Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காதலை யாரடி முதலில் சொல்வது..!
#1
லவ் ஃ லாஸ்ட் நிமிடம்!

உங்க காதலி என்னிக்காவது எங்கேயாவது வெளியூருக்கு கிளம்பலாம், அது என்னிக்கு, எப்படின்னு தெரிஞ்சு வைச்சுக்கோங்க. இப்ப உதாரணத்துக்கு உங்க காதலி சொப்னா கருவாயன்பட்டிக்கு "கூ..குச்...குச்..' வண்டியில கிளம்பலாம். இன்னும் ரெண்டு நிமிசம்தான் இருக்கு ரயிலு கௌம்ப! 'நான் போயி தண்ணி புடிச்சிட்டு வாரேன்னு' பாட்டிலோட நீங்க எங்கியாவது தள்ளி போயி நின்னுக்கணும். ரெட்டு லைட்டு, ஆரஞ்சாகி, பச்சையா பல்லைக்காட்டும்... ரயிலு நகர ஆரம்பிக்கும். நீங்க "ச்ச்சொப்புனா ஆஆ...'ன்னு கத்திக்கிட்டே தண்ணி பாட்டிலோட அங்கேயிருந்து ஸ்டைலா ஓடி வர ஆரம்பிக்கணும்.

நாலு பேர் மேல மோதணும்; ரெண்டு தடவை லக்கேஜ் தட்டி விழணும். நீங்க இப்படி பரபரப்பா ஓடி வர்றதை உங்க காதலி படபடப்பா பாக்கணும். "இந்தா புடிச்சுக்கோ'ன்னு பாட்டிலை அந்தக் கடைசி நிமிசத்துல அவ கையில கொடுக்கறப்போ, "ஐ லவ் யூ'ன்னு ஒரு குட்டி பேப்பர்லே (ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம) எழுதிக் கொடுத்துரணும். அந்த "லவ் ஃ லாஸ்ட் நிமிட்'ல காதல் குபீர்னு பத்திக்க 99% சான்ஸ் இருக்குன்னு "லவ்வாயணம்' சொல்லுது. சொப்னா சட்டுன்னு செயினைப் புடிச்சி இழுத்து ரயிலை நிறுத்தி இறங்கி வந்து கையை நீட்டி..."நாலு அறை' கூட விடலாம். யாரு கண்டா!

ரெமோ நமஹ!

பஸ்ஸ்டாப்ல சொப்னா நிக்கிறா! உங்க காதலியை விட அதிகமான முடியை நீங்க வைச்சிக்கிட்டு, 300 கிலோ வெயிட் உள்ள பைக்ல ஸ்டைலா (உருட்டிட்டு போயாவது) நிக்கணும். அவ கண்ணை நேருக்கு நேரா, 90 டிகிரியில பார்த்து, அவ முகத்து பக்கத்துல உங்க முகத்தைக் கொண்டு போயி (கண்டிப்பா பல் தேய்ச்சிருக்கணும்) ""இருக்கு..புடிச்சிருக்கு..உன்னை..மனசை.. காதலை..எல்லாம்..

புடிச்சிருக்கு..காதலிக்கிறேன்னு'' அவளுக்கு மட்டுமாவது கேக்குற மாதிரி சொல்லணும். அவ அதிர்ந்து நிக்கிறப்போ, ""நம்பலேல...நீ என்னை நம்பலேல''ன்னு சொல்லிக்கிட்டே அப்படியே திரும்பாம ரெமோ ஸ்டைல்ல ரோட்டைப் பின்பக்கமா நடந்தே கிராஸ் பண்ணனும்.(ரெட் சிக்னல் விழுந்திருக்கிற நேரம் பாத்து கிராஸ் பண்ணனும். இல்லேன்னா மவனே சட்னிதான்!) இப்படியே குறைஞ்சது பதினாலு தடவையாவது செஞ்சா லவ் சிக்னல் கெடைக்க வாய்ப்பிருக்கு. இல்லாட்டி...அவளுக்கு பஸ் கிடைச்சிருக்கும், ஏறிப் போயிருப்பா!

கவிதையே தெரியுமா!

கவிப்பித்தன், காதல் அடியாள், ரொமான்ஸ்தாசன், ரோமியோநேசன் இப்படி யார்கிட்டயாவது போய் கடன் கேளுங்க..பணம் இல்லீங்க, உங்க மனசை அவகிட்ட 'படார்'னு தொறந்து காட்டுற மாதிரி ஒரு கவிதையை செஞ்சு தரசொல்லுங்க!யாரும்கிடைக்கலியா..கழுத..கவிதைதானே..எழுதி ட்டாப் போச்சு..5 இங்கிலீசு வார்த்தை, நாலரை தமிழ் வார்த்தை, 25 கிராம் மானே, மீனே போட்டு தாளிச்சு இறக்கிட்டா சுடச்சுட கவிதை ரெடி! இப்ப உதாரணத்துக்கு,

""சன்னைத் தின்ன முடியாது..மானே
உன் கண்ணு சன்னு!
பப்ûஸத் தின்ன முடியும்..மீனே
உன் லிப்ஸ் பப்ஸ்!
ரோஸþக்கு நோஸ் கெடையாது..தேனே
உன் நோஸ் ரோஸ்!
சொப்னா..
என் எதயம் ஒரு ஏஹழ்க் ஈண்ள்ந் ...
நீ வந்துப்புட்ட..
இனி அது ஏங்ஹழ்ற் ஈண்ள்ந்!
நீ உன் எதயம் ஞ்ண்ஸ்ங்..
நான் என் எதயம் ஞ்ண்ஸ்ங்..
அதுக்குப் பேருதான் லவ்வு!''

இப்படி ஜிவ்வுன்னு ஒரு கவிதைய போட்டுத்தாக்கினா அதுக்கப்புறம் சான்úஸ இல்லை. அட ஆளு மயங்கிடும்பா!

50 பைசா காதல்!

டவுன் பஸ்..முதல் சீட்டில் சொப்னா! நல்ல கூட்டம்.. 'கொருக்குப்பேட்டை ஒண்ணு'ன்னு டிக்கெட்டுக்கு உங்ககிட்ட பத்து ரூபாய பாஸ் பண்ணுறா! நீங்களும் கண்டக்டர்கிட்ட அந்த 'புனித' நோட்டை அனுப்பி விடுறீங்க! '50 பைசா சில்லறை வேணும்னு கண்டக்டர் கேப்பாரு. நீங்க யோசிக்காம 50 பைசாவை கர்ணப்பிரபுவா எடுத்து நீட்டி அந்த டிக்கெட்டை எப்படியாவது சொப்னாவுக்கு வாங்கி கொடுத்துரணும். சொப்னா அவசரமா அவளோட குட்டி ஹாண்ட்பேக்ல ஒரு குகையில இருந்து 50 பைசாவை எடுத்து 'தாங்ஸ்'னு நீட்டுவா! உடனே கருமம் பிடிச்ச மாதிரி வாங்காம, 'எனக்கு 50 பைசா வேண்டாம், இந்த 50 கிலோ மிராண்டா பாட்டிலோட இதயம்தான் வேணும்'னு ஒரு பஞ்ச் டயலாக்கை எடுத்து விடணும். அப்புறமென்ன..உங்களுக்கு பாலிஷ் போட பஸ்சு 50 அடி தள்ளிப்போய் போலீஸ் ஸ்டேஷன்லே போய்கூட நிக்கலாம்.

போஸ்டர் விடு தூது!

சொப்னா நாய்க்குட்டிக்கு பொறந்த நாளா, அவ பாட்டிக்கு (12வது தடவையா) 51வது பொறந்தநாளா, அவளோட பாசத்துக்குரிய பக்கத்து வீட்டு தாத்தா மண்டையப் போட்டுட்டாரா, அவளோட பேவரிட் ஸ்டார் ஹிரித்திக் ரோஷன் படம் ரிலீஸ் ஆகுதா, உடனே நீங்க போஸ்டர் அடிச்சு ஒட்டிரணும். சொப்னாவுக்கு இன்னும் ரெண்டு மாசத்துல பொறந்தநாள் வருதா முடிஞ்சா இப்பவே கட்-அவுட் வைச்சிருங்க! இப்படியே போய்க்கினு இருந்தா ஒரு நாள் 'ஏன் இப்படி பண்ற?'ன்னு சொப்னா கேட்பா! அப்ப காதலை கண்டமேனிக்கு கொட்டிரனும். அப்பவும் உட்டுட்டா...அவ கல்யாணத்துக்கும் நீங்கதான் போஸ்டர் அடிக்கணும் மாமு!

நஙந புரட்சி!

காதலை நேரே சொல்லப்போனா உதடு 'ஒத்துழையாமை இயக்கம்' நடத்துதா! கவலையை விடுங்க! இருக்கவே இருக்கு செல் பேசும் வார்த்தைகள்..அதாம்பா நஙந. அதுலயும்

ஐ ப்ர்ஸ்ங் ம அப்படிங்கிற வார்த்தை மொத்தமா அனுப்ப விரலு மிரளுதா! தவணை மொறையில ஒவ்வொரு எழுத்தா குழப்பி குழப்பி அனுப்புங்க. ஆனா எப்படியாவது தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு ஒரு மாசத்துக்குள்ள மொத்த எழுத்துக்களையும் அனுப்பி வைச்சுருங்க! இது ரொம்ப பாதுகாப்பான வழி. இதுல உள்ள ஒரே ஒரு சின்ன ரிஸ்க், சொப்னா மெúஸஜை 'வ ஐ கஞயஉ ம' ன்னு தப்பா புரிஞ்சுக்கிட கூட வாய்ப்பிருக்கு! காதல்ல இதெல்லாம் சகஜம்பா!

ஆமா..இவ்வளவு அருமையான பொஸ்தகம் எங்க கிடைக்குதுன்னு சொல்லவே இல்லீயேன்னு வருத்தப்படாதீங்க..மொத்த பொஸ்தகமே இம்புட்டுத்தான். (ஒரு சின்ன திருத்தம் : பொஸ்தகத்தின் தலைப்பு மேல தவறாக அச்சிடப்பட்டுள்ளது. அது, 'லவ்வைச் சொல்லக்கூடாத சில ஜிவ் வழிகள்!)

ThnaksBig Grininamani
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#2
நல்ல வழிகள்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
லவ் க்கும் நல்ல வழிகள்..
அறை வாங்கவும் நல்ல வழிகள்..
:wink:

ஆனால் எல்லம் தமிழ் சினிமாவில் வந்த வழிகள் போலவே இருக்கே சுண்டல் அண்ணா.. :wink: :roll:
..
....
..!
Reply
#3
நன்றி சுண்டல் :wink: ரை பண்ணுவம்.. :wink:
[b][size=18]
Reply
#4
நன்றி சுண்டல்அண்ணா உங்கள் அற்ப்புதமான வரிகளுக்கு நன்றி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அன்புடன்
jothika
Reply
#5
<!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin-->நன்றி சுண்டல்  :wink:  ரை பண்ணுவம்.. :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

²ý Á¾ý «ñ½¡ ´ñÎ §À¾¾¡? Á¢ñÎõ ¸¡¾Ä¡? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#6
அட பாவிகளா காதலுக்கு வழி சொல்லுகினம். இது எல்லாம் சும்மா சினிமாக்கு தான் சரி வாழ்க்கைக்கு உதவாது கவிதன் இதை நம்பி நிங்கள் இறங்காதீங்கள் நான் சொல்லுறன் வழி
<b> .. .. !!</b>
Reply
#7
SUNDHAL Wrote:<b>நஙந</b> புரட்சி!

காதலை நேரே சொல்லப்போனா உதடு 'ஒத்துழையாமை இயக்கம்' நடத்துதா! கவலையை விடுங்க! இருக்கவே இருக்கு செல் பேசும் வார்த்தைகள்..அதாம்பா [b]நஙந. அதுலயும்

[b]ஐ ப்ர்ஸ்ங் ம ன்னு தப்பா புரிஞ்சுக்கிட கூட வாய்ப்பிருக்கு! காதல்ல இதெல்லாம் சகஜம்பா!

சுண்டல் என்ன பாசை இது?
சரியாக தந்தால் கவிதனுக்கு உதவியாய் இருக்கும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
Rasikai Wrote:அட பாவிகளா காதலுக்கு வழி சொல்லுகினம். இது எல்லாம் சும்மா சினிமாக்கு தான் சரி வாழ்க்கைக்கு உதவாது கவிதன் இதை நம்பி நிங்கள் இறங்காதீங்கள் நான் சொல்லுறன் வழி

«ô§À ¿¢í¸û ¦º¡øÖí§¸ ±ýÉ ¯í¸ÙìÌ(europe girls) À¢ÊìÌõ ±ñÎ Á¾ý «ñ½¡ ÓÂüº¢ ¦ºöÂðÎõ
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#9
vasisutha Wrote:[quote=SUNDHAL]<b>நஙந</b> புரட்சி!

காதலை நேரே சொல்லப்போனா உதடு 'ஒத்துழையாமை இயக்கம்' நடத்துதா! கவலையை விடுங்க! இருக்கவே இருக்கு செல் பேசும் வார்த்தைகள்..அதாம்பா [b]நஙந. அதுலயும்

[b]ஐ ப்ர்ஸ்ங் ம ன்னு தப்பா புரிஞ்சுக்கிட கூட வாய்ப்பிருக்கு! காதல்ல இதெல்லாம் சகஜம்பா!

சுண்டல் என்ன பாசை இது?
சரியாக தந்தால் கவிதனுக்கு உதவியாய் இருக்கும்.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#10
என்ன இப்படி கேட்டு புட்டீக?
அதுல பேசின தான் பெண்களுக்கு மிக பிடி;க்கும் அதாவது அந்த பாசைல பேசினா தான் ஒரு லுக்கு விடுவாங்க அதான்பா english சுரதாவுல போட்டு தமிழ் படுத்தேக்க அப்பிடி வந்சிட்டுது ம்ம்ம் கவி try பன்னிட்டு ஒருக்கா சொல்லுங்க நீங்க first நான் next.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#11
veenanavan Wrote:
kavithan Wrote:நன்றி சுண்டல் :wink: ரை பண்ணுவம்.. :wink:

²ý Á¾ý «ñ½¡ ´ñÎ §À¾¾¡? Á¢ñÎõ ¸¡¾Ä¡? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

மதன் அண்ணாவைக் கேட்கிறீங்களா? இல்லை கவிதன் மாமாவைக் கேட்கிறீங்களா? :roll: :roll:
----------
Reply
#12
veenanavan Wrote:
kavithan Wrote:நன்றி சுண்டல் :wink: ரை பண்ணுவம்.. :wink:

²ý Á¾ý «ñ½¡ ´ñÎ §À¾¾¡? Á¢ñÎõ ¸¡¾Ä¡? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
வீணாபோனவன் கஸ்டம்தான்.. மதன் வந்து குழம்ப போறார் கவனம்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#13
vasisutha Wrote:[quote=SUNDHAL]<b>நஙந</b> புரட்சி!

காதலை நேரே சொல்லப்போனா உதடு 'ஒத்துழையாமை இயக்கம்' நடத்துதா! கவலையை விடுங்க! இருக்கவே இருக்கு செல் பேசும் வார்த்தைகள்..அதாம்பா [b]நஙந. அதுலயும்

[b]ஐ ப்ர்ஸ்ங் ம ன்னு தப்பா புரிஞ்சுக்கிட கூட வாய்ப்பிருக்கு! காதல்ல இதெல்லாம் சகஜம்பா!

சுண்டல் என்ன பாசை இது?
சரியாக தந்தால் கவிதனுக்கு உதவியாய் இருக்கும்.

பாவி பாவி என்னைச்சாட்டிக் கேக்கிறது தெரியுது .. சரி பெஸ்ரா ரை பண்ணினால் சொல்லுங்க விளைவு எப்படி என்று.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#14
SUNDHAL Wrote:என்ன இப்படி கேட்டு புட்டீக?
அதுல பேசின தான் பெண்களுக்கு மிக பிடி;க்கும் அதாவது அந்த பாசைல பேசினா தான் ஒரு லுக்கு விடுவாங்க அதான்பா english சுரதாவுல போட்டு தமிழ் படுத்தேக்க அப்பிடி வந்சிட்டுது ம்ம்ம் கவி try பன்னிட்டு ஒருக்கா சொல்லுங்க நீங்க first நான் next.
அடடா.. அது தனே பார்த்தன் சுண்டல் சுட்டு போடேக்கையே ஏதோ இருக்கும் என்று .. விளைவு நல்லா இருந்தா சொல்லுறன்பா.. இல்லாட்டி எஸ்கேப் ஆகிடுங்கள்.. எல்லாரும்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#15
kavithan Wrote:

மந்திரி உந்த பசப்பு வார்த்தையை கேட்டு எமாந்திடாடேங்கோ. சிறீலங்காவிலயும் இந்தியாவிலயும் தான் உந்தப் பருப்பு அவியும். இங்க இங்கிலண்டிலயும், கனடாவிலயும் அவியாது :wink: .

எதுக்கும் Neetஆக உடுப்புப்போட்டு போய் சுத்த தமிழில கதையுங்கோ ஒரு வேளை ஆளுக்கு 2 மொழி தெரியும் எண்டு திரும்பிப்பாக்க சான்ஸ் இருக்கு (அனுபவம்) :!: :wink:

முயற்ச்சி செய்ய வாழ்த்துக்கள்..
::
Reply
#16
1 வது வழியில லண்டன்ல இன்றைய சூழ்நிலையில காதல் சொன்னா கதை கந்தல் தான். ஒரு சூடு இல்லை 6. 7 விழும் காதலி கண்ணுக்கு முன்னால அப்புறம் காதல் இல்லை கருமாரி தான்.

2 வது வழியில காதல் சொன்னா 14 தடவை போயிட்டு வர பாத்திட்டிருக்கிறதுக்கு லஞ்சப்பொலீஸா இங்க 2 தடவையிலயே றாபிக் பொலீஸ் வந்திடுவான் அப்புறம் திண்டாட்டம் தான்.

3 வது வழியில சொன்னா என்ன நடக்கும் அடி தான். இப்பவே இப்படி கவிதை பாடி கொல்றியே பிறகு எப்படியோ என்றிட்டு ஒட்டம் தான்.

4 வழிக்கு என்ன நடக்கும் , அடப்பாவி 50 சதத்திற்கு இதயத்தை கேக்கிறியே சீப்பா நினைச்சிட்டியா என்றிட்டு உதைதான் விழும்.

மற்ற ஐடியாக்கள் எல்லாம் லூசு ஐடியாக்கள்.
பேசாம பிடிச்சா பிடிச்சிருக்கு என்று சொல்லுங்க வாறதை பார்க்கலாம்.

தம்பி என்ன இன்னும் ஒரு றை யோ..?? மச்சாள் இதைப்பாக்கலப்போல.

வசி பக்கத்தி இல்லைக்கு பாயாசம் கேட்ட மாதிரியிருக்கே.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#17
கவிதன்அண்ணா உங்களுக்கு எதுக்கு இதெல்லாம் கவிதா அண்ணி கோவிக்கப் போறா :roll: :roll:

வசி அண்ணா இந்த ஐடியாவை பின் பற்றினா அவ்வளவுதான் களத்தில இவ்வளவு தங்கைகள் இருக்கிறமே எங்களிடம் கேட்டா நல்ல ஐடியா சொல்லுவம் அதைவிட்டுட்டு சுண்டலின் ஐடியா சரிவராது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
. .
.
Reply
#18
இதெல்லாம ந{ங்கள் இந்தியா இலங்கைக்கு விடுமுறைல போகேக்க try பண்னி பாக்கனும் ஏதாச்சும் ஆச்சுன்னா சுண்டல்ட வாரல நீங்க தானே try பண்ன சொன்னநீங்கள்னு சரியா.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#19
Quote:கவிதன்அண்ணா உங்களுக்கு எதுக்கு இதெல்லாம் கவிதா அண்ணி கோவிக்கப் போறா

வசி அண்ணா இந்த ஐடியாவை பின் பற்றினா அவ்வளவுதான் களத்தில இவ்வளவு தங்கைகள் இருக்கிறமே எங்களிடம் கேட்டா நல்ல ஐடியா சொல்லுவம் அதைவிட்டுட்டு சுண்டலின் ஐடியா சரிவராது

அப்ப எனக்கு கொஞ்ச நல்ல ஜடியாதாங்க தங்கைகளே!
<img src='http://img238.imageshack.us/img238/222/sam3ye.gif' border='0' alt='user posted image'>
Reply
#20
samsan Wrote:
Quote:கவிதன்அண்ணா உங்களுக்கு எதுக்கு இதெல்லாம் கவிதா அண்ணி கோவிக்கப் போறா

வசி அண்ணா இந்த ஐடியாவை பின் பற்றினா அவ்வளவுதான் களத்தில இவ்வளவு தங்கைகள் இருக்கிறமே எங்களிடம் கேட்டா நல்ல ஐடியா சொல்லுவம் அதைவிட்டுட்டு சுண்டலின் ஐடியா சரிவராது

அப்ப எனக்கு கொஞ்ச நல்ல ஜடியாதாங்க தங்கைகளே!

²ý ´ñÎ ¸¡É¾/???????? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply

[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)