Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குரங்கில் இருந்து மனிதனுக்கு... Kuranku=Kishaan
#21
tamilini Wrote:[quote=vennila]ஆனால் சிலர் சுட்டிக்கு தனிமடல் அனுப்பி "வெண்ணிலா சுனாமியால் சாகக் கடவாய்

என்ன தங்கையே.. தமிழினி என்ற பெயரில ஏதாவது வந்ததா..?? இல்லை மின்னஞ்சல் மாதிரி ஏதாவது விளையாட்டு காட்டினால் அது தான்.. தங்கையே.. அப்படி தனிமடல் அனுப்புறவர்களை.. நீங்கள் மோகன் அண்ணாவிடம் சொல்லி.. உங்களுக்கு மடல் அனுப்பவதை தடை செய்யலாம்.. அப்படி செய்யுங்கள.. சும்மா ஏன் மன கஸ்டம்.. யாராக இருந்தாலும் தேவையில்லாவிடில் தடைசெய்து விடுலாம் தானே.. Idea இதெல்லாம் மனசில கொண்டு கவலைப்படக்கு}டாது.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

கவலைதான். காரணம் "போடி" என்பதால் தான். மோகன் அண்ணாவுக்கு சொல்லவேணும்தான். தனிமடல்தான். உப்படிப்பட்டவர்களுக்கெல்லாம் மின்னஞ்சல் முகவரி தொரியாது. ஆனால் எனக்கு பிடிக்காத முறையில் சொற்பதத்தை பிரயோகித்தவர் தங்களின் நண்பன் என்பது வெளிச்சம்.
----------
Reply
#22
Quote:ஆனால் எனக்கு பிடிக்காத முறையில் சொற்பதத்தை பிரயோகித்தவர் தங்களின் நண்பன் என்பது வெளிச்சம்.

என் நண்பனா..?? இங்க யாருங்க.. என் நண்பன்.. நான் யாரையுமே..நண்பன் என்று சொல்லலையே.. யாரது.. இதில யாராவது என்றால் சொல்லுங்க.. நhங்க நல்லாய் கதைக்கிற 4. 5 பேர் உங்களுக்கு தெரியாதா.. அவங்க யாரும் கதைச்சாங்களா..?? கவிதன் ஹரியண்ணா.. குருவி..இப்படி யாருமா..?? :|
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#23
tamilini Wrote:

இவர்கள் யாருமில்லை.</b> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#24
ம் அப்ப யாராம் என் நண்பர்கள் என்றீங்க.. தனிமடலில என்றாலும் சொல்லுங்களேன்.. Cry Cry Cry Cry Cry Cry
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#25
ஆ...கடவுளே...குருவிகளையும் அதுக்க கொண்டாந்திட்டீங்களா...இது சோதனைக்காலம் போல...எதுக்கும் சுட்டித்தங்கையே குருவி..குருவிகை என்று சிலர் புதிய பெயர்களில் வந்தனர்...அவர்களோ என்று வடிவாப் பாருங்கோ...நாங்க யாருக்கும் இப்படி பண்ணுறதில்ல...ஒரே ஒருவர் மட்டும் ஒரே லொள்ளுப் பண்ணிக் கொண்டிருந்தார்..தாழ்மையா பொறுமையின் எல்லை வரைக்கும் சொல்லிப் பார்த்தம்..பிறகு பூமிபோல பூகம்பமா வெடிக்க வேண்டியதாயிற்று...அதையிட்டுக் கவலைத்தான்... என்ன..செய்வம் திருந்தாதவையோட என்ன பண்ண முடியும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#26
tamilini Wrote:ம் அப்ப யாராம் என் நண்பர்கள் என்றீங்க.. தனிமடலில என்றாலும் சொல்லுங்களேன்.. Cry Cry Cry Cry Cry Cry

பொறுத்திருங்கோ அக்கா. சொல்லுறேன். அவர் உங்கள் நண்பன் என்று ஓரிடத்தில் கருத்தாடல் நடந்தது. பொறுங்கோ சொல்லுறேன். அழாதீங்க. குருவியண்ணா வந்து என்னை திட்டப்போறார். குருவியண்ணாக்கு யாரும் ஆழுதால் பிடிக்காது
----------
Reply
#27
(இங்கு தவறுதாலாக இடப்பட்ட கருத்து...இன்னோர் பகுதிக்கு மாற்றப்பட்டிருக்குறது..! தவறுக்கு வருந்துகின்றோம்..!)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#28
Quote:ஆ...கடவுளே...குருவிகளையும் அதுக்க கொண்டாந்திட்டீங்களா...இது சோதனைக்காலம் போல...

குறை நினைக்காதீர்கள்.. நாம் யாரையும் நண்பர்கள் என்று.. களத்தில சொல்லவே.. இல்லை... இப்படி ஒரு சிலர் கு}ட தான் றொம்ப கதைக்கிறது.. அது தான்.. தங்கை யாரைச்சொல்லுறாங்க.. என்று தெரியல.. Cry Cry :x
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#29
Quote:பொறுத்திருங்கோ அக்கா. சொல்லுறேன். அவர் உங்கள் நண்பன் என்று ஓரிடத்தில் கருத்தாடல் நடந்தது. பொறுங்கோ சொல்லுறேன்.
எனக்கு அப்படி ஒன்றும் நினைவில்லையே.. என்னங்க சொல்லுறிங்க..?? :roll: :roll: :roll: :roll: Cry Cry Cry
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#30
vennila Wrote:
tamilini Wrote:ம் அப்ப யாராம் என் நண்பர்கள் என்றீங்க.. தனிமடலில என்றாலும் சொல்லுங்களேன்.. Cry Cry Cry Cry Cry Cry

பொறுத்திருங்கோ அக்கா. சொல்லுறேன். அவர் உங்கள் நண்பன் என்று ஓரிடத்தில் கருத்தாடல் நடந்தது. பொறுங்கோ சொல்லுறேன். அழாதீங்க. குருவியண்ணா வந்து என்னை திட்டப்போறார். குருவியண்ணாக்கு யாரும் ஆழுதால் பிடிக்காது

தங்கையே...தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும்...அதையெல்லாம் பெரிசா எடுக்காதேங்க...! அதுசரி உங்க யாழ் கள வலைப்பூவுக்க எங்களையெல்லாம் பார்க்க விடுறீங்க இல்ல அப்படி என்ன ரகசியம் வைச்சிருக்கிறீங்க அங்க...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#31
அதை delete பண்ணீட்டாங்க.. போல. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#32
kuruvikal Wrote:
vennila Wrote:
tamilini Wrote:ம் அப்ப யாராம் என் நண்பர்கள் என்றீங்க.. தனிமடலில என்றாலும் சொல்லுங்களேன்.. Cry Cry Cry Cry Cry Cry

பொறுத்திருங்கோ அக்கா. சொல்லுறேன். அவர் உங்கள் நண்பன் என்று ஓரிடத்தில் கருத்தாடல் நடந்தது. பொறுங்கோ சொல்லுறேன். அழாதீங்க. குருவியண்ணா வந்து என்னை திட்டப்போறார். குருவியண்ணாக்கு யாரும் ஆழுதால் பிடிக்காது

தங்கையே...தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும்...அதையெல்லாம் பெரிசா எடுக்காதேங்க...! அதுசரி உங்க யாழ் கள வலைப்பூவுக்க எங்களையெல்லாம் பார்க்க விடுறீங்க இல்ல அப்படி என்ன ரகசியம் வைச்சிருக்கிறீங்க அங்க...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<b>ஒண்ணுமேயில்லைங்க அதுதான்.</b> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
----------
Reply
#33
நல்லாக் கவிதை எழுதுவீங்க...சிறப்பா வித்தியாசமா...மூளைக்கு வேலை கொடுப்பீங்க...அதுகளப் போடலாமே..வித்தியாசமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்...கதை கவிதை கட்டுரை அலட்டல் எங்கும் இருக்கு... கொஞ்சம் வித்தியாசமா குறுக்கெழுத்துப் போட்டி...யார் இவர்கள்...வினாவும் விடையும்...புதிர்கள்...ஐகியூ என்று கொடுங்க..நல்லா இருக்கும்...உங்களுக்கு அதற்கான தகவல் வரவு இருந்தால் தொடங்கலாம்...நேரமும் அவசியம்...!

ஆனா எங்களப் பார்க்க விடுங்க பூட்டி வைச்சு தனிமையில இருக்காதேங்க சுட்டித் தங்கையே... நல்ல பல கள உறவுகள் உங்களை அரவணைத்துச் செல்வார்கள்...! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#34
kuruvikal Wrote:நல்லாக் கவிதை எழுதுவீங்க...சிறப்பா வித்தியாசமா...மூளைக்கு வேலை கொடுப்பீங்க...அதுகளப் போடலாமே..வித்தியாசமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்...கதை கவிதை கட்டுரை அலட்டல் எங்கும் இருக்கு... கொஞ்சம் வித்தியாசமா குறுக்கெழுத்துப் போட்டி...யார் இவர்கள்...வினாவும் விடையும்...புதிர்கள்...ஐகியூ என்று கொடுங்க..நல்லா இருக்கும்...உங்களுக்கு அதற்கான தகவல் வரவு இருந்தால் தொடங்கலாம்...நேரமும் அவசியம்...!

ஆனா எங்களப் பார்க்க விடுங்க பூட்டி வைச்சு தனிமையில இருக்காதேங்க சுட்டித் தங்கையே... நல்ல பல கள உறவுகள் உங்களை அரவணைத்துச் செல்வார்கள்...! Idea

ம்ம் உங்கள் ஆலோசனைக்கு நன்றியண்ணா. உங்களைப்போல நல்ல அண்ணாக்கள் அரவணைத்து ஊக்கமளித்தாலே எனக்கு பலம்தான். ஆனால் என்ன பண்ண கொஞ்சம் பிசிதான். வெகுவிரைவில் பலபுதிய பயனுள்ள ஆக்கங்களுடன் வருவேன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#35
வணக்கம்,

நான் அப்படி தப்பா ஒன்ணும் யார பத்தியும் சொல்லல்லங்க. சத்தியமா சொல்லுரேங்க. நாம உண்டு நம்ம வேல உண்டு எண்டு இருக்கிறம். அது சரி இப்படியும் தனி மடல் மூலமா அனாகரீகமாக நடந்து கொள்வார்களோ.. கொஞ்சம் கவனமா இருக்கத்தான் வேணும் போல.

அன்புடன்
மதுரன்
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)