Yarl Forum
þ¨ºÂ¡ þø¨Ä Åâ¸Ç¡? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: þ¨ºÂ¡ þø¨Ä Åâ¸Ç¡? (/showthread.php?tid=4959)

Pages: 1 2


þ¨ºÂ¡ þø¨Ä Åâ¸Ç¡? - Hariny - 02-28-2005

<b><span style='font-size:25pt;line-height:100%'>¿£í¸û ´Õ Ò¾¢Â À¡¼¨Ä Ó¾ýӨȡ¸ §¸ðÌõ§À¡Ð ¯í¸Ç¢ý ¸ÅÉò¨¾ ®÷ôÀÐ ±Ð?
þ¨ºÂ¡ þø¨Ä Åâ¸Ç¡ ӾĢø þú¢ì¸ôÀθ¢ýÈÐ?
¯í¸û ¸Õò¨¾ þí§¸ À¡÷ô§À¡õ.</b></span>

PS: þí§¸ ¿¡ý "´Õ À¡¼ø À¢ÃÀøÂõ ¬ÅÐ ±ôÀÊ?" ±ýÚ §¸ð¸Å¢ø¨Ä. «¾É¡ø "¿øÄ þ¨ºÔõ ¸Õò¾¡É źÉí¸Ùõ Ó츢Âõ" ±ýÀ¨¾ §º÷ì¸Å¢ø¨Ä.


- tamilini - 02-28-2005

நமக்கு இசையை விட வரிகள் தாங்க முக்கியம்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Hariny - 02-28-2005

¸ÕòÐìÌ ¿ýÈ¢ ¾Á¢Æ¢É¢. [size=18]Áü¨È šì¸Ç¢ìÌõ ¿ñÀ÷¸Ùõ ¸ÕòÐì¸¨Ç À¸¢Ã ÁÈ츧Åñ¼¡õ.


- வியாசன் - 02-28-2005

டூஎன்ன இது bbc சிங்களசேவை வாக்குப்பதிவு போல இருக்கிறது. ஒன்றிற்கு ஒரு புள்ளி வழங்க மற்றையதற்கும் ஒரு புள்ளி கூடுகிறது
:roll: :roll: :roll:


- Mathan - 02-28-2005

எனக்கு முதன் முறை கேட்கும் போது இசைதான் கவனத்தை ஈர்க்கும். அதற்கு பின்புதான் பாடல் வரிகளை கவனிப்பேன். இசை முதலிலேயே ஈர்க்காத பாடல்கள் கூட பின்பு பாடல் வரிகளால் மீண்டும் கேட்டதுண்டு, அபிமான நடிகை/நடிகர்கள் வந்தால் பாடலின் ஒளிவடிவத்தை ரசிக்க தூண்டியதே தவிர பாடலை அல்ல, ஆக மொத்ததில் என்னை முதலில் ரசிக்க தூண்டுவது நல்ல இசைதான்,


- Mathan - 02-28-2005

viyasan Wrote:டூஎன்ன இது bbc சிங்களசேவை வாக்குப்பதிவு போல இருக்கிறது. ஒன்றிற்கு ஒரு புள்ளி வழங்க மற்றையதற்கும் ஒரு புள்ளி கூடுகிறது
:roll: :roll: :roll:

சிலர் கருத்தை எழுதாமல் வாக்கை மட்டும் அளித்திருக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன், அதே சமயத்தில் நீங்களும் வாக்களிக்கும் போது அப்படி தோன்றியிருக்கலாம்.


- tamilini - 02-28-2005

ஆகா வியாசன்.. உடனை ஒரு டவுட்டு வந்திடுமே..
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- shanmuhi - 02-28-2005

மென்மையான இசையோடு பாடல் ஒலிக்கும்போது.... வரிகளை கேட்டு நன்றாகவே ரசிப்பேன்.
சற்று இசையோடு கூடிய பாடல் என்றால் வரிகளை
ரசிக்கமாட்டேன். (சீனா தானா... போன்ற பாடல்கள்.)
நடிகர் நடிகைகளுக்காக எல்லாம் பாட்டை ரசிப்பது கிடையாது.

<b>இப்போது நான் எதற்கு வாக்களிக்க... ? ? ?</b>


- Mathan - 02-28-2005

உங்கள் கருத்தின் அடிப்படையில் இரண்டாவதற்கு வாக்களியுங்கள் அக்கா


- shanmuhi - 02-28-2005

:roll: :roll: :roll:


- Mathuran - 02-28-2005

வரிகளை ஆழ்ந்து ரசிப்பேன். இசையும் வரிகளுடன் ஒத்து போகும் பட்சத்தில் இரண்டையும் ரசிப்பேன். ஆனால் வரிகளின் வலிமையே பாட்டுக்களின் வெற்றிதனை தீர்மானிக்கின்றது. எனவே பாடல் வரிகள் தமிழில் இருந்தால் பாடல்களை இன்னும் ரசிப்பதில் இலகுவாக இருக்கும்.


- வியாசன் - 02-28-2005

தமிழ்ஸ் நீங்கள் வாக்களிக்கும்போது அப்படி நடந்தால் என்ன செய்வீர்கள். :roll:


- tamilini - 02-28-2005

நான் வோட் பண்ணும் போது.. இன்னும் ஒருவர் வோட் பண்ணியிருக்கிறார் என்று நினைப்பன்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- KULAKADDAN - 02-28-2005

பல சந்தர்ப்பங்களில் முதலில் கவர்வது இசையே. நல்லிசை உடைய பாடல்களுக்கு நல்வரிகளும் அமைவது...இரட்டிப்பு சந்தோசம்.....
மொழி...சிக்கலானது பொதவாக வேற்று மொழி பாடல்கள் கேட்பது குறைவு.


- shiyam - 03-02-2005

நல்ல வரிகளும் அதோடு ஒத்துபோகும் நல்ல இசையும் ரசிப்பேன்


- kavithan - 03-02-2005

நான் வாக்களிக்க எந்த தெரிவும் இல்லை... எதை கேட்டு பாட்டு கேட்கிறன் என்று எனக்கே தெரியாது... சில் வேளை இசை.. ஆனால் தமிழ் மொழியில் பாட்டு வரிகள் வரணும்.. அதைவிட யாராவது சொல்லணும் இது நல்ல பாட்டு கேள் என்றால் தான் கேட்பேன்.. அல்லது கட்டாயத்தின் பேரில் அந்த பாடல் ஒலிப்பதை நான் கேட்க வேண்டிய நிலை .. பின்னர் அது எனக்கு பிடித்து போகும் . இப்ப நான் எதுக்கு வாக்களிக்க ... ஒன்றுக்கும் இல்லை தானே.. என்ன குழப்பிகிறதா.. சரி எதுக்கோ போட்டுக்கோங்கோ.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 03-02-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 03-03-2005

கவிதன் நல்லாத்தான் குழம்பி இருக்கிறீர்கள், பேசாமல் உங்களை நல்ல பாட்டு கேள் என்று சொல்பவரின் கருத்தை கேட்டு அதன் அடிப்படையில் வாக்களியுங்கள் :!: ஏன் என்றால் அவர்தானே நீங்கள் கேட்கும் பாட்டை முடிவு செய்கின்றார் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Malalai - 03-03-2005

அழகான இசையோடு சேர்ந்த ஆழமான வரிகள் தான் ஒரு நல்ல பாட்டை உருவாக்க முடியும்...நல்ல இசை இல்லாத ஒரு பாடலோ அல்லது நல்ல பாடல் வரிகள் இல்லாத பாடலோ... மணம் இழந்த பூவைப்போன்று இருக்கும்...என நான் நினைக்கிறன்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Thusi - 03-03-2005

KULAKADDAN Wrote:பல சந்தர்ப்பங்களில் முதலில் கவர்வது இசையே. நல்லிசை உடைய பாடல்களுக்கு நல்வரிகளும் அமைவது...இரட்டிப்பு சந்தோசம்.....
மொழி...சிக்கலானது பொதவாக வேற்று மொழி பாடல்கள் கேட்பது குறைவு.

எனது கருத்தும் இதுதான். முதலில் கவனத்தை திருப்புவது இசையே. மொழிக்கு அப்பாலும் இசை நன்றாக இருக்கும் அநேக வேற்றுமொழிப்பாடல்களை நாங்கள் ரசித்துக் கேட்கிறோம் தானே.