Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
ப்ரியசகி Wrote:அது ஏன் ஆண்கள் தான் கூட????????
hock:
பெண்களும் செய்கிறார்கள்..(நாடகத்தில பார்த்திருக்கிறேன்)
பெண்கள் விட ஆண்கள், அவள் அப்படி, எனக்கு தெரியும் என்று சில கதைகளை பரப்பி பெயரை கெடுத்து இலகுவாக வஞ்சம் தீர்க்கலாம். அதனால் சொன்னேன்.
மற்றது நாடகங்களில் பார்ப்பது மிகைபடுத்தப்பட்டவை தானே. அத்துடன் அவை புல சூழலுக்கு பொருத்தமில்லாதவை. அதை எல்லாம் நம்புகிறீர்களா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 377
Threads: 14
Joined: Jul 2005
Reputation:
0
சக்தி, தலா நல்ல கவிதைகள்.. இன்னும் இப்படி கவிதைகள் கிடைத்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.. எனக்கு இப்படி கவிதைகள் ரொம்ப பிடிக்கும்.
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
[quote=ப்ரியசகி][quote=ப்ரியசகி]
ம்ம் நானும் தான்...அதுவும் தற்போதில்..அடிக்கடி டென்சன் வேற ஆயிடுவேன்..என்ன செய்வதென்றே தெரியல..சில பேர் என்னை டென்சன் பண்ண என்றே அலயுறாங்க..சோ, என்ன செய்ய
:evil: :evil: :evil:
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
sakthy Wrote:கோபம்
ஒரு மனிதனை
முட்டளாக்குகிறது
அர்த்தம் தெரியாமல்
கொட்டும் வார்த்தைகள்
பின் யோசிக்கையில்
ரணமாய் வலிக்கிறது.
கோபத்தால் ஒரு மனிதன்
மிருகமாகிறான் -அந்த
நொடிகளில்..........
முடிந்த வரை
உன்னை கட்டுப்படுத்து -இல்லை
இடத்தை விட்டு விலகிவிடு
-இது என் சுய அனுபவத்தில் கண்ட உண்மை
கோபம் பல சமயங்களில் தேவையற்ற மனஸ்தாபங்களை கொண்டு வந்திருக்கின்றது. என்னதான் கோபத்தை வெளிக்காட்ட கூடாது என்று நினைத்தாலும் சில சமயங்களில் அது என்னையும் மீறி வார்த்தைகளில் வெளிவந்து மற்றவர்களை காயப்படுத்தி இருக்கின்றது. அதன் பின்பு எவ்வளவு வருந்தியும் சொன்ன வார்த்தைகளின் தாக்கத்தை குறைக்க முடிந்ததே தவிர முற்றால் இல்லாமல் செய்ய முடிந்ததில்லை, அந்த அனுபவங்களால் இப்போதெல்லாம் முடிந்தவரை கோபம் வரும் சந்தர்ப்பத்தில் மெளனமாக இருக்க முயல்கின்றேன். கோபத்தை சமாளிக்க எனக்கு தெரிந்த ஒரே ஒரு வழி இது தான்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 189
Threads: 11
Joined: Jul 2005
Reputation:
0
உண்மை தான்.எனக்கும் பிடிக்கும் ஆனால் ரொம்ப கஷ்டம் இருப்பது அதுவும் கோபம் வரும் நேரத்திலா.......இதனாலேயே இடத்தை விட்டு சென்றுவிடுவேன்
....
Posts: 189
Threads: 11
Joined: Jul 2005
Reputation:
0
ஒற்றை நெருப்பு உதட்டின்
வாசிப்பில்
புல்லாங் குழலே உருகுகிறது
-மெழுகுவர்த்தி
....
Posts: 189
Threads: 11
Joined: Jul 2005
Reputation:
0
நான்
நேற்று தசைப்பிண்டம்
இன்று உடம்பு
நாளை சாம்பல்
இதுதான் வாழ்க்கையா?
....
Posts: 189
Threads: 11
Joined: Jul 2005
Reputation:
0
உறவுகள்தொடங்குகின்றன
உயிரில் இருந்து...
உணர்வுகள் தொடங்குகின்றன
உள்ளத்தில் இருந்து....
ஆனாலும்
பிரிவுகள் மட்டும்
ஏன் தொடர்கதையாய்????????????
....
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
கைக்கூ கவிதை நல்லா இருக்கு சக்தி வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுத
<b> .. .. !!</b>
Posts: 611
Threads: 2
Joined: Aug 2005
Reputation:
0
அது சரி தல. அவ கேட்டது தூ..... என்..........தூ என்று எழுதியிருக்கெண்டை ஆக்கும். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->