Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
¡úôÀ¡½õ Áò¾¢Â - À¡¢§Â¡Å¡ý ÐÎôÀ¡ð¼ô§À¡ðÊ
#21
ஏலுமா,ஏழதோ, ஏழுமென்றால் பண்ணிப்பார். கொலிச் கொலிச் சென்றல் கொலிச்
! ?
'' .. ?
! ?.
Reply
#22
அது சரி எங்க உந்த பரியோவன் பொடியள் ஒன்றும் யாழ் களத்தில் இல்ழையோ? நிங்களும் வந்தால் தானை சுடு பிடிக்கும் வாங்கோ ஐயா வாங்கோ!!!
!!!
Reply
#23
kuruvikal எழுதியது:
கனடா நாட்டு அணியில் இக்கல்லூரிகளின் பழைய மாணவர்கள் சிலர் விளையாடுவதாக சிலர் சொன்னார்கள்..! உண்மை அறிய ஆவல்..! கனடா வாழ் யாழ் கிரிக்கெட் ரசிகர்கள் இதைப் பற்றி சொன்னால் நல்லம்..!


கனடா அணியில் வருகிற உலகக்கிண்ணப்போட்டிக்கு தெரிவாக 40 பெயரின் பெயர் பட்டியலினை அண்மையில் வெளியிட்டது. இதில் பல தமிழர்களும் அடங்குவர்கள். இவர்களுக்கு உரிய பயிர்ச்சிகள் வழங்கப்படும்.40 பெயர்களில் இருந்து இறுதியில் 14 பெயரினை தெரிவுசெய்வார்கள்.
தமிழர்கள் சிலரின் பெயர்கள்- ஈசன் சின்னத்தம்பி,சுரேஸ் ஜெயராமன்,ரெவின் பஸ்ரியாம்பிள்ளை(கொழும்பில் பிறந்தவர்),புவனேந்திரன் ரவிசங்கர்,,சஞ்யய் துரைசிங்கம்(சென்ற உலகக்கிண்ணத்தில் விளையாடிய யாழ் பரியோவன் கல்லூரியின் பழைய மாண்வர்).
சுரென்டர சீராஜ், நரேஸ் ரூப்னரிஸ் -இவர்கள் இருவரும் தமிழர்களா என்று சொல்லமுடியவில்லை

இன்னும் சில தமிழ் பெயர் இல்லாத தமிழர்கள்.
,
,
Reply
#24
நான் நினைக்கிறன் இது இன்னும் கனடாவில் வெளியிடவில்லை என ஆனல் வடிவாக தெரியாது யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்
!!!
Reply
#25
Jeeva Wrote:நான் நினைக்கிறன் இது இன்னும் கனடாவில் வெளியிடவில்லை என ஆனல் வடிவாக தெரியாது யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்

மேலதிகத்தகவலுக்கு இங்கே பார்க்கவும்.

http://www.canadiancricket.org/index.jsp?p...d=060129-40-MAN
,
,
Reply
#26
Jeeva Wrote:அது சரி எங்க உந்த பரியோவன் பொடியள் ஒன்றும் யாழ் களத்தில் இல்ழையோ? நிங்களும் வந்தால் தானை சுடு பிடிக்கும் வாங்கோ ஐயா வாங்கோ!!!


ஏன் களத்தில வாங்கிக் கட்டவோ, பரியோவான் பெடியள் பொதுவா தோக்கக் கூடிய களங்களில இறங்கிறேல்ல, உவை மேல படத்தில கறுப்புச் சிவப்போட நிக்கினம் தெரியேல்லயோ.

எண்பதுகளில விளயாடியவையில ஜனார்ந்தனன், ஐஐடியில படித்தவர் இப்போது அமெரிக்கவில் ஐபிஎமீல் வேலை செய்கிறார் என்று நினைக்கிறேன்.சுமந்திரனும் ஐஐடியில படித்து இப்போது அவுஸ்திரேலியாவில ஏசெருக்கு வேலை செய்தவர். நிசாந்தன் லண்டனில்.விக்னாபாலன் கனடாவில்.மற்றவர்கள் தெரியவில்லை.
Reply
#27
நல்ல போடு நாரதர் பரியோவான் மாணவர் ஆழம் பார்க்காமல் காலை விடுவதில்லை.....(ஆனால் எதற்கும் விதிவிலக்கு உண்டு).

Whats the Color..Red and Black....
Reply
#28
மேலும் எமது காலத்தில் பரியோவான் கல்லூரியின் காண்டீபன் (மகாலிங்கம் வாத்தியாரின்ற மோன்-வாத்தியார் 50 களில் பிரபல்யம் என்று கேள்வி) அடிச்ச 3 சென்சரியும் , கௌரிபாகன் (இவருனட அண்ணன்மாரும் கிரிகெட்டுல கொடிகட்டினவை தான்) அடிச்ச 246 (இதுதான் இப்ப யாழ்பாணத்தில தனிநபர் அதிகூடிய ஓட்டம் என்று நினைக்கிறன்). மேலும் சஞ்சீவன்-சிறிதரன் சோடி தோல்வியை தடுக்க 8ம் விக்கட்டுக்காக ஆடிய சிறப்பான ஆட்டமும் கண்ணுக்குள்ள இன்னும் நிக்குது...
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)