07-12-2004, 01:02 PM
நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Truth 'll prevail
|
புலத்தில் உங்களுக்கு அருகாமையில் தமிழ்க் குடும்பங்கள் .....
|
|
07-12-2004, 01:56 PM
Chandravathanaa Wrote:வாழ்ந்தோம்தான். இதில் 100க்கு 100 சதவிகித உடன்பாடு எனக்கும். நாம் பாடசாலைகளில் படிக்கும் போது அந்தப் பாடசாலையில் உள்ள அனைவரையும் பற்றி அல்லது நமது ஊரில் உள்ளவர்களைப் பற்றி நமக்குத் தெரியும். அவர்களைத் தேர்வு செய்து எவரோடு எப்படிப் பழக வேண்டுமென்று அறிந்தே பழகுகிறோம். ஆனால் புலம் பெயர்ந்த நாடுகளில் யாருமில்லாததால் நம்முடையவன்தானே என்று திடீரென பாசம் கொள்கிறோம். அதுவே பின்னர் வினையாகி விடுகிறது. kavithan Wrote:தகவலுக்கு நன்றி அஜீவன் அண்ணா., அவர்களின் முயற்சி பாரட்டப் படவேண்டும்....... ஆனால் அவர்களின் பேச்சை இவர்கள் கேட்க வேண்டுமே.....இப்படிப் பட்டவர்கள் எல்லாம் பேச்சைக் கேட்டு திருந்துபவர்களா :?: அவர்களைப் பொறுத்தவரை இது செகிடன் காதில் ஊதிய சங்கு போலத்தான்...... இருக்கும்..... பாப்பம்....... அவர்களின் முயற்சி வெற்றி அளிக்க வாழ்த்துக்கள். <img src='http://www.yarl.com/forum/files/images.jpeg' border='0' alt='user posted image'> இல்லை கவிதன் சில இளைஞர்களது நிலைக்குக்கூட சில பெரியவர்கள்தான் காரணம். இவர்களில் சிலர் தறபோது தங்கள் பெயர் வரவேண்டுமென்று யாரோ அவர்களுக்குச் சுட்டிக் காட்டிச் சொன்ன வார்த்தைகளை அவர்களது எண்ணங்களாக வானோலிகள்-தொலைக்காட்சிகள்-மேடைகளில் சொல்வது வியப்பாக இருக்கிறது. காரணம் இவர்கள்தான் முன்னர் இந்த இளைஞர்களை காடையர்கள்-தெருப்பொறுக்கிகள் என்று பேசியவர்கள். தற்போது அழகான முகமூடிகளோடு மேடைகளுக்கு வந்திருக்கிறார்கள். தெரிந்தவர்களுக்குத் தெரியும். இந்த சமூத்துக்கும் இளைஞர்களுக்குமாக கொடுக்கும் சாரிட்டிப் பணங்களை கொள்ளை அடித்துக் கொண்டு இந்த அப்பாவி இளைஞர்களை இந்நிலைக்கு தள்ளியதற்கு இவர்களே காரணம். உண்மையில் இந்த இளைஞர்களல்ல. அவர்களோடு ஒரு நாள் வாழ்ந்து பார்த்தால் அவர்களைப் புரியும். என்னால் இவர்களில் அநேகரை வெறுக்க முடியவில்லை. லண்டனில் வாழும் ஒரு இளைஞன் ஊரிலிலுள்ள இறந்து போன தன் நண்பனின் சகோதரி வாழ்கைக்காக வரதட்சனைப் பணம் கொடுக்க ஒரு குற்றத்தை செய்து ஆரம்பத்தில் மாட்டிக் கொண்டான்......................... இப்படி எத்தனையோ நல்ல இளகிய மனம் கொண்ட பலர்...................தொடர்களாகி இருக்கின்றனர். <span style='font-size:22pt;line-height:100%'>பேசுவதெல்லாம் இலகுவானது. அவர்களுக்கு ஏதாவது நம்மால் செய்ய முடியுமா? </span> <b><span style='font-size:25pt;line-height:100%'>இளைஞர்கள்; தவறுகளை சுட்டிக் காட்டித்; தட்டிக் கேட்க வேண்டும். உலகத்தை மாற்ற வேண்டுமென்று நினைப்பவர்கள். போராடும் மனோ நிலை கொண்டவர்கள். போர்க் குணம் மிக்கவர்கள்.</b></span> இங்கே எத்தனை பேருக்குத் தெரியுமோ தெரியாது இலங்கை பல்கலைக் கழகத்தில் இருந்தவர்களுக்குத் தெரியும். அங்கு படிக்கும் போது அநேகமான இளைஞர்கள் பொதுவுடமை-சமத்துவ-கொமியுனிச-பகுத்தறிவுவாத சிந்தாந்தங்களுடன் வாழ்பவர்களாகவே இருப்பார்கள். உலகம் எங்கள் கையில் என்று கோசமிடுவார்கள். பல்கலைக் கழகத்தை விட்டு வெளியே வந்த சில காலங்களில் இவை தளர்ந்து காணப்படும். வேலைக்கான; அரசியல்வாதிகளின் ஒரு கடிதத்துக்காக அலையோ அலையென்று அலைவார்கள். சில பெண்கள் அரசியல்வாதிகளின் படுக்கைகளை அலங்கரித்து விட்டு ஒரு வேலையைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அநேகமானவை வெளியே தெரிவதில்லை. இப்படிப் பாதிக்கப்பட்ட இவர்கள் பின்னர் முன்னய நிலையிலிருந்து நேரெதிராக மாறி லஞ்சம் தொடங்கி................ அனைத்து விடங்களையும் செய்கிறார்கள். பல்கலைக்கழக பட்டதாரிகளே இப்படியாகும் போது பாமர இளைஞர்கள் நிலை எப்படியிருக்கும்? யோசிக்க வேண்டியிருக்கிறது? இதைவிட மகாபலம் பொருந்திய அரசியல்வாதிகளைப் பாருங்களேன். கலசம் - பொன்முடி கிடைக்கும் வரை போடும் சத்தம்; பொன்முடி கிடைத்தவுடன் அடங்கிவிடுகிறதே? மாறிவிடுகிறார்களே? <span style='font-size:30pt;line-height:100%'>ஏன்?</span>
07-12-2004, 06:56 PM
[quote=Chandravathanaa][b][size=18]புலத்தில் உங்களுக்கு அருகில் தமிழர்கள் இருப்பது நல்லதா கெட்டதா எனக் கேட்கும் போது
[size=24][b] அது மட்டுமன்றி ஐரோப்பியர்கள் பெரும்பாலும் தமது வீட்டுப் பிரச்சனைகளை விடுத்து, அடுத்த வீட்டுப் பிரச்சனைக்குள் தலை போடுவதில்லை. [b]ஆனால் எமது தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தமது வீட்டு பிரச்சனைகளை மூடி மறைத்து விட்டு, அடுத்த வீட்டுக்குள் என்ன நடக்கின்றதென்று பார்த்து, அதற்கு கை, கால், மூக்கு, வாய்... என்று வைத்து இன்னும் கொஞ்சம் பெரிதாக்கி ஊருக்குப் பறை சாற்றுவதில் இன்பம் காண்பார்கள். [size=18] [b]பெண்ணியச் சோறு சமைத்து அடுத்தவன் குடும்பத்துள் புகுந்து கை.. கால்.. வாய்.. மூக்கு.. வைத்து சாம்பார் சமைத்து உண்டு மகிழ்ந்தவர்கள் .. ஏனையோரையும் உங்கள் சாம்பாரையும் ஊற்றுங்கள் உண்டு மகிழலாம் என்று உற்சாகமூட்டியவர்கள்.. இப்படி பத்திய உணவு உண்ணவேண்டிய காலம் வந்துவிட்டதே.... காலம் மாறிவிட்டதுதான்... சந்தேகமில்லை..
Truth 'll prevail
07-12-2004, 07:47 PM
தாத்தா.... நல்லாச் சொன்னியள்...! தாத்தாவுக்கு இருந்திருந்திட்டு வருமே ஒரு ஞானம்.... சுப்பர் தாத்தா சுப்பர்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
07-13-2004, 07:58 AM
புல்லுருவிகளையும், ஏமாற்றுக்காரர்களையும்
புடம் போட்டு வெளிச்சத்துக்குக் கொண்டு வரவேண்டியது சமூகப் பிரக்ஞை உள்ளவனின் கடமை. புண்ணியமூர்த்தி வீட்டில் இன்று என்ன சாப்பாடு..? கமலாக்கா வீட்டுக்கு இன்று யார் வந்தது..? பொன்னம்மாக்காவின் மகன் ஏன் மொட்டை அடித்திருக்கிறான்..? என்பது போன்றதான ஆராய்ச்சிகளும், பேச்சுக்களும் வேலை வெட்டி இல்லாதவனின் பொழுதுபோக்கு.
nadpudan
alai
07-13-2004, 11:57 AM
அன்னிய நாட்டுக்காலாச்சாரத்தில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் சீரழிவை நம் சமூகத்தில் நடப்பதாக கற்பனைசெய்து எழுதுவதெல்லாம் சமூகப் பிரக்ஞையாகாது..
<span style='color:red'>**** ..</span> **** நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Truth 'll prevail
07-13-2004, 02:35 PM
அந்த ரியூற்றரி விசயம்.. அதை மறந்திட்டிங்களோ..?
அதையும் இப்பவே எழுதீட்டிங்கள் எண்டால் பிறகு தலைப்புக்குப் பொருத்தமா கதைக்கலாம்.
Sennpagam
<img src='http://www.beepworld4.de/bilderarchiv/bilder/tiere/schildkroeten-kuessend.gif' border='0' alt='user posted image'>
07-13-2004, 03:06 PM
[quote=Mathivathanan][size=14]அன்னிய நாட்டுக்காலாச்சாரத்தில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் சீரழிவை நம் சமூகத்தில் நடப்பதாக கற்பனைசெய்து எழுதுவதெல்லாம் சமூகப் பிரக்ஞையாகாது..
**** **** நீக்கப்பட்டுள்ளது - மோகன் அதுவும் இல்லாமல் தாத்தா... இங்க எழுதுபவர்கள் வீட்டு மூலைக்கையே அதுகள் இருக்காதோ என்னவோ.... எல்லாரும் தங்கடைய மறைச்சு மற்றரவன்ரயக் காட்டி ரசிக்கிறதிலதான் அக்கறையா இருக்கினம்....! உவை கனக்கப் பிதட்டாம தங்களைத் தாங்களே திருத்தினா சமூகம் திருந்திடும்... உவைதானே சமூகம்... அதென்ன ஆகாயத்தில இருந்தே வருது....! :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
07-13-2004, 04:30 PM
தொடங்கப்பட்ட விடயம் "புலத்தில் உங்களுக்கு அருகாமையில் தமிழ்க் குடும்பங்கள் ....." என்பதை கருத்தாடுபவர்கள் நினைவில் கொள்ளுங்கள் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
07-13-2004, 05:18 PM
ஒரு சந்தேகம் பலர் தமிழர் அப்பிடி தமிழர் இப்பிடி என்று குறை சொல்லுறியள்...எல்லாரும் ஒருத்தரை ஒருத்தர் குறைசொல்லும்போது எல்லோரிலும் தவறிருப்பதாகத்தானே தோன்றுகிறது...
நாம் எப்படி நடந்துகொள்கிறோமோ அதை வைத்துத்தான் மற்றவர்கள் எம்முடன் பழகுவார்கள் ஊரிலதான் ஒற்றுமையில்லாமல் பிரிவுகளாக இருந்தியள் என்றா..இங்கு வந்துமா?...உங்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்று பலர் செய்யும் தியாகங்களை ஒரு முறை சிந்தித்து பார்த்தாவது ஒற்றுமையாக இருக்க வேண்டாமா? Quote:புண்ணியமூர்த்தி வீட்டில் இன்று என்ன சாப்பாடு..? இப்படிப்பட்ட கதைகளைத் அயலவர் எடுக்கும்போது பதிலளிக்காது தவிர்த்தால் கூற முற்படுவோர் இனிவரும் காலங்களில் இப்படிப்பட்ட கதைகளை எடுக்கவே மாட்டார்கள் நீங்கள் கூறியதுபோல் என்னிடம் யாரும் கூறுவதில்லை...ஏனோ எனக்கும் தெரியவில்லை
07-13-2004, 05:38 PM
கணணி அண்ணை
நீங்கள் எந்த ஊரிலை இருக்கிறிங்கள்? லண்டனிலைதான் இருக்கிறிங்கள் எண்டிறதை என்னாலை நம்பேலாதாம். ஒராளோடை ரெலிபோனிலை கதைக்கிறது. ஆளுக்காள் அதை றெக்கோர்ட் பண்ணுறது. பிறகு அதை இன்னொராளுக்கு போட்டுக் கேட்க விடுறது. இப்பிடி எத்தினை விளையாட்டு புலத்திலை நடக்குது. அதுமட்டுமே, ரேடியோக்கள்ளை கூட இப்ப ஊர்க்கதைதான் நடக்குது. ஊர்க்கதையெண்டு உருப்படியான கதையில்லை. ஆளையாள் குறை சொல்லுற கதைதான். சனத்துக்கு உப்பிடியான தமிழாக்களுக்குக் கிட்ட இருக்கப் பயமாத்தானே இருக்கும்.
Sennpagam
<img src='http://www.beepworld4.de/bilderarchiv/bilder/tiere/schildkroeten-kuessend.gif' border='0' alt='user posted image'>
07-13-2004, 06:09 PM
Quote:ஒராளோடை ரெலிபோனிலை கதைக்கிறது. ஆளுக்காள் அதை றெக்கோர்ட் பண்ணுறது.இது வேறைய :wink: :mrgreen:
<b> .</b>
<b> .......!</b>
07-13-2004, 06:19 PM
tamilini Wrote:Quote:ஒராளோடை ரெலிபோனிலை கதைக்கிறது. ஆளுக்காள் அதை றெக்கோர்ட் பண்ணுறது.இது வேறைய :wink: :mrgreen: <b>புலத்தில் இருக்கும் தமிழர்களா இப்படி பண்ணுகிறார்களா?</b> :evil: :evil:
----------
07-14-2004, 07:08 AM
Kanani Wrote:ஒரு சந்தேகம் பலர் தமிழர் அப்பிடி தமிழர் இப்பிடி என்று குறை சொல்லுறியள்...எல்லாரும் ஒருத்தரை ஒருத்தர் குறைசொல்லும்போது எல்லோரிலும் தவறிருப்பதாகத்தானே தோன்றுகிறது... குறையில்லாத நூறுவீதமும் சரியான மனிதர்கள் இருக்க மாட்டார்கள். அப்படியிருந்தால் அவர்களை தெய்வம் என்று சொல்லலாம். அதை விடுங்கள். கூடி வாழ்வது நல்ல விடயம்தான். அதற்காக ஒரு மண்டபம் கட்டி விட்டு அதற்குள் எல்லோருமாகக் கூடி வாழ முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒரு தனி வளை வேண்டும். அதற்குள் மற்றவன் தனது மூக்கை நீட்டாதிருக்க வேண்டும்.
nadpudan
alai
07-14-2004, 07:18 AM
Kanani Wrote:alai Wrote:புண்ணியமூர்த்தி வீட்டில் இன்று என்ன சாப்பாடு..? என்னிடமும் கூறுவதில்லை என்று சொல்வதையும் விட இப்படிக் கூறுபவர்களின் தொலைபேசி அழைப்புக்களை நான் தவிர்க்கின்றேன் என்பதும் இப்படியான ஆட்களை எனது வீட்டுக்கு வராமல் பார்த்துக் கொள்கிறேன் என்பதும் மிகப் பொருத்தமாக இருக்கும். ஆனால் ஆளாளுக்கு இப்படியான விடயங்களைத்தான் பெரும்பாலும் கதைக்கிறார்கள். நாட்டில், உலகில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்க ... புண்ணியமூர்த்தி வீட்டில் இன்று என்ன சாப்பாடு..? கமலாக்கா வீட்டுக்கு இன்று யார் வந்தது..? பொன்னம்மாக்காவின் மகன் ஏன் மொட்டை அடித்திருக்கிறான்..? என்பது போன்றதான ஆராய்ச்சிகளும், பேச்சுக்களும் தேவைதானா? இப்படியானவர்களின் அருகாமையில் நிம்மதியாக வாழ முடியுமா?
nadpudan
alai
07-14-2004, 12:10 PM
மதிவதனன்
நீங்கள் என்ன எழுதுறீங்க என்று தெரியவில்லை. உங்கள் கருத்துக்கு எதிர் கருத்து எழுத, எனக்கும் ஆசை. [quote]நீக்கப்பட்டுள்ளது - மோகன் :?: மதிவதனன், இப்படி நீங்கள் எழுதினா நான் என்ன எழுதுறது? :x
07-14-2004, 12:44 PM
Kanani Wrote:ஒரு சந்தேகம் பலர் தமிழர் அப்பிடி தமிழர் இப்பிடி என்று குறை சொல்லுறியள்...எல்லாரும் ஒருத்தரை ஒருத்தர் குறைசொல்லும்போது எல்லோரிலும் தவறிருப்பதாகத்தானே தோன்றுகிறது...கணணி எனக்கு தெரிந்த விதத்தில ஊரில :!: இலங்கையன்-வெள்ளையன் :!: இலங்கையன்-இந்தியன்-ஆங்லோ இந்தியன் :!: தமிழன்-சிங்களவன்-மலைநாட்டான்(இந்தியன்)-பறங்கி,............................ :!: சாதி-ஊர்-மாவட்டம்,................... :!: கட்சி,................ :!: இயக்கம்,குழுக்கள்..................... என்று தொடங்கிய வேறுபாடுகள் [b]இங்கயும் வானோலி-தொலைக்காட்சி,படம் எடுப்போர்,.................. என்று தொடராகிக் கொண்டே போகிறதே???????????? நல்ல காலம் இணையத்தில் இன்னும்தொடங்கவில்லை போலும்? (அதை யாரும் செய்யலாம் என்பதாலும் டொமெயினை யாரிடமும் வாங்கிக் கொள்ளலாம் என்பதாலுமாக இருக்கலாம்?) Alai Wrote:கூடி வாழ்வது நல்ல விடயம்தான். <span style='font-size:22pt;line-height:100%'>அலை சொல்வதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. அனுபவம் பேசுகிறது........... அடுத்தவர் அனுபவித்தால் அவருக்கும் வந்து விடும்?</span> Quote:(ஆரம்பத்தில் ஒன்றாய் வாழ்ந்த மனிதன் குழுக்களாகப் பிரிந்து என .................. எங்கோ வாசித்த ஞாபகம்?)
07-14-2004, 03:21 PM
Kanani Wrote:உங்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்று பலர் செய்யும் தியாகங்களை ஒரு முறை சிந்தித்து பார்த்தாவது ஒற்றுமையாக இருக்க வேண்டாமா? [b]உலகில் எங்களுக்கொரு நாடு வேண்டும். நாட்டில் எங்களுக்கொரு வீடு வேண்டும். வீட்டுக்குக் கூரையும் நான்கு சுவர்களும் வேண்டும்..
Nadpudan
Chandravathanaa |
|
« Next Oldest | Next Newest »
|