<!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin-->கவிதன் நல்லாத்தான் குழம்பி இருக்கிறீர்கள், பேசாமல் உங்களை நல்ல பாட்டு கேள் என்று சொல்பவரின் கருத்தை கேட்டு அதன் அடிப்படையில் வாக்களியுங்கள் :!: ஏன் என்றால் அவர்தானே நீங்கள் கேட்கும் பாட்டை முடிவு செய்கின்றார்

<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நான் இன்னும் ஓட்டு போடேல்லை... இதோ பாருங்க இதை
¿øÄ þ¨º ÁðÎõ. Åâ¸û ±Ð¦ÅýÈ¡Öõ ¸Å¨Ä¢ø¨Ä. (À¡¨… ¨ºÉ£Š, «ÃÀ¡¸, ܼ þÕì¸Ä¡õ)
தமிழ் பாட்டே கேட்பது குறைவு அதுக்கை சைனீசில் கேட்டால் நிலமை கவலைக்கிடம்... சோ.... இதுக்கு வோட்டு போடேலாது.
¿øÄ Åâ¸û ÁðÎõ. þ¨º ÀüÈ¢ ¸Å¨Ä¢ø¨Ä. ( À¡òåõ À¡¼¸÷ À¡ÊÉ¡§Ä §À¡Ðõ)
அதுக்காக நல்ல வரி என்று சொல்லி நீங்கள் எல்லாம் பாட அதை எல்லாம் நான் கேட்டால் தலை இடி தான் மிஞ்சும்.. சோ இதுக்கும் வாக்கு போடேலாது.
þÃñÎõ §Åñ¼¡õ. «À¢Á¡É ¿Ê¸÷/ ¿Ê¨¸ þÕ󾡸 §À¡Ðõ (Å¢ìÃõ,òâ„¡ Åóò¾¡§Ä §À¡Ðõ)
இவை இருந்து என்ன பண்ண.. பாட்டு கேட்கணுமே... பாட்டே யாரன் சொல்லி தான் கேட்கேக்கை.. அங்கை யாருக்கு தெரியும் அந்த பாட்டிலை யார் ஆடுறாங்கள் பாடுறாங்கள் என்று.... அவையை பார்த்து பாட்டு பார்க்கில்.. காட்சிகள் பிடிக்குமா என்றெல்லாம் கன கேள்வி கேட்கணும் தொல்லைக்காட்சி வேணும்.. சோ... இதுக்கும் பண்ணேலாது.
அப்ப நான் எதுக்கு வோட் போடுறது.. இதில் எனக்குப் பொருத்தமா இல்லை ஒரு தலைப்பும்
வேணும் என்றால் எல்லாம் சரியா இருந்தால் தான் என்னலை கேட்க முடியும்... அதுக்கை நண்பர்களோ யாராவது கூறுவதையும் இணைக்கணும். எனவே இது பிழை... ''
நீங்கள் எல்லாரும் கூட ஒண்டுக்கு வாக்குப் போட்டிட்டு எல்லாம் வேணும் என்று கூறுகிறீர்கள்... சோ பாட்டு என்றால் இசையும் நல்லா இருக்கோணும் வரியும் நல்லா இருக்கணும் அதை பாடுறவரும் நல்லா பாடணும், அந்த குரலும் நல்லா இருகணும்..,. அது படத்தில் வாற பாடல் என்றால் அதற்க்காக எடுக்கப்பட்ட காட்சிகளும் நல்லா இருக்கணும்.. அப்ப்படி எல்லாம் நன்றாக அமைந்தால் தான் அது எல்லாருக்கும் பிடிக்கும்.. எனக்கும் பிடிக்கும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அதைவிட்டிட்டு ஒண்டுக்கு வாக்கை போட்டிட்டு மற்றதுகளையும் சொல்லகூடாது.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இந்த வாக்கெடுப்பு பிழை... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->