06-07-2005, 06:40 PM
Quote:இதுவா உங்கள மாதிரி படிக்கிற அக்காக்கள் எழுதிற கருத்தா? உதையெல்லாம் சிந்திக்கிற அக்காமாரின்ர கருத்தெண்டு சொல்லலாமாஉங்களுக்கு என்னாச்சு.. ஆஆஆஆ :evil:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>
|
மானமும் அறிவும் தமிழர்க்கு அழகு
|
|
06-07-2005, 06:40 PM
Quote:இதுவா உங்கள மாதிரி படிக்கிற அக்காக்கள் எழுதிற கருத்தா? உதையெல்லாம் சிந்திக்கிற அக்காமாரின்ர கருத்தெண்டு சொல்லலாமாஉங்களுக்கு என்னாச்சு.. ஆஆஆஆ :evil:
<b> .</b>
<b> .......!</b>
06-07-2005, 09:41 PM
அப்பன் சியாம் நாள் கிட்டகிட்ட புடவை தேர்வு செய்து பழக கள சசோதரிகள்தான் கிடைத்தார்கள் போல் தெரிகிறது
______________________________________________________________ [size=18]'' ஜிங்கியா'' ''ஜிங்கியா'' பச்சைக்கலரு ''ஜிங்கியா'' ..... _________________________________________________________________
06-07-2005, 11:39 PM
sinnappu Wrote:±ýÉ ¼Á¢ú ÒÐ ÀﺡÀ¢ ´ñÎ Åó¾¢Õ측õ ¯ñ¨Á§Â¡ ³ீன்சை மேலுக்கும் சட்டையை கீழுக்கும் போடுறதாம் உண்மையோ ?? எப்படி அது அப்புவுக்கு தெரியும் ஆச்சிக்கு வாங்கிக் குடுத்தனீங்களா அப்பு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
. .
.
06-08-2005, 07:43 AM
tamilini Wrote:Quote:இதுவா உங்கள மாதிரி படிக்கிற அக்காக்கள் எழுதிற கருத்தா? உதையெல்லாம் சிந்திக்கிற அக்காமாரின்ர கருத்தெண்டு சொல்லலாமாஉங்களுக்கு என்னாச்சு.. ஆஆஆஆ :evil: பூனைக்குட்டிக்கு, தமிழினி உட்பட ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை. அவர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் நேரமும் விதமும் வித்தியாசமானவை. பூனைக்குட்டியின் இயல்பான பேச்சுத்தமிழ் அதற்கே உரிய தனிவகை. பெண்கள் பெருமளவில் சிறந்த கருத்துக்களை பெரிய கட்டுரைகளாக எழுதுவதில்லை என்று நீங்கள் வருந்துவது போல தெரிகிறது. எல்லோருக்கும் தமிழில் நிறைய தொடர்ந்து கணணியில் செலுத்தும் ஆற்றல் இருக்காது. மற்றவர்களை அவர்களது ஆற்றல்களோடும் அதற்கும் மேலாக அவர்களது பலவீனங்களோடும் ஏற்றுக்கொள்ள வேண்டும். உங்களுக்கு நிறைய நூல்களை படித்தறிந்த அறிவு இருப்பது தெரிகிறது. எல்லோருக்கும் அப்படி இல்லை. தமிழினிக்கு பரதநாட்டியம் பற்றிய அறிவு நிறையவே இருக்கிறது என்று நினைக்கிறேன். அது பற்றிய கலந்துரையாடலில் அவ நிறைய எழுதியிருந்ததாக நினைவு. அஸ்வினி நீங்கள் விரும்புவது போல நிறைய எழுதும் ஆற்றல் உள்ள எழுத்தாளர் போல தெரிகிறது. ஆக எல்லோரையும் அவரவர் திறமைகளுடனும் பலவீனங்களுடனும் ஏற்றுக்கொண்டு ஒருவரும் மனம் நோகாமல் பங்கு பற்றுவது நல்லது தானே? என்ன சொல்கிறீர்கள்?
06-08-2005, 08:01 AM
----
06-08-2005, 08:27 AM
கனடாவில் பிரபலமான தமிழ் உளவியலாளர் ஒருவர் இருந்தார். சில வருடங்களுக்கு முதல் இற்ந்து போனார். டாக்ரர் செல்வக்கோன் என்று பெயர். அவர் ஒரு முறை சீன மக்களின் உளவியல் பற்றி சொல்லும் போது, அவர்கள் தம்மை மற்றவர்கள் அவமானப்படுத்தனால் அதை ஒரு பக்குவமான சிரிப்புடன் தாங்கிக்கொண்டு, அதே வேளை தமக்கு தேவையான காரியத்தை கச்சிதமாக சாதித்துக் கொண்டு போய்விடுவார்கள் என்று சொன்னார். இவர்களுடன் தமிழர்களை ஒப்பிட்டு, நமது கவரிமான்கள் மானமே பெரிது என்று பொங்கி எழுந்து ஒன்று மண்டையை உடைக்கிறார்கள் அல்லது சாதிக்க வேண்டிய காரியத்தை கெடுக்கிறார்கள் என்று கூறினார்.
இலங்கையில் இனப்பிரச்சினையை ஆராய்ந்தவர்களின் மத்தியில் உள்ள அபிப்பிராயங்களில் "தமிழர்கள் தற்பெருமை (தலைக்கனம்) கூடிய சிறுபான்மை இனத்தினர், சிங்களவர்கள் தாழ்வுமனப்பான்மையில் வாடும் பெரும்பான்மை இனத்தவர்" என்பதும் ஒன்று. மானமும் அறிவும் பெரும்பாலும் ஒன்றோடு ஒன்று பொருந்திப்போவதில்லை. <ul> <li> தமிழர்கள் அறிவு நிறைந்த மக்களாக இருந்திருந்தால் பல்வேறு அந்நியர்களுக்கும் அடிமைப்படும் அளவுக்கு, தற்பாதுகாப்பு தொழில்நுட்பத்திலும், இராஜதந்திரத்திலும் பினதங்கியிருந்திருக்க மாட்டார்கள். உண்மையில் எவருக்கும் என்றும் அடிமைப்படாத ஜேர்மானியர்கள், யப்பானியர்கள், இசுபானியர்கள், இத்தாலியர்கள், ஆங்கிலேயர் அறிவாளிகள் என கொள்ளப்படலாம். இவர்கள் தமது அறிவாற்றலால் மற்றவர்களை தொடர்ச்சியாக வென்று ஆண்டு வந்தார்கள். <li> தமிழர்கள் மானமுள்ளவர்கள் என்றும் கொள்ளப்பட முடியாது. அந்நியர்களின் ஆட்சியில் விசுவாசமாக சேவை செய்வதில் தமிழர்கள் பெயர் போனவர்கள். இன்று கூட எவ்வித கூச்சமும் இன்றி அந்நியர்கள் செய்ய மறுக்கும் கீழ்மட்ட சேவகம் செய்யும் தொழில்களை நாம் பெருமையுடன் செய்து வருகிறோம் அல்லவா? மேலும் நாம் கடின உழைப்பாளிகள் எங்கள் அந்நிய முதலாளிகள் எங்கள் உழைப்பை மெச்சுகிறார்கள் என்று பெருமையும் பேசுகிறோம். மானம் எங்கே போனது? <img src='http://www.zananas-martinique.com/_images/immigration-indienne/jamaica-banana-coolies.jpg' border='0' alt='user posted image'> <b> நூறு ஆண்டுகளுக்கு முதல் ஜமேய்க்காவுக்கு கூலி வேலைக்கு போன தமிழர்கள். </b> <ul> விடுதலைப்புலி போராளிகள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. <img src='http://www.eelavision.com/gallery/5001-8466.jpg' border='0' alt='user posted image'> <b> தமிழர் வரலாற்றிலேயே சோழர்காலத்துக்கு பிறகு பிறந்த ஒரே ஒரு அறிவும் மானமும் உள்ள தமிழர் தலைவன்.</b>
06-08-2005, 10:12 AM
Jude Wrote:விடுதலைப்புலி போராளிகள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. உண்மையான வார்த்தைகள் யுட் அண்ணா எமது தலைவர் போன்ற மானமுள்ள தலைவரால தான் தமிழரால தலைநிமிர்ந்து நடக்க முடியுது 8)
. .
.
06-08-2005, 01:53 PM
சரி யூட்டன்னா மன்னிச்சுக்கொள்ளுங்கோ தமிழினி அக்கா மன்னிச்சுகொள்ளுங்கோ
அஸ்வினியக்கா எழுதுறா நித்திலாக்கா எழுதுறா வெண்ணிலாக்கவும் இப்ப எழுதுறா ஆனா தமிழினி அக்காவுக்கும் எழுதத் தெரியும் அவ பயப்பிட்டு ஓடுறா அதான் கவலைல சொன்னன் அண்ணா
06-08-2005, 01:57 PM
யூட் அவர்களே நன்றிகள் பழைய வரலாற்று படத்துக்கு---------ஆங்கிலேயர் கூலிகளாக இந்தியர்களையயும் மற்ற நாட்டவரையும் தென்ஆபிரிக்கா மற்றும் நாடுகளுக்கு கொணடு சென்றமாதிரி இலங்கையிலுள்ள சிங்களவரயோ தமிழரையோ கொண்டுசெல்ல முடியவில்லை-----------------அந்நேரம் கூலிகளாக செல்ல மறுத்தார்கள் எனறு கூறப்படுகிறது உண்மையா?----------------------இது சம்பந்தமாக மேலும் தகவல்கள் உங்களிடம் எதிரபார்க்கிறோம்------------------------------------------------------------ஸ்ராலின்
06-08-2005, 02:13 PM
poonai_kuddy Wrote:சரி யூட்டன்னா மன்னிச்சுக்கொள்ளுங்கோ தமிழினி அக்கா மன்னிச்சுகொள்ளுங்கோஇதிலை இன்னொரு அக்கா தப்ப விட்டிட்டீங்கள் பூனைக்குட்டி---அவ தான் மழலை அக்கா--எனது பார்வையில் அவவும் நல்லவிசய ஞானம் உள்ளவ ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஸ்ராலின்
06-08-2005, 07:16 PM
உண்மைதான் யூட். தமிழர்களுக்கு தற்பெருமை கூட.
பழம்பெருமை பேசிப் பல்லிளிப்பர் தமிழர்.
06-08-2005, 08:09 PM
பழம்பெருமை பேசுவது ஒன்றும் பிழையல்ல... ஆனால் தற்பெருமை பேசுவதே பிழை!
யூட் எதோ சொன்ன மாதரி இருந்தது. தமிழருக்கு கவரிமான் மானமோ அதோ இதோ என்று . மானத்தை பற்றி மானமுள்ளவர்கள் பேச வேண்டும்... மாற்றானின் காலில் விழுந்தாவது காரியம் சாதிக்க வேண்டம என்று எண்ணுபவர்கள் தமிழர்களும் இல்லை தன் மான மனிதர்களும் இல்லை. நிலவன்
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>
06-08-2005, 09:22 PM
stalin Wrote:தென்ஆபிரிக்கா மற்றும் நாடுகளுக்கு கொணடு சென்றமாதிரி இலங்கையிலுள்ள சிங்களவரயோ தமிழரையோ கொண்டுசெல்ல முடியவில்லை-----------------அந்நேரம் கூலிகளாக செல்ல மறுத்தார்கள் எனறு கூறப்படுகிறது உண்மையா? ஏன் தம்பி அவன்கள் கொண்டு போக வேண்டும் தமிழனை தமிழனே கூலிக்கு கொண்டு போனதெல்லாம் மறந்து போச்சோ???? நான் சொல்லுறது மலையக எத்தனை தமிழ் சனத்தை எங்கடை ஆட்கள் வீட்டு வேலைக்கு வைச்சிருந்திச்சினம் இப்ப கொஞ்சம் குறைஞ்சிருக்கு....
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
06-08-2005, 09:52 PM
MUGATHTHAR Wrote:உண்மை தான் முகத்தார் ----வேதனையுடன் வெட்கப்படவேண்டியவிசயம்---------------------ஸ்ராலின்stalin Wrote:தென்ஆபிரிக்கா மற்றும் நாடுகளுக்கு கொணடு சென்றமாதிரி இலங்கையிலுள்ள சிங்களவரயோ தமிழரையோ கொண்டுசெல்ல முடியவில்லை-----------------அந்நேரம் கூலிகளாக செல்ல மறுத்தார்கள் எனறு கூறப்படுகிறது உண்மையா?
06-08-2005, 11:52 PM
இளைஞன் Wrote:உண்மைதான் யூட். தமிழர்களுக்கு தற்பெருமை கூட. தற்பெருமை கூடாதுதான் ஆனால் எனது பார்வையில பல புலத்து தமிழர்களுக்கு self confidence ஸே (தமிழில எப்படிச் சொல்லுறது) இல்லையே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
. .
.
06-09-2005, 12:38 AM
<!--QuoteBegin-Eswar+-->QUOTE(Eswar)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
self confidence ஸே (தமிழில எப்படிச் சொல்லுறது) <!--QuoteEnd--><!--QuoteEEnd--> தன்னம்பிக்கை<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> நன்றி ஈஸ்வர் அண்ணா (உடன ஞாபகம் வரேல்லை) :oops: :oops:
. .
.
06-09-2005, 05:37 AM
அனேகமான சிங்கள படங்களில் வரும் வேலைக்காரன் தமிழராகத்தான் இருக்கும், அவனை ஒரு கோமாளியாக சித்தரிப்பதே சிங்கள இயக்குனர்களின் வழமை!,
06-09-2005, 06:32 AM
Nilavan Wrote:பழம்பெருமை பேசுவது ஒன்றும் பிழையல்ல... ஆனால் தற்பெருமை பேசுவதே பிழை! இதைச் சொன்னவர், நான் முதல் எழுதியபடி, மறைந்த உளவியலாளர் டாக்ரர் செல்வக்கோன். அவர் உயிரோடு இருந்த காலத்தில் கனடாவின் வன்கூவர் பகுதியில் விடுதலைப்புலிகளின் பிரதிநிதியாக இயங்கினார். கனடா வந்து உளவியலில் கலாநிதி பட்டம் பெற்று உழைத்து வாழ்ந்த மானமுள்ள மனிதர் அவர். அவரது பெண்பிள்ளைகள் தற்போது மருத்துவர்களாக படித்து வன்னி சென்று சேவையாற்றி திரும்பி வந்திருக்கிறார்கள். Quote: மானத்தை பற்றி மானமுள்ளவர்கள் பேச வேண்டும்...கருத்துக்களை கருத்துக்களால் வாதிடுவதை விடுத்து சண்டைக்கு நிற்கும் முட்டாள்கள், அவர்கள் தமிழர்களாக இருந்தால் முட்டாள் தமிழர்கள். Quote: மாற்றானின் காலில் விழுந்தாவது காரியம் சாதிக்க வேண்டம என்று எண்ணுபவர்கள் தமிழர்களும் இல்லை தன் மான மனிதர்களும் இல்லை. மாற்றானின் காலில் விழுந்து அகதிப்பிச்சை கேட்ட தமிழர்கள், என்ற காரணத்துக்காக எமது மக்களை இப்படி "தமிழர்கள் இல்லை" என்று எழுதலாமா? உண்மைதான் எமது மக்களின் சூழ்நிலை அந்நியன் காலில் விழ வைத்து விட்டது. அதற்காக எமது மக்களை இப்படி "தமிழர்கள் இல்லை" . என்று சொல்லாதீர்கள். அப்படி சொல்லும் உரிமையும் உங்களுக்கு இல்லை. மாற்றான் என்பதிலும் பார்க்க, மோசமான எதிரியாக எத்தனையோ தமிழர்களை மோசமான சித்திரவதைகளால் கொன்று குவித்தது சிறிலங்கா அரசும் அதன் இராணுவமும். இவ்வளவு மோசமாக எதிரிக்கு கைலாகு கொடுத்து வரவேற்று, ஒரு புன்சிரிப்புடன், இருக்க நாற்காலி கொடுத்து சிற்றூண்டியும் கொடுத்து பேசும் விடுதலைப்புலிகளை பற்றி என்ன சொல்கிறீர்கள்? எத்தனையோ விடுதலைப்புலிகளை கொன்று குவித்த சிறிலங்கா இராணுவத்திடம் போக்குவரத்துக்கு ஒவ்வொரு முறையும் விடுதலைப்புலிகள் பாதுகாப்பு கேட்பது பற்றி உங்கள் கருத்து என்ன? <img src='http://www.tamilnet.com/img/publish/2003/07/Thamilselvan_Batti_1.jpg' border='0' alt='user posted image'> <b> சிறிலங்கா இராணுவ ஹெலிக்கொப்ரரில் வந்திறங்கும் விடுதலைபபுலிகளின் பேச்சாளர் தமிழ்ச்சசெல்வன். </b> இப்படி மாற்றறானிடம் இறங்கிப் போவதற்காக அவர்களை "மானமற்ற தமிழர்கள்" என்று சொல்லலாமா? இதைத்தான் டாக்டர் செல்வக்கோன் சீனர்கள் பொதுவாக இவ்வாறு செயற்படுவதாகவும், தமிழர்கள் நிலவன் வழியில், "இவன் மாற்றான், விடு, மண்டையை உடைக்கிறேன்" என்று அடிதடிக்கு போய் காரியத்தை கெடுக்கும் போக்கை கொண்டிருக்கிறோம், என்றும் சொன்னார். விடுதலைப்புலிகள் மோசமான எதிரியிடமே பாதுகாப்பு கேட்குமளவுக்கு இற்ங்கிப்போனதற்கு பெயர் இராஜதந்திரம். முட்டாள்களுக்கு இது "மாற்றானின் காலில் விழுவதாக" தெரியும். இது கொலைகாரன் இராஜிவுக்கு போட்ட மாலை போல. காலில் விழுவது காலை வாரிவீடுவதற்கேயன்றி அப்படியே கிடப்பதற்கல்ல. இவன் "மாற்றான் இவன் காலில் வழுவதா" என்று நிற்கும் தமிழனின் முட்டாள்தனத்தை தான் டாக்ரர் செல்வக்கோன் சீனர்களுடன் ஒப்பிட்டு விளக்கினார். விடுதலைப்புலிகள் நிலவன் போல் இல்லாமல், மாற்றானின் காலில் விழுவது போல் விழுந்து காரியம் சாதிக்கும், தலைக்கனமற்ற மனப்பக்குவத்தையும், பொறுமையையும், அறிவுடைமையையும் கொண்டிருப்பது பற்றி நாம் பெருமைப்பட வேண்டும். |
|
« Next Oldest | Next Newest »
|