sathiri Wrote:¦ÀâÂôÒ Wrote:Quote:¦º¡÷츧Á ±ýÈ¡Öõ «Ð ¿õ ¿¡ð¨¼ô§À¡Ä ÅÕÁ¡?
À¢Ê측¾Ð ±øÄ¡î §º¡É¢ÂÇ¢ýà ¿¡Î.
(«ôÒ ºÂó¾ý ¯ÁìÌ ¦¸¡ð¼§†É¡ Ý⡨Åò ¦¾Ã¢Ô§Á¡? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->)
நாடு மட்டும் இல்லை உந்த இனத்தையே எனக்கு பிடிக்காது யாராவது தாராள மனதுள்ளாக்கள் வந்து வக்காளத்து வாங்குங்கோ
<img src='http://babi_punkd.blig.ig.com.br/imagens/skinheads_visu.jpg' border='0' alt='user posted image'>
வெள்ளைக்காரர், "உந்த தமிழன் என்ற இனத்தையே எனக்கு பிடிக்காது" என்று உமக்கு இருட்டடி போட்டு ஆசுப்பத்திரியில கிடத்தினால் நாங்கள் அதுக்கு இரக்கப்படலாமோ? இனவெறியுள்ளவர்களை திருத்த இனவெறியர்கள் போடும் அடி போல வராது.
இப்படித்தான் யாழ்ப்பாண பல்கலைககழகத்தில சாதிவெறி பிடித்த ஒருவர் என்னோட படித்தவர். அவருக்க அமெரிக்காவில இனவெறி முற்றிப்போன இடத்தில மேற்படிப்பு படிக்க கிடைச்சிது. ஆள் உலக அறிவு குறைஞ்சவர். வந்து இறங்கி 5 வருடத்தில திருத்தி எடுத்து போட்;டாங்கள். ஐந்தாவது வருடம் ஆள் இந்தியாவில பிற்படுத்தப்பட்ட ஆதித்தமிழருக்காக போராடும் அமைப்புகளின் தீவிர அமெரிக்க ஆதரவாளராக மாறிவிட்டார்.
<img src='http://www.resistance.com/catalog/images/758.jpg' border='0' alt='user posted image'>
மொட்டையடித்த வெள்ளைக்காரரிட்ட வாங்கினால் இந்த சாதிவெறி, இனவெறி, மதவெறி எல்லாம் தானா அடங்கும். அடுத்தவன் உழைச்சு, வரிகட்டி, போராடி, ஊரை உலைவச்சு, கட்டியெழுப்பின நாட்டில அகதியாக வந்திருந்து கொண்டு "எனக்கு சோனியளின்ர நாடு பிடிக்காது"!!! இதைத்தான் திமிர் என்று சொல்லுறது. சோனியளாவது தங்கட நாட்டை தாங்கள் தங்கட பண்பாடு சட்டம் சமயம் என்று உரிமையோட நடத்துறாஙகள். பிறந்த நாட்டில வாழ வக்கில்லை. வாழுறது அகதி வாழ்க்கை. கதையில மட்டும் சாதிவெறி, இனவெறி, சமயவெறி முற்றின திமிர்க்கதை.
<img src='http://www.muskurahat.com/IMAGES/islam/km1.jpg' border='0' alt='user posted image'>
தமது உரிமைகளுக்காக போராடி, தமது கலை, பண்பாடு, சமயம், கலாச்சாரம் என்று வாழும் இசுலாமிய மக்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். நம்மால் முடியாததை அவர்கள் செய்திருக்கிறார்கள்.