![]() |
|
குரங்கில் இருந்து மனிதனுக்கு... Kuranku=Kishaan - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: குரங்கில் இருந்து மனிதனுக்கு... Kuranku=Kishaan (/showthread.php?tid=5750) Pages:
1
2
|
குரங்கில் இருந்து மனிதனுக்கு... Kuranku=Kishaan - Kishaan - 01-17-2005 எல்லாருக்கும் வணக்கம்.. நான் தான் இவ்வளவு நாளும் Kuranku என்ற பெயரிலை எழுதிவந்தனான்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> இன்று முதல் Kishaan என்று பெயரை மாற்றம் செய்துள்ளேன்..தயவுசெய்து கவனத்தில் எடுக்கவும்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Re: குரங்கில் இருந்து மனிதனுக்கு... Kuranku=Kishaan - வெண்ணிலா - 01-17-2005 Kishaan Wrote:எல்லாருக்கும் வணக்கம்.. http://www.yarl.com/forum/viewtopic.php?t=...t=3039&start=30 கவனத்தில் நாங்கள் எப்போவே எடுத்திட்டோமே. நாங்கள் எல்லாமே உடனுக்குடன் கவனத்திற்கெடுப்போம். ஆனால் நீங்கள் இப்பத்தானே மனிதனாக மாறினீர்கள் போகப்போக சரியாகும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Kishaan - 01-17-2005 வெண்ணிலா: மனிதனுக்கு மாறுறது கொஞ்சம் கஸ்ரமாகதான் இருந்திச்சு.. பறவாயில்லை முயற்சி செய்கின்றேன்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathuran - 01-17-2005 வணக்கம் கிசான், எவ்வாறு பெயரை மாற்றினீர்கள், கொஞ்சம் சொல்ல முடியுமா நானும் பெயர் மாத்தவேணும். கொஞ்சம் உதவுங்களேன். அன்புடன் மதுரன் - வெண்ணிலா - 01-17-2005 Vituran Wrote:வணக்கம் கிசான், மோகன் அண்ணாவை தனிமடல் மூலம் தொடர்புகொண்டு கேளுங்கோ. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Vasampu - 01-17-2005 அதாவது இப்போ தான் குரங்கிற்கு பெயர் வைத்துள்ளீர் என்பதை இத்தால் சகலருக்கும் அறியத் தந்துள்ளீர். ஆனால் நீர் குரங்காகவே இரும் மனிதனாக மாற வேண்டாம். பிறகு மனித குணம் உமக்கும் வந்து விடும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Re: குரங்கில் இருந்து மனிதனுக்கு... Kuranku=Kishaan - Thusi - 01-17-2005 சாள்ஸ் டார்வினின் கூர்ப்புக் கொள்கைக்கு இந்த 21ம் நூற்றாண்டில் நேரடி உதாரணமாக நீஙகள் அமைந்திருக்கிறீர்கள் என்று கருதலாமா? ஆனால் ஒன்றுää குரங்காகவே இருக்கிறதே இன்றைய நிலைமையில நல்லம் போல இருக்கு. மனிதம் இல்லாத மனிதனாக இருப்பதை விட... சுனாமி போன்ற ஆபத்துக்களையும் முற்கூட்டியே அறியலாமாம் என்றும் சொல்கிறார்கள் - Kishaan - 01-18-2005 எலலாற்றை வேண்டுகோளுக்கும் இணங்க குரங்காகவே இருப்பேன் என உறுதியெடுத்துக்கொள்கின்றேன்! :mrgreen: - Mathuran - 01-18-2005 வணக்கம், இருந்தாலும் கொஞ்சம் மனித சாயல் தெரியுது உங்களிடம். குளப்படி பண்ணினால் " அட சீ போ மனிதனே" என திட்டிபோடுவேன். அன்புடன் மதுரன் Re: குரங்கில் இருந்து மனிதனுக்கு... Kuranku=Kishaan - kuruvikal - 01-18-2005 Thusi Wrote:சாள்ஸ் டார்வினின் கூர்ப்புக் கொள்கைக்கு இந்த 21ம் நூற்றாண்டில் நேரடி உதாரணமாக நீஙகள் அமைந்திருக்கிறீர்கள் என்று கருதலாமா? டாவின் குரங்கைப் பற்றிக் கதைச்சாரா...இல்ல...அதிகம் ஒட்டகச்சிவிங்கி பற்றிக் கதைச்சாரா...??! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- kuruvikal - 01-18-2005 <img src='http://www.yarl.com/forum/files/vennila_avater.gif' border='0' alt='user posted image'> எல்லாரும் பெயர் மாத்திறாங்க...சுட்டித்தங்கை மூட் மாத்திட்டாங்க...என்ன நடந்தது...சுட்டி கடுமை யோசிட்டு இருக்கு....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- tamilini - 01-18-2005 அவங்க அழுகிறாங்க.. என்று கவலைப்பட்டீங்க இல்லையா அது தான் மாத்தீட்டாங்க.. அப்படியா தங்கை.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 01-18-2005 பாவம் தானேங்க சின்னக் குழந்தையை எத்தின நாளைக்கு அழவைச்சுப் பாக்கிறது...நாங்க சின்னனா இருக்கேக்க.. அழுதா என்னத்தை எதிர்பார்த்தம்..யாரேனும் தேற்ற மாட்டாங்களா அரவணைக்க மாட்டார்கள் என்று தானே...அம்மாவோ இல்ல அப்பாவோ...இல்ல சகோதரங்களோ வந்து தூக்கி ஆசுவாசப்படுத்தினா..வீறி ஒரு அழுதிட்டு அடங்கிடுவம்...அப்ப செய்தது இப்பவும் ஞாபகத்தில இருக்கு...! இதென்னடா என்டா..அந்த நிலையைக் கண்டு வந்த நாங்க கூட..அந்தக் குழந்தை அழுது கொண்டே இருப்பதைத் தினமும் பார்த்துக் கொண்டிருக்க முயன்றம்...எங்களுக்கு முடியல்ல...அதுதான் மாத்தச் சொன்னம்...! தங்கையும் விளங்கி மாத்திட்டாங்க..நன்றி தங்கையே...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இப்ப குழந்தைகள் நிறைய விடயங்களை.. அன்பை ஆதரவைப் பெரியவங்களிடம் எதிர்பார்க்கிறது போல...பெரியவங்க தங்கள் நிலைக்கு வந்து தங்களை புரிஞ்சுக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறாங்க...! :wink:
- வெண்ணிலா - 01-18-2005 kuruvikal Wrote:<img src='http://www.yarl.com/forum/files/vennila_avater.gif' border='0' alt='user posted image'> யோசித்துதான் கதைக்கவேண்டியிருக்கு பலஇடங்களில் பலருடன். அதுதான். சுட்டி என்றாப்போல உங்களளைப்போல எல்லோருக்கும் மன்னிக்கும் மனம் இருந்திடுமா? இல்லைத்தானே. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 01-18-2005 ஆனால் சிலர் சுட்டிக்கு தனிமடல் அனுப்பி "வெண்ணிலா சுனாமியால் சாகக் கடவாய்" என்கிறார்கள். ஆனால் அந்த நபருக்கும் எனக்கும் எந்தவிதமான கோவங்களும் இல்லாத பட்சத்தில்கூட இப்படியொரு தனிமடலை நான் பார்க்கவேண்டியிருக்கு. :evil:
- kuruvikal - 01-18-2005 சுட்டித் தங்கையே..இந்தக் களத்தில் குருவிகளுக்குத் தந்த பட்டங்களும் புரட்டுக்களும் கண்டு இந்தத் தமிழ் சமூகத்தின் மீது ஒரு கட்டத்தில் வெறுப்புத்தான் வந்தது...என்ன அநாகரிக சிந்தனைகளோடு தம்மைப் பெரியவர்களாகக் காட்ட முனையும் வேடதாரிகளாக புகழ் விரும்பிகளாக...இப்படிப் பல வடிவங்களில் பலர் உலா வந்து கொண்டிருந்தனர்...! அவர்களைச் சந்திக்கத்தான் நாமே இங்கு வந்தோம் என்பதால் அவர்கள் சொல்வது எதையும் எமக்காக எடுத்துக் கொள்ளாமல்...அவர்களை அந்தந்த இடத்தில் கண்டித்திருக்கிறோம்..அவர்களோடு தர்க்கித்திருக்கிறோம்...காரணம்...அவர்களுக்கு அவர்களின் தவறுகள் புரிய வேண்டும் என்பதற்காக...அதற்காக எம்மைப் பற்றி..சண்டைக்காரக் குருவிகள் என்றும் இன்னும் பலதும் வந்தன...ஆனால் அவையெவற்றையுமே நாம் கருத்தில் எடுக்கவில்லை...அவை அந்தத் தகுதியையும் கொண்டிருக்கவில்லை...! இதே களத்தில் சீரான சிந்தனையுள்ள சில அனுபவசாலிகளைக் கண்ட போது அவர்களின் பாதையைப் பின்பற்றி அவர்கள் பின் நடந்து வந்தோம்..இன்னும் அப்படியே செய்கிறோம்...! சுட்டித் தங்கையே உங்கள் எண்ணக் கிடக்கையை வெளியில் கொட்ட எங்கள் கருத்து உதவியதற்கா மகிழ்கிறோம்... ! நிச்சயமாகச் சொல்கிறோம்...புலியோ சிங்கமோ...பசித்தால்தான் புசிக்கும்...மனிதன் பசித்தாலும் புசிப்பான் பசிக்கா விட்டாலும் புசிப்பான்..அப்படியான சிந்தனை உள்ளவனிடம் 100% நேர்மையை ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியாது...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 01-18-2005 [quote=vennila]ஆனால் சிலர் சுட்டிக்கு தனிமடல் அனுப்பி "வெண்ணிலா சுனாமியால் சாகக் கடவாய் என்ன தங்கையே.. தமிழினி என்ற பெயரில ஏதாவது வந்ததா..?? இல்லை மின்னஞ்சல் மாதிரி ஏதாவது விளையாட்டு காட்டினால் அது தான்.. தங்கையே.. அப்படி தனிமடல் அனுப்புறவர்களை.. நீங்கள் மோகன் அண்ணாவிடம் சொல்லி.. உங்களுக்கு மடல் அனுப்பவதை தடை செய்யலாம்.. அப்படி செய்யுங்கள.. சும்மா ஏன் மன கஸ்டம்.. யாராக இருந்தாலும் தேவையில்லாவிடில் தடைசெய்து விடுலாம் தானே.. இதெல்லாம் மனசில கொண்டு கவலைப்படக்கு}டாது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 01-18-2005 Quote:பாவம் தானேங்க சின்னக் குழந்தையை எத்தின நாளைக்கு அழவைச்சுப் பாக்கிறது...நாங்க சின்னனா இருக்கேக்க.. அழுதா என்னத்தை எதிர்பார்த்தம்..யாரேனும் தேற்ற மாட்டாங்களா அரவணைக்க மாட்டார்கள் என்று தானே...அம்மாவோ இல்ல அப்பாவோ...இல்ல சகோதரங்களோ வந்து தூக்கி ஆசுவாசப்படுத்தினா..வீறி ஒரு அழுதிட்டு அடங்கிடுவம்...அப்ப செய்தது இப்பவும் ஞாபகத்தில இருக்கு...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 01-18-2005 tamilini Wrote:Quote:பாவம் தானேங்க சின்னக் குழந்தையை எத்தின நாளைக்கு அழவைச்சுப் பாக்கிறது...நாங்க சின்னனா இருக்கேக்க.. அழுதா என்னத்தை எதிர்பார்த்தம்..யாரேனும் தேற்ற மாட்டாங்களா அரவணைக்க மாட்டார்கள் என்று தானே...அம்மாவோ இல்ல அப்பாவோ...இல்ல சகோதரங்களோ வந்து தூக்கி ஆசுவாசப்படுத்தினா..வீறி ஒரு அழுதிட்டு அடங்கிடுவம்...அப்ப செய்தது இப்பவும் ஞாபகத்தில இருக்கு...! ஏங்க சிரிக்கிறீங்க...! அழுதபிள்ளை சிரிக்கோணும் என்றீங்களா...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kavithan - 01-18-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |