Yarl Forum
காதலுக்காய்....! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: காதலுக்காய்....! (/showthread.php?tid=6741)

Pages: 1 2 3

காதலுக்காய்....! - tamilini - 09-02-2004

<img src='http://tamilini.yarl.net/archives/purpleflbutflys.gif' border='0' alt='user posted image'>
<b>
காதலுக்காய்....!</b>

காதலுக்காய் உயிரையும் விடுவர்....
காதலுக்காய் உயிரையும் எடுப்பர்..
கண்மண் தெரியாது...
கன்னியரும் காளையரும் காதலிப்பர்..
காதலென்ற போர்வையிலே சுற்றியும் திரிவர்..
காதலென்று இன்னும் பலதும் செய்வார்...
காரணம் கேட்டால் இது காதல் என்பர்...

கண்ணிறைந்த காதலியென/
காதலன் என அழகாயும் பேசுவார்..
கனிவானது காதலென அதனையும் போற்றுவார்...
காதலை வாழ வைக்கும்
காவலர்கள் தாம் என
காதலர்கள் தம்மை தாமே உருவகிப்பர்...
காத்தும் இருப்பர் தமக்காய்,
காக்கவும் வைப்பர்...
கடைசியில் கம்பியும் நீட்டிடுவர்...
காதலனோ காதலியோ
புதிதாக கிடைத்துவிட்டால்....

காதல் என்னும் பந்தம்
காலத்துக்கும் தொடரும் என்று
காவியம் சொல்லுது...
கணடவுடன் காதல் கொண்டு இன்று
காதலை கொல்லுது¸û
காலம் காலமதாய்
காதலின் பெருமையறிந்து...
காதலதனை புரிந்து உண்மையாய்
காதலிப்பவர்கள் எத்தனை பேரோ.......?
கடவுளுக்கும்
காதலுக்கும் மடடுமே வெளிச்சம்....!

- kavithan - 09-02-2004

உங்கள் காதல் வாழ வாழ்த்துக்கள்... ஓ காதல் கவிதை
Quote:காதலுக்காய் உயிரையும் விடுவர்....
காதலுக்காய் உயிரையும் எடுப்பர்..
கண்மண் தெரியாது...
கன்னியரும் காளையரும் காதலிப்பர்..
காதலென்ற போர்வையிலே சுற்றியும் திரிவர்..
காதலென்று இன்னும் பலதும் செய்வார்...
காரணம் கேட்டால் இது காதல் என்பர்...

- tamilini - 09-02-2004

Quote:உங்கள் காதல் வாழ வாழ்த்துக்கள்...
காதல் எல்லோருக்கும் பொது தானே .. உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள்...!

- Thiyaham - 09-02-2004

உங்களுக்கும் ஆராவது கம்பி நீட்டினவயளோ, தமிழினி...? :roll:

கவிதை பிரம்மாதம் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- tamilini - 09-02-2004

Quote:உங்களுக்கும் ஆராவது கம்பி நீட்டினவயளோ, தமிழினி...?
கம்பி நீட்ட எல்லாம் வேண்டாம் என்டு தான் ஒதுங்கியிருக்கிறம் நீங்கள் ஒன்டு....!

- kuruvikal - 09-03-2004

இப்படி எல்லாத்திலும் சந்தேகப்பட்டா காதல் இல்ல வாழ்வே நாசம் தான்.. நம்பக் கூடியத ஆராய்ந்து அளவோட நம்பி..... சிலதை துணிஞ்சு செய்ய வேணும்...அப்படிச் செய்ய முயலேக்க தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் மன உறுதியை.... செயற்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும்...! இதுவே ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான தேவை இன்றைய உலகில்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

- வெண்ணிலா - 09-03-2004

kuruvikal Wrote:இப்படி எல்லாத்திலும் சந்தேகப்பட்டா காதல் இல்ல வாழ்வே நாசம் தான்.. நம்பக் கூடியத ஆராய்ந்து அளவோட நம்பி..... சிலதை துணிஞ்சு செய்ய வேணும்...அப்படிச் செய்ய முயலேக்க தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் மன உறுதியை.... செயற்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும்...! இதுவே ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான தேவை இன்றைய உலகில்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

<b>குருவிக்கும் மலருக்கும் பொதுவான தேவை இன்றைய உலகில்</b>

Re: காதலுக்காய்....! - வெண்ணிலா - 09-03-2004

tamilini Wrote:கணடவுடன் காதல் கொண்டு இன்று
காதலை கொல்லுது¸û

<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry :roll:

- tamilini - 09-03-2004

Quote:இப்படி எல்லாத்திலும் சந்தேகப்பட்டா காதல் இல்ல வாழ்வே நாசம் தான்.. நம்பக் கூடியத ஆராய்ந்து அளவோட நம்பி..... சிலதை துணிஞ்சு செய்ய வேணும்...அப்படிச் செய்ய முயலேக்க தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் மன உறுதியை.... செயற்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும்...! இதுவே ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான தேவை இன்றைய உலகில்....!
_________________
நாங்கள் கண்டது இப்படி பட்ட காதலை தான்....!

- வெண்ணிலா - 09-03-2004

tamilini Wrote:

:roll: Confusedhock:

- tamilini - 09-03-2004

ஏன் முழக்கிறீர்கள் தங்கையாரே....!
நான் கண்ணால் கண்டிருக்கிறேன்....!

ஆறடி நிலம் தான் சொந்தம் என்று யார் அறிகிறான்.......??

- வெண்ணிலா - 09-03-2004

tamilini Wrote:ஏன் முழக்கிறீர்கள் தங்கையாரே....!
நான் கண்ணால் கண்டிருக்கிறேன்....!

ஆறடி நிலம் தான் சொந்தம் என்று யார் அறிகிறான்.......??

<b>
நான் நினைத்தேன் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் என்று. அதுதான் முழித்தேன்.</b>

- kuruvikal - 09-03-2004

tamilini Wrote:
Quote:இப்படி எல்லாத்திலும் சந்தேகப்பட்டா காதல் இல்ல வாழ்வே நாசம் தான்.. நம்பக் கூடியத ஆராய்ந்து அளவோட நம்பி..... சிலதை துணிஞ்சு செய்ய வேணும்...அப்படிச் செய்ய முயலேக்க தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் மன உறுதியை.... செயற்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும்...! இதுவே ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான தேவை இன்றைய உலகில்....!
நாங்கள் கண்டது இப்படி பட்ட காதலை தான்....!

நீங்கள் கண்டது அப்படி... குருவிகள் மலரோடு கண்டது அப்படியில்லையே... ஏதோ காணாததக் கண்டதா நிக்குதுகள்...என்று நினைத்தா அது தப்பு.... எங்க போய் சேருமோ.... கதை....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- shobana - 09-03-2004

வணக்கம் தமிழினி அக்கா.... காதல் அதை ஏன் எப்பவும் எதிர்மறையாகவும், புரியாத புதிர் போலவும் விமரிசிக்கிறீர்கள்... அதுக்காக காதல் 100 வீதம் புனிதம் , அப்பிடி இப்பிடி என்று நான் சொல்லவில்லை... ஆனால் ரசணையோட பார்த்தால் காதல் உணர்வால் மட்டும் ரசிக்க கூடிய விசயம் தான்...

- shobana - 09-03-2004

எப்ப அந்த ரசணை ரசிக்க தெரியலேயோ அப்பத்தான் காதல் வெறுக்கும்...........;

- tamilini - 09-03-2004

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
நான் நினைத்தேன் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் என்று. அதுதான் முழித்தேன்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நாம் வரும் முண்பே காப்பவர்கள் வந்தபின் வருந்துபவர்கள் அல்ல....!

- tamilini - 09-03-2004

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
நீங்கள் கண்டது அப்படி... குருவிகள் மலரோடு கண்டது அப்படியில்லையே... ஏதோ காணாததக் கண்டதா நிக்குதுகள்...என்று நினைத்தா அது தப்பு.... எங்க போய் சேருமோ.... கதை....!    
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
மனிதர்கள் காதலே வேஸ்ட் என்கிறோம் இதில் மலர் கு}ட காதலா...?? நகைச்சுவையாக தான் இருக்கிறது...!

- tamilini - 09-03-2004

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
வணக்கம் தமிழினி அக்கா.... காதல் அதை ஏன் எப்பவும் எதிர்மறையாகவும், புரியாத புதிர் போலவும் விமரிசிக்கிறீர்கள்... அதுக்காக காதல் 100 வீதம் புனிதம் , அப்பிடி இப்பிடி என்று நான் சொல்லவில்லை... ஆனால் ரசணையோட பார்த்தால் காதல் உணர்வால் மட்டும் ரசிக்க கூடிய விசயம் தான்...
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
உணர்வுகள் என்று சொல்லிக்கொண்டே.. காலத்தை கடத்துகிறார்கள் காதலர்கள் என்று சொல்லுறவை.... இதில ரசனையோட பாக்க வேண்டியதுவோ...! இது காதல் பற்றி எமக்கு இருக்கும் எண்ணம் மற்றவர்களுக்கு வேறுபடலாம்....

- kuruvikal - 09-03-2004

<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
நீங்கள் கண்டது அப்படி... குருவிகள் மலரோடு கண்டது அப்படியில்லையே... ஏதோ காணாததக் கண்டதா நிக்குதுகள்...என்று நினைத்தா அது தப்பு.... எங்க போய் சேருமோ.... கதை....!    
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
மனிதர்கள் காதலே வேஸ்ட் என்கிறோம் இதில் மலர் கு}ட காதலா...?? நகைச்சுவையாக தான் இருக்கிறது...!<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

அது மனிசருக்குத்தான் விளங்காது....நகைச்சுவையாயும் இருக்கலாம்... மலருக்கு புரியும்...மலர் மனிதரை விட எத்தனையோ மடங்கு புனிதமானது மேலானது....என்பது குருவிகளுக்கு மட்டும் தான் தெரியும்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- tamilini - 09-03-2004

எமக்கு தான் நகைச்சுவையாக இருக்கிறது என்றோம்.. அதற்கு பிறகு.. அவரவர் எண்ணம்....!