Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காதலுக்காய்....!
#21
என்ன செய்வம்... நாங்க குருவிகள் ஆச்சே மலரத்தான் நேசிக்க முடியும்..நீங்க மனிசராச்சே பெரிய பிறப்புக்கள்... உங்களுக்கு எங்க நேசம் நகைச்சுவையாகத்தான் இருக்கும்...உது சாதாரணம் இந்த உலகத்தில.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#22
அப்படியா...??
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#23
அப்படியா என்றா எப்படி... வேணும் என்றா மலரின் மனசைக் கேட்டுக்கோங்க...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#24
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->
நாம் வரும் முண்பே காப்பவர்கள் வந்தபின் வருந்துபவர்கள் அல்ல....!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<b>வரும்முன்பே காப்பது எப்படி என்று சொல்லித்தருவீங்களா அக்கா? ஆம் எனில்.... அதற்கு ஏதாவது பணம் கட்டணுமா?</b>
----------
Reply
#25
அக்கா ஆஸ்பத்திரியில போட் படிச்சிருப்பா..வருமுன் காக்க அப்படி என்று...அப்படித்தானே அக்கா...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#26
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
அப்படியா என்றா எப்படி... வேணும் என்றா மலரின் மனசைக் கேட்டுக்கோங்க...!  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நீங்களே.. மலருடன் பேச வெண்ணிலாவை து}து அனுப்பிற மாதிரி இருக்கு இதில நாமா...?? நீங்கள் ஆச்சு மலராச்சு... !
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#27
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->அக்கா ஆஸ்பத்திரியில போட் படிச்சிருப்பா..வருமுன் காக்க அப்படி என்று...அப்படித்தானே அக்கா...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->  :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<b>ஆஸ்பத்திரியிலா? என்ன குருவிகள் சொல்லுறீர்கள்? அப்போ உங்களுக்கும்</b>
----------
Reply
#28
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
வரும்முன்பே காப்பது எப்படி என்று சொல்லித்தருவீங்களா அக்கா? ஆம் எனில்.... அதற்கு ஏதாவது பணம் கட்டணுமா?
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
போலியானவற்றை புரிந்து செயற்பட்டு அடயாளம் கண்டு கொண்டால் எப்பவும் காத்துக்கொள்ளலாம்.. வருமுன்...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#29
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
அப்படியா என்றா எப்படி... வேணும் என்றா மலரின் மனசைக் கேட்டுக்கோங்க...!  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நீங்களே.. மலருடன் பேச வெண்ணிலாவை து}து அனுப்பிற மாதிரி இருக்கு இதில நாமா...?? நீங்கள் ஆச்சு மலராச்சு... !<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

சும்மா ஆகாயத்தில சிவனே என்று இருக்கிற வெண்ணிகாவை ஏன் இதுக்க இழுத்து விழுத்துறீங்க... பாவம்...அது தன்பாட்டில பூமியைச் சுத்திக் கொண்டிருக்கு... அதையேன் வம்புக்கிழுக்கிறீங்க... அங்கால நடக்கிறத்திற்கு நாங்கள் பொறுப்பில்லை....விலகி இருந்து விடுப்புப் பாக்கிறததைத் தவிர வேற என்ன பண்ண முடியும்...சொல்லுங்க...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#30
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
சும்மா ஆகாயத்தில சிவனே என்று இருக்கிற வெண்ணிகாவை ஏன் இதுக்க இழுத்து விழுத்துறீங்க... பாவம்...அது தன்பாட்டில பூமியைச் சுத்திக் கொண்டிருக்கு... அதையேன் வம்புக்கிழுக்கிறீங்க... அங்கால நடக்கிறத்திற்கு நாங்கள் பொறுப்பில்லை....விலகி இருந்து விடுப்புப் பாக்கிறததைத் தவிர வேற என்ன பண்ண முடியும்...சொல்லுங்க...!  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->நான் சொன்னது.. கள வெண்ணிலாவை... நாமும் வேடிக்கை தான் பாக்கிறம் நடக்கிறதை...! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#31
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->நான் சொன்னது.. கள வெண்ணிலாவை... நாமும் வேடிக்கை தான் பாக்கிறம் நடக்கிறதை...! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<b>நான் பூங்குருவிக்காக தூது போகவில்லை. இந்தச் சுட்டி செங்குருவிக்காகவே தூது போனேன். தவறாக நினைத்துவிட்டீர்களே அக்கா. நீங்கள் சாமியாராக மாறியவுடன் களத்தில் மௌனமாக சுற்றும் சுட்டி வெண்ணிலாவை ஏன் குமுறிஎழ வைக்கிறீர்கள்?</b> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
----------
Reply
#32
கள வெண்ணிலாவுக்கு எங்க மலர் எதுவென்றே தெரியாது...அதுக்க தூது எப்படி அனுபிறது... அவங்களா சுட்டி தங்கையா சும்மா மலரைக் கண்டுபிடிச்சு தூது போக முயற்சித்திருப்பாங்க.... என்ன முயற்சி வெற்றி பெறவில்லை விட்டிட்டாங்க... அதையேன் நீங்க நல்லா ஞாபகம் வச்சிருக்கிறீங்க.. குருவிகளே மறந்திட்டுதுகள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#33
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
நான் பூங்குருவிக்காக தூது போகவில்லை. இந்தச் சுட்டி செங்குருவிக்காகவே தூது போனேன். தவறாக நினைத்துவிட்டீர்களே அக்கா. நீங்கள் சாமியாராக மாறியவுடன் களத்தில் மௌனமாக சுற்றும் சுட்டி வெண்ணிலாவை ஏன் குமுறிஎழ வைக்கிறீர்கள்?  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
செங்குருவிக்கோ.. பு}ங்குருவிக்கோ ஏதோ குருவிக்கு போனீங்கள் அல்லவா அதை சொன்னோம் தங்கையே.. இதில் என்ன குமுறல் இருக்கிறது..??
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#34
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
கள வெண்ணிலாவுக்கு எங்க மலர் எதுவென்றே தெரியாது...அதுக்க தூது எப்படி அனுபிறது... அவங்களா சுட்டி தங்கையா சும்மா மலரைக் கண்டுபிடிச்சு தூது போக முயற்சித்திருப்பாங்க.... என்ன முயற்சி வெற்றி பெறவில்லை விட்டிட்டாங்க... அதையேன் நீங்க நல்லா ஞாபகம் வச்சிருக்கிறீங்க.. குருவிகளே மறந்திட்டுதுகள்...!  
_________________
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அப்படியா...?? எப்படி மற்க்க முடியும்... களத்தில் எத்தனை நாள் எங்களை சிரிக்க வைத்தீர்கள்... இருவுரும் மலர் பு} என்டு... தட்டி பாருங்கள் பழையவற்றை...
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#35
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
கள வெண்ணிலாவுக்கு எங்க மலர் எதுவென்றே தெரியாது...அதுக்க தூது எப்படி அனுபிறது... அவங்களா சுட்டி தங்கையா சும்மா மலரைக் கண்டுபிடிச்சு தூது போக முயற்சித்திருப்பாங்க.... என்ன முயற்சி வெற்றி பெறவில்லை விட்டிட்டாங்க... அதையேன் நீங்க நல்லா ஞாபகம் வச்சிருக்கிறீங்க.. குருவிகளே மறந்திட்டுதுகள்...!  
_________________
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அப்படியா...?? எப்படி மற்க்க முடியும்... களத்தில் எத்தனை நாள் எங்களை சிரிக்க வைத்தீர்கள்... இருவுரும் மலர் பு} என்டு... தட்டி பாருங்கள் பழையவற்றை...<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

<b>மலர் குருவிகளின் புனிதமான காதல் உங்களுக்காக நகைச்சுவையாக இருந்ததா? "பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கையின் நியதி" நீங்கள் வேணுமானால் தட்டிப் பாருங்கள் புரியும். </b>
----------
Reply
#36
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
கள வெண்ணிலாவுக்கு எங்க மலர் எதுவென்றே தெரியாது...அதுக்க தூது எப்படி அனுபிறது... அவங்களா சுட்டி தங்கையா சும்மா மலரைக் கண்டுபிடிச்சு தூது போக முயற்சித்திருப்பாங்க.... என்ன முயற்சி வெற்றி பெறவில்லை விட்டிட்டாங்க... அதையேன் நீங்க நல்லா ஞாபகம் வச்சிருக்கிறீங்க.. குருவிகளே மறந்திட்டுதுகள்...!  

<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அப்படியா...?? எப்படி மற்க்க முடியும்... களத்தில் எத்தனை நாள் எங்களை சிரிக்க வைத்தீர்கள்... இருவுரும் மலர் பு} என்டு... தட்டி பாருங்கள் பழையவற்றை...<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

வடிவா தட்டிப் பாருங்க... குருவிகள் எப்பவும் நிதானமாத்தான் எழுதுங்கள்... போய் அழகா ஆழமாப் படிச்சுப் பாருங்க... எங்களுக்கு பழையவற்றைப் படிக்க வேண்டிய அவசியம் இல்லை காரணம்...குருவிகள் தவறுகளுக்கு இடமளிப்பத்தில்லை... சரியா...!

சுட்டித் தங்கை அவங்களா மலரைக் கண்டுபிடிக்க தூது போனதாவும் மலர் என்னென்னவோ சொன்னதாவும் எழுதி இருக்காங்க... அதற்கு நாங்க எழுதினதைப் போய் வாசியுங்க... குருவிகளுக்கு மட்டும் தான் அதன் மலர் பற்றித் தெரியும்....வேறு எவருக்கும் அது தெரியாது தெரிய வேண்டிய அவசியமும் கிடையாது....அளவில்லா கற்பனை கூடப் பிரச்சனையாகுதே....போதுமா...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#37
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
மலர் குருவிகளின் புனிதமான காதல் உங்களுக்காக நகைச்சுவையாக இருந்ததா? \"பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கையின் நியதி\"  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
வடிவா தட்டிப் பாருங்க... குருவிகள் எப்பவும் நிதானமாத்தான் எழுதுங்கள்... போய் அழகா ஆழமாப் படிச்சுப் பாருங்க... எங்களுக்கு பழையவற்றைப் படிக்க வேண்டிய அவசியம் இல்லை காரணம்...குருவிகள் தவறுகளுக்கு இடமளிப்பத்தில்லை... சரியா...!  

சுட்டித் தங்கை அவங்களா மலரைக் கண்டுபிடிக்க தூது போனதாவும் மலர் என்னென்னவோ சொன்னதாவும் எழுதி இருக்காங்க... அதற்கு நாங்க எழுதினதைப் போய் வாசியுங்க... குருவிகளுக்கு மட்டும் தான் அதன் மலர் பற்றித் தெரியும்....வேறு எவருக்கும் அது தெரியாது தெரிய வேண்டிய அவசியமும் கிடையாது....அளவில்லா கற்பனை கூடப் பிரச்சனையாகுதே....போதுமா...!  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#38
ஏன் சிரிக்கிறீங்க புரியவே இல்ல...என்ன இரண்டு பேருமா குருவிகளை எதிலும் வில்லங்கத்தில மாட்டிவிடுற திட்டமா...கடவுளே எங்களை விடுங்க... எங்களுக்கு எங்க மலரே போதும்... பழையன களையவும் வேண்டாம் புதியன புகுத்தவும் வேண்டாம்....குருவிகளை குஜாரா இருக்கவிட்டாப் போதும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#39
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
ஐயையோ..  
குடிசையெல்லாம் வேண்டாம்  
பூரான் கடிக்கும்...!  
உன் இதழ் மீது  
ஓர் வீடு கட்டு  
குடியிருக்க கூடி வருகிறேன்...!  

அப்படி என்று குருவிகள் சொன்னதா மலரிடம் சொல்லிவிடுங்கோ...சுட்டி...!  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
இதையும் ஒருதடவை அழுத்தமாக சொல்லச்சொன்னதுகள்.  

சரி நான் மறக்காமல் சொல்லிவிடுகிறேன். இதுமட்டும் தான் சொல்லிவிடுவதா? ம்ம் சொல்லிவிட்டேன். சுட்டியின் மழலைமொழி மலர்களுக்கு ரொம்ப பிடித்திருக்கிறதாமே. குருவிகள் அண்ணா இந்த மலர்கள் கடைசியில் என்னை குருவிகளுக்காக டப்பிங் பண்ண வரச் சொல்லிக் கேட்குதுகள். இதை உங்களிடம் சொல்லச் சொன்னதுகள். என்ன பண்ண?  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
நான் சொல்லுறேனா? என்ன குருவிகள் அண்ணா இப்படி கேட்டு சுட்டியை................ சுட்டி தான் சொல்கிறேன் என்றால் \"சுட்டி சொல்கிறேன்\" என்று தானே எழுதுவேன். அவையனைத்தும் உங்கள் சொந்த மலர்கள் சொன்னவையே. மலர்களின் மௌனமொழி மழலை மொழி பேசும் சுட்டிக்கு புரியும் என்பது உங்களுக்கு தெரியாதா?
_________________
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
ஓ அப்படியா... சுட்டி ஆறுதல் சொல்ல வந்தவங்களா... அப்ப சரி... சுட்டி சின்னந்தானே.. அதுதான் மலர் சொன்னதையே சொல்லுறாங்க போல....  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
மனிதர்மீது மோதும் தென்றலானவனே - என்  
மனம்மீதும் மோதி காற்றாகி மறையாதே.  

இதை சொல்லிவிடட்டுமாம் உங்களுக்கு. தான் சுட்டியிடம் சும்மா லொள்ளு பண்ணினதாம். என்றும் குருவிகளுக்காகவே தான் காத்திருக்கின்றதாம்.
_________________
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இன்னும் இருக்கு தரவா....?? நீங்கள் இருவுரும் கு}றியது தான்...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#40
நீங்க என்ன தந்தீங்க... அந்தக் கவிதைக்குப் கடிப்பதில்.. அழகா வாசியுங்கோ இன்னும் கொண்டு வந்தாலும் அதுதான் இருக்கும்... குருவிகளின் மலர் என்ன சொல்லும் என்று குருவிகளுக்கு மட்டும் தான் தெரியும் சரியா... நீங்க எதைக் கொண்டு வந்தாலும் குருவிகளில் பிழை பிழை பிடிக்க முடியாது...காரணம் குருவிகளுக்கு எங்கெங்க யார்யார் பிழை பிடிப்பியள் என்டது எப்பவோ தெரியும்.....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)