08-02-2005, 12:47 PM
tamilini Wrote:1 வது வழியில லண்டன்ல இன்றைய சூழ்நிலையில காதல் சொன்னா கதை கந்தல் தான். ஒரு சூடு இல்லை 6. 7 விழும் காதலி கண்ணுக்கு முன்னால அப்புறம் காதல் இல்லை கருமாரி தான்.
2 வது வழியில காதல் சொன்னா 14 தடவை போயிட்டு வர பாத்திட்டிருக்கிறதுக்கு லஞ்சப்பொலீஸா இங்க 2 தடவையிலயே றாபிக் பொலீஸ் வந்திடுவான் அப்புறம் திண்டாட்டம் தான்.
3 வது வழியில சொன்னா என்ன நடக்கும் அடி தான். இப்பவே இப்படி கவிதை பாடி கொல்றியே பிறகு எப்படியோ என்றிட்டு ஒட்டம் தான்.
4 வழிக்கு என்ன நடக்கும் , அடப்பாவி 50 சதத்திற்கு இதயத்தை கேக்கிறியே சீப்பா நினைச்சிட்டியா என்றிட்டு உதைதான் விழும்.
மற்ற ஐடியாக்கள் எல்லாம் லூசு ஐடியாக்கள்.
பேசாம பிடிச்சா பிடிச்சிருக்கு என்று சொல்லுங்க வாறதை பார்க்கலாம்.
தம்பி என்ன இன்னும் ஒரு றை யோ..?? மச்சாள் இதைப்பாக்கலப்போல.
வசி பக்கத்தி இல்லைக்கு பாயாசம் கேட்ட மாதிரியிருக்கே.
அப்படியா சங்கதி நன்றி அக்கா :wink: நல்ல காலம் சுண்டல் எங்கையோ வேண்டிட்டு போல எங்களையும் மாட்டிவிட திட்டம் போட்டிருக்கு போல.. :wink:
[b][size=18]


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->