Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
சே அக்கா எப்பவும் உண்மையை தான் சொல்வன். :mrgreen: :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
எங்க வாழ்க்கை.. நாங்க விரும்பி நேரம். எங்களுக்கு விரும்பிய விதத்தில.. எங்கள் ஆன்மாவிற்கு விடுதலை வழங்கிறது.
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:எங்க வாழ்க்கை.. நாங்க விரும்பி நேரம். எங்களுக்கு விரும்பிய விதத்தில.. எங்கள் ஆன்மாவிற்கு விடுதலை வழங்கிறது. 
உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிப்பது நீங்களாக இருக்கலாம்...ஆனால் உங்களுக்கு ஆன்மா தந்தவங்க உங்கள் பெற்றோரும் இயற்கையும்...அவைதான் தீர்மானிக்க வேண்டும் உங்கள் ஆன்மாவுக்கு எப்ப விடுதலை கொடுப்பதென்று... புரிஞ்சுக்கோங்க...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஆன்மா கொடுத்தது அவங்க... சரி.. வாழப்போறது நாங்க தானே.. அவங்களா..?? அதைவிட.. எங்கள் ஆன்மா விடுதலை பெறுவதால... நன்மை இயற்கைக்கும் உண்டு.
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:ஆன்மா கொடுத்தது அவங்க... சரி.. வாழப்போறது நாங்க தானே.. அவங்களா..?? அதைவிட.. எங்கள் ஆன்மா விடுதலை பெறுவதால... நன்மை இயற்கைக்கும் உண்டு. 
நீங்களா ஆன்மாவுக்கு விடுதலை கொடுக்கிறதால இயற்கைக்கு நன்மையில்ல...உங்களுக்கு அதுவா தரேக்கதான் அதுக்கு நன்மை..இன்னது இன்ன சந்தர்ப்பத்திலதான் நடக்க வேண்டும் என்பது இயற்கையின் விதி...அதுதப்பினா இயற்கையின் சமநிலை குழம்பிடும்...நீங்க உங்களையும் குழப்பி உங்களில் தங்கி இருக்கிறதுகளையும் குழப்பாதேங்க...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
இதென்ன இது ஆஆஆஆ நம்ம வாழ்வை நாங்களே தீர்மானிக்க முடியாதா..?? இது அராயகம் அடக்கு முறையச்சே.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 119
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
Quote:.. எங்கள் ஆன்மா விடுதலை பெறுவதால..நன்மை இயற்கைக்கும் உண்டு.
¿£í¸û ஆýÁ Ţξ¨Ä ±ýÚ ¦º¡øÅÐ ±¨¾? ¦ºÂü¨¸ ӨȢø, ¯Â¢¨Ã ¯¼Ä¢ø þÕóÐ À¢Ã¢ôÀ¨¾Â¡!? ஆýÁ¡¨Å ¯½÷óÐ......ஆýÁ¡×¼ý ¸ÄôÀ¨¾Â¡?
¿ý§È ¦ºöÅ£÷ «¨¾Ôõ þý§È ¦ºöÅ£÷
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
குருவி அண்ணா பாருங்க..நீங்க என்னத்துக்கோ இது போட...சனம் என்ன என்ன எல்லாம் சொல்லுது....அதுக்க இமயமலையின் இரகசியத்தை சொல்ல ஒராள் நிக்கிறார் ரெடியா.... :twisted: :twisted: :twisted: :twisted: மற்றவர்,, சொல்லுங்க அறிய ஆவலாம்.... :twisted: :twisted: :twisted:
<b>
************
மழலை தங்கை நீங்கள் எழுதி நீக்கிய கருத்து திரும்ப இடப்படுகிறது. நீங்களும் குருவிகளும் குறிப்பிட்ட நேரத்தில் பதிவுகளை இட்டிருக்கிறீகள் அதனால் நீங்கள் செய்த மாற்றம் கூட இங்கே இடம் பெறவில்லை. எனவே உங்களின் கருத்தை மேற்கோள் காட்டிய குருவிகளின் பதிலை மற்றவர்கள் தப்பாக புரிந்து பதிலளிப்பார்கள் என்ற ரீதியில் குருவிகள் உங்களுடன் கருத்து வேறுபாடடைந்திருக்கலாம்.
களவிதிப் படி உங்கள் கருத்துக்கு இன்னொருவர் பதில் அளித்திருப்பினோ அல்லது பார்வையிட்டிருப்பினோ அதனை நீங்கள் கருத்து மாறாமல் மாற்றம் செய்ய மட்டுமே அனுமதிக்கப் படுவீர்கள். கருத்தை நீக்குவதற்கு அல்ல என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
நன்றி கவிதன்</b>
" "
" "
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Malalai Wrote:குருவி அண்ணா பாருங்க..நீங்க என்னத்துக்கோ இது போட...சனம் என்ன என்ன எல்லாம் சொல்லுது....அதுக்க இமயமலையின் இரகசியத்தை சொல்ல ஒராள் நிக்கிறார் ரெடியா.... :twisted: :twisted: :twisted: :twisted: மற்றவர்,, சொல்லுங்க அறிய ஆவலாம்.... :twisted: :twisted: :twisted:
தங்கையே... சிலபேர் சந்தர்ப்பதை தங்களுக்காக பயன்படுத்திக்கத் தவறுவதில்ல...அந்த வகையில சில பேர் இந்தச் சந்தர்ப்பத்தையும் பயன்படுத்த முயற்சிக்கிறாங்க...இருந்தாலும் இங்க அவங்க கொஞ்சம் வெளிப்படையாப் பேசிக்க முயற்சிக்கிறாங்க...வரவேற்க வேண்டிய விசயம்... பலர் அமுசடக்கிகளா இருப்பாங்க... ( அவங்கள விட இவங்க உசத்திதான்...) அவங்களும் இதே சந்தர்ப்பத்துக்காகத்தான் காத்திருப்பாங்க....! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
என்ன குருவீஸ்.. எங்க அவங்க இவங்க.. என்னங்கா நடக்குது.. என்னத்தை மேற்கோள் காட்டியிருக்கீங்க.. அவங்க அதை எடுத்திட்டாங்க.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
அடபாவி அண்ணா...ஏன் வம்பு என்று கருத்தை எடுத்துட்டனே..நீங்களும் அதை எடுத்திடுங்க...மழலைக்கு எதுக்கு பெரியாக்கள் விசயம் என்று எடுத்திட்டன்.... :mrgreen: :mrgreen: :mrgreen:
" "
" "
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Malalai Wrote:அடபாவி அண்ணா...ஏன் வம்பு என்று கருத்தை எடுத்துட்டனே..நீங்களும் அதை எடுத்திடுங்க...மழலைக்கு எதுக்கு பெரியாக்கள் விசயம் என்று எடுத்திட்டன்.... :mrgreen: :mrgreen: :mrgreen:
ஆக மொத்தத்தில் அமுசடங்கிகளில நீங்களும் ஒராள் போல...இவ்வளவும் எழுதிட்டு ஏன் மறைக்க வேணும்...???! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

hock:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>