01-19-2005, 04:38 AM
பசி வந்தால் பத்தும் பறந்து போகும். இதில அந்த 10 என்றால் என்ன?
[size=16][b].
|
பசி வந்தால் பத்தும் பறந்து போகும்
|
|
01-19-2005, 05:43 AM
எனக்கு தெரிந்தவை
அன்பு. சுற்றம்.நேர்மை. காமம்...... அப்பு / சின்னாச்சிக்கு தெரித்திருக்கலாம். <img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>
01-19-2005, 09:01 AM
பத்து என்பது எந்தக் குணங்களையும் குறிப்பிடவில்லை அது பானையில் அடிப்பிடிடத்துள்ளது எனக்குறுவோமே அது தான் அதாவது அடியில் கருகிப்போயுள்ள சோறு என கொள்ளலாம் அதாவது பசி வந்தால் அந்தப் பத்தும் (அடிப்பிடித்த சோறும்) பானையில் இருந்து பறந்து விடும் சிலர் கூறுவர் நான் வீடுகளில் பத்துப்பாத்திரம் கழுவி (தேய்த்து) சம்பாதிக்கிறேன் என்று அதுவும் அதே அர்த்தம்.
01-19-2005, 10:40 AM
வணக்கம்,
யாராவது தெரிந்தால் சொல்லுங்கோ. அப்படியே இதுக்கும் என்ன அர்த்தம் எண்டு சொல்லுங்கோ பார்ப்பம். பாதின் ஆறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க. இந்த பதின் ஆறும் எவை? அன்புடன் மதுரன்
01-19-2005, 11:08 AM
Quote:ragavaa கள்ளு பிளா ஊறுகாய் ..... மிச்சத்தை சொல்லனடியப்பா பெடியள் கேக்கிறாங்கள் அல்லெ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]
01-19-2005, 12:40 PM
Mathuran Wrote:வணக்கம், <i>புகழ் நன்மை பெருமை அறிவு கல்வி பொன் ஆயுள் துணிவு ஆற்றல் நெல் நல்லூழ் நோயின்மை வெற்றி அழகு இளமை நுகர்ச்சி</i>
----------
01-19-2005, 12:58 PM
வெண்ணிலா அவர் கோட்டது வேறை நீங்கள் எழுதியிருப்பது 16 பேறுகள்.தமிழ் நிலா கொஞசம் பொறுங்கோ முன்பு படிச்சஞாபம் இருக்கு வந்வுடனை சொல்லுறன்
; ;
01-19-2005, 01:10 PM
shiyam Wrote:வெண்ணிலா அவர் கோட்டது வேறை நீங்கள் எழுதியிருப்பது 16 பேறுகள்.தமிழ் நிலா கொஞசம் பொறுங்கோ முன்பு படிச்சஞாபம் இருக்கு வந்வுடனை சொல்லுறன் வெண்ணிலா சரியாத்தான் எழுதி இருக்காங்க மதுரன் கேட்டதற்கு...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
01-19-2005, 01:18 PM
மன்னிக்கவும்.வெண்ணிலா தங்கை;கு ஒண்டெண்டால் குருவிகள் உடனே பறந்து வந்திடுவாரோ??? சரி சரி.பத்து என்றால் ஒரு முடிக்குரிய அரசனிற்கு பத்துவகை பொருட்கள் பிரதானம் அவை.படை.குடை. கொடி. முரசு. புரவி .. களிறு. தேர் ..தார்..மாலை..செங்கோல். அந்த அரசனிற்கே பசி வந்ததும் இந்த பத்தையும் மறந்து சாப்பாட்டிற்கு அலைவான் என்றுதான் எனக்கு ஒரு தமிழாசிரியர் ஒரு 20 வருடத்திற் முன்பு சொல்லித்தந்த ஞாபகம்.
; ;
01-19-2005, 03:24 PM
kuruvikal Wrote:shiyam Wrote:வெண்ணிலா அவர் கோட்டது வேறை நீங்கள் எழுதியிருப்பது 16 பேறுகள்.தமிழ் நிலா கொஞசம் பொறுங்கோ முன்பு படிச்சஞாபம் இருக்கு வந்வுடனை சொல்லுறன் அதுதானே. அண்ணே நீங்கள் சொல்லுங்கோ சரியானதுகளை. :?:
----------
01-19-2005, 03:33 PM
shiyam Wrote:மன்னிக்கவும்.வெண்ணிலா தங்கை;கு ஒண்டெண்டால் குருவிகள் உடனே பறந்து வந்திடுவாரோ??? சரி சரி.பத்து என்றால் ஒரு முடிக்குரிய அரசனிற்கு பத்துவகை பொருட்கள் பிரதானம் அவை.படை.குடை. கொடி. முரசு. புரவி .. களிறு. தேர் ..தார்..மாலை..செங்கோல். அந்த அரசனிற்கே பசி வந்ததும் இந்த பத்தையும் மறந்து சாப்பாட்டிற்கு அலைவான் என்றுதான் எனக்கு ஒரு தமிழாசிரியர் ஒரு 20 வருடத்திற் முன்பு சொல்லித்தந்த ஞாபகம். மன்னிக்கவும் குருவியண்ணா தங்கை வெண்ணிலாவுக்குத்தான் என்றில்லை. எது நியாயமோ அதற்கு தான் அண்ணா கதைப்பாரே தவிர தங்கை தம்பி என்றில்லை. வெண்ணிலா அல்லாது வேறொருவரது பிழையை நீங்கள் சுட்டிக் காட்டினால் அது சரியெனில் அவருக்காகத்தான் குருவியண்ணா கதைப்பார். நீங்கள் சொன்ன பத்தும் தவறு என நினைக்கிறேன் எதற்கும் ஒருக்கால் பஞ்சாட்சரம் வாத்தியாரைக் கேட்டால் சரியாகும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
01-19-2005, 04:09 PM
பசி வந்தால் பலதும் மறந்து போகும் எண்டுறதை மாறி பத்தும் பறந்துபோகும் எண்டு மாறி எழுதிட்டினம்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b] .
[url=http://www.tamilwire.com/daily-tamil-eelam-news/][size=18]Daily Tamileelam News in one place
01-19-2005, 05:47 PM
நீங்கள் சொன்ன பத்தும் தவறு என நினைக்கிறேன் எதற்கும் ஒருக்கால் பஞ்சாட்சரம் வாத்தியாரைக் கேட்டால் சரியாகும்.( vennila)இருக்கலாம் ஒவ்வொருதர் ஒவ்வொரு கதை சொல்லுவினம்..குருவிகளை கேட்பம் யாழ் இந்துவிலை எப்படி சொன்னவை எண்டு....அதுசரிதமிழ்நிலாவிற்கேன் திடீரெண்டு தமிழ்ழை ஆரவம்??
; ;
01-19-2005, 06:50 PM
வணக்கம்,
ஆகா. நன்றி நண்ப நண்பிகளே. பலகால பிரச்சினைகளை ஒரு மாதிரி இன்று தீர்த்து வைதமைக்ககு. பதின் ஆறும் பெற்று பெருவாழ்வு வாழ்க நண்ப நண்பிகளே. அன்புடன் மதுரன்
01-19-2005, 06:52 PM
Mathuran Wrote:வணக்கம், <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
01-19-2005, 08:36 PM
shiyam Wrote:மன்னிக்கவும்.வெண்ணிலா தங்கை;கு ஒண்டெண்டால் குருவிகள் உடனே பறந்து வந்திடுவாரோ??? சரி சரி.பத்து என்றால் ஒரு முடிக்குரிய அரசனிற்கு பத்துவகை பொருட்கள் பிரதானம் அவை.படை...குடை. கொடி. முரசு. புரவி .. களிறு. தேர்..தார்..மாலை..செங்கோல் நாங்க தமிழில படிச்சது...கொஞ்சம் இலக்கியம்...கொஞ்சம் கட்டுரை எழுதுறது...கொஞ்சம் சுருக்கம்..கொஞ்சம் இலக்கணம்...கணக்காப் படிச்சு...கணக்கை முடிச்சிட்டம்...! உந்தத் தேவையில்லாததுகள் விட்டிட்டம்...இப்ப உதுகளப் படிச்சு ஆகிறது என்ன...படையையும் கொடியையும் தவிர வேற ஒன்றும் இப்ப பாவனையில இல்ல..பசி வந்தால்...வயிற்றைக் கிள்ளுமே தவிர...இவை வானத்தில பறக்கப் போறதும் இல்ல உதுகள் இருந்தாப் போல பசி ஆறப் போறதும் இல்ல...இப்ப சொல்லுங்க உதுகள் படிக்கோனும் எண்ட அவசியமோ....அதுதான் விட்டிட்டம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
01-19-2005, 09:14 PM
நியு சிலபஸ் 10 ஆம் ஆண்டு புத்தகத்திலை அல்லது 11 ஆம் ஆண்டு புத்தகத்தில இருக்கு.. பாருங்களேன்.. :wink:
<b> .</b>
<b> .......!</b>
01-19-2005, 09:27 PM
பசி வந்தால் பற்றும்(பத்து அல்ல) பறந்து போம்.
பசி ருசி அறியாது என்பர். ஒருவருக்கு கடுமையான பசி ஏற்படும் போது அது என்ன சாப்பாடு உப்பு உறைப்பு இருக்கிறதா என எதுவும் பார்க்க மாட்டார்கள். இந்த உணவு தான் வேண்டும் என்ற ஆவல் அற்றுப் போய் விடும். பசி வந்தால் (உணவின் மீதான)பற்றும் பறந்து போம். எனவே குழந்தைகளே உணவின் மீதான பற்றை விட்டொழியுங்கள். அருளியது: வசிசுதானந்தா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
01-19-2005, 11:36 PM
Quote:பசி வந்தால் பற்றும்(பத்து அல்ல) பறந்து போம். சுவாமியே.... அர்த்தநாரீஸ்வரரோ.. இந்த சாமியார்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
01-19-2005, 11:59 PM
vasisutha Wrote:பசி வந்தால் பற்றும்(பத்து அல்ல) பறந்து போம்.இது சரியாக இருக்கும்போலதான் கிடக்கு!!
[b] .
[url=http://www.tamilwire.com/daily-tamil-eelam-news/][size=18]Daily Tamileelam News in one place |
|
« Next Oldest | Next Newest »
|