Yarl Forum
பிடிக்காத நாடு எது - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: பிடிக்காத நாடு எது (/showthread.php?tid=4097)

Pages: 1 2 3


பிடிக்காத நாடு எது - sayanthan - 06-12-2005

இது ஒரு பொழுதுபோக்கு பதிவு. இதில நீங்கள் எல்லாம் வந்து உங்களுக்கு பிடிக்காத நாடு / நாடுகள் எது / எவை என்று சொல்லிட்டு போகலாம். கட்டாயம் காரணம் வேணும் என்று இல்லை. விரும்பினால் சொல்லலாம்.
அதுக்காக எனக்கு லண்டன் பிடிக்காது ஏனென்றால் என்ரை ஜென்ம விரோதி அங்கை தான் இருக்கிறான் என்று சொல்லக் கூடாது.

இப்ப நான் சொல்லுறன். எனக்கு பிடிக்காத நாடு லண்டன்.


- ஊமை - 06-12-2005

இந்தியா


Re: பிடிக்காத நாடு எது - வெண்ணிலா - 06-12-2005

sayanthan Wrote:இது ஒரு பொழுதுபோக்கு பதிவு. இதில நீங்கள் எல்லாம் வந்து உங்களுக்கு பிடிக்காத நாடு / நாடுகள் எது / எவை என்று சொல்லிட்டு போகலாம். கட்டாயம் காரணம் வேணும் என்று இல்லை. விரும்பினால் சொல்லலாம்.
அதுக்காக எனக்கு லண்டன் பிடிக்காது ஏனென்றால் என்ரை ஜென்ம விரோதி அங்கை தான் இருக்கிறான் என்று சொல்லக் கூடாது.

இப்ப நான் சொல்லுறன்.<b> எனக்கு பிடிக்காத நாடு லண்டன்</b>.
லண்டன் ஒரு நாடா :roll: :roll: :roll:


- vasisutha - 06-12-2005

சயந்தன் என்ன லண்டனை நாடாக்கிட்டீங்கள் :?: :!: .
அப்ப நான் சிட்னியை நாடாக்கட்டுமா Idea ?


- poonai_kuddy - 06-12-2005

எனக்கு பிடிக்காத நாடு பிடிக்காதத நாடு நாடு :roll:


- sayanthan - 06-12-2005

சரி.. சரி.. நான் ஐக்கிய இராச்சியத்தை தான் குறிப்பிட்டேன்.. ரொம்பத் தான்..


- Marapu - 06-12-2005

சயந்தன்
எனக்கு பிடிக்காத நாடு இந்தியா
பிடித்த நாடும் இந்தியாதான்

பிடிக்காததற்கு ஒரு காரணம் ????
பிடித்ததற்கு ஆயிரம் காரணம் !!!!!!!!!!!!!!!!


- sathiri - 06-12-2005

எனக்கு பிடிக்காத நாடு சிரிலங்கா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Thala - 06-12-2005

sathiri Wrote:எனக்கு பிடிக்காத நாடு சிரிலங்கா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சாத்திரி வாக்கை மாத்தி சொல்லும்

பிடித்த நாடு தமிழீழம் எண்டு (எனக்கும்)


- ¦ÀâÂôÒ - 06-12-2005

¦º¡÷츧Á ±ýÈ¡Öõ «Ð ¿õ ¿¡ð¨¼ô§À¡Ä ÅÕÁ¡?
À¢Ê측¾Ð ±øÄ¡î §º¡É¢ÂÇ¢ýà ¿¡Î.

(«ôÒ ºÂó¾ý ¯ÁìÌ ¦¸¡ð¼§†É¡ Ý⡨Åò ¦¾Ã¢Ô§Á¡? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->)


- shiyam - 06-12-2005

<img src='http://img76.echo.cx/img76/2393/sanstitre7hk.png' border='0' alt='user posted image'>பிடித்தநாடு இது அடுத்தா சிங்கபுர்


- sayanthan - 06-12-2005

Quote:(«ôÒ ºÂó¾ý ¯ÁìÌ ¦¸¡ð¼§†É¡ Ý⡨Åò ¦¾Ã¢Ô§Á¡? )
இல்லையே.


- shanmuhi - 06-12-2005

<b>எனக்கு பிடிக்காத நாடு பாகிஸ்தான்.</b>


- kirubans - 06-12-2005

பிடிக்காத நாடு: அமெரிக்கா
காரணம்: அவர்களின் உலக மேலாதிக்கக் கொள்கைதான்.


- Niththila - 06-12-2005

எனக்கு பிடிக்காத நாடு (1). இந்தியா :evil: :evil:
(2). அமெரிக்கா :evil:
பிடிச்ச நாடு தமிழீழம் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
அடுத்ததாக பிடிச்ச நாடு ஐக்கிய இராச்சியம் (தற்சமயம் வசிக்கிற நாடு எண்டதால)


- MUGATHTHAR - 06-12-2005

¦ÀâÂôÒ Wrote:¦º¡÷츧Á ±ýÈ¡Öõ «Ð ¿õ ¿¡ð¨¼ô§À¡Ä ÅÕÁ¡?
À¢Ê측¾Ð ±øÄ¡î §º¡É¢ÂÇ¢ýà ¿¡Î.

பெரியப்பு அப்பிடிச் சொல்லாதை அரபுநாடுகள் எண்டு சொல்லு களத்தில் சில தமிழ்பேசும் முஸ்லீம் உறவுகளும் வர வாய்ப்பிருக்கு நீ கூறிய வார்த்தை ஒரு மொத்த இனத்தை குறிப்பிடுவதால் அந்த பேரை தவிர்ப்பது நல்லம் என நினைக்கிறன்......

என்னை பொறுத்தமட்டில் கையில் காசு இருந்தால் இலங்கை போல ஒரு நாடு வராது (சாமாதானத்தின் பின்}


- Niththila - 06-12-2005

MUGATHTHAR Wrote:என்னை பொறுத்தமட்டில் கையில் காசு இருந்தால் இலங்கை போல ஒரு நாடு வராது (சாமாதானத்தின் பின்}

இலங்கையா :evil: :roll: :roll: தமிழீழம் எண்டு சொல்லுங்கோ :wink:


- MUGATHTHAR - 06-12-2005

Quote:இலங்கையா தமிழீழம் எண்டு சொல்லுங்கோ

பிள்ளை இது அரசியலுக்கு வெளியிலை போய் யோசிச்சு பார்க்கவேணும் நீங்கள் தென் இலங்கையை வடிவாகப் பாத்திருக்க மாட்டீர்கள் நான் சொன்னது சாமாதானம் ஏற்பட்டு இரு இனங்களும் ஓற்றுமையாக வாழ்ந்தால் மாத்திரமே சரிப்படும்.......


- Niththila - 06-12-2005

அத நடக்குமா அப்பு :roll: :roll: :roll:


- MUGATHTHAR - 06-12-2005

Quote:அத நடக்குமா அப்பு

இதுக்கெல்லாம் யோசிக்கப்பிடாது பிள்ளை நல்லதை நினைப்போம் நிச்சயம் நடக்கும்..........