eelapirean Wrote:அமெரிக்காவுக்கு இலங்கை உதவி என்பதில் தவறு ஏதாவது இருக்கலாம். ஏனெனில் எரிபொருள் தவிர மற்ற உதவி ஏதும் மற்றைய நாடுகளால் செய்ததாக தெரியவில்லை
இல்லையே இலங்கை தவிர பல நாடுகள் எரிபொருள் இல்லாமல் உதவி இருக்கின்றன, அவுஸ்ரேலியாவும் பெருமளவில் உதவி இருக்கின்றது, இது தவிர இலங்கையின் பண உதவி அமெரிக்க செஞ்சிலுவை சங்கத்திற்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியையும் பாருங்கள்.
Qatar Offers $100 Million in Hurricane Aid
By Associated Press
Published September 3, 2005, 7:51 PM CDT
WASHINGTON -- Qatar pledged $100 million in humanitarian assistance Saturday to help Americans recover from Hurricane Katrina, heading a list of more than a dozen countries joining an outpouring of support.
They added to the more than 50 countries who had made pledges by the end of the day Friday.
இது சிகாகோ ரிபியூன் வெளியிட்ட செய்தி
http://www.chicagotribune.com/news/nationw...ll=chi-news-hed
சூறாவளி நிவாரணம்: அமெரிக்கா சர்வதேச உதவி கோருகிறது
சூறாவளி நிவாரண நடவடிக்கைகளில் ஐரோப்பிய ஒன்றியமும் நேட்டோ அமைப்பும் அவசர உதவி வழங்கவேண்டும் என அமெரிக்கா கோரியுள்ளது.
போர்வைகள், மருத்துவ முதலுதவி உபகரணங்கள், குடிநீர் மற்றும் உணவு ஆகியவை தேவை என அமெரிக்கா கோரியுள்ளது.
தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருப்பதாக அதன் சுற்றுக்சூழல்துறை அமைச்சர் கூறினார். நேட்டோ அமைப்பும் உதவி வழங்கத் தயார் என்று கூறி, உள்ளூர் உதவிப்பணி அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதற்காக தொடர்பு அதிகாரி ஒருவரை வாஷிங்டன் அனுப்புவதாகத் தெரிவித்துள்ளது.
தவிர பல்வேறு ஐரோப்பிய நாடுகள் தனிப்பட்ட முறையில் நிதி உதவி வழங்குப்போவதாக உறுதியளித்துள்ளன. சர்வதேச எரிசக்தி அமைப்பின் மற்ற உறுப்பு நாடுகள் தமது பெட்ரோலிய சேமிப்பிலிருந்து அமெரிக்காவுக்கு பெட்ரோல் வழங்க இணங்கியுள்ளன.
BBC தமிழ்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>