Yarl Forum
என்னை வரவேற்பீர்கள்தானே??? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: என்னை வரவேற்பீர்கள்தானே??? (/showthread.php?tid=6935)

Pages: 1 2


என்னை வரவேற்பீர்கள்த - Mayuran - 07-15-2004

அனைவருக்கும் வணக்கம்

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் யாழின் கருத்துக் களத்தினு}டாக உங்களோடு இணைந்துகொள்ள வந்திருக்கின்றேன். என்னை வரவேற்பீர்கள்தானே???


தூர தேசம் வாழ்ந்தாம் தூய தழிழை மறவேன்


- kavithan - 07-15-2004

வணக்கம் மயூரன் அண்ணா... வருக வருக உங்கள் கருத்துக்களைப் படிக்க ஆவலாய் உள்ளோம்.... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- aathipan - 07-15-2004

வருக வருக மயுூரன் இது என்ன சந்தேகம். "என்னை வரவேற்பீர்களா?" என்று. உங்கள் வீட்டில் உள்ளேவர வரவேற்பை தனியாக எதிர்பார்ப்பீர்களா? இது உங்கள் வீடு போல நாங்கள் எல்லாம் சகோதரர்கள்.


- ragupathyragavan - 07-15-2004

வருக வருக ....


- shanmuhi - 07-15-2004

þɢ ¿ø ÅçÅüÒì¸û........


- வெண்ணிலா - 07-15-2004

<b>"தூர தேசம் சென்றாலும் தூய தழிழை மறவேன்"</b>


How do I write in Thamil in this site? - Raja.g - 07-15-2004

I am a new memeber. I want to write in Thamil. Can someone help me how to do this, please?
Thanks

Raja.g


- Eelavan - 07-15-2004

வணக்கம் மயூரன் களமாட மீண்டும் வந்திருக்கும் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி


- tamilini - 07-15-2004

மயூரன் வணக்கம் வருக..........!


Re: How do I write in Thamil in this site? - tamilini - 07-15-2004

www.jaffnalibrary.com/tools சென்று தமிழி எழுத்துருக்களை தரவிறக்கம் செய்து கொண்டு தமிழில் எழுத முடியும் என நினைக்கிறேன்........நண்பரே...!

இரண்டு கட்டங்களில் இரண்டாவது சதுரத்தில் தாங்கள் பதியும் பொழுது தானாக அவை தமிழில் மாற்றம் பெறும் என நினைக்கிறேன்........ இங்கு உள்ள மு}த்த உறுப்பினர்கள் விளக்கி கு}றுவார்கள்.......!


- இளைஞன் - 07-15-2004

வருக மயூரன். காணாமல் போய், மீண்டும் வந்துள்ளீர்கள். புதிதாய் நிறைய எழுதுங்கள்.


- வலைஞன் - 07-15-2004

வணக்கம் ராஜா.g,
நீங்கள் களத்தில் இணைந்தபொழுதே உங்களுக்கு தனிச் செய்தி (private Message) ஒன்று அனுப்பப்பட்டது. அதனை இன்னும் நீங்கள் வாசிக்கவில்லை என நினைக்கிறேன். எனவே நீங்கள் கேட்ட கேள்விக்கான விளக்கம் இங்கே உள்ளது. சென்று பார்க்கவும். மேலதிக விளக்கம் தேவைப்படின் எழுதுங்கள்:

யாழ் கருத்துக்கள நிபந்தனைகள்:
http://www.yarl.com/forum/viewtopic.php?t=21

மற்றும் கருத்துக்கள குழுக்கள் பற்றி அறிய:
http://www.yarl.com/forum/viewtopic.php?t=328

தமிழில் எழுதுவது பற்றி அறிய:
http://www.yarl.com/forum/viewtopic.php?t=20

நன்றி


நன்றிகள் - Mayuran - 07-15-2004

என்னை வரவேற்ற அனைவருக்கும் என் இதயத்து நன்றிகள்.


- AJeevan - 07-15-2004

புதிதாக வந்திருக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும். வருக.............வருக...............


¾Á¢Æ¢ø ±ØÐÅÐ ÀüÈ¢...... - Raja.g - 07-15-2004

¾Á¢Æ¢É¢ìÌõ ŨĻÛìÌõ Á¢¸ Á¢¸ ¿ýÈ¢. ´ÕÅ¡Ú ¾Á¢Æ¢ø ±Ø¾ ÀƸ¢ ŢΧÅý. («¾¡ÅÐ ¸½É¢ò¾Á¢Æ¢ø)

ŨĻɢ¼õ ´Õ ÁýÉ¢ôÒ §¸¡Õ¸¢§Èý. ¯í¸û ŨÄò¦¾¡¼÷¨À À¡÷ì¸ ÓÊÂÅ¢ø¨Ä. §Å¨ÄôÀØ ¦¸¡ïºõ «¾¢¸õ. ¿ýÈ¢ Žì¸õ.


- Raja.g - 07-15-2004

ÅçÅüÈ ±ø§Ä¡ÕìÌõ ¿ýÈ¢. ±ýÉ¢¼õ º¢Ä ¬ÃõÀ ¸øÅ¢ Ţɡì¸û (¸½¢¾õ, ¬í¸¢Äõ, ŢﻡÉõ) ¦Áý¦À¡Õû ÅÊÅ¢ø (pdf format) ¯ûÇÉ. (UK KS2 & KS3) «¾ý À¢Ã¾¢ ´ý¨È ¾¡Â¸ò¾¢ø ¯ûÇ À¢û¨Ç¸ÙìÌ «ÛôÀ¢É¡ø ÀÂýÀÎÁ¡?
«ôÀÊ¡¢ý ±í§¸ «ÛôÒÅÐ?


நன்றி வலைஞரே! - Mayuran - 07-16-2004

நன்றி வலைஞரே!

தங்களின் தகவல்கள் எனக்கும் பெரிதும் உதவியது


- பரஞ்சோதி - 07-20-2004

அன்பர் மாயூரன் அவர்களை வருக வருக என்று வரவேற்கிறேன்.

நானும் இங்கே புதியவன் தான்.


- Mayuran - 07-20-2004

நன்றி பரஞ்சோதி

தங்களின் வரவும் நல்வரவாகட்டும்.


- ã÷ò¾¢ - 07-21-2004

திரு.மயூரன் அவர்களையும் திரு ராஜா அவர்களையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.தமிழால் நாம் ஒன்றுபட்டு ஒரே கூட்டுக் குடும்பமாய் இருக்கின்றோம்.நிறைய படைத்து தளம் செழித்தோங்க பாடுபடுவோம் வாருங்கள்.