Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என் பெயர் கவிஞர் காவடி
#21
வணக்கம் உங்களுக்கும், உங்கள் கவிகளுக்கும்...<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..
....
..!
Reply
#22
இவோன் உங்கள் அறிவுரைக்கு நன்றி.. நான் எங்கும் சொல்ல வில்லையே.. இது வெண்பா என்று! தவிர எனக்கு புதுக்கவிதைகளும் வரும்.. அவ்வாறான எனது கவிதைகளை நீங்களும் விரும்பியிருக்கின்றீர்கள்.. அவற்றையும் இடுகின்றேன்..
, ...
Reply
#23
நன்றி எனக்கு கவிதைகளை தரம்பிரித்த அறிகிற அளவு தமிழ் தெரியாது நன்றி இவோன் அண்ணா விளக்கத்திற்கு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
. .
.
Reply
#24
வாருங்கள் கவிஞ்ஞர் காவடி,

உங்கள் சி(ந்)த்துக்களால் நிறயட்டும் யாழ் களம்,
காசா என்ன?
தமிழ் கூறும் நல்லுகத்திற்குக் கிடைத்த இன்னொரு கவி மணியே , நீவீர் கவிக் கோவாக இக் களத்தில் கோலோச்ச
இந்த நாரதனின் நல் வாழ்த்துக்கள்.

:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#25
நாரதர் வாயினால் நான் பெற்ற வாழ்த்துக்கு
நேரெதிர் ஏதுமில்லை.. நாரதா நான் ஒன்றும்
பாரதி இல்லையே பாக்கோவாக

--இது சிந்தியல் வெண்பா இல்லை.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->)
, ...
Reply
#26
வாங்கோ கவிஞர் காவடி. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#27
வணக்கம் சுட்டி வெண்ணிலா
. .
.
Reply
#28
கவிஞர் காவடிக்கு!
கரம் குவித்து என் வணக்கங்கள்!

களத்தில் உங்கள் வரவும் நல்வரவாக வாழ்த்துக்கள்!

அன்புடன் - அனுமந்தன்.
!:lol::lol::lol:
Reply
#29
அனுமந்தன்..
அழகான பெயர்
அன்புறவே
அரவணைப்புக்கு நன்றி...
(--எனக்கும் புதுக்கவிதை தெரியும்..he he )
, ...
Reply
#30
வணக்கம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#31
ஒற்றைச் சொல்லில் வணக்கம் சொல்லி
ஒதுக்கிப் போறீர் உமக்கே நிறைவோ
முற்றம் வந்த என்னைப் பார்த்து
முழுதாய் வருக சொன்னால் குறைவோ..?
, ...
Reply
#32
வணக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்ம் வணக்கம் ஓகேவா இப்ப?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#33
அதுக்காக இப்படியா இழுப்பது மதன்,
கவனம் கீ போட் சிக்கியிரும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#34
என்ன மதன் விக்கலா க்க்க் எண்டுறீர் இது வரவேற்பு பகுதி எனவே சமையல் பகுதிக்கு உம்மை நகர்த்துறன் அங்கை போய் தண்ணியடியும் சீ தண்ணி குடியும்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#35
வணக்கம் யாழ்கவிமணி காவடிக்கு.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#36
நன்றி உங்கள் பட்டங்களுக்கு!.. அவற்றையும் இனி இணைத்துக்கொள்கிறேன்.. என் பேரோடு..
, ...
Reply
#37
நல்ல பட்டங்கள்.
அதென்ன பாக்கோ?
பால்கோவா எண்டுதான் முதல் வாசிச்சன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#38
காவடிக் கவியே வருக அரவிந்த
புூவினில் புூத்திருக்கும் பெண்ணருள் பெறுக
நாவினிக்கக் பலகவிகள் தருக யாழ்களம்
பாவினிலே பொலிந்து பலகாலம் சிறக்க!

இழைக்கின்றீர் இயல்பாக இன்கவிகள் இன்று
தழைத்திடுமோ தளத்தினிலே தரமாக என்றும்?
தமிழினிலே தவறுகளைத் தவிர்க்க நானுமோர்
அழகு தமிழாசியர் என்பதனைச் சொன்னேன்!

Reply
#39
வணக்கம் கவிஞர் காவடி
Reply
#40
வணக்கம் காவடி

Reply


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)