Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ் அரச பரம்பரையின் வாரிசு
#21
அது சரி இவர்கள் இப்பொழுது ஏன் வெளிக்கிட்டிருக்கிறார்கள்.. ?
இத்தனை நாள் என்ன செய்தவை..? எப்ப இங்கால வந்தவை.......? தமிழ் தெரியுமா அவர்களுக்கு...?? :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#22
hari Wrote:ஆனந்த சங்கரிக்கும் ஒரு ரோயல் கிங் ஒன்று கொடுத்தால் குறைஞ்சா போகிடும்? மனுசன் இன்றைக்கோ நாளைக்கோ என்று இருக்கு அதுக்கு முன் ஏதாவது கொடுங்கள். பாவம் அவரும் அதுக்குதான் அலைகிறார்

வன்னீலை ஒரு பிரிவு போட்டு கொடுங்களேன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#23
Quote:அது சரி இவர்கள் இப்பொழுது ஏன் வெளிக்கிட்டிருக்கிறார்கள்.. ?
எனக்கென்னவோ இவர் இடைக்கால தன்னாட்சி அதிகார சபையிலை தலைமைப் பதவி கேட்கத்தான் இப்ப வெளிக்கிருக்கிறார் போலத் தெரியுது.

இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை வடக்கு கிழக்கில் ஏற்படுத்தப் பட்டால் இவர் வந்து சிலவேளைகளில் தனக்கும் பங்கு(பதவி) தா எண்டு உளையிட்டாலும் இடுவார். எனவே கொஞ்சம் கவனமாயிருக்கிறது நல்லது.

அதுசரி இவர் இப்ப எங்கை இருக்கிறார்.????
<b>
?
- . - .</b>
Reply
#24
என்னடாப்பா புதுப்புது கதையாக் கொட்டுறியள். அது சரி இந்த ராசா இப்போ எங்க எந்த நாட்டு அந்தப்புரத்தில ஆட்சி செய்யிறாராம்.. யாராவது தெரிந்தால் சொல்லவும் நானும் போய் வெளியால நின்டு பார்த்திட்டு வாறன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#25
எனக்கும் இந்த பிலான் ஏற்கனவே இருந்தது ஆனால் பழைய கோட் சூட் கிடைக்காமல் பிலானை கைவிட்டுட்டன். ஆனால் இந்த மனுசன் பழைய கடைகள் எல்லாம் ஏறி இறங்கி எப்படியோ எடுத்திட்டார்.
Reply
#26
Quote:எனக்கும் இந்த பிலான் ஏற்கனவே இருந்தது ஆனால் பழைய கோட் சூட் கிடைக்காமல் பிலானை கைவிட்டுட்டன்.
என்ன ஹரி கோட் சூட்டா முக்கியம்
நான் ஒரு சூப்பர் ஐடியா தாரன் நீங்களும் யப்னா கிங் ஆக.
அந்த பரதேசி கிங்கின் இணையத்திலுள்ள படத்தில் உங்கள் தலையை கச்சிதமாய் பொருத்தினால் உங்களுக்கு எதுக்கு பழைய கோட் சூட். ஒரு அரைமணி நேரம் கொம்பியுட்டரில் மினக்கெட்டால் போதும் நீங்கள் கிங் ஒப் யப்னா ஆகலாம்.

பிறகு கிங் ஒப் யப்னா எண்டு வெப் சைற் திறந்து உங்களுடைய வீரவரலாற்றையும் எழுதி விடுங்கோ ....... ............
<b>
?
- . - .</b>
Reply
#27
Sriramanan Wrote:
Quote:எனக்கும் இந்த பிலான் ஏற்கனவே இருந்தது ஆனால் பழைய கோட் சூட் கிடைக்காமல் பிலானை கைவிட்டுட்டன்.
என்ன ஹரி கோட் சூட்டா முக்கியம்
நான் ஒரு சூப்பர் ஐடியா தாரன் நீங்களும் யப்னா கிங் ஆக.
அந்த பரதேசி கிங்கின் இணையத்திலுள்ள படத்தில் உங்கள் தலையை கச்சிதமாய் பொருத்தினால் உங்களுக்கு எதுக்கு பழைய கோட் சூட். ஒரு அரைமணி நேரம் கொம்பியுட்டரில் மினக்கெட்டால் போதும் நீங்கள் கிங் ஒப் யப்னா ஆகலாம்.

பிறகு கிங் ஒப் யப்னா எண்டு வெப் சைற் திறந்து உங்களுடைய வீரவரலாற்றையும் எழுதி விடுங்கோ ....... ............
குட் ஐடியா, அப்படி நடந்தால் நீங்கள் தான் எனது மந்திரி. அப்படியே ஒரு குயினுக்கு ஒரு ஐடியா தாருங்கள்அது சரி ஏதோ வீரவரலாறு என்கிறீர்கள். நான் கேள்விப்படாத சமாச்சாரம் ஆச்சே!, அதையும் நீங்களே எழுதிதாங்கள். அல்லது கருனாவிடம் கேட்டு எழுதிதாங்கள்
Reply
#28
அட அப்ப குருவி தான் அவை புலவராக்கும்...? அது தான் ஒரு கவிதை அவரிட்டை கேக்கிறியள் போலை .. சும்மா கிங் கெண்டு கதைச்ச உடனையே குணம் வந்திடும் என்ன....?.. அப்ப யாழிலை உள்ள எல்லாருக்கும் பதவி வருமா..? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#29
kavithan Wrote:அட அப்ப குருவி தான் அவை புலவராக்கும்...? அது தான் ஒரு கவிதை அவரிட்டை கேக்கிறியள் போலை .. சும்மா கிங் கெண்டு கதைச்ச உடனையே குணம் வந்திடும் என்ன....?.. அப்ப யாழிலை உள்ள எல்லாருக்கும் பதவி வருமா..? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சரி சரி உமக்கும் ஏதாவது பதவி போட்டு தாரன். இந்த விசயத்தை வெளிய சொல்லிடாதீம். பிறகு ஆனந்த சங்கரியாரும் ஒடி வந்திடுவான்
Reply
#30
Quote:சரி சரி உமக்கும் ஏதாவது பதவி போட்டு தாரன். இந்த விசயத்தை வெளிய சொல்லிடாதீம். பிறகு ஆனந்த சங்கரியாரும் ஒடி வந்திடுவான்

சரி மன்னா...ஒருதருக்குமே சொல்ல மாட்டன்
மன்னர் வாழ்க..!:wink:
கிங் வாழ்க..! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஜெவ்னா கிங் வாழ்க..! :wink:
எந்த மன்னனின் வாரிசோ வாழ்க..! :wink:
ஹரி வாழ்க..! :wink:

மன்னனின் வாக்கே மக்களின் வாக்கு.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#31
kavithan Wrote:
Quote:சரி சரி உமக்கும் ஏதாவது பதவி போட்டு தாரன். இந்த விசயத்தை வெளிய சொல்லிடாதீம். பிறகு ஆனந்த சங்கரியாரும் ஒடி வந்திடுவான்

சரி மன்னா...ஒருதருக்குமே சொல்ல மாட்டன்
மன்னர் வாழ்க..!:wink:
கிங் வாழ்க..! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஜெவ்னா கிங் வாழ்க..! :wink:
எந்த மன்னனின் வாரிசோ வாழ்க..! :wink:
ஹரி வாழ்க..! :wink:

மன்னனின் வாக்கே மக்களின் வாக்கு.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஆகா, எத்தனை வாழ்க! நீர்தான் மந்திரி. சிறீரமணன் கட்!
Reply
#32
மன்னிக்கவேண்டும் கவிதன், வாழ்க என்ற கோஷம் கேட்டவுடனே உணர்ச்சி வசப்பட்டு மந்திரி பதவி கொடுத்து விட்டேன். உங்கள் பதவி பறிக்கப்படுகின்றது. நீங்கள் இத்தனை வாழ்க சொன்னதால் உங்களுக்கும் டக்ள்ஸ்க்கும் ஏதோ லிங் இருப்பதாக எனது தளபதி கருணா சந்தேகப்படுகிறார். யார் அங்கே கவிதனை சிறையில் அடையுங்கள்!!
Reply
#33
இப்படி பப்ளிக்காய் திட்டம் போடுறியள்.. அந்த கிங் யாழுக்கு படையுடன் வரப்போகிறார்.. மன்னர்.. மந்திரி எல்லாரும்.. இப்ப அந்த மன்னர் வெளிநாட்டில வந்திருக்கிறமாதிரி நீங்கள் எங்கையாவது தப்பிடுவியள்.. குடிமக்கள் நாங்கள் தான் கஸ்டப்படவேணும்... குடிமக்களையும் கொஞ்சம் கருத்தில் கொள்ளுங்கள்.. மன்னர் மந்திரி யாவரும் தான்...! 8) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#34
Quote:யார் அங்கே கவிதனை சிறையில் அடையுங்கள்!!

நம்ம சிறீலங்கா அரசு தோத்துவிடும் போல இருக்கிறதே....! :x :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#35
குடிமக்கள் யாரும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. எனது தளபதி பார்த்துக்கொள்வார். அந்த கிங்கை கைது செய்ய ஏற்கனவே படையை அனுப்பிவிட்டேன்.
Reply
#36
Quote:எனது தளபதி பார்த்துக்கொள்வார்.
யாரது கருணாவே.. வேறை வினையே வேண்டாம் கு}ட நின்டவர்களையே விட்டு ஓடினவர்.. குடிமக்களை தான் பாக்க போறாரா.....?? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#37
குடிமக்கள் கேள்வி கேட்ககூடாது. என் நாட்டில் இப்படி ஒரு அநியாயம் நடக்ககூடாது. தமிழினி இது உங்களுக்கு முதலாவது எச்சரிக்கை.!!அந்த மண்மதராசவை தப்பா பேசுவதை இத்துடன் நிறுத்துங்கள்! இது அரசின் கட்டளை!
Reply
#38
ராஜா ஒரு "படம்" போட்டா...நீங்க முடிஜே சூட்டிட்டியள் போல.... தமிழ்நாடு தோத்துட்டுது உங்க முன்னாடி....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#39
இவர் எனது 3 வருட நன்பன் தமிழ் தேசியவாதிகள் பலருடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருப்பவர் அதற்காக நான் தமிழ் தேசிய வாதி என்டு சொல்ல வரல்லை சும்மா அவரை இதுக்கை போட்டு சும்மா தவறான கருத்தை பரப்பப்படுவதை நான் விரும்பவில்லை
Reply
#40
Quote:தமிழினி இது உங்களுக்கு முதலாவது எச்சரிக்கை.!!
Cry Cry
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)