Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மகன்களே இது உங்களுக்குத் தான்
#21
இந்த அம்மாவின் விடயத்தில். அந்த மகன் தனது தாயின் விருப்பத்தை நிறைவேற்றனும் என்று முடிவெடுத்தார். உங்க அம்மா உங்களுக்காக ஒரு நேர்த்தி வைத்து அப்படி செய்திருந்தால் நீங்கள் உயிர் தப்பியிருந்தால் 10 வருசம்எ ன்ன.. 50 வருசத்தையும் அதுக்காக செலவு செய்யத்தான் நினைச்சிருப்பா. தன் பிள்ளையின் ஆயுள் தான் எந்த தாய்க்கும் பெரிசு.. அவன் செய்யிற சாதனை அல்ல.. :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#22
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->இந்த அம்மாவின் விடயத்தில். அந்த மகன் தனது தாயின் விருப்பத்தை நிறைவேற்றனும் என்று முடிவெடுத்தார். உங்க அம்மா உங்களுக்காக ஒரு நேர்த்தி வைத்து அப்படி செய்திருந்தால் நீங்கள் உயிர் தப்பியிருந்தால் 10 வருசம்எ ன்ன.. 50 வருசத்தையும் அதுக்காக செலவு செய்யத்தான் நினைச்சிருப்பா. தன் பிள்ளையின் ஆயுள் தான் எந்த தாய்க்கும் பெரிசு.. அவன் செய்யிற சாதனை அல்ல..  :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அப்படி என்றீங்க...நீங்க சொன்னாச் சரியாத்தான் இருக்கும்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#23
<!--QuoteBegin-Thaya Jibbrahn+-->QUOTE(Thaya Jibbrahn)<!--QuoteEBegin-->நான்  வயசுபோகும் போது  என் பாட்டிலேயே முதியோர் இல்லம் போறது தான் பிளான்.  யாரும் கொண்டு போய் விட தேவையில்லை. ஏனென்டால்  அங்க தான்  எங்கட வேலையை  நாங்க  எங்கட பாட்டில செய்யிற  உரிமை கிடைக்கும். நான் Mean பண்றது  Europe Altersheim a. இதுவரைக்கும்  நான் மூச்சு விட்டதுக்கும்  அக்கா  அத்தான்  மாமா  மாமி   etc etc என்று  report  குடுத்தது காணும்.  சாகிற நேரம் எண்டாலும்  சுதந்திரமா  நாலு விசயத்தை ஏழுதிப்போட்டு சாக வேணும் எண்டது என்ற பொலிசி<!--QuoteEnd--><!--QuoteEEnd-->



ஐரோப்பிய வயோதிப மடங்களெல்லாம் உங்களை சுதந்திரமாக செயற்பட விடுகின்றன என்று உங்களுக்கு யார் சொன்னது. பலர் பணத்தை மையமாக கொண்டே செயற்படுகின்றன. அவர்கள் வயோதிபர்களை படத்தும் பாடு சொல்லிமாளாது. எல்லாம் இக்கரைக்கு அக்கரை பச்சைதான்.
Cry Cry Cry Cry
Reply
#24
என்ன வசம்பண்ணா.. தாயவின் எண்ணம் சரி என்றியள்.. அப்ப என்ன உங்கள் பொற்றோரும் தாங்களாய்.. வெளிக்கிட்டு முதியோர் இல்லம் போகவேணும் என்று நினைக்கிறியளா..?? :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#25
முதல் வசனத்தை மாத்திரம் பார்த்து விட்டு முடிவெடுக்கலாமா?? மிகுதியை பார்க்க வேண்டாமா??
:roll: :roll: :roll: :roll:
Reply
#26
உங்கள் எண்ணம் சரி என்று.. எதுக்கு ஆமா போட்டியள். :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#27
அம்மா தாயே நான் எழுதியது அவரைக் கேள்வி கேட்பது போல் அர்த்தத்தில் தான் ஆனால் உங்களைப் போன்ற அதிபுத்தசாலிகளிடம் மாட்டி :roll: வருமென்று நான் நினைக்கவேயில்லை. அதனால் ஓடோடிச் சென்று அந்த வசனத்தையே எடுத்து விட்டேன். இப்போ சரியா தாயி ??????????
Confusedhock: Confusedhock: Confusedhock: Confusedhock:
Reply
#28
Quote:அம்மாவை ஒரு இடத்துக்குச் சுமக்க 10 வருசத்தை செலவு செய்ததைக் காட்டினும்...8 வருசங்கள் கடினமா உழைச்சு மிகுதி 1 அல்லது 2 வருடம் அம்மாவுக்கு இந்த உலகையே ஒருக்காச் சுத்திக் காட்டி இருக்கலாம்
10 மாதம் கருவில் சுமந்த மாதாவை 10 வருடம் தோளில் சுமந்த மகன் இருப்பதைவிட வேறு என்ன வேண்டும் ஓரு தாய்க்கு? அதுவே அந்தத் தாய்க்கு அண்ட சராசரங்களைப் சுற்றிப்பார்த்த மகிழ்ச்சியை விட பெரிதாக இருக்கும்....நீங்க என்ன நினைக்கிறிங்க?.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
" "
" "

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)