10-29-2005, 09:01 PM
Mathuran Wrote:குறங்கா இல்லை குரங்கா? இவற்றி எதற்கு பதில் வேண்டும்?
குறங்கண்ணா குறங்கு.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.
|
கணவன் = கணவி !!!!
|
|
10-29-2005, 09:01 PM
Mathuran Wrote:குறங்கா இல்லை குரங்கா? இவற்றி எதற்கு பதில் வேண்டும்? குறங்கண்ணா குறங்கு.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b> </b> .
10-29-2005, 09:05 PM
இது நான் புலமைப்பரிசில் பரீட்சைக்கு செல்லும்போது நுழைவாயிலில் வைத்து வகுப்பாசிரியரால் எமக்கு சொல்லித்தரப்பட்டது, அது வினாத்தாளில் வரவில்லை என்பது வேறுவிடயம்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b> </b> .
10-29-2005, 09:21 PM
குறங்கு-தொடை
குரங்கு-வானரம் இரண்டுக்குமே தனித்தனி பொருள்கள் உள்ளன. இலகுவானதொன்று தருகிறேன்; அணங்கு
10-29-2005, 10:31 PM
[size=18]«½íÌ= ¦Àñ
»ÁÄ¢=??
<img src='http://img301.imageshack.us/img301/7707/fp3pz6wm.jpg' border='0' alt='user posted image'>
10-30-2005, 12:44 AM
ஞமலி-நாய்
இந்தச் சொல்லை மலேசியாவில் இருக்கும் புத்தகங்களில் அதிகமாகக் காணலாம். சரி, ஆரணியம் என்பதற்கு என்ன பொருள்?
10-31-2005, 09:08 AM
எனக்கு தெரியாதே <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
[b][size=15]
..
10-31-2005, 02:41 PM
எனக்கும் தெரியாது வெண்ணிலா :oops:
அது சரி கனவுக்கு ஒத்த சொல் கேட்டிருந்ததே தெரிஞ்சவை சொல்லுங்களன் :roll:
. .
.
10-31-2005, 03:12 PM
Niththila Wrote:எனக்கும் தெரியாது வெண்ணிலா :oops: கனவு என்றால் கனா என சொல்ல முடியும் தானே. சரி பைக்கம் என்றால் என்ன என தெரிந்தவர்கள் சொல்லுவார்கள் பொறுத்து பார்ப்போம் :roll:
----------
10-31-2005, 03:13 PM
வெண்ணிலா Wrote:சரி பைக்கம் என்றால் என்ன என தெரிந்தவர்கள் சொல்லுவார்கள் பொறுத்து பார்ப்போம் :roll: :oops: :oops: :evil: :evil:
10-31-2005, 03:15 PM
தூயவன் Wrote:வெண்ணிலா Wrote:சரி பைக்கம் என்றால் என்ன என தெரிந்தவர்கள் சொல்லுவார்கள் பொறுத்து பார்ப்போம் :roll: தமிழ் அகராதியை எடுத்து பார்க்க வேண்டியதுதானே. சும்ம அழுதுகொண்டு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------
10-31-2005, 06:33 PM
பைக்கலம் என்றால் குப்பி பைக்கம் எண்டால் தெரியாது
:roll:
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
10-31-2005, 07:08 PM
sathiri Wrote:பைக்கலம் என்றால் குப்பி பைக்கம் எண்டால் தெரியாது ம்ம் நானும் தேடிப் பார்த்தன் தமிழ் அகராதியில்.. பைக்கலம் என்றால் குப்பி என்று போட்டுருக்கு..பைக்கம் என்ற சொல்லக் காணவேயில்லை... :roll:
10-31-2005, 07:58 PM
அணங்கு-பெண்
கங்குல்
10-31-2005, 08:48 PM
கங்குல்-இருள்
கைம்பெண்
10-31-2005, 09:27 PM
அழகு.
விதவைக்கு எதிர்ச்சொல் என்ன?
11-01-2005, 04:52 AM
பைக்கம் என்றால் பிச்சை. இது கூட தெரியாதோ? :wink:
பிட் உதவி: வெண்ணிலா |
|
« Next Oldest | Next Newest »
|