Posts: 203
Threads: 13
Joined: Jul 2004
Reputation:
0
vanakkam how can write in tamil?
Posts: 203
Threads: 13
Joined: Jul 2004
Reputation:
0
வணக்கம் .. நான் சயந்தன்.. மிகப்பெரிய விடயங்களை எழுதுவதற்கு எத்தனை காலம் நான் பொறுத்திருக்க வேண்டும்? உண்மையாச் சொன்னால்... இப்ப ஏதோ நேர்சறியில் விட்ட மாதிரி கிடக்கு.. எப்பப்பா நானும் பெரிய விசயங்கள் எழுதலாம்.?