Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குட்டிக்கதை
#21
மன்னர் கேபத்தில் கண்கள் சிவந்து அற்ப பதரே நான் வெட்டசொன்னது புனையை அல்ல சின்னப்புவை
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#22
அப்போழுது இராவணன் செய்வதறியாது திகைத்து நிக்க...
<b> .. .. !!</b>
Reply
#23
சின்னப்பு பதறிப்போய் மன்னா...... அந்த புனையை குறுக்காலை விட்டதே என்ரை மச்சான்தான் மன்னா என்று
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#24
சொல்ல.. மன்னர் கடுங்கோபம் கொண்டு உமது பரம்பரையே என்ன செய்கிறேன் பார் என கூறி...
<b> .. .. !!</b>
Reply
#25
கதை இதுவரை

ஒரு ஊரிலே........ ஒரு கணனி இருந்தது. அது மனிதரைப்போல அசையவும் சிந்திக்கவும் செயலாற்றவும் வல்லமை பெற்றிருந்தது. ஆனால் பாவம் அந்த கணனி கரண்ட் இல்லாமல் வேலை செய்யவே செய்யாதாம்.. அப்ப ஒரு நாள்... ஒரு மன்னர் வந்தாராம். அவர் அதை.....உற்று பார்த்துவட்டு மந்திரியை அழைத்தாராம்........மந்திரி ஓடோடி வந்தாராம். மன்னா தாங்கள் அழைத்ததன் காரணம் என்ன என வினாவினார். உடனே மன்னன்............இந்த கரண்டு இலாகாவில் வேலை செய்பவர்களை உடனே தூக்கில் போடுங்கள் என்றாராம்.மந்திரி ஏன் என்று கேட்க மன்னரோ கடுங்கோபம் கொண்டு எதிர்க்கேள்வி கேட்காதே கட்டளையை நிறைவேற்று என்றாராம். மந்திரியும் பாவம் அவர் என்ன செய்வார்.. மன்னரின் கட்டளையை நிறைவேற்றுவதுதானே அவரின் கடமை.. அப்போது மந்திரி மன்னர் இட்ட கட்டளையை நிறைவேற்ற. புறப்படும் வேளை..... மந்திரி காவலாளியிடம் வந்து அவனை கொண்டுவாருங்கள் என்றாராம்..ஆனால் அந்த நபர் அங்கு இல்லையாம் உடனே மந்திரி.......மந்திரி தனது டன் புலனாய்வு துறையினருக்கு தகவல் அனுப்பி அவர் எங்கிருந்தாலும் உடனடியாக கைது செய்து இங்கே கொண்டுவருமாறு உத்தரவு பிறப்பிக்கிறார்.. ஆனால் டன் புல்நாய்வு தனது இயலமைத்தனத்தை கண்பிக்க முற்பட்ட போது...காட்டி கொடுக்குற கூட்டம் காட்டி கூடுதது விட்டது. அந்த கரண்டு இலாகாவில் வேலை செய்பவர்களை. நாடுகடத்த மன்னர் உத்தரவிட்டார். அப்போது ஓடிவந்த சின்னப்பு..கொஞ்சம் பொறுங்கள் புூனை ஒன்று குறுக்காலே போகுது என்று சொல்ல ......ராசாவுக்குக் கோவம் வந்து,அவர் எங்கட இராவணன் அண்னாச்சியக் கூப்பிட்டு, இவனை வெட்டு எண்டு சொல்ல.... இராவணன் எனது வீரத்துக்கு போயும் பொயும் வாயில்லா ஜீவனையா வெட்டுவது என குழம்பிப் போய் மன்னரைப்பார்க்க...... மன்னர் கேபத்தில் கண்கள் சிவந்து அற்ப பதரே நான் வெட்டசொன்னது புனையை அல்ல சின்னப்புவை…..அப்போழுது இராவணன் செய்வதறியாது திகைத்து நிக்க... சின்னப்பு பதறிப்போய் மன்னா...... அந்த புனையை குறுக்காலை விட்டதே என்ரை மச்சான்தான் மன்னா என்று….சொல்ல.. மன்னர் கடுங்கோபம் கொண்டு உமது பரம்பரையே என்ன செய்கிறேன் பார் என கூறி......

தொடருங்கள் Arrow
<b> .. .. !!</b>
Reply
#26
"¡Ãí§¸, «ÃñÁ¨É ¨Åò¾¢Â§Ã, º¢ýÉôÒÅ¢üÌ ¯¼§É ÌÎõÀì¸ðÎôÀ¡ðÎ «Ú¨Å º¢¸¢î¨º ¿¼ì¸ðÎõ" ±ýÚ ¯ò¾ÃÅ¢¼
<img src='http://img301.imageshack.us/img301/7707/fp3pz6wm.jpg' border='0' alt='user posted image'>
Reply
#27
¦ÀâÂôÒ Wrote:"¡Ãí§¸, «ÃñÁ¨É ¨Åò¾¢Â§Ã, º¢ýÉôÒÅ¢üÌ ¯¼§É ÌÎõÀì¸ðÎôÀ¡ðÎ «Ú¨Å º¢¸¢î¨º ¿¼ì¸ðÎõ" ±ýÚ ¯ò¾ÃÅ¢¼


<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
#28
அரண்மனை வைத்தியர் யாருங்க? :roll: :roll:
----------
Reply
#29
Rasikai Wrote:
¦ÀâÂôÒ Wrote:"¡Ãí§¸, «ÃñÁ¨É ¨Åò¾¢Â§Ã, º¢ýÉôÒÅ¢üÌ ¯¼§É ÌÎõÀì¸ðÎôÀ¡ðÎ «Ú¨Å º¢¸¢î¨º ¿¼ì¸ðÎõ" ±ýÚ ¯ò¾ÃÅ¢¼


<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<span style='font-size:25pt;line-height:100%'>þ¨¾ì§¸ð¼ þáŽý, \"º¢ýÉôÒ×ìÌ º¢¸¢î¨º ¦ºö ¨Åò¾¢Â÷ ±¾üÌ? ±ý «Ã¢Å¡§Ç §À¡Ðõ\" ±ýÚ Å¡¨Ç ¯ÕÅ</span>
<< j e e n o >>
Reply
#30
இதைப்பார்த்த மந்திரியார் பதறிப் போய்..
<b> .. .. !!</b>
Reply
#31
[b]கதை இதுவரை

[size=18]ஒரு ஊரிலே........ ஒரு கணனி இருந்தது. அது மனிதரைப்போல அசையவும் சிந்திக்கவும் செயலாற்றவும் வல்லமை பெற்றிருந்தது. ஆனால் பாவம் அந்த கணனி கரண்ட் இல்லாமல் வேலை செய்யவே செய்யாதாம்.. அப்ப ஒரு நாள்... ஒரு மன்னர் வந்தாராம். அவர் அதை.....உற்று பார்த்துவட்டு மந்திரியை அழைத்தாராம்........மந்திரி ஓடோடி வந்தாராம். மன்னா தாங்கள் அழைத்ததன் காரணம் என்ன என வினாவினார். உடனே மன்னன்............இந்த கரண்டு இலாகாவில் வேலை செய்பவர்களை உடனே தூக்கில் போடுங்கள் என்றாராம்.மந்திரி ஏன் என்று கேட்க மன்னரோ கடுங்கோபம் கொண்டு எதிர்க்கேள்வி கேட்காதே கட்டளையை நிறைவேற்று என்றாராம். மந்திரியும் பாவம் அவர் என்ன செய்வார்.. மன்னரின் கட்டளையை நிறைவேற்றுவதுதானே அவரின் கடமை.. அப்போது மந்திரி மன்னர் இட்ட கட்டளையை நிறைவேற்ற. புறப்படும் வேளை..... மந்திரி காவலாளியிடம் வந்து அவனை கொண்டுவாருங்கள் என்றாராம்..ஆனால் அந்த நபர் அங்கு இல்லையாம் உடனே மந்திரி.......மந்திரி தனது டன் புலனாய்வு துறையினருக்கு தகவல் அனுப்பி அவர் எங்கிருந்தாலும் உடனடியாக கைது செய்து இங்கே கொண்டுவருமாறு உத்தரவு பிறப்பிக்கிறார்.. ஆனால் டன் புல்நாய்வு தனது இயலமைத்தனத்தை கண்பிக்க முற்பட்ட போது...காட்டி கொடுக்குற கூட்டம் காட்டி கூடுதது விட்டது. அந்த கரண்டு இலாகாவில் வேலை செய்பவர்களை. நாடுகடத்த மன்னர் உத்தரவிட்டார். அப்போது ஓடிவந்த சின்னப்பு..கொஞ்சம் பொறுங்கள் புூனை ஒன்று குறுக்காலே போகுது என்று சொல்ல ......ராசாவுக்குக் கோவம் வந்து,அவர் எங்கட இராவணன் அண்னாச்சியக் கூப்பிட்டு, இவனை வெட்டு எண்டு சொல்ல.... இராவணன் எனது வீரத்துக்கு போயும் பொயும் வாயில்லா ஜீவனையா வெட்டுவது என குழம்பிப் போய் மன்னரைப்பார்க்க...... மன்னர் கேபத்தில் கண்கள் சிவந்து அற்ப பதரே நான் வெட்டசொன்னது புனையை அல்ல சின்னப்புவை ..அப்போழுது இராவணன் செய்வதறியாது திகைத்து நிக்க... சின்னப்பு பதறிப்போய் மன்னா...... அந்த புனையை குறுக்காலை விட்டதே என்ரை மச்சான்தான் மன்னா என்று .சொல்ல.. மன்னர் கடுங்கோபம் கொண்டு உமது பரம்பரையே என்ன செய்கிறேன் பார் என கூறி...... "¡Ãí§¸, «ÃñÁ¨É ¨Åò¾¢Â§Ã, º¢ýÉôÒÅ¢üÌ ¯¼§É ÌÎõÀì¸ðÎôÀ¡ðÎ «Ú¨Å º¢¸¢î¨º ¿¼ì¸ðÎõ" ±ýÚ ¯ò¾ÃÅ¢¼ .அரண்மனை வைத்தியர் யாருங்க... þ¨¾ì§¸ð¼ þáŽý, "º¢ýÉôÒ×ìÌ º¢¸¢î¨º ¦ºö ¨Åò¾¢Â÷ ±¾üÌ? ±ý «Ã¢Å¡§Ç §À¡Ðõ" ±ýÚ Å¡¨Ç ¯ÕÅ .இதைப்பார்த்த மந்திரியார் பதறிப் போய்....


தொடருங்கள் Arrow
<b> .. .. !!</b>
Reply
#32
[size=18]Á¸¡Ã¡½¢ §ƒ¡'Å¢¼õ Å¢ºÂò¨¾î ¦º¡øÖžü¸¡¸ '«ó¾ôÒÃõ' §¿¡ì¸¢ µ¼ò¦¾¡¼í¸¢É¡÷.
<< j e e n o >>
Reply
#33
கொல்லாதே அவனைக் கொல்லாதே என மந்திரியார் பாட, இராவணன் வாயைப் பொத்த்திக்கிட்டு சும்மா இருடா என பாட அச்சபையே பாட்டும் கும்மாளமுமாக மாற சின்னப்பு போத்தல் ஒன்றை எடுத்தார். அப்போது அதைக் கண்ட இராவணன் மீண்டும் கோவம் கொண்டு..........
----------
Reply
#34
ஓய் சின்னப்பு எனக்கு வாற கொவத்துக்கு உந்த போத்தலை இங்க கொஞ்சம் தாரும் என சொல்ல..
<b> .. .. !!</b>
Reply
#35
உடனே இராவணனைப் பார்த்து சின்னப்பு கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேசக் கூடாதா என கெஞ்சலாக கேட்க மீண்டும் அரசசபை களிப்புடன் இருந்தது. அந்த நேரம் பார்த்து மன்னர் அடிடா மேளத்தை நான் பாடும் பாட்டுக்கு என பாட.... :roll:
----------
Reply
#36
மன்னர் மாளிகையே கும்மாளம் போட்டது. அந்த நேரம் பார்த்து..
<b> .. .. !!</b>
Reply
#37
அந்த நேரம் பார்த்து காசிக்கு சென்ற இளவரசியார் அரண்மனைக்கு வர யாவரும் வாயடைத்துப் போய் நின்றனர்.

அரண்மனையை பார்த்ததும் என்ன இங்கு போத்தலும் க்ளாசுமாக இருக்கிறீங்க? அந்தப் பக்கம் கணணி கவனிப்பாரின்றி இருக்கிறதே. சரி விடுங்கோ நான் இப்போதான் காசியில் இருந்து வந்தேன் ஒருக்கால் யாழுக்கு போகணும் என சொல்லி கணனியை நோக்கி விரைந்து செல்ல மந்திரியார் எக்காளமிட்டு சிரிக்க ஏன் சிரித்தாய் என மன்னர் கோவங்கொள்ள கரண்ட் இல்லையே என டண் சொல்ல அப்போதுதான் மப்பில் இருந்த அப்பு சுவிச் ஒன் செய்யவில்லை எப்படி கரண்ட் கணனிக்கு வரும் என கண்டுபிடிக்க அப்படியே ஒரே கைதட்டலாக அரண்மனை கரண்ட் வெளிச்சத்தில் பிரகாசித்தது. இளவரசியார் கணனி மூலம் யாழுக்கு போக மற்றவர்கள் கயானா பற்றி கலந்தாலோசித்தார்கள் அப்போது........... Arrow
----------
Reply
#38
கதை இதுவரை

ஒரு ஊரிலே........ ஒரு கணனி இருந்தது. அது மனிதரைப்போல அசையவும் சிந்திக்கவும் செயலாற்றவும் வல்லமை பெற்றிருந்தது. ஆனால் பாவம் அந்த கணனி கரண்ட் இல்லாமல் வேலை செய்யவே செய்யாதாம்.. அப்ப ஒரு நாள்... ஒரு மன்னர் வந்தாராம். அவர் அதை.....உற்று பார்த்துவட்டு மந்திரியை அழைத்தாராம்........மந்திரி ஓடோடி வந்தாராம். மன்னா தாங்கள் அழைத்ததன் காரணம் என்ன என வினாவினார். உடனே மன்னன்............இந்த கரண்டு இலாகாவில் வேலை செய்பவர்களை உடனே தூக்கில் போடுங்கள் என்றாராம்.மந்திரி ஏன் என்று கேட்க மன்னரோ கடுங்கோபம் கொண்டு எதிர்க்கேள்வி கேட்காதே கட்டளையை நிறைவேற்று என்றாராம். மந்திரியும் பாவம் அவர் என்ன செய்வார்.. மன்னரின் கட்டளையை நிறைவேற்றுவதுதானே அவரின் கடமை.. அப்போது மந்திரி மன்னர் இட்ட கட்டளையை நிறைவேற்ற. புறப்படும் வேளை..... மந்திரி காவலாளியிடம் வந்து அவனை கொண்டுவாருங்கள் என்றாராம்..ஆனால் அந்த நபர் அங்கு இல்லையாம் உடனே மந்திரி.......மந்திரி தனது டன் புலனாய்வு துறையினருக்கு தகவல் அனுப்பி அவர் எங்கிருந்தாலும் உடனடியாக கைது செய்து இங்கே கொண்டுவருமாறு உத்தரவு பிறப்பிக்கிறார்.. ஆனால் டன் புல்நாய்வு தனது இயலமைத்தனத்தை கண்பிக்க முற்பட்ட போது...காட்டி கொடுக்குற கூட்டம் காட்டி கூடுதது விட்டது. அந்த கரண்டு இலாகாவில் வேலை செய்பவர்களை. நாடுகடத்த மன்னர் உத்தரவிட்டார். அப்போது ஓடிவந்த சின்னப்பு..கொஞ்சம் பொறுங்கள் புூனை ஒன்று குறுக்காலே போகுது என்று சொல்ல ......ராசாவுக்குக் கோவம் வந்து,அவர் எங்கட இராவணன் அண்னாச்சியக் கூப்பிட்டு, இவனை வெட்டு எண்டு சொல்ல.... இராவணன் எனது வீரத்துக்கு போயும் பொயும் வாயில்லா ஜீவனையா வெட்டுவது என குழம்பிப் போய் மன்னரைப்பார்க்க...... மன்னர் கேபத்தில் கண்கள் சிவந்து அற்ப பதரே நான் வெட்டசொன்னது புனையை அல்ல சின்னப்புவை ..அப்போழுது இராவணன் செய்வதறியாது திகைத்து நிக்க... சின்னப்பு பதறிப்போய் மன்னா...... அந்த புனையை குறுக்காலை விட்டதே என்ரை மச்சான்தான் மன்னா என்று .சொல்ல.. மன்னர் கடுங்கோபம் கொண்டு உமது பரம்பரையே என்ன செய்கிறேன் பார் என கூறி...... "¡Ãí§¸, «ÃñÁ¨É ¨Åò¾¢Â§Ã, º¢ýÉôÒÅ¢üÌ ¯¼§É ÌÎõÀì¸ðÎôÀ¡ðÎ «Ú¨Å º¢¸¢î¨º ¿¼ì¸ðÎõ" ±ýÚ ¯ò¾ÃÅ¢¼ .அரண்மனை வைத்தியர் யாருங்க... þ¨¾ì§¸ð¼ þáŽý, "º¢ýÉôÒ×ìÌ º¢¸¢î¨º ¦ºö ¨Åò¾¢Â÷ ±¾üÌ? ±ý «Ã¢Å¡§Ç §À¡Ðõ" ±ýÚ Å¡¨Ç ¯ÕÅ .இதைப்பார்த்த மந்திரியார் பதறிப் போய்.... கொல்லாதே அவனைக் கொல்லாதே என மந்திரியார் பாட, இராவணன் வாயைப் பொத்த்திக்கிட்டு சும்மா இருடா என பாட அச்சபையே பாட்டும் கும்மாளமுமாக மாற சின்னப்பு போத்தல் ஒன்றை எடுத்தார். அப்போது அதைக் கண்ட இராவணன் மீண்டும் கோவம் கொண்டு.......... ஓய் சின்னப்பு எனக்கு வாற கொவத்துக்கு உந்த போத்தலை இங்க கொஞ்சம் தாரும் என சொல்ல.. உடனே இராவணனைப் பார்த்து சின்னப்பு கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேசக் கூடாதா என கெஞ்சலாக கேட்க மீண்டும் அரசசபை களிப்புடன் இருந்தது. அந்த நேரம் பார்த்து மன்னர் அடிடா மேளத்தை நான் பாடும் பாட்டுக்கு என பாட.... மன்னர் மாளிகையே கும்மாளம் போட்டது. அந்த நேரம் பார்த்து.. அந்த நேரம் பார்த்து காசிக்கு சென்ற இளவரசியார் அரண்மனைக்கு வர யாவரும் வாயடைத்துப் போய் நின்றனர்.

அரண்மனையை பார்த்ததும் என்ன இங்கு போத்தலும் க்ளாசுமாக இருக்கிறீங்க? அந்தப் பக்கம் கணணி கவனிப்பாரின்றி இருக்கிறதே. சரி விடுங்கோ நான் இப்போதான் காசியில் இருந்து வந்தேன் ஒருக்கால் யாழுக்கு போகணும் என சொல்லி கணனியை நோக்கி விரைந்து செல்ல மந்திரியார் எக்காளமிட்டு சிரிக்க ஏன் சிரித்தாய் என மன்னர் கோவங்கொள்ள கரண்ட் இல்லையே என டண் சொல்ல அப்போதுதான் மப்பில் இருந்த அப்பு சுவிச் ஒன் செய்யவில்லை எப்படி கரண்ட் கணனிக்கு வரும் என கண்டுபிடிக்க அப்படியே ஒரே கைதட்டலாக அரண்மனை கரண்ட் வெளிச்சத்தில் பிரகாசித்தது. இளவரசியார் கணனி மூலம் யாழுக்கு போக மற்றவர்கள் கயானா பற்றி கலந்தாலோசித்தார்கள் அப்போது.........

தொடருங்கள்
Arrow
<b> .. .. !!</b>
Reply
#39
கஜானாவை சென்று பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி பல பெறுமதிமிக்க பொறுட்கள் மாயமாக கானாமல் போய் இருந்தன..மன்னர் யார் அங்கே என்று காவலாளிகளை அழைத்து....
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#40
<span style='font-size:25pt;line-height:100%'>கதையின் இடை நடுவே ஒரு சிறிய இடைவேளை...</span> Idea


ஜோவ்வ் என்னங்கப்பா இங்க நடக்குது ஆ.. லொள்ளா... குட்டி கதை எண்டுபோட்டு... மெட்டிஒலி நாடகம் மாதிரி தொடர்ந்து போய் கொண்டு இருந்தால் எப்படி.. சரி சரி கதை நல்லா போகுது இதையே எண்ட அடுத்த படத்துக்கு (கனனிமுகி) எண்டு பெயரை வச்சு எடுப்பம்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)