Yarl Forum
அமெரிக்காவுக்கு இலங்கை உதவி....! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: அமெரிக்காவுக்கு இலங்கை உதவி....! (/showthread.php?tid=3457)

Pages: 1 2


அமெரிக்காவுக்கு இலங்கை உதவி....! - tamilini - 09-02-2005

அமெரிக்கா சூறாவளி: 20 ஆயிரம் டொலர் சிறிலங்கா உதவி
அமெரிக்காவில் கத்ரினா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் இன்று வெள்ளிக்கிழமை 25 ஆயிரம் அமெரிக்க டொலர் உதவிகளை வழங்க உறுதியளித்துள்ளது.


அமெரிக்காவிலுள்ள சிறிலங்கா வைத்தியர்களிடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக சேவையாற்றுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் மோசமான இயற்கையழிவு ஏற்பட்டிருக்கும் நேரத்தில் சிறிலங்கா வழங்கும் உதவிக்கும் அதன் அக்கறைக்கும் நன்றி தெரிவிப்பதாக சிறிலங்கா மற்றும் மாலைதீவிற்கான இயற்கை அனர்த்த விவகார பொறுப்பாளர் ஜேம்ஸ் எப். என்ட்விஸ்ட்டில் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட எமது மக்களுக்காக உதவும் சிறிலங்காவின் செயற்பாடுகள் இருநாட்டிற்கும் இடையிலான நட்பை வெளிப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.

கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட ஆழிப்பேரலையின் போது சிறிலங்காவுக்கு உடனடியாக உதவி வழங்கிய நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று.

தகவல் புதினம்.

[size=12]20, 25 ஆயிரம் டொலர் என்பது நக்கல் தொகையா? - தவறான தகவலோ??

http://www.eelampage.com/?cn=19751


- RaMa - 09-02-2005

காலமாடா இது
யார் யாருக்கு உதவி?
யானை விழுந்தால் எரும்பு ஒடி விளையாடுமாம்


- வியாசன் - 09-02-2005

தமிழ்ஸ் செய்திக்கு நன்றி.
நம்முடைய புனர்வாழ்வுக்கழகமும் ஏதாவது உதவிகள் செய்யலாம். இராமருக்க அணைகட்ட அணில் உதவியதுபோல சிறிய உதவி செய்தாலும் அது பெரிதாகதான் தெரியும். டென்மார்க்கில் சில மாதங்களுக்கு முன்னர் எம்மவர்கள் உதவி செய்தார்கள் அதை அந்த மக்கள் பெரிதும் மகிழ்வாக ஏற்றுக்கொண்டதாக படித்தேன். இதனால் தமிழர் புனர்வாழ்வுக்கழகமும் எல்லோராலும் அங்கீகரிக்கப்படும் இதைப்பற்றிய உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்


- அனிதா - 09-02-2005

20 ஆயிரம் டொலர் சிறிலங்கா அரசாங்கம் உதவி செய்ததா ... Confusedhock:
நல்லது... :roll:


- Rasikai - 09-02-2005

ம்ம்ம்ம் :roll:


- tamilini - 09-02-2005

viyasan Wrote:தமிழ்ஸ் செய்திக்கு நன்றி.
நம்முடைய புனர்வாழ்வுக்கழகமும் ஏதாவது உதவிகள் செய்யலாம். இராமருக்க அணைகட்ட அணில் உதவியதுபோல சிறிய உதவி செய்தாலும் அது பெரிதாகதான் தெரியும். டென்மார்க்கில் சில மாதங்களுக்கு முன்னர் எம்மவர்கள் உதவி செய்தார்கள் அதை அந்த மக்கள் பெரிதும் மகிழ்வாக ஏற்றுக்கொண்டதாக படித்தேன். இதனால் தமிழர் புனர்வாழ்வுக்கழகமும் எல்லோராலும் அங்கீகரிக்கப்படும் இதைப்பற்றிய உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்

நீங்கள் சொல்றது சரி தான் அண்ணா. ஆனா அவர்கள் வாங்க எல்லோ வேணும். நம்மட சிறிலங்கா செய்தது அவமானப்படுத்திறது போல இல்லையா. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- RaMa - 09-02-2005

வணக்கம் சேர். டொன்மார்க் மக்கள் போலை அமெரிக்கர்கள் இல்லை. இந்த இயற்கை அழிவைப் பற்றி அவர்களின் தொலைக்காட்சியில் எப்படி சொன்னவர்கள் தெரியுமா?
"கடந்த வருடம் சவுத் ஏசியாவில் நடந்த சுனாமி பேரழிவு பெரிது ஒன்றுமில்லை. ஆனால் இந்த வல்லராசானா அமெரிக்கா நாட்டிற்கு இது வந்திருக்க கூடாது என்று கதைத்தவர்கள்
உடனே என்னுடைய ப்ரண்ட்ஸ் எல்லாம் அவர்களுடைய கருத்துக்கள் பகுதிக்கு மின்னஞ்சல் மூலம் நல்ல பேச்சு குடுத்தவர்கள்

இயற்கை அழிவிலும் ஏழை பணக்காரன் என்று பார்ப்பாவர்கள் அவர்கள்.
நாங்கள் செய்யப்போகும் உதவியை பகிடி பண்ணுவர்களோலிய மற்றம் படி ஒன்றும் இல்லை


- ஊமை - 09-02-2005

இதை தான் விதி என்பது. சிறீலங்காவிற்கு தனது எசமான விசுவாசத்தைகாட்ட இதுவே நல்ல தருணம் கிடைத்தது. நான் என்னத்தை................ சொல்ல <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> அதுகளை எல்லாம் முன் நின்று செய்ய அந்த கள்ளக் கதிர்காமர் இல்லையே <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


Re: அமெரிக்காவுக்கு இலங்கை உதவி....! - Mathan - 09-02-2005

tamilini Wrote:[size=12]20, 25 ஆயிரம் டொலர் என்பது நக்கல் தொகையா? - தவறான தகவலோ??

சரியான தகவல் தான். இது ஒரு அடையாள உதவிதான் ... தவிர முடிந்ததும் அவ்வளவு தான். அவர்கள் சுனாமி நிதிக்கு தந்ததில் கொஞ்சம் திருப்பி கொடுக்கப்படுது.


- kuruvikal - 09-03-2005

இது ஒன்றும் புதிய விடயமில்லையே..இலங்கை மோசமான இயற்கை அழிவுகளுக்கு உள்ளாகும் நாடுகளுக்கு உதவுவது வழமை தானே..! இது பணமாக இல்லாமல் தேயிலை போன்ற பண்டமாகப் போய்ச் சேரும்...என்றே நினைக்கின்றோம்...!

தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கை பல விடயங்களில் முன்னோடியாக இருக்கிறது...! குறிப்பாக கல்வியில் அமெரிக்க பிரித்தானிய தரத்துக்கு நிகராக இலங்கையின் கல்வித்தராதரங்கள் இருப்பதும் இலங்கை மக்கள் ஒப்பீட்டளவில் அதிகம் உலக விவகாரங்களை அறிந்திருப்பதும் முக்கிய விடயங்கள்...!

அமெரிக்க அரசே கறுப்பினர் வாழும் பகுதி என்று சூறாவளியால் பாதித்த பகுதிகளுக்குள் பாரபட்சம் காட்டுவதாக வரும் குற்றச்சாட்டுக்கு மத்தியில் இலங்கையின் உதவி அமெரிக்க அரசுக்கே ஒரு வியப்பை அளிப்பதாக இருக்கட்டும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- Mathan - 09-03-2005

ம் வழக்கமாக தேயிலையாக கொடுப்பார்களோ தெரியலை. ஆனால் இம்முறை American Red Cross க்கு நேரடியாக அந்த பணத்தை அளிப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றது. அதுதவிர அமெரிக்காவில் உள்ள இலங்கை வைத்தியர்களையும் உதவுமாறு கேட்டிருக்கின்றார்கள்.


- kuruvikal - 09-03-2005

<!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin-->ம் வழக்கமாக தேயிலையாக கொடுப்பார்களோ தெரியலை. ஆனால் இம்முறை American Red Cross க்கு நேரடியாக அந்த பணத்தை அளிப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றது. அதுதவிர அமெரிக்காவில் உள்ள இலங்கை வைத்தியர்களையும் உதவுமாறு கேட்டிருக்கின்றார்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

பணமாக அளிப்பது என்றால்...அது கொஞ்சம் ஓவர் லொள்ளு...! அமெரிக்கா இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யும் பொருளை உதவியாக அளிப்பது கூடிய பயனளிக்கும்..! வழமையா தேயிலைதான் போறது...! குஜராத் பூகம்பத்துக்கும் தேயிலைதானே போனது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- Mathan - 09-03-2005

ம் ஆனா இம்முறை பணமாக தான் தேயிலை இலங்கையில் இருந்து அமெரிக்கா போய் அவர்கள் டீ வைத்து குடிப்பதற்கு இடையில் அவர்கள் பழைய நிலைக்கு திரும்பி விடுவார்கள் தானே. தவிர இந்த நிதி அமெரிக்க அரசுக்கு அன்றி American Red Cross க்கு நேரடியாக பணமாக வழங்கப்படுகின்றது.


- Annachi - 09-03-2005

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 09-03-2005

<!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin-->ம் ஆனா இம்முறை பணமாக தான் தேயிலை இலங்கையில் இருந்து அமெரிக்கா போய் அவர்கள் டீ வைத்து குடிப்பதற்கு இடையில் அவர்கள் பழைய நிலைக்கு திரும்பி விடுவார்கள் தானே. தவிர இந்த நிதி அமெரிக்க அரசுக்கு அன்றி American Red Cross க்கு நேரடியாக பணமாக வழங்கப்படுகின்றது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என்ன மதன்... இலங்கையை மட்டமாப் பேசுறீங்க... தேவை எனின் தனது உதவியை இலங்கை விமானம் மூலமும் அனுப்பியும் வைக்கும்...20,000 அமெரிக்க டொலர் பணத்திலும் 20,000 அமெரிக்க டொலர் தேயிலைக்கு இல்ல உடைகளுக்கு (இலங்கையில் இருந்து தைத்த ஆடைகள் இறக்குமதில் அமெரிக்கா நெருங்கிய பங்காளி) மதிப்பு அதிகம் என்று கூறலாம்...பணத்துக்கு அமெரிக்காவுக்கா பஞ்சம்...! அல்லது வைத்திய சேவைக்காக அப்பணம் பயன்படுத்த திட்டமிடப்பட்டும் இருக்கலாம்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Annachi - 09-03-2005

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Mathan+--><div class='quotetop'>QUOTE(Mathan)<!--QuoteEBegin-->ம் வழக்கமாக தேயிலையாக கொடுப்பார்களோ தெரியலை. ஆனால் இம்முறை American Red Cross க்கு நேரடியாக அந்த பணத்தை அளிப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றது. அதுதவிர அமெரிக்காவில் உள்ள இலங்கை வைத்தியர்களையும் உதவுமாறு கேட்டிருக்கின்றார்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

பணமாக அளிப்பது என்றால்...அது கொஞ்சம் ஓவர் லொள்ளு...! அமெரிக்கா இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யும் பொருளை உதவியாக அளிப்பது கூடிய பயனளிக்கும்..! வழமையா தேயிலைதான் போறது...! குஜராத் பூகம்பத்துக்கும் தேயிலைதானே போனது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

சரி அவையளுக்கு தேயிலை வேண்டாம் எண்டா புடலங்காய் இருக்கு அனுப்பலாம் ஓமாமே
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 09-03-2005

இல்ல...அமெரிக்கனட்ட பிச்சைக்கு சிங்களவனோட நீங்கள் தமிழரும் தான் கையேந்தி நிக்கிறியள்...! சின்னனோ பெரிசோ அவன் தன்னால இயன்றதை 20,000ம் டொலராவது கொடுக்கிறான்..நீங்க குறைஞ்சது பினாட்டாவது அனுப்பலாமே..??! கொடுக்கவும் மாட்டியள்...கொடுக்கிறவனையும் விடாயள்...அதுக்க நக்கல்...நளினம்...! Confusedhock: :roll: :evil:


- Mathan - 09-03-2005

என்ன அண்ணாச்சி காலையில் இந்த வாங்கு வாங்குறார்.

எது எப்படியோ உலகில் ஒரு பகுதி பாதிக்கப்படும் போது அது எந்த பகுதியாக இருந்தாலும் நம்மால் முடிந்த உதவியை செய்வது நல்லது தான். அது தவிர நாம் வாழும் நாடுகளில் உள்ள மக்களும் அமைப்புங்களும் உதவி செய்ய முற்படும் போது அவர்களுடன் இணைந்தும் உதவி செய்யலாம்.


- Mathan - 09-03-2005

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Mathan+--><div class='quotetop'>QUOTE(Mathan)<!--QuoteEBegin-->ம் ஆனா இம்முறை பணமாக தான் தேயிலை இலங்கையில் இருந்து அமெரிக்கா போய் அவர்கள் டீ வைத்து குடிப்பதற்கு இடையில் அவர்கள் பழைய நிலைக்கு திரும்பி விடுவார்கள் தானே. தவிர இந்த நிதி அமெரிக்க அரசுக்கு அன்றி American Red Cross க்கு நேரடியாக பணமாக வழங்கப்படுகின்றது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என்ன மதன்... இலங்கையை மட்டமாப் பேசுறீங்க... தேவை எனின் தனது உதவியை இலங்கை விமானம் மூலமும் அனுப்பியும் வைக்கும்...20,000 அமெரிக்க டொலர் பணத்திலும் 20,000 அமெரிக்க டொலர் தேயிலைக்கு இல்ல உடைகளுக்கு (இலங்கையில் இருந்து தைத்த ஆடைகள் இறக்குமதில் அமெரிக்கா நெருங்கிய பங்காளி) மதிப்பு அதிகம் என்று கூறலாம்...பணத்துக்கு அமெரிக்காவுக்கா பஞ்சம்...! அல்லது வைத்திய சேவைக்காக அப்பணம் பயன்படுத்த திட்டமிடப்பட்டும் இருக்கலாம்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

சீ சீ நான் மட்டமாக சொல்லலை தேயிலை அவ்வளவு உதவிகரமான அல்ல என்ற அர்த்தத்தில் சொன்னன். நீங்கள் குறிப்பிட்டது போல் தைத்த ஆடைகள் என்றால் அது நிச்சயம் இந்த சந்தர்ப்பத்தில் உதவி செய்யும். அமெரிக்காவுக்கு இலங்கை ஏற்றுமதி செய்வதால் அவர்களுக்கு தேவையான சரியான ஆடைகளை உதவிகளாக கொடுக்க முடியும், கடந்த முறை சுனாமி அனர்தத்தின் போது மேற்கத்தைய மக்கள் உதவ வேண்டும் என்ற நோக்கில் உடைகளையும் அனுப்பினார்கள் ஆனால் அவற்றில் சில குளிர்பகுதிகளில் உபயோகிக்கும் உடைகள் என்பதால் இலங்கைக்கு பொருத்தமில்லாமல் போயிற்று.


- kuruvikal - 09-03-2005

அது கொடுத்தவை தப்பில்ல...தரம் பிரிச்சவை தப்பு...! இருந்தாலும் எங்கட ஆக்கள் போல டோக் பூட் கற் பூட் அனுப்பமாட்டுது இலங்கைச் சனம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->