Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒழுங்கை
#21
Quote:ஆனா பின்னுக்கு வாற பரதேசியளும் எழும்பியொருக்காப் பாத்திட்டுத்தான் முடக்கால திரும்புவாங்கள். அந்தவீட்டுக்காரர் கொஞ்சநாள் பாத்திட்டு தன்ர பிள்ளையத்தான் உவங்கள் வேலிக்கு மேலால பாக்கிறாங்களெண்டு வேலிக்கு மேலால இன்னும் ரெண்டு மட்ட கிடுக வச்சு அடைச்சு விட்டார்.





மதில் வீடுகளும் ஒழுங்கைக்குளிருக்குத்தானே? அப்போ அவை யின்ற அப்பாக்கள் என்ன செய்வினம்?
Reply
#22
Quote:எமது ஒழுங்கை வந்தவுடன் நல்ல விரைவாக சைக்கிளை மிதித்து விட்டு பின்னார் காலை தூக்கி பின் கரியரில் போட்டுக் கொண்டு ஒடுவது எல்லாம்
.....

Quote:அது பிள்ளை நீங்களே..................
ஏனெண்டால் முந்தி உரும்பிராயிலை ஒரு பெம்பிளை ரவுடி இருக்கெண்டு எங்களை தனியப் போக விடமாட்டினம் அது தான் சொன்னன்.....

ஐயோ முகத்தார் அங்கிள். அந்த காலத்தில் அப்படி திரிந்தது நான் இல்லை எனது பாட்டி. உங்களுடைய காலத்துக்கு எனது அம்மாவே பிறந்திருப்பவோ தெரியாது......

Reply
#23
ப்ரியசகி Wrote:
Rasikai Wrote:ஆஆஆஆ இப்படி பப்ளிக்ல இது எல்லாம் சொல்லக்கூடாது :oops:

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> என்ன அக்காமார் பழைய கதைகள் எல்லாம் அலசுறீங்கள் போல..எண்டாலும் காலை கரியரில் போடுவது கஷ்டம் தான் கடைசி வரைக்கும் எனக்கு சரி வரல. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

ஆனால் நான் ஒரு 8ம் ஆண்டும் படிக்கையில் என்னோட கிளாஸ் பாய்ஸ் என் வீட்டு பக்கத்தால் வரும் போது...எட்டி என்னைக்கூப்பிட்டு விட்டு ப்போனதுக்கு எங்கம்மா.."எவண்டா அவன்" எண்டு பேசினது ஞாபகம் இருக்கு. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அவங்கள் பயத்தில ஓடி ஒரு குட்டி ஒழுங்கைக்க சைக்கிளை விட்டு தடுமாறி..ஈச்சம் மரத்துக்க விழுந்ததா அடுத்த நாள் ஸ்கூலில சொல்லி சிரிச்சாங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
எவண்டா அவன் என்று சொன்னதுக்கே, ஈச்சம் பத்தைகான ஓடி இருக்கிறாங்களோ? அப்ப உங்கட ஒழுங்கபக்கம் பெடியள்வர பயப்படுவாங்கள் என்று சொல்லுங்கோ. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.

.
Reply
#24
sankeeth Wrote:மேற்கோள்:
ஆனா பின்னுக்கு வாற பரதேசியளும் எழும்பியொருக்காப் பாத்திட்டுத்தான் முடக்கால திரும்புவாங்கள். அந்தவீட்டுக்காரர் கொஞ்சநாள் பாத்திட்டு தன்ர பிள்ளையத்தான் உவங்கள் வேலிக்கு மேலால பாக்கிறாங்களெண்டு வேலிக்கு மேலால இன்னும் ரெண்டு மட்ட கிடுக வச்சு அடைச்சு விட்டார்.





மதில் வீடுகளும் ஒழுங்கைக்குளிருக்குத்தானே? அப்போ அவை யின்ற அப்பாக்கள் என்ன செய்வினம்?

அப்பாக்கள் இரண்டுகல்லை வைத்து உயத்தி கட்டி விடுவினம், இங்க ஜேர்மனியிலேயே சொந்த வீடு வாங்கினசனம் கல்லை வைத்து மதில உசத்துதுகள், கட்டுற ஆக்கள பிடித்தால் இங்கு தெரியும்தானே காசு எவ்வளவு போகுமென்று, அதால அவயளே கல்ல வாங்கி மதில உயத்துதுகள், இவ்வளத்துக்கும் அந்த வீட்டில தாயும் ஒரு கிளவியும்தான் பொம்பிளையள் என்று இருக்குதுகள்.
.

.
Reply
#25
RaMa Wrote:சுயஆய எழுதியது:
எமது ஒழுங்கை வந்தவுடன் நல்ல விரைவாக சைக்கிளை மிதித்து விட்டு பின்னார் காலை தூக்கி பின் கரியரில் போட்டுக் கொண்டு ஒடுவது எல்லாம் .....

அது பிள்ளை நீங்களே..................
ஏனெண்டால் முந்தி உரும்பிராயிலை ஒரு பெம்பிளை ரவுடி இருக்கெண்டு எங்களை தனியப் போக விடமாட்டினம் அது தான் சொன்னன்.....

ஐயோ முகத்தார் அங்கிள். அந்த காலத்தில் அப்படி திரிந்தது நான் இல்லை எனது பாட்டி. உங்களுடைய காலத்துக்கு எனது அம்மாவே பிறந்திருப்பவோ தெரியாது......

அட உங்கட பாட்டியும் சைக்கிள் ஓடுவாவோ பேஷ் பேஷ் ரெம்ப நன்னா இருக்கு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.

.
Reply
#26
Birundan Wrote:அப்பாக்கள் இரண்டுகல்லை வைத்து உயத்தி கட்டி விடுவினம், இங்க ஜேர்மனியிலேயே சொந்த வீடு வாங்கினசனம் கல்லை வைத்து மதில உசத்துதுகள், கட்டுற ஆக்கள பிடித்தால் இங்கு தெரியும்தானே காசு எவ்வளவு போகுமென்று, அதால அவயளே கல்ல வாங்கி மதில உயத்துதுகள், இவ்வளத்துக்கும் அந்த வீட்டில தாயும் ஒரு கிளவியும்தான் பொம்பிளையள் என்று இருக்குதுகள்.


<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> என்ன கணக்கெடுப்பு பலமாக இருக்கு போல :wink: Arrow
----------
Reply
#27
RaMa Wrote:ஐயோ முகத்தார் அங்கிள். அந்த காலத்தில் அப்படி திரிந்தது நான் இல்லை எனது பாட்டி. உங்களுடைய காலத்துக்கு எனது அம்மாவே பிறந்திருப்பவோ தெரியாது......
அப்ப இது (ரவுடிசம்)உங்கடை பரம்பரையாக வந்திருக்கு எண்டு சொல்லுறியள்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#28
Confusedhock: அப்படியா ரமாக்கா? Confusedhock:

Quote:எவண்டா அவன் என்று சொன்னதுக்கே, ஈச்சம் பத்தைகான ஓடி இருக்கிறாங்களோ? அப்ப உங்கட ஒழுங்கபக்கம் பெடியள்வர பயப்படுவாங்கள் என்று சொல்லுங்கோ

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> கொஞ்சம் அப்படித்தான்...ஆனாலும் வருவாங்க..எங்கட ரோட்டில இருக்கிற பெடியங்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அவையும் வராட்டால் அப்புறம் கதை சப்புன்னு ஆயிடும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
..
....
..!
Reply
#29
<img src='http://img383.imageshack.us/img383/3587/yarl13rj.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img383.imageshack.us/img383/7596/yarl20ce.jpg' border='0' alt='user posted image'>

இந்த படங்களை ஏற்கனவே நமது கமராவுக்குள் சிக்கியவை பகுதிக்குள் இணைத்துள்ளேன். ஆனாலு ஒழுங்கைகள் இப்படத்தில் இடம் பெறுவதால் இங்கும் இண்க்கிறேன். முன்பெல்லாம் சைக்கிள்கள் போய் வந்த ஒழுங்கைகள் இப்போது கையேஸ் வானும், ஹீரோ கொண்டவும், ரி வி எஸ் களாலும் நிரம்பி வழிகிறது.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#30
ஒழுங்கை என்றதும் ஞாபக்திற்கு வந்தது ஒரு முக்கிற விடயம் 80 களிலை ,ஈழ விடுதலை போராட்டம் ஆயுத போராட்டமாக உருவெடுத்து முனைப்பாய் தொடங்கிய காலகட்டம் அப்போது எல்லா இயக்கங்களும் எல்லா குழுக்களும்
(குழுக்கள் என்று நான் சொல்வது சிலபேரடங்கியது 83 இறுதிகளில் யாழ் குடா நாட்டில்இயக்கங்கள் குழுக்கள் அடங்கலாக 29 போராட்ட இயக்கங்கள் இருந்தன)அப்போது இயக்கங்கள் தொடங்கியபோது யாழ் புத்திசீவியளிற்கு ஒரு சந்தேகம் எங்கடை யாழ்ப்பாணதின்ரை இயற்கை நில அமைப்பில இரு இயக்கத்தின்ரை கெரில்லா போராட்ட வடிவத்தை முன்னெடுக்கலாமா?அது வெற்றி பெறுமா?

என்று காரணம் அன்றைய காலகட்டத்தில் கெரில்லா போராட்டத்திற்கு உதாரணமாக கியுபா வியட்னாம் மற்றும் பாலஸ் தீன போராட்ட இயக்கங்களே முன்னுதாரணமாக கூறபட்டு பிரச்சாரம் செய்யபட்ட காலம்.

கெரில்லா போராளிகளிற்கு பாதுகாப்பாக கியுபாக்கு மலையும் மலைசார்ந்த காட்டு பகுதியும் வியட்னாமிற்கு அதன் சதுப்பு காட்டுபகுதி பாலஸ் தீனத்திற்கு அதன் பின்புல அரேபிய நாடுகளின் காட்டு பகுதிகள்;மற்றும் மலைகள் .அப்படியிருக்க மலைகளோ காடுகளோ அற்ற சமவெளியான யாழ்பப்hண குடா நாட்டில் எப்படி ஒரு கெரில்லா அமைப்பு போராட முடியும் என்னதே அவர்கள் கேள்வி?

அப்போது 84 ல் மானிப்பாயில் மெமோறியல்பாடசாலையில் விடுதலை போராட்டம் சம்பந்த விளக்க கூட்டம் ஈரோஸ:; ஈபிஆர்எல் எவ் புளொட் ரெலோ புலிகள் தம்பா என்று எல்லா இயக்கங்களும் நடத்திவந்தன அப்போது இந்த கேள்வியை பலரும் எல்லா இயக்கத்திடமும் கேட்டனர்எல்லா இயக்கமும் சரியான விளக்கம் கொடுக்காமல் ஏதோதோ சொல்லிய போது தியாக தீபம் திலீபன் மட்டும் தீர்க்கமான விளக்கம் கொடுத்தார்

அதாவது எந்தெந்த நாடுகளில் ஒடுக்கபட்ட இனங்கள் தங்கள் விடுதலை போராட்டத்தை தங்கள் இயற்கை சுழ்நிலைகேற்ப முன்னெடுத்தார்களோ அதேபோல எங்கள் குடா நாட்டில் எமது ஒழுங்கை அமைப்பே எமது கெரில்லா போராட்டத்திற்கான் பாதுகாப்பு அரண் அதிலேயே எமது அடிப்படை போராட்ட கட்டமைப்பை கட்டி எழுப்புவோம் என்றார் அவரது தீர்க்க தரிசனம்

அன்றும் பின்னர் இந்தியபடைகளினுடனான மோதலிலும் போராளிகளிற்கு பெரிய பாதுகாப்பு அரணாக் விளங்கியது இந்த ஒழுங்கை அமைப்பே அதுமட்டுமல்ல அதில் வசித்த நாய்களும்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#31
ஓ தகவலுக்கு நன்றி சாத்திரி
<b> .. .. !!</b>
Reply
#32
உண்மதான் சாத்திரியார். தகவலுக்கு நன்றி.
.

.
Reply
#33
மலையும் காடுகளும் தான் கொரில்லா போர் முறைக்கு உகந்தது ...யாழ் சமவெளி பிரதேசம் உகந்தல்லை என்று சில விற்பனர்கள் அந்தகாலம் கூறினார்கள்...உண்மையில் அந்த நகர கொரில்லா போர் முறை வெற்றி பெற சாத்திரியார் சொன்ன மாதிரி யாழ் ஒழுங்கைகள் தான் பெரிதும் உதவின...
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)