![]() |
|
¡úôÀ¡½õ Áò¾¢Â - À¡¢§Â¡Å¡ý ÐÎôÀ¡ð¼ô§À¡ðÊ - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: விளையாட்டு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=41) +--- Thread: ¡úôÀ¡½õ Áò¾¢Â - À¡¢§Â¡Å¡ý ÐÎôÀ¡ð¼ô§À¡ðÊ (/showthread.php?tid=589) Pages:
1
2
|
¡úôÀ¡½õ Áò¾¢Â - À¡¢§Â¡Å¡ý ÐÎôÀ¡ð¼ô§À¡ðÊ - sri - 03-09-2006 ¡úôÀ¡½õ Áò¾¢Â - À¡¢§Â¡Å¡ý «½¢¸Ù츢¨¼Â¢Ä¡É 100¬ÅÐ ÅÕ¼ ÐÎôÀ¡ð¼ô§À¡ðÊ þýÚ ¬ÃõÀõ 'ż츢ý Á¡¦ÀÕõ §À¡÷" (BATTLE OF THE NORTH) ±É Å÷½¢ì¸ôÀÎõ ¡úôÀ¡½õ Áò¾¢Â ¸øæ¡¢, ¡úôÀ¡½õ ÒÉ¢¾ À¡¢§Â¡Å¡ý ¸øæ¡¢¸Ç¢ý «½¢¸Ç¢üÌ þ¨¼Â¢Ä¡É 100 ¬ÅÐ ÐÎôÀ¡ð¼ô §À¡ðÊ þýÚ Å¢Â¡Æì¸¢Æ¨Á Ó¾ø 11õ ¿¡û ºÉ¢ì¸¢Æ¨Á Ũà ãýÚ ¿¡ð¸Ç¢üÌ Â¡úôÀ¡½õ Áò¾¢Â ¸øæ¡¢ ¨Á¾¡Éò¾¢ø þ¼õ¦ÀÈ×ûÇÐ. Ôò¾ Ýú¿¢¨Ä ¿¢ÄާÀ¡Ðõ żÁ¡¸¡½ò¾¢ø ÐÎôÀ¡ð¼òШÈ¢¨É °ì¸¢ ÅÇ÷ò¾ ¦ÀÕ¨Á þó¾ þÃñÎ ¸øæ¡¢¸¨Ç§Â º¡Õõ ±ýÀÐ ÌÈ¢ôÀ¢¼ò¾ì¸Ð. ¸¡Äõ ¸¡ÄÁ¡¸ º¢Èó¾ ÀÄ Å£Ã¡;¸¨Ç þó¾ þÃñÎ ¸øæ¡¢¸Ù§Á ¯Õš츢 ÅÕ¸¢ýÈÉ. 100 ÅÕ¼õ ±ýÈ ±ø¨Ä¢¨Éò ¦¾¡ðÊÕìÌõ þó¾ þÕ ¸øæ¡¢ ÐÎôÀ¡ð¼ô §À¡ðÊ¢ø Àø§ÅÚ ¸ð¼ ¦¿ÕìÌÅ¡Ãí¸û Áò¾¢Â¢Öõ þÃñÎ ¸øæ¡¢¸Ù§Á ¾í¸û ¾¡üÀ¡¢Âí¸¨Ç §À½¢ ÅóÐûÇÉ. ¡ú. Áò¾¢Â ¸øæÃ¢ «½¢ żÁ¡¸¡½ò¾¢ø ÐÎôÀ¡ð¼ò¨¾ «È¢Ó¸ôÀÎò¾¢Â ¦ÀÕ¨Á¢¨É ¡úôÀ¡½ Áò¾¢Â ¸øæ¡¢Ôõ «¾ý ¨Á¾¡ÉÓõ ¦ÀüÚ ¿¢ü¸¢ýÈÉ. þÃñÎ ¸øÄ¡¡¢¸Ù§Á §¾º¢Â Áð¼ò¾¢ø ÁðÎõ «øÄ¡Áø º÷ŧ¾º Áð¼ò¾¢Öõ ÐÎôÀ¡ð¼õ ÁðÎõ þýÈ¢ Àø§ÅÚ Å¢¨Ç¡ðÎòШȸǢÖõ ÀÄ º¡¾¨É¸¨Ç ¿¢¨Ä¿¡ðÊÔûÇÉ. ¡úôÀ¡½ Áò¾¢Â ¸øÄ¡¡¢ Á¡½ÅÉ¡¸ þÕó¾§À¡Ð¾¡ý þÄí¨¸ìÌ Ó¾ýÓ¾ø ¬º¢Â Å¢¨Ç¡ðÎô§À¡ðʸǢø ±¾¢÷ţú¢í¸õ ¾í¸ôÀ¾ì¸ò¨¾ô ¦ÀüÚ즸¡Îò¾¡÷ ±ýÀÐ ÌÈ¢ôÀ¢¼ò¾ì¸Ð. 100 ¬ÅÐ ÅÕ¼ò¾¢¨É ¦¾¡ðÎ ¿¢üÌõ þó¾ þÃñÎ ¸øæ¡¢¸Ç¢ÉÐõ Á¡¦ÀÕõ ÐÎôÀ¡ð¼ô§À¡ðÊ þó¾ þÃñÎ ¸øæ¡¢¸Ç¢ÉÐõ ¿ðÒÈ×ìÌ Á¡¦ÀÕõ º¡ýÈ¡¸ þÕ츢ýÈÐ. ÒÉ¢¾ Àâ§Â¡Å¡ý ¸øæÃ¢ «½¢ Å¢¨Ç¡ðÎ ¾Å¢Ã Àø§ÅÚ Ð¨È¸Ç¢Öõ, ¸¡Ä¸ð¼í¸Ç¢Öõ þÃñÎ ¸øæ¡¢¸Ùõ ¾í¸Ç¢¨¼§Â ¦ÀÕõ ¿ðÒÈÅ¢¨Éô §À½¢ôÀ¡Ð¸¡òÐ ÅÕ¸¢ýȨÁÔõ, ´Õ º¢Èó¾ ±ÎòÐ측ðÎ. þó¾ þÃñÎ «½¢¸ÙìÌõ þ¨¼Â¢ø þÐŨà ¿¨¼¦ÀüÈ 99 §À¡ðʸǢø À¡¢§Â¡Å¡ý ¸øæ¡¢ 33 ¾¼¨Å¸Ùõ, Áò¾¢Â¸øæ¡¢ 22 ¾¼¨Å¸Ùõ ¦ÅüÈ¢ ¦ÀüÚûÇÉ. þ¾¢ø 44 §À¡ðʸû ¦ÅüÈ¢§¾¡øÅ¢Â¢ýÈ¢ ÓÊ×üÚûÇÉ ±ýÀÐ ÌÈ¢ôÀ¢¼ò¾ì¸Ð. þó¾ Ó¨È þó¾ô§À¡ðʸÙì¸¡É «¨ÉòÐ À¡Ð¸¡ôÒ ÁüÚõ ²üÀ¡Î¸¨Ç þÃñÎ ¸øæ¡¢ ¿¢÷Å¡¸í¸Ù§Á ¦À¡Úô§ÀüÚûǾ¡¸ ¦¾¡¢Å¢ì¸ôÀθ¢ýÈÐ. þýÚ ¬ÃõÀÁ¡¸ þÕìÌõ §À¡ðÊ ¸¡¨Ä 9.30 Á½¢ìÌ ¬ÃõÀÁ¡Ìõ ±ýÚõ §À¡ðÊ þ¼õ¦ÀÚõ ãýÚ ¿¡ð¸Ùõ ¾¢ÉÓõ 90 ÀóÐ À¡¢Á¡üÈí¸û (µÅ÷¸û) ÀóРţºôÀÎõ ±ýÚõ «È¢Å¢ì¸ôÀðÎûÇÐ. þõÓ¨È Â¡úôÀ¡½õ Áò¾¢Â ¸øæ¡¢ «½¢ìÌ ƒ£.Á¸£ÀÛõ, ¡úôÀ¡½õ À¡¢§Â¡Å¡ý ¸øæ¡¢ «½¢ìÌ ±ý.¿Å¿£¾Ûõ ¾¨Ä¨Á ¾¡í̸¢ýÈÉ÷. ¾ü§À¡Ð ¡úôÀ¡½ ¿¸¡¢ø µÃÇ× «¨Á¾¢ ¿¢Äמý ¸¡ÃÁ¡¸×õ, þÐ Ó츢ÂÁ¡É 100¬ÅÐ ÅÃÄ¡üÚ ¦ÀÕ¨ÁÁ¢ì¸ §À¡ðÊ ±ýÈ ¸¡Ã½ò¾¢É¡Öõ þô§À¡ðÊ¢¨É §¿¡¢ø ¸ñÎ ¸Ç¢ôÀ¾ü¸¡¸ ²Ã¡ÇÁ¡¸ ¦ÅÇ¢¿¡Î¸Ç¢ø þÕóÐõ, À¢ÈÁ¡Åð¼í¸Ç¢Ä¢ÕóÐõ ¦ÀÕõ¦¾¡¨¸Â¡É À¨ÆÂ Á¡½Å÷¸Ùõ ÅÕ¨¸¾óÐûǾ¡¸ ¦¾¡¢ÂÅÕ¸¢ýÈÐ. நன்றி சங்கதி - Manithaasan - 03-09-2006 ÐÎôÀ¡ð¼ô §À¡ðÊ¢ø áüÈ¡ñ¨¼ ¿¢¨ÈצºöÔõ ¡ú Áò¾¢Â ¸øæÃ¢ «½¢ìÌõ Àâ§Â¡Å¡ý ¸øæÃ¢ «½¢ìÌõ þýÚ ¬ÃõÀÁ¡Ìõ §À¡ðʸû º¢ÈôÒÈ ¿¨¼¦ÀÈ×õ À¢§ÈÁý ¾Á¢Æ÷ Å¢¨Ç¡ðÎì ¸Æ¸ò¾¢ý º¡÷À¢ø Å¡úòи¨Ç ¦¾Ã¢Å¢òÐì¦À¡ûž¢ø Á¸¢ú¸¢§È¡õ - ukraj - 03-09-2006 முன்பு துடுப்பாட்;டம் நடைபெறும் போது பலர் வெளியிலிருந்து கத்துவார்கள். சிலர் பாடலாகவே பாடுவார்கள். யாருக்கும் நினைவில் உள்ளதா ? ...... <b>பரியோவான் பருப்புவடை</b> என்றும் அந்த பாடலில் வரும். - Selvamuthu - 03-09-2006 ஆமாம் முன்னர் இந்தப் போட்டி வருடாவருடம் நடைபெறும் வேளைகளில் அங்கே ஒரே கொண்டாட்டமாகவே இருக்கும். நான் வேறு கல்லு}ரியில் கல்வி கற்றுக்கொண்டிருந்தாலும் போட்டிகளைக் காண அங்கே செல்வேன். நு}றாண்டுகள் கண்ட இந்த துடுப்பெடுத்தாட்டப் போட்டிகள் சிறப்பாக நிகழ எனது வாழ்த்துக்கள்! - kuruvikal - 03-09-2006 அதுமட்டுமில்ல... சென்றல் ஆக்கள் வேம்படி பெண்களைக் கூட்டி வருவினமாம்...சென் ஜோன்ஸ் ஆக்கள் சுண்டுக்குளிப் பெண்களைக் கூட்டி வருவினமாம்...அவையும்...அண்ணாமாருக்காக தொண்டை வரண்டு போக கத்துவினமாம்...! இப்படி சுவராசியமாக நடக்குமாம் போட்டி...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இப்பையும் புகழிடத்தில் உள்ள இரு கல்லூரி பழைய மாணவர்களும் இப்படி ஆட்டங்களை நடத்திறவை என்று அறிகிறோம்..! என்னதான் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நமக்குள்ள கிரிக்கெட் பிரபல்யமானாலும்...இலங்கை அணியில் இடம் பிடிக்கக் கூடிய அளவுக்கு எமது வீரர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயம் தான்..! கனடா நாட்டு அணியில் இக்கல்லூரிகளின் பழைய மாணவர்கள் சிலர் விளையாடுவதாக சிலர் சொன்னார்கள்..! உண்மை அறிய ஆவல்..! கனடா வாழ் யாழ் கிரிக்கெட் ரசிகர்கள் இதைப் பற்றி சொன்னால் நல்லம்..!
- kuruvikal - 03-09-2006 ukraj Wrote:முன்பு துடுப்பாட்;டம் நடைபெறும் போது பலர் வெளியிலிருந்து கத்துவார்கள். சிலர் பாடலாகவே பாடுவார்கள். யாருக்கும் நினைவில் உள்ளதா ? சின்னனில கீச்சிட்டு திரிஞ்சதில இதுதானப்பா நமக்கு தெரிஞ்சது... சென்றலுக்கு.. கொலிஜ் கொலிஜ் சென்றல் கொலிஜ் வட் ஸ் த கலர்...சொக்..! போடுறா மச்சான் பொல்லுப் பறக்க...அடிடா மச்சான் புவுன்றி சிக்ஸ்ஸர்..! சென் ஜோன்சுக்கு... கொலிஜ் கொலிஜ் சென் ஜோன்ச் கொலிஜ் வட் ஸ் த கலர்... ரெட் அன்ட் பிளக்..! போடுறா மச்சான் பொல்லுப் பறக்க...அடிடா மச்சான் புவுன்றி சிக்ஸ்ஸர்..! பெரியாக்கள் ஏதோ ஏதோ எல்லாம் மப்பில படிப்பாங்கள்...நம்ம சின்னப்புவைக் கேளுங்கோ சொல்லுவார்...??! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - adithadi - 03-09-2006 சென்ரல் பருப்பு, சென் ஜோன்ஸ் செருப்பு? ஏலும்மா, ஏலாதா, ஏலும் என்டால் பன்னிப்பார். - Jeeva - 03-09-2006 கொலிஜ் கொலிஜ் சென்றல் கொலிஜ். எங்கடை கொலிஜ் சென்றல் கொலிஜ். ஆம்மான்டை கொலிஜ் வேம்படி கொலிஜ். ஆப்பான்டை கொலிஜ் சென்றல் கொலிஜ். பாசே பசல வடை பரியோவான் பருப்புவடை சுண்டுக்குளி சறக்கு வடை அப்துல் அம்மா தொம் தொம்!!!! போடு மச்சான் பொல்லு பறக்க இல்லாவிட்டால் பல்லு பறக்க. மன்னிக்கவும் பழைய நினனவுகள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- iniyaval - 03-09-2006 ஹீ ஹீ ஹீ நீங்கள் இன்னும் அந்த பாட்டை மறக்க இல்லையா? - adithadi - 03-09-2006 ஆய் ஊய் பவியலக்காய், சென்.ஜோன்ஸ் காலஜ் தக்கிடுத்தமாய், அப்புதலக்காய், பும், பும், பும். இது என்ன மொழி என்று, யாருக்காவது தெரியும்மா? - Aravinthan - 03-09-2006 kuruvikal Wrote:அதுமட்டுமில்ல... சென்றல் ஆக்கள் வேம்படி பெண்களைக் கூட்டி வருவினமாம்...சென் ஜோன்ஸ் ஆக்கள் சுண்டுக்குளிப் பெண்களைக் கூட்டி வருவினமாம்...அவையும்...அண்ணாமாருக்காக தொண்டை வரண்டு போக கத்துவினமாம்...! இப்படி சுவராசியமாக நடக்குமாம் போட்டி...! :wink: <!--emo& சென்ற உலகக்கிண்ணப்போட்டியில் பரியோவன் கல்லூரியின் பழையமாணவர் சஞ்சயன் துரைசிங்கம் கனடா அணிக்காக விளையாடினார். இவர் வேகப்பந்து விச்சாளர். இவர் இந்தியா நாட்டின் சச்சின் டெண்டுல்கார், இலங்கை நாட்டின் ஜெயசூரியா, அவுஸ்திரேலியா கில்கிறிஸ்ட் போன்ற சிறந்த புகழ்பெற்ற வீரர்களினை தனது பந்து வீச்சாள் வீழ்த்தினார். - sri - 03-10-2006 வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் யாழ். மத்திய கல் லூரிக்கும் இடையிலான நூறாவது துடுப் பாட்டப் போட்டியில் யாழ். மத்திய கல்லூரி அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட் டுக்களையும் இழந்து 219 ஓட்டங்களைப் பெற்றது. யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமான இந்த ஆட் டத்தில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியின் தலைவர் என்.நவகீதன், யாழ். மத்திய கல்லூரி அணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி கேட்டுக் கொண்டார். களம் இறங்கிய யாழ். மத்திய கல்லூரி அணி மதிய இடைவேளையின் பின் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 219 ஓட் டங்களைப் பெற்றது. இடையில் மழைபெய்த தால் ஆட்டம் 15 நிமிடம் இடைநிறுத்தப் பட்டது. ஏபிரகாம்பிரசாத், பி.தயான், ஜி.மகீபன் ஆகியோர் முறையே 22, 26, 36 ஓட் டங்களையும் டிலான் ஆட்டம் இழக்காமல் 54 ஓட்டங்களையும் தமது அணிக்காகப் பெற் றுக்கொடுத்தனர். ரி.நிரூபன் 61 ஓட்டங்களைக் கொடுத்து ஐந்து விக்கெட்டுக்களையும் பி.கஜரூபன் 37 ஓட்டங்களைக் கொடுத்து இரண்டு விக்கெட் டுக்களையும் ஜி.சஞ்ஜீவன் 36 ஓட்டங்களைக் கொடுத்தும் பி.சுகிந்தன் 28 ஓட்டங்களைக் கொடுத்தும் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் கல்லூரி அணி விக்கெட் இழப் பின்றி 10 ஓட்டங்கள் பெற்ற நிலையில் முத லாம் நாள் ஆட்ட முடிவிற்கு வந்தது. ரி.கிரி ஷாந் 3 ஓட்டங்களுடனும் பி.நேசவர்மன் 5 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். ஆட் டம் இன்று முற்பகல் 10 மணிக்குத் தொடரும். காலையில் ஓரளவு ரசிகர்கள் காணப் பட்ட போதும், பிற்பகலில் பெரியளவில் ரசி கர்களைக் காணமுடியவில்லை. உதயன் ¡úôÀ¡½õ Áò¾¢Â - À¡¢§Â¡Å¡ý ÐÎôÀ¡ð¼ô§À¡ðÊ - locga - 03-10-2006 90களின் ஆரம்பத்தில் இருந்த மத்திய கல்லுரி அணியை அவுஸ்ரேலியா ரீமுடன் ஒப்பிடலாம் ரிம் வேக் இருக்கும் அனால் பரியோவான் அணியை இந்தியாவுடன் ஒப்பிடலாம் சில நேரங்களில் சொதப்பிவிடுவான்கள் இதனால் மட்ச் பார்க்க போகையில் இரண்டு சட்டைகள் எடுத்துப்போவம்(ரெட் அன்ட் ப்லcக்,சொcக் அன்ட் ப்லுஎ) கள நிலமைக்கேற்ப மாறி மாறி போட்டு ஆடுவம் அதெல்லாம் இளவேனிற்காலம் மீண்டும் ஒரு முறை வருமா தெரியவில்லை - jcdinesh - 03-11-2006 iniyaval Wrote:ஹீ ஹீ ஹீ நீங்கள் இன்னும் அந்த பாட்டை மறக்க இல்லையா? மறக்க கூடியவையா இவை......படித்த பாடசாலையையும் அந்த பசுமையான நிகழ்வுகளும் என்றும் மறக்கமுடியாதவை....இந்த ஆட்டம் தொடங்குவதற்கு 1 கிழமைக்கு முன்னே சகல ஏற்பாடுகளும் நடக்கும் ...எம் பாடசாலை மாணவர்களுக்கு மிகவும் சந்தோசமான நாட்கள் அவை ..... 3 ஆண்டுகளாக இந்த ஆட்டத்தை காணவில்லை ஆணாலும் இப்போது யாழின் மூலம் அறிவது மகிழ்ச்சியாக உள்ளது..... அப்படி உள்ளபோது எப்படி இந்த பாடல்களை மறக்கமுடியும் - sri - 03-11-2006 வடக்கின் பெரும் போர்' கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளான நேற்று யாழ்.சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி ஆறு விக்கெட்டுக்களை இழந்து 140 ஓட்டங் களைப் பெற்றது. நேற்றைய ஆட்டத்தைக் காண பெருந் திரளான ரசிகர்கள் திரண்டிருந்தபோதும் இடையிடையே பெய்த மழை காரணமாக ஆட்டம் அடிக்கடி குழம்பியது. சென்.ஜோன்ஸ் அணி வீரர்களான பி.நேசவர்மன் 32 ஓட்டங்களையும் ரீ.நிரூ பன், ஜி.சஞ்சீவன் ஆகியோர் ஆட்டம் இழக் காமல் தலா 38, 29 ஓட்டங்களையும் தமது அணிக்காகப் பெற்றுக்கொடுத்தனர். மழை காரணமாக மதிய உணவு இடை வேளைக்குப் பிறகு சுமார் 90 நிமிட நேரம் ஆட்டம் தடைப்பட்டது. சென்.ஜோன்ஸ், சென்ரல் ஆகிய இரு அணி களுக்கும் இடையிலான இந்த நூறாவது துடுப்பாட்டத்தின் இறுதிநாள் இன்றாகும். இன்றைய ஆட்டத்தைக் காண பெரும் எண் ணிக்கையான கிரிக்கெட் ரசிகர்கள் மத்திய கல்லூரி மைதானத்தில் திரள்வர் என எதிர் பார்க்கப்படுகிறது உதயன் - narathar - 03-14-2006 ஆட்டப் படங்கள் ,யாழில் இருந்து யாழ்க் களத்திற்கென, <img src='http://img322.imageshack.us/img322/5309/image0016nx.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img293.imageshack.us/img293/1528/image0021pp.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img228.imageshack.us/img228/7494/image0038we.jpg' border='0' alt='user posted image'> - sinnakuddy - 03-14-2006 நானும் கடைசி காலத்தில் உந்த சென்றல் இலை படிச்சனனான் என்ரை காலத்திலை விளையாடின நகுலேஸ்வரனின் பந்து வீச்சு அகில இலங்கையளவிலை பேசப்பட்டது..மற்றது சிவமித்திரன் பரிசிலை மெற்றோக்களை செத்து போச்சு..A.ravi அப்படி சென்றலிலை கலக்கினவங்கள் இருந்தவங்கள் இப்ப எங்கையென்று தெரியாது உவர் மேயர் விஸ்வநாதனினின்ரை மோன் சட்ட ஆலோசகர் உருத்திரகுமாரும் எங்கடை பரலல் பச் தான்....எல்லாம் பைலா காலத்திலை தான் - Aravinthan - 03-14-2006 சென்ரலில் விளையாடிய நகுலேஸ்வரனின் பந்து வீச்சு 70களில் மிகவும் பிரபலம். 90களில் பாகிஸ்தான் அணிக்கு விளையாடிய வாக்கர் யூனிஸின் பந்து(reverse swing) வீச்சினைப்போன்றது என்று பலர் சொல்வதுண்டு. நான் மத்திய கல்லூரி, பரியோவன் கல்லூரியிலும் படிக்காவிட்டாலும், எனது தந்தையார் மத்தியகல்லூரியின் பழையமாணவர் என்பதினால், நானும் எனது தந்தையாரும் 80 களில் நடைபெற்றபோட்டிகளில் நீலனிறத்தில் ஆடைகள் அணிந்து யாழ் மத்தியகல்லூரிக்கு ஆதரவு அளிப்போம். அக்காலத்தில் துடுப்பாட்டம்,உதைப்பந்தாட்டம் போன்ற போட்டிகளில் நான் படித்த தெல்லிப்பளை யூனியன் கல்லூரி விளையாடவிட்டால் எனது ஆதரவு யாழ் மத்தியகல்லூரிக்குத்தான் எப்பொழுதும் இருந்தது - Jeeva - 03-15-2006 நானும் மத்தியகல்லூரியின் பழையமாணவன் தான். 95மட்டும் படித்தனான். பிரபா அண்ணா கப்டனாக இருந்ததிலிருந்து நிசாந்தன் கப்டன் செய்தது மட்டும் தெரியும். அந்த நேரத்தில் மணி அண்ணா(இறந்து விட்டார்) மற்றும் லக்ஷமிகரன்(லட்டு) சுப்பர் ஸ்பின்னர் பொளர். கோழிசுரேஸ் நல்ல ஒரு விக்கட் கீப்பர் இப்ப எங்கயோ தெரியாது ஆனால் போன சமர் டைம் (கனடாவில்) பிராபா அண்ணாவை கண்டனான். ஒரு காலத்தில் எவ்வளவு வாளியழை உடைத்திருப்போம். கடை கடையாய் காசு சேர்த்தது அந்த நாட்களை மறக்கமுடியுமா - Aravinthan - 03-15-2006 80களில் மத்தியகல்லூரியில் விளையாடியவிரர்களான தோமஸ்,போல் பிரகலாதன்,உமாசுதன்,சுதர்சன் போன்றவர்களின் ஆட்டங்களினை நான் பார்த்து ரசித்த ஞாபகம். லண்டனிலும் தமிழர் விளையாட்டுப்போட்டிகளில் தமிழ் ஈழ அணிக்கும் உலக அணிக்கும் நடைபெற்ற போட்டிகளிலும்,மத்தியகல்லூரி அணியிலும் இவர்களில் சிலர் கனடாவில் இருந்து வந்து விளையாடியதினைப் பார்த்து ரசித்திருக்கிறேன். |