....! காதல் இருந்தால் என்ன இல்லையோ வாழ்ந்துதான் ஆக வேண்டும்...அதுதான் விதி....!
மனம் இணைந்திருந்தாலும் வாழும் போது காதலர்களும் தனித்துதான் வாழ வேண்டும்...இருவருக்கும் ஒருவராய் உணவு உண்ண முடியுமா... நோய் கண்டால் மற்றவர் அவருக்காய் மருந்துண்ண முடியுமா....????! இல்லையல்லவா... அதேபோல்தான் வாழ்வில் பரீட்சைகளும்... மனிதர்கள் தங்கள் வாழ்வின் விதி நிர்ணயிக்கும் திறமை வளர்க்க எதிர்கொள்ளும் பயிற்சிகள்.....அது ஒன்றும் காதலுக்கானவை அல்ல.....தனிமனித வாழ்வுக்கானவை....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:அங்கு இணைந்த பின் பிரிவு என்பதற்கு இடமே இல்லை...
அப்ப எப்படி தோல்வி ஏற்படுகிறது.... ஏன் தோல்வி ஏற்பட்டவர்களிக்கு... ஆறுதல் கூற சொன்னீர்கள்... சரி அதைவிடுங்கள்....!
காதல் பற்றி எமக்கு தெரிந்ததை சொன்னோம்... நாம் சொன்னவையாவும் சரியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை தானே..... இவை யாவும் எமது எணண்ங்கள் மடடுமே.....! அந்த கவிதை ஒரு கற்பனை மட்டும் தான்... தங்கள் விளக்கத்திற்கு மிகவும் நன்றி...!
காதல் பற்றி எமக்கு தெரிந்தது இவ்வளவு தான்... உங்களது கருத்து மூலம் கொஞ்சம் அறிந்து கொண்டோம்....! தகவலுக்கு நன்றிகள்.......!
<b> .</b>
<b>
.......!</b>