Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
[quote=Aaruran]
<b>உங்களின் கேள்வியை இங்கு பார்த்த பின்பு தான் எங்கிருந்து அந்தச் சட்ட ஆலோசனை கிடைத்தது என்பதை, உணர்வுகள் களத்தில் பதிவு செய்தேன், அது பெரிய பிழையா திரு. தூயவன் அவர்களே</b>!
ஆமாம். அதை விட்டு விடுங்கள் ஆருரன்.
அதை முக்கியமான பிரச்சனை ஒன்று விவாதிக்கப்படும் இடத்தில் இதை பெரிசு படுத்துவது தவறு.
மட்டுறுத்தினர்கள், இதை நீக்கி விடுவது நல்லது.
[size=14] ' '
Posts: 108
Threads: 8
Joined: Jan 2006
Reputation:
0
என்ன இது தூயவன் அண்ணாச்சி, உங்களுக்குக் கசப்பாக இருந்தால் மட்டுறுத்தனரை அழைத்து பதிவை வெட்டச் சொல்வீர்களோ? இது ரொம்பத்தான் நல்ல பழக்கமா இருக்கு. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
பார்டா!!
நீங்கள் தொடக்கி வைத்த பிரச்சனைக்கு தான் நான் பதில் எழுதினேன். நியாயத்தன்மை குறித்து விவாதிக்க வேண்டும் என்றால் நான் தயார். ஆனால் இப்பகுதியில் புலிகளின் தடை பற்றி விவாதிக்கப்படும் போது, இப்பிரச்சனை வேண்டாம் என்கின்றேனே தவிர,நான் ஒன்றும் மூடி மறைக்க விரும்பவில்லை
[size=14] ' '
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
தலா
மேலே செய்தியை இணைத்த மின்னலே தடை என்று இணைத்திருப்பது உமது கண்ணிற்குப் படவில்லை. பட்டியலில் இணைப்பு என்றால் அதன் நோக்கம் என்னவென்று உமக்கு தெரியாதாக்கும். அப்ப கனடாவில் தாதா வேலை பார்த்து பிடித்து அனுப்பப் பட்டோரும் உள்ளே இருப்போரும் உமது நண்பர்களா??
<i><b> </b>
</i>
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
[quote=Vasampu]தலா
மேலே செய்தியை இணைத்த மின்னலே தடை என்று இணைத்திருப்பது உமது கண்ணிற்குப் படவில்லை. பட்டியலில் இணைப்பு என்றால் அதன் நோக்கம் என்னவென்று உமக்கு தெரியாதாக்கும். அப்ப கனடாவில் தாதா வேலை பார்த்து பிடித்து அனுப்பப் பட்டோரும் உள்ளே இருப்போரும் உமது நண்பர்களா
ஓ மின்னல கொடுத்த இணைப்பில் சரியாக போட்டு இருக்கிறார்களே பார்க்கவில்லை....??? என்னையா நடு நிலைமை அது....??? நீங்கள் சொன்னால் சரி மற்றவர் பிழைவிட்டால் அது தவறா..???
நீர் செய்தியின் உண்மைத்தன்மை பற்றி வாய்கிளிய கூச்சல் போடும் நீர் முதலில் திருந்தப்பாரும்....! மின்னலை பற்றி விட்டுவிடும்...!
<b>தாதா மார் உள்ளை இருப்பவை எல்லாம் எனக்கு நண்பர்கள்தான்.... ஏன் யாரையாவது போட வேணுமா...??? யோசிக்காதயும் சீப்பா முடிச்சு தாறன்....!</b> :wink:
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
ஓய் சாத்திரி
தலா தான் புரியாமல் எழுதுகின்றார் என்றால் உமக்கும் பிரைச்சினையா?? முதலில் யாரைக் குறித்து அவர் போல் கருத்தெழுத வேண்டாமென்று குறிப்பிட்டிருக்கின்றேன் என்பதை மீண்டும் ஒருமுறை நான் எழுதியதை வாசித்தப் பாரும் புரியும். நாகரீகம் பற்றி நீர் கேள்வி எழுப்புவது தான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<i><b> </b>
</i>
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
<b>Canada to slap terrorist label on Tamil Tigers</b>
[b][size=18]Toronto community angered, could face charges if caught raising funds
http://www.thestar.com/NASApp/cs/ContentSe...72154&t=TS_Home
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
Vasampu Wrote:தலா
மேலே செய்தியை இணைத்த <b>மின்னலே தடை என்று இணைத்திருப்பது</b> உமது கண்ணிற்குப் படவில்லை. பட்டியலில் இணைப்பு என்றால் அதன் நோக்கம் என்னவென்று உமக்கு தெரியாதாக்கும். அப்ப கனடாவில் தாதா வேலை பார்த்து பிடித்து அனுப்பப் பட்டோரும் உள்ளே இருப்போரும் உமது நண்பர்களா??
செய்தியில் கூறப்பட்டது பற்றிக் கருத்தேவொழிய யார் இணைத்தது என்பதல்ல. செய்தி வெளிவந்திருப்பது ஒரு மொழியில் அது மாற்றப்பட்டது இன்னொரு மொழியில். அதன் போது தவறு நிகழ்வது சாதாரண நிகழ்வு. அதற்காக செய்தியை இணைத்தவர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என்றால் யாழ் கருத்துக்களத்தில் இருக்கும் அத்தனை செய்திகளும் நூற்றுக்கு நூறுவீதம் உண்மையானவையாக இருக்க வேண்டும். அப்படியானால் அச்செய்திகள் பற்றி கருத்தாட வேண்டிய அவசியம் பல இடங்களில் வந்திருக்காது. :wink:
இங்கு புலிகளை வெளிநாட்டுப் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளதாகவே செய்திகள் வெளியாகியுள்ளன. நாளையதினம் திங்கட்கிழமையே உத்தியோக பூர்வ அரசாங்க அறிவித்தல் வெளிவரும் என அனைத்து ஊடகங்களும் தெரிவித்திருக்கின்றன. அரசாங்க அறிவிப்பு வெளிவந்ததும் பட்டியலில் சேர்த்திருக்கிறார்களா அல்லது தடைசெய்திருக்கிறார்களா என அறியலாம். :wink: :wink:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
அருவி
முதலில் இது விடயமாக நான் எழுதிய கருத்துக்களை படித்து விட்டு கருத்தெழுதும். ஏதோ கண்ணில் பட்ட ஒரு கருத்தை மட்டும் பார்த்து விட்டு கருத்தெழுத வேண்டாம். எது உண்மையென்பது திங்கட்க்கிழமை தெரிந்தவிடும் என்று நான் எழுதியிருப்பது உமக்குத் தெரியவில்லை.
<i><b> </b>
</i>
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
ஆமாம். அருவி!! கண்ணில் பட்டதை ஏன் எழுதுகின்றீர்கள்? இவர்களின் பாணியில் கண்ணில் படாதையல்லாம் ஆதாரம் எண்டு எழுத வேணும். :wink:
[size=14] ' '
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
அதற்காக, முழுதாகப் படிக்காமல் கருத்தெழுதினவன் என்று நேரே பார்த்து விட்டு எழுதியவன் மாதிரி எல்லாம் தப்பி ஒளிக்க மாட்டோம். அது பற்றி எதும் விவாதிக்க வேண்டுமானால் புதுத்தலைப்பெடுத்து வருக என்று தான் கூறுகின்றோம்.
இண்டைக்கு என்ன தலைகால் புரியாமல் ஆடுகின்றீர்? செய்தி கேட்டவுடனா? அது கனகாலம் நிலைக்கப் போவதில்லையே!! :wink:
[size=14] ' '
Posts: 41
Threads: 2
Joined: Sep 2004
Reputation:
0
எப்படித்தான் நாம் இதனை கூறினாலும் இது எங்களுக்கு ஒரு பாதிப்பே.
எம்மவர்களில் சிலர் விடுகின்ற தவறுகள் ஒட்டுமொத்த இயக்கத்தினை பாதிக்கின்றது.
விடுதலைப் புலிகள் அரசியல் ரீதியாக பல வெற்றிகளைப் பெற்று வருகின்றதாக தோற்றம் காட்டினாலும், நாம் பல இடங்களில் நாம் சறுக்கியே வருகின்றோம்.
உதாரணத்துக்கு ஐரோப்பிய யூனியனின் பயணத்தடை, ஹியூமன் றைட் வோட்ச்சின் அறிக்கை, இப்போது கனடாவில் தடை விதிக்கப்படவுள்ளமை இவை எல்லாம் எமது சர்வதேச பரப்புரையின் பலவீனத்தையே காட்டுகின்றது.
மீண்டும், மீண்டும் நாம் முன்னர் விட்ட தவறுகளை தொடர்ந்து விடாது திருத்தி எமது விடுதலைப் போராட்டத்திற்கும் தலைவருக்கும் பக்கபலமாக இருக்க வேண்டும்.
இதற்கு உரியவர்கள் உரியமுறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யாழ். இணையத்தளம் எமது மன உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கின்ற தளம். இதனூடாக நாம் எமது பக்க தவறுகளையும் சரியான முறையில் சுட்டிக்காட்டினால் உரிய இடத்திற்கு செல்லும்.
அதனை விட்டுவிட்டு நாம் மற்றவர்கள் நடவடிக்கைகளை நையாண்டி செய்யக்கூடாது. எமது போராட்டம் தார்மீகமானது தான். அதில் எமக்கு சந்தேகமில்லை.
சர்வதேசம் எமக்கு ஆதரவு தராது விட்டாலும் எதிர்நிலை எடுக்கின்ற நடவடிக்கைகளையாவது நாம் தவிர்க்க வேண்டும்.
சிலவேளைகளில் எம்மவர்களில் சிலர் கதிர்காமர் போய்விட்டார் சிறிலங்காவின் வெளியுறவுத்துறை பலவீனமானது என்று கருதுகின்றார்கள். அது தவறு. ஏனெனில் கதிர்காமரால் நியமிக்கப்பட்ட தூதுவர்களும், கொள்கை வகுப்பாளர்களும், திட்டமிடுகின்ற அதிகாரிகளும் தூதரகங்களில் பணியாற்றி வருகின்றனர். இதனை நாம் மறந்துவிடக் கூடாது.
இதில் கனடாவில் நியமிக்கப்பட்ட தூதரக அதிகாரிகளில் பெருமளவிலானோர் கதிர்காமரால் நியமிக்கப்பட்டவர்கள்.
அடுத்து பல இடங்களில் எமக்கு ஆதரவாக செயற்பட்டவர்களை ஒரு சில காரணங்களுக்காக ஒதுக்கி வைப்பது. இது எமக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக பணிபுரிபவர்களை ஒருசிலர் தமது விருப்பு, வெறுப்புக்களுக்காக தகடு வைப்பது என்று ஐரோப்பாவில் கூறுவார்கள். இதனால் பல நல்லவர்களை கெட்டவர்களாக்கி போராட்டப்பணிகளிலிருந்து ஒதுக்கி வைத்துவிடுகின்றனர்.
இதுவும் ஒருவகையில் எமக்கு பாதிப்பினைத்தான் ஏற்படுத்துகின்றது. இதனை உரியவர்கள் சரியான முறையில் கையாண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எத்தனை நாடுகள் தடைவிதித்தாலும் எமது போராட்டத்தின் தர்மம் விடுதலைக்கு எம்மை அழைத்துச் செல்லும். என்றும் எமது தேசியத் தலைவரை நம்பி இருப்போம். அவர் காலத்தில் எமக்கு விடுதலை சர்வ நிச்சயம்.
S.Nirmalan
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
இதை விட அகதி குடியுரிமை எடுப்பவர்கள் சிலர் தாங்கள் புலிகளாலும், சிங்கள அரசாலும் தான் பாதிக்கப்படுவதாக தகவல் கொடுக்கின்றனர். இது கூட தப்பவிப்பிராயத்தை புலிகள் மீது எடுப்பதற்கு வழி கோலுகின்றது என நினைக்கின்றேன்.
[size=14] ' '
Posts: 41
Threads: 2
Joined: Sep 2004
Reputation:
0
நீங்கள் கூறுவது சரிதான். ஆனால் அதனை எல்லாம் வைத்துத்தான் இத்தடையினை விதிக்கின்றார்கள் என்று கூற முடியாது.
நீங்கள் கூறிய படிதான் தடை விதிக்க வேண்டும் என்றிருந்தால் அதனை அவர்கள் எப்போதோ செய்திருப்பார்கள்.
இப்படி சகட்டு மேனிக்கு நாம் காரணங்களை கூறிக் கொண்டிராது, நாங்கள் முன்னர் விட்ட தவறுகளை திருத்த முனைய வேண்டும். அதனை விட்டு தொடர்ந்தும் இப்படி விவாதித்துக் கொண்டிருந்தால் கடைசி வரைக்கும் நாம் எதனையும் சரியாக செய்ய முடியாது போய்விடும்.
S.Nirmalan
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
<i><b>தூயவன்</b>
இங்கே தலைகால் தெரியாமல் ஆடுவது யாரென்று பார்ப்பவர்களுக்குத் தெரியும். புலிகளுக்குப் பிரைச்சினைகள் ஏற்படுவது உம் போன்ற பச்சோந்திகளால்த் தான். தவறுகளை மறைக்க பொய் மேல் பொய் சொல்வதை விட தவறுகளைத் திருத்தப் பாருங்கள். இவையெல்லாம் உம் போன்றவர்களின் மண்டையில் ஏறுமா என்ன?? நிர்மலன் போன்றவர்கள் எழுதுவதைப் படித்தாவது திருந்தப் பாருங்கள்.</i>
<i><b> </b>
</i>