Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பசி வந்தால் பத்தும் பறந்து போகும்
#21
tamilini Wrote:நியு சிலபஸ் 10 ஆம் ஆண்டு புத்தகத்திலை அல்லது 11 ஆம் ஆண்டு புத்தகத்தில இருக்கு.. பாருங்களேன்.. :wink:
நியு சிலபஸ் 10 ஆம் ஆண்டு புத்தகத்திலை அல்லது 11 ஆம் ஆண்டு புத்தகத்தில இருக்கு.. பாருங்களேன்.. :றiமெ:ஜஃஙரழவநஸ


தமிழினி புதிய பாடத்திட்டத்திலை தான் நானும் படிச்சனான் ஆனால் ஞாபகம் இல்லை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> எனக்கும் வயசு குறைவுதான்
; ;
Reply
#22
அப்படியா ... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#23
Quote:அதுசரிதமிழ்நிலாவிற்கேன் திடீரெண்டு தமிழ்ழை ஆரவம்??

தமிழ் பிள்ளையை பார்த்து ஏன் தமிழில் ஆர்வம் என்று கேட்கிறீர்கள்? காலம் தான்..... உண்மை எது எனில், எனக்கு எழுதுவதில் மிகவும் ஆர்வம் உண்டு. ஆனால் இங்கு தமிழ் பாடசாலையில் படித்த தமிழ் இதற்கு போதாது. ஆகவே மேலும் பல விடயங்களை அறிய அவா. இங்கு தமிழ் புத்தகங்கள் எடுப்பது கடினமான ஒரு காரியம். அதனால் தான் என்னுடைய கேள்விகளுக்கான பதில்களை யாழில் தேடுகின்றேன்.

பதில் அழித்த அனைவருக்கும் மிக்க நன்றி.
[size=16][b].
Reply
#24
இது இரண்டுக்கும் ஒருவருக்கும் விடை தெரியாவிட்டால் நாளை சொல்கிறேன் விடை. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#25
கவிதன் அண்ணா, விடை சொல்லி இருப்பீர்கள் என்று நினைத்து வந்தேன் Cry எப்ப சொல்ல போறிங்க?
[size=16][b].
Reply
#26
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->அன்பு நண்பர் கவிதன் அவர்களே  
பதினாறு பேறுகளைப் பற்றி  

கல்வி  
தனம்  
தானியம்  
அழகு  
புகழ்  
பெருமை  
இளமை  
அறிவு  
சந்தானம்  
வலிமை  
வாழ் நாள்-வெற்றி  
துணிவு  
நோயின்மை  
நுகர்ச்சி  
அன்பகலா மனைவி  
சலியாத - மனம்  


பசி வந்திடப் பத்தும் பறந்து போவதைப் பற்றி நமது ஒளவையார் என்ன கூறுகிறார் என்று பார்க்கலாமா?  
\"மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை  
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்  
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்  
பசி வந்திடப் பறந்து போம்\"...........மானம், குலப் பண்பு, கல்வி, வலிமை, கொடைத்தன்மை, அறிவுடைமை, மேன்மை, முயற்சி,காமம் இந்தப் பத்துகளும் பசி வந்திடப் பறந்து போகும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நன்றி
வித்தகர் திரு. கோபால் அவர்களே
[b][size=18]
Reply
#27
<!--QuoteBegin-thamizh.nila+-->QUOTE(thamizh.nila)<!--QuoteEBegin-->கவிதன் அண்ணா, விடை சொல்லி இருப்பீர்கள் என்று நினைத்து வந்தேன்  Cry எப்ப சொல்ல போறிங்க?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


இதோ சொல்லியாச்சு.. சொந்த மூளையில் இல்லை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#28
கவிதன் அண்ணா...மிக்க நன்றி...
[size=16][b].
Reply
#29
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->«À¢Ã¡Á¢ Àð¼Ã¢ý  

\" ¸¨Ä¡¾ ¸øÅ¢Ôõ ̨È¡¾ ÅÂÐõ ´Õ ¸ÀÎ Åá¾ ¿ðÒõ,  
ÌýÈ¡¾ þǨÁÔõ, ¸ýÈ¡¾ ÅǨÁÔõ,  
¸ØÀ¢½¢ Åá¾ ¯¼Öõ, ºÄ¢Â¡¾ ÁÉÓõ, «ýÒ «¸Ä¡¾ Ш½Ôõ, ¾ÅÈ¡¾ ºó¾¡ÉÓõ, ¾¡Æ¡¾ ¸£÷ò¾¢Ôõ, Á¡È¡¾ Å¡÷ò¨¾Ôõ, ¾¨¼¸û Åá¾ ¦¸¡¨¼Ôõ, ¦¾¡¨Ä¡¾ ¿¢¾¢ÂÓõ, §¸¡½¡¾ §¸¡Öõ µ÷ ÐýÀÁ¢øÄ¡¾ Å¡ú×õ, à ¿¢ý À¡¾ò¾¢ý «ýÒõ, ¯¾Å¢ ¦Àâ ¦¾¡ñ¼§Ã¡Î ÜðÎ ¸ñ¼¡ö «Æ¢Â¡Æ¢ «Ã¢ ÐÂÖõ Á¡ÂÉÐ ¾í¨¸§Â, ¬¾¢ ¸¼çâý «Óк£÷ ´Õ À¡¸õ «¸Ä¡¾ ͸À¡½¢ «ÕûÅ¡Á¢ «À¢Ã¡Á¢§Â'  

þó¾ À¡Å¢ø ¾¡ý «ó¾ 16 §ÀÚõ ÌÈ¢ì¸ôÀθ¢ýÈÉ.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நன்றி கலைவாணி.
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)