Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அன்பழகனுக்கு முதல்வர் பதவியை விட்டுத் தருவாரா கருணாநிதி?????
#21
இன்றைக்கு புலம்பெயர் தொ(ல்)லைக்காடச்சிகளும் தமிழ் நாட்டு படங்களையும் நாடகங்களையும் வைச்சு தானே? அதனுடைய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி பிழைப்பு நடத்தும் அல்லது சன் டிவியின் பானியிலையே நிகழச்சிகழை தயாரித்து வழங்கும் புலம் பெயர் தொலைக்காட்சிகள் இல்லiயா?
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#22
பிஸினஸ் என்டு வந்தா நுகர்வோரை எப்பிடி கவரவேண்டும் என்று அவர்கள் நிகழச்சிகளை தயாரிப்பதில் தவறில்லையே...அது ஒரு மார்கெட்டிங்....அவ்வளவு தான்...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#23
BF காட்டினாலும் உழைச்சால் சரி யென்ற மாதிரித்தான் இருக்கு சுண்டலின்ரை கதை
Reply
#24
சின்னக்குட்டி

நீங்கள் சன் ரீவியை குறை சொல்வதற்கு நியாயமான காரணங்கள் இருந்தால் அதைச் சொல்லுங்கள். மற்றைய தொலைக்காட்சிகளை விட அது எந்த வகையில் மக்களை சீரளிக்க முயல்கின்றது என்பதைச் சொல்வீர்களா?? அதை விடுத்து வீம்புக்காக தரக்குறைவாக எழுத முயலாதீர்கள்.
<i><b> </b>


</i>
Reply
#25
<!--QuoteBegin-Vasampu+-->QUOTE(Vasampu)<!--QuoteEBegin-->சின்னக்குட்டி

நீங்கள் சன் ரீவியை குறை சொல்வதற்கு நியாயமான காரணங்கள் இருந்தால் அதைச் சொல்லுங்கள். மற்றைய தொலைக்காட்சிகளை விட அது எந்த வகையில் மக்களை சீரளிக்க முயல்கின்றது என்பதைச் சொல்வீர்களா?? அதை விடுத்து வீம்புக்காக தரக்குறைவாக எழுத முயலாதீர்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> வசம்பு ஏன் இவ்வளவு சன் ரிவிக்காக வரிந்து கட்டிகொண்டு நீங்கள் நிற்கிறீர்களென்று விளங்கவில்லை...என்றாலும் நான் சொன்ன நுகர்வு கலாச்சரத்தை விளங்கிகொள்ளமால் சுரண்டுவதற்க்கு எப்படியும் நியாயம் கற்பிக்கலாம் என்ற மாதிரி இருந்தமையால் அப்படித தான் சொல்ல வேண்டியாயிற்று...20 வருடங்களுக்கு முன்னர் குமுதம் பத்திரிகையை கூட மஞ்சள் பத்திரிகையாய் பார்த்த காலம் இருந்தது கால போக்கில் அதுவே குடும்ப பத்திரிகையாயிற்று... சன் ரிவி மேற்கத்தைய குப்பைகளை புதிய வடிவத்தில் என்னென்ன சாகசங்கள் செய்யவேண்டுமோ செய்து மக்களை மோகிக்க வைத்து மக்களை அடிமையாக்கிறது...நான் மற்றைய ரிவிக்களோடு ஒப்பிட்டு நீ சொட்டை நான் மொட்டை யென்று அடிபட நான் வரவில்லை...சுண்டல் கலாநிதி மாறனின் திறமை ஒன்றே சன் ரிவி கோடிகளை குவிக்க காரணம் அரசியல் பின்னனிகளில்லை என்று பொருள் பட சுண்டல் கூறியதற்கே எனது பதில்
Reply
#26
<b>சின்னக்குட்டி</b>

நான் வரிந்து கட்டிக் கொண்டு எவருக்கும் வக்காலத்து வாங்க வரவில்லை. ஆனால் உங்களைப் போல் சிலர் எமது பக்கத் தவறுகளை நியாயப்படுத்த மற்றவர்கள் மீது பழி போடுவதைத் தான் தவறு என்று சுட்டிக் காட்டினேன். சுண்டல் சொல்வதில் என்ன தவறு?? உண்மையில் தயாநிதி மாறன் தொலைக்காட்சி பற்றிய படிப்பை வெளிநாட்டில் படித்து முடித்து பின் தான் தொலைக்காட்சி தொடங்கினார். அவர் தொலைக்காட்சி நடத்துவதற்கு அரசியல் பின்னனியும் உதவினாலும் பெரும்பாண்மையாக அவரது புத்திசாலித்தனமே சன் ரீவியின் வெற்றிக்கு காரணம். சென்ற ஜெயலலிதா ஆட்சியிலும் எவ்வளவோ தொல்லைகள் சன் ரீவிக்கு கொடுத்துப் பார்த்தார். ( குறிப்பாக சரத்குமார் நடத்திய கோடிஸ்வரன் செட் நேரு ஸ்ரேடியத்தில் இருந்தது அதை இடித்துத் தள்ளினார்.) ஆனால் அவரால் சன் ரீவியை ஒன்றும் செய்ய முடியவில்லை. வெறும் அரசியல் செல்வாக்காக இருந்திருந்தால் சன் ரீவியின் கதை என்றோ முடிந்திருக்கும். அது தன் திறமையால்த்தான் இன்றுவரை ஜெயித்து வருகின்றது. ஏன் மக்கள் வாக்கெடுப்பிலும் பலர் சன் ரீவியைத்தான் விரும்புவதாக வாக்களித்துள்ளனர். உப்படித்தான் தயாநிதி மாறன் அமைச்சர் ஆனபோதும் ஒப்பாரி வைத்தார்கள். ஆனால் அவரின் தந்தையைப் போல் மத்திய அரசில் மன்மோகன்சிங்கினாலேயே பாராட்டப்பட்ட ஒரு மந்திரியாக அவர் திகழ்கின்றார்.
<i><b> </b>


</i>
Reply
#27
வசம்பு.. உந்த வெளி நாட்டில் பெரிய பெரிய படிப்பு படித்து மனிசன் மனிசன் சுரண்டுற திறமை பற்றி தெரியாது...நாளைய ஓராம் திகதி எப்ப வரும் தனக்கு எப்போ விடியும் நினைக்கும் சராசரிக்கு ஆதரவாக தான் எனது குரல்...சன் ரிவி க்கு வோட் போட்ட சனம் தான் .ஜெ ஜயைவோட் போட்டு முதல்வராக்கினது...சனத்தை இப்படியே அரை வேக்காடாக வைத்திருந்தால் தானே நீங்கள் வாலை ஆட்டுற மேல் வீட்டு ராசாக்களின் இருப்பை தொடர்ந்து பாதுகாத்து வரலாம்....

எனக்கு தெரிய சன் ரிவி தொடங்க முந்தி வீடியோ மகசீன் மாதம் மாதம் விட்டு திரிந்தவர் உந்த கலாநிதி....
Reply
#28
ஓஓஓஓஓஓஓஓஓஓ அப்போ ஜெ மேல் வீட்டு ராணி இல்ல என்ன? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#29
சுண்டலு ..சரியான சுண்டல் தானப்பா....ஜெயுடைய...என்னையும் ஆதரவளனாக்கி போட்டியள் போலை...பாவம் பெண் பிரசு தானே...உங்களுக்காக அவவுக்கு சப்போர்ட்டாய் கதைப்பம்...உந்த கலாநிதி மாறனின் தேப்பன் உந்த முரசொலி மாறன் எங்கள் தங்கம் என்ற படம் தயாரித்தவர்...அதிலை நடிச்ச ஜெயலிலாதாவுக்கு சம்பளம் கொடுத்தவராம்...அதோடை தயாரிப்பாளர் என்ற உரிமையோட ஜெயிடம்................அதற்க்காக வாத்தியாரிட்டை வேண்டி கட்டினவராம் ரகசியமாக...
Reply
#30
அரசியல் எதிரிகள் அவிழ்த்து விட்ட பொய்யா இருக்கும் ....இப்படியான செய்திகள் என்டா அப்புக்கு தெரியும் என்ன? வாறன் ஆச்சிய பாக்கத்தான் வேணும்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :oops:
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#31
<!--QuoteBegin-SUNDHAL+-->QUOTE(SUNDHAL)<!--QuoteEBegin-->அரசியல் எதிரிகள் அவிழ்த்து விட்ட பொய்யா இருக்கும் ....இப்படியான செய்திகள் என்டா அப்புக்கு தெரியும் என்ன? வாறன் ஆச்சிய பாக்கத்தான் வேணும்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->  :oops:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#32
<!--QuoteBegin-Vasampu+-->QUOTE(Vasampu)<!--QuoteEBegin--><b>எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் தம்பியுடையான்</b>

ஜெயலலிதா எம.ஜி.ஆர் மறைவின் பின் முதன் முதலாக சட்டமன்ற தேர்தலில் கட்டுப்பணம் கட்ட வழியில்லாமல் தனது வீட்டிலுள்ள பாத்திரம் பண்டங்களை விற்று கட்டுப்பணம் கட்டியதாக குமுதம் பத்திரிகையில் பேட்டி கொடுத்தார். அதன் பின் முதலமைச்சர் ஆன பின் அடையாளத்திற்காக 1 ரூபாய் மட்டுமே சம்பளம் பெறுவதாக அறிவித்தார். தன் வளர்ப்புமகன் திருமணத்தை 100 கோடிக்கு மேல் செலவளித்து செய்ததோடு வெறும் வீடியோக் கடை வைத்த சசிகலாவுடன் 300 பவுணுக்கு மேல்(இருவரும்) நகையணிந்து தேவாரம் பாதுகாப்பில் சப்பறம் போல் பவனி வந்தார். இன்று சசிகலா உட்பட அவர் குடும்பத்தை சேர்ந்த அத்தனை உறுப்பினர்களும் பல்லாயிரம் கோடிகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிபதியாகவுள்ளனர். டாஸ்மார்க் குடிபானத்தொழிற்சாலையின் உரிமையாளர் மர்மம்?? இது மக்கள் கூட்டணியால் சாத்தியமானதா??

இன்று கலைஞர் கருணாநிதியைப் பார்த்துக் கேட்கும் கேள்விகளை இவர்களால் ஜெயலலிதாவைப் பார்த்துக் கேட்கமுடியுமா?? எனிக் கூட்டணி ஆட்சிதான் என்று கூக்குரல் இட்டவர்கள் எல்லாம் ஜெயலலிதா பக்கம் போனதும் கூட்டணி கூச்சலை நிறுத்தி மௌனமானது ஏனோ?? கஞ்சாக்கேசில் உள்ளே போக வேண்டிவரும் என்ற பயமா??<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

கட்ச்சிக்காக உயிரைவிருடுபவர்கள் தலைவர்கள் என்ன செய்தார்கள் செய்யிறார்கள் என்று சிந்திக்காமல் இருக்கும்வரை யார் என்னகேட்டு என்னவரப்போகுது?
Reply
#33
<!--QuoteBegin-¾õÀ¢Ô¨¼Â¡ý+-->QUOTE(¾õÀ¢Ô¨¼Â¡ý)<!--QuoteEBegin-->

¿ñÀ÷¸§Ç ! ¸¨Ä»Ã¢ý ¦º¡òÐ ÌÈ¢òÐ þó¾¢Â ÅÕÁ¡ÉÅâòÐ¨È ¸Å¨Ä ¦¸¡ûÇðÎõ ¿¡õ ±¾üÌ Å£½¡ö «ÄðÊ즸¡ñÎ.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இப்படி சிந்திப்பவர்களுக்கு எýனòதசொல்லி என்னவரப்போகுது.. :roll:
Reply
#34
<!--QuoteBegin-pepsi+-->QUOTE(pepsi)<!--QuoteEBegin--><!--QuoteBegin-¾õÀ¢Ô¨¼Â¡ý+--><div class='quotetop'>QUOTE(¾õÀ¢Ô¨¼Â¡ý)<!--QuoteEBegin-->

¿ñÀ÷¸§Ç ! ¸¨Ä»Ã¢ý ¦º¡òÐ ÌÈ¢òÐ þó¾¢Â ÅÕÁ¡ÉÅâòÐ¨È ¸Å¨Ä ¦¸¡ûÇðÎõ ¿¡õ ±¾üÌ Å£½¡ö «ÄðÊ즸¡ñÎ.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இப்படி சிந்திப்பவர்களுக்கு எýனòதசொல்லி என்னவரப்போகுது.. :roll: <!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->


¿ñÀ÷¸§Ç ! ¸¨Ä»Ã¢ý ¦º¡òÐ ÌÈ¢òÐ þó¾¢Â ÅÕÁ¡ÉÅâòÐ¨È ¸Å¨Ä ¦¸¡ûÇðÎõ ¿¡õ ±¾üÌ Å£½¡ö «ÄðÊ즸¡ñÎ. «ôÀÊ ²Ðõ Å¡öôÀ¢Õ󾡸 ¸¼ó¾ «öó¾¡ñ¼¡ö ¯í¸û Ò¾¢Â Àáºì¾¢ À¡÷òÐ즸¡ñÎ þÕó¾¢Õì¸Á¡ð¼¡÷, ¦º¡òÐìÌÅ¢ôÒ ÅÆìÌ þý§ÉÃõ «Å÷ Á£Ð À¡öó¾¢Õ측¾¡ ? ¨Å§¸¡ Á£Ð À¡öó¾ ¦À¡¼¡ §À¡ø !

<b>þôÀÊò¾¡ý þÕó¾Ð «ó¾ Àò¾¢, ¾Â× ¦ºöÐ ÓØ¾¡ö ÀÊòÐ ¸Õò¦¾Ø¾×õ,¯í¸ÙìÌ §¾¨Å¡ɨ¾ ÁðÎõ ¦ÅðÊô§À¡ðÎ ÌÆôÀ§Åñ¼¡õ.</b>
!




-
Reply
#35
<!--QuoteBegin-sinnakuddy+-->QUOTE(sinnakuddy)<!--QuoteEBegin-->சுண்டலு ..சரியான சுண்டல் தானப்பா....ஜெயுடைய...என்னையும் ஆதரவளனாக்கி போட்டியள் போலை...பாவம் பெண் பிரசு தானே...உங்களுக்காக  அவவுக்கு சப்போர்ட்டாய் கதைப்பம்...உந்த கலாநிதி மாறனின் தேப்பன் உந்த முரசொலி மாறன் எங்கள் தங்கம் என்ற படம் தயாரித்தவர்...அதிலை நடிச்ச ஜெயலிலாதாவுக்கு சம்பளம் கொடுத்தவராம்...அதோடை தயாரிப்பாளர் என்ற உரிமையோட ஜெயிடம்................அதற்க்காக வாத்தியாரிட்டை வேண்டி கட்டினவராம் ரகசியமாக...<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

சின்னக்குட்டி அண்ணா,

தவறான தகவல் சொல்கிறீர்கள்.... முரசொலி மாறன் மீது மறைந்த எம்.ஜி.ஆர். அளவு கடந்த அன்பு வைத்திருந்தார்.... முரசொலி மாறனும் கலைஞரை விட எம்.ஜி.ஆர். மீதே பாசம் அதிகம் கொண்டிருந்தவர்.... எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு கட்டம் கட்ட கடும் எதிர்ப்பு தெரிவித்தவர் முரசொலி மாறன்..... மேலும் எங்கள் தங்கம் தயாரிப்பாளர் முரசொலி மாறன் அல்ல.... அது கலைஞர் மற்றும் எம்.ஜி.ஆருக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட படம்.... அதில் கண்ணதாசனுக்கும் பங்குண்டு என்பார்கள்...... அந்தப் படத்தின் இயக்குனர் முரசொலி மாறன் அவ்வளவு தான்.......
,
......
Reply
#36
ஜெயை கிண்டல் செய்வதற்க்காக..முரசொலி மாறனிடம் சம்பளம் வாங்கியவர் ஜெயலலிதா என கருணாநிதி அவர்களால் கூறப்பட்ட செய்தி....முரசொலி...கடைசி காலத்திலும் மன்னன் என்று கேள்வி...அதுக்கு தங்க பஸ்பம் போன்ற இத்தியாதிகள் சாப்பிட்டு தான் வருத்தம் வந்ததாக கேள்வி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#37
வாயிருப்பதால் என்ன வேண்டுமானாலும் சொல்வீர்கள்.... இதுபோல உங்கள் தலைவர் யாரையாவது நான் கிண்டல் செய்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்?
,
......
Reply
#38
அப்பிடியே முரசொலி மாறன வாத்தியார் அடிச்சு இருந்தாலும்...வாத்தியார பத்தியும் எங்களுக்கு தெரியும்...ஜயோ..ஜயோ... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#39
சின்னக்குட்டிக்கு வயசானதாலே புலம்புகின்றார். நீங்கள் அதை பொருட்படுத்த வேண்டாம். இறந்தவர்களைப் பற்றி இழிவாகக் கருத்தெழுதுவதைத் தவிர்க்கலாமே.
<i><b> </b>


</i>
Reply
#40
ஓ....வசம்புக்கு மட்டும்.....இளமை ஊஞ்சல் ஆடிகிட்டுயிருக்கதாக்கும்................ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)