Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
tamilini Wrote:Quote:ஆண்களை பாவிக்க சொல்லி ஐடியா கொடுக்கிறிங்களே இது நியாயமா
யார் பாவிச்சா என்ன பாதிப்பு பலவிதத்தாலும் பெண்ணுக்கு தான் அது தான் உசார் படுத்தினன்.
பாவிப்பு மனதளவில் இருபக்கமும் பொருளவில் ஆண்பக்கமும் இருக்க வாய்ப்பிருக்கின்றது, அது தவிர பல பாதிப்புக்கள் பெண்ணுக்கு உண்டென்பதால் பெண் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்பது உண்மை தான் :!:
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
narathar Wrote:நான் குழப்பத்துக்குச் சொல்லேல்ல, நல்ல அனுபவஸ்த்தர் மாதிரிச் சொன்னீங்க அது தான் சொன்னேன்.முன்னரும் மகப் பேறு மருத்துவமனை எல்லாம் போனன் எண்டீங்க. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஓம் எனது சொந்த அனுபவத்தையும் மற்றவர்களின் அனுபவத்தையும் வைத்துத் தன் சொன்னேன். மற்றது எல்லா மனிதர்களும் ஒரே மாதிரி அல்ல.இது ஆண்களுக்கும் பொருந்தும்,பெண்களுக்கும் பொருந்தும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
மகப்பேறு மருத்துவமனை கதையை விளக்கமா எழுதியிருந்தன். அண்மையில் அதுவும் 1 கிழமைக்கு முன்பு தான் அந்த குழந்தையில் 31வது தினத்தை அவர்கள் கொண்டாடினார்கள், இனி அந்த படத்தை தாய் தந்தையையருடன் குழந்தை உள்ளதை நான் யாழில் போட்டால் தான் நம்புவீர்கள் போல இருக்கு :oops:
மற்றவர்களின் அனுபவங்களில் இருந்தும் பாடம் கற்பது நல்லது தானே
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
சரி சரி டென்சன் ஆகாதேங்க சும்மா லொள்ளு தான். :roll:
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
ஹி ஹி நான் டென்சன் ஆகேல்ல <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:Quote:ஆண்களை பாவிக்க சொல்லி ஐடியா கொடுக்கிறிங்களே இது நியாயமா
யார் பாவிச்சா என்ன பாதிப்பு பலவிதத்தாலும் பெண்ணுக்கு தான் அது தான் உசார் படுத்தினன்.
Quote:தாயை போல எதிர்பார்ப்பு இல்லாமல் அன்பை செலுத்தவது கடினம் தான் என்றாலும் தாய்க்கு அடுத்து அந்த ஸ்தானத்தை வகிப்பவள் காதலி அல்லது மனைவி தான்
இதைத்தான் நான் சொன்னன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஒரு மனைவிதான் குழந்தைகளுக்கு தாயாகிறாள்...தாயானதும் எதிர்பார்ப்பில்லா அன்பை வழங்குபவள்...மனைவியாக ஏன் வழங்க முடியாது...?! ஒரு ஆணுக்கு தாய் தாயாக மட்டும் இருப்பினும் மனைவியிடத்திலும் தாய்மைப் பண்புகளைக் காணலாம்..! மனைவியிடத்தில் தாய்மையின் குணங்களை காணமுடியாது என்பதை முற்றிலும் நிராகரிக்க முடியுமா..??! இல்லை என்பதே எங்கள் நோக்கு..! <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
உங்க வாதப்படி பார்த்தால் ஒரு குழந்தை வளர்ந்து பெரியவனாதும் அவனுக்கு உள்ள முதிர்ச்சி பார்வை குழந்தையிலேயே இருக்கணும், இதை ஒரு உதாரணத்துக்கு சொன்னேன், தாய் மனைவி இரண்டு நிலையும் வெவ்வேறானவை. தன்னுடைய உதிரத்தை பகிர்ந்து பெற்றெடுத்த குழந்தை மேல் செலுத்தும் அதற்கு முன்பு காதலன் கணவன் மேல் செலுத்தும் அன்பையும் முழுக்க முழுக்க ஒன்று என்று சொல்ல முடியாது. மனைவிக்கு தாய்மை பண்புகள் இருக்கலாம், ஆனால் அன்பில் தாயை போலவே ஆக முடியாது என்பதை தான் தமிழினி குறிப்பிட்டார்.
tamilini Wrote:Mathan Wrote:தாயை போல எதிர்பார்ப்பு இல்லாமல் அன்பை செலுத்தவது கடினம் தான் என்றாலும் <b>தாய்க்கு அடுத்து அந்த ஸ்தானத்தை வகிப்பவள் காதலி அல்லது மனைவி </b>தான் இதைத்தான் நான் சொன்னன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Mathan Wrote:உங்க வாதப்படி பார்த்தால் ஒரு குழந்தை வளர்ந்து பெரியவனாதும் அவனுக்கு உள்ள முதிர்ச்சி பார்வை குழந்தையிலேயே இருக்கணும், இதை ஒரு உதாரணத்துக்கு சொன்னேன், தாய் மனைவி இரண்டு நிலையும் வெவ்வேறானவை. தன்னுடைய உதிரத்தை பகிர்ந்து பெற்றெடுத்த குழந்தை மேல் செலுத்தும் அதற்கு முன்பு காதலன் கணவன் மேல் செலுத்தும் அன்பையும் முழுக்க முழுக்க ஒன்று என்று சொல்ல முடியாது. மனைவிக்கு தாய்மை பண்புகள் இருக்கலாம், ஆனால் அன்பில் தாயை போலவே ஆக முடியாது என்பதை தான் தமிழினி குறிப்பிட்டார். 
tamilini Wrote:Mathan Wrote:தாயை போல எதிர்பார்ப்பு இல்லாமல் அன்பை செலுத்தவது கடினம் தான் என்றாலும் <b>தாய்க்கு அடுத்து அந்த ஸ்தானத்தை வகிப்பவள் காதலி அல்லது மனைவி </b>தான் இதைத்தான் நான் சொன்னன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
குழந்தை வளர்ந்து எந்தப் பெரியவன் ஆகினும்..அன்னையை அன்னையாகத்தான் காண்பான்..அவள் காலடியில் அவன் குழந்தைதான்...எப்போதும்..! அதேபோல்தான் மனைவியிடத்தில் கணவனும்...!
தாயைப் போல் அன்பு செல்லுத்தும் செவிலிகள் இல்லையா உலகில்...??! வைத்தியசாலைகளில் ஏன் பெண்களை தாதி ஆக்குகிறார்கள்...பொறுமையோடு அன்பையும் நோயாளிக்கு பகிரத்தான்...! தாய் உதிரத்தைப் பகிர்ந்தளிப்பினும்...அன்புக்குள் வேறுபாடு என்பது இருக்கும் என்று எண்ணவில்லை..! காண்பிக்கப்படும் முறைகள் வடிவங்கள் வேறுபடலாம்..! ஆனால் உணரப்படும் அன்புக்குள் பெரிதாக வேற்றுமைகள் இருக்காது..! நிச்சயம் மனைவியிடமும் தாய்மையை உணர முடியும்..! அதற்காக மனைவி தாய்க்கு நிகர் என்று சொல்லவில்லை...! தாயைப் போல (தாய்க்கு சரி சமானமாக அல்ல) மனைவியும் அன்பு செலுத்தலாம்...முடியும் என்றே சொல்கின்றோம்..! :wink: <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
Mathan Wrote:tamilini Wrote:kuruvikal Wrote:நல்ல கவியொன்று...!
பெண்மைக்குள் தான் தாயும் காதலியும் மனைவியும்..! அவள் எல்லாமாகவும் இருக்க வல்லவளே..!
திருமணத்தின் பின் காதலிக்கப்படுவது குறையும் என்றால்..அவர்கள் காதலிச்சது திருமணத்துக்காக என்பதாகவே கொள்ளப்படனும்..! உண்மையாக காதல் என்பது இறப்பு வரைக்கும் தொடரும்... கணவன் மனைவி ஒரு உறவு நிலை.. அது திருமணம் எனும் சடங்கு தருவது...உள்ளம் இணைந்தது இருவரும் ஒருசேர காதலிக்கும் போதுதானே..அதுதான் உண்மை நிலை...அது தொடர வேண்டும்...ஆயுள் வரை..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இது நடைமுறைக்கு சாத்தியம் கிடையாது. 10 மாசம் சுமந்தது மட்டும் இல்லை. அசைவுகளால் பேசியது முதல்க்கொண்டு உங்கட அசைவைப்புரிஞ்சு உங்கட எண்ணத்தை அறிஞ்சு. உங்களுக்கு வேண்டியதை வேண்டிய நேரம் செய்து. உங்கட வாழ்க்கையில ஆரம்பம் முதல் கடைசிவரை வாறவங்க அம்மா தான். மனைவி இடையில தான் வாறாங்க. இவங்கள விட தாய்க்கு தனித்தன்மை உண்டு. குழப்பாதீங்க இரண்டையும்.
தாயை போல எதிர்பார்ப்பு இல்லாமல் அன்பை செலுத்தவது கடினம் தான் என்றாலும் தாய்க்கு அடுத்து அந்த ஸ்தானத்தை வகிப்பவள் காதலி அல்லது மனைவி தான்
தாய்க்கு அடுத்த தாரம் என்று சொல்வார்கள் <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
மதன்அண்ணா சொல்கின்றது சரிதான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
kuruvikal Wrote:குழந்தை வளர்ந்து எந்தப் பெரியவன் ஆகினும்..அன்னையை அன்னையாகத்தான் காண்பான்..அவள் காலடியில் அவன் குழந்தைதான்...எப்போதும்..! அதேபோல்தான் மனைவியிடத்தில் கணவனும்...!
தாயைப் போல் அன்பு செல்லுத்தும் செவிலிகள் இல்லையா உலகில்...??! வைத்தியசாலைகளில் ஏன் பெண்களை தாதி ஆக்குகிறார்கள்...பொறுமையோடு அன்பையும் நோயாளிக்கு பகிரத்தான்...! தாய் உதிரத்தைப் பகிர்ந்தளிப்பினும்...அன்புக்குள் வேறுபாடு என்பது இருக்கும் என்று எண்ணவில்லை..! காண்பிக்கப்படும் முறைகள் வடிவங்கள் வேறுபடலாம்..! ஆனால் உணரப்படும் அன்புக்குள் பெரிதாக வேற்றுமைகள் இருக்காது..! நிச்சயம் மனைவியிடமும் தாய்மையை உணர முடியும்..! அதற்காக மனைவி தாய்க்கு நிகர் என்று சொல்லவில்லை...! தாயைப் போல (<b>தாய்க்கு சரி சமானமாக அல்ல</b>) மனைவியும் அன்பு செலுத்தலாம்...முடியும் என்றே சொல்கின்றோம்..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நீங்க வார்தைகளில் விளக்கமாக சொல்வதை தான் தமிழினியும் சுருக்கமாக சொல்லியிருப்பதாக நினைக்கின்றேன் <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
தாய்க்கு அடுத்தது தாரம் என்பது..தாய்க்கு அடுத்த நிலையில் தாரத்தை வைக்கவல்ல... தாயை அடுத்து தாரம் தான் ஒரு ஆணுடன் அதிகம் நெருக்கமாகிறாள்..! என்பதைச் சொல்லவே..! ஆண்டாண்டு காலமாக இதைச் சொல்லியே... தாரத்தை இரண்டாம் நிலைக்கு தள்ளிவிட்டு விடுகிறார்கள்..! இதனால் தான் தமிழர் சமூகத்தில் மாமியார் மருமகள் பிரச்சனை உருவெடுத்தது..! அங்கு ஆண்கள் பேசாமடந்தைகளாக இருந்தனர்..இன்று அந்த நிலைமாறி...ஒன்றில் தாய் ஒதுக்கப்படுகிறாள்..அல்லது மனைவி ஒதுக்கப்படுகிறாள் என்றாகிவிடுகிறது..!
உண்மையில் தாய்க்கு நிகர் தாரம் இல்லை அதேபோல் தாரத்துக்கு நிகர் தாயும் இல்லை...! இருவருக்கும் சில விசேட பண்புகள் இருக்கு...அதற்காக உணரப்படும் அன்பை (வேறுபாடு இருப்பினும் கூட) வேறுபடுத்துவது தகுமா..இருவரும் பெண்கள்...ஆண்களில் அப்பாக்கும் கணவனுக்கும் இடையில் இப்படி அன்பில் பாகுபாடு கண்டால்...???! எவருக்கு முன்னுரிமை அளிப்பீர்கள்...??! :wink: :?:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Mathan Wrote:kuruvikal Wrote:குழந்தை வளர்ந்து எந்தப் பெரியவன் ஆகினும்..அன்னையை அன்னையாகத்தான் காண்பான்..அவள் காலடியில் அவன் குழந்தைதான்...எப்போதும்..! அதேபோல்தான் மனைவியிடத்தில் கணவனும்...!
தாயைப் போல் அன்பு செல்லுத்தும் செவிலிகள் இல்லையா உலகில்...??! வைத்தியசாலைகளில் ஏன் பெண்களை தாதி ஆக்குகிறார்கள்...பொறுமையோடு அன்பையும் நோயாளிக்கு பகிரத்தான்...! தாய் உதிரத்தைப் பகிர்ந்தளிப்பினும்...அன்புக்குள் வேறுபாடு என்பது இருக்கும் என்று எண்ணவில்லை..! காண்பிக்கப்படும் முறைகள் வடிவங்கள் வேறுபடலாம்..! ஆனால் உணரப்படும் அன்புக்குள் பெரிதாக வேற்றுமைகள் இருக்காது..! நிச்சயம் மனைவியிடமும் தாய்மையை உணர முடியும்..! அதற்காக மனைவி தாய்க்கு நிகர் என்று சொல்லவில்லை...! தாயைப் போல (<b>தாய்க்கு சரி சமானமாக அல்ல</b>) மனைவியும் அன்பு செலுத்தலாம்...முடியும் என்றே சொல்கின்றோம்..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நீங்க வார்தைகளில் விளக்கமாக சொல்வதை தான் தமிழினியும் சுருக்கமாக சொல்லியிருப்பதாக நினைக்கின்றேன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
தமிழினியோடு முரண்படவில்லையே...!
தாயைப் போல மனைவியும் அன்பு செலுத்த முடியும் என்றே சொல்கின்றோம்..! அது தாய்க்கு தாரம் நிகர் என்பதால் அல்ல...தாய்மையைக் கொண்டவள் என்ற வகையில்...! அதைத்தான் சொல்கிறோம்..! <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
ஹி ஹி முன்னுக்கு நீங்க எழுதியவற்றை பதிலாக தான் நான் எழுதியிருக்கன், <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஹி ஹி..என்ன பெரியவர்கள் எல்லாரும் ஒரே விடயத்தை திருப்பி திருப்பி சொல்லிக்கிட்டு இருக்கிறீர்கள்? தமிழ் அக்கா சொல்வது ஒரு பக்கத்திலிருந்து பார்த்தால் உண்மை..ஆனால் அக்கா யாரையோ கோவமாக பேசுவது போல உள்ளதே :roll: <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
மதன் சொல்வதும் ஒரு பக்கத்திலிருந்து பார்த்தால் உண்மை..நான் எந்தப்பக்கத்திலிருந்து அப்போ பார்க்கிறது
:roll: :wink:
..
....
..!
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஆஆஆஆஆஆஆஆஆஆஅ நிறுத்துங்க நிறுத்துங்க. என்ன நடக்குது இங்க. சின்ன இடைவெளிக்க எங்கையோ போயிட்டு. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:ஹி ஹி..என்ன பெரியவர்கள் எல்லாரும் ஒரே விடயத்தை திருப்பி திருப்பி சொல்லிக்கிட்டு இருக்கிறீர்கள்? தமிழ் அக்கா சொல்வது ஒரு பக்கத்திலிருந்து பார்த்தால் உண்மை..ஆனால் அக்கா யாரையோ கோவமாக பேசுவது போல உள்ளதே
அடப்பாவிகளா கிளம்பீட்டாங்கையா. நான் கண்டவற்றை எனது கருத்தா வைச்சன். மற்றப்படி யாரைப்பேச. நம்மாள் அன்புக்கடலாச்சே. என்றும் ஒரே மாதிரியிருப்பார் என்று நம்புவோமாக. :wink: (எதுக்கும் நாங்க உசாராக்கும்)
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Mathan Wrote:tamilini Wrote:kuruvikal Wrote:நல்ல கவியொன்று...!
பெண்மைக்குள் தான் தாயும் காதலியும் மனைவியும்..! அவள் எல்லாமாகவும் இருக்க வல்லவளே..!
திருமணத்தின் பின் காதலிக்கப்படுவது குறையும் என்றால்..அவர்கள் காதலிச்சது திருமணத்துக்காக என்பதாகவே கொள்ளப்படனும்..! உண்மையாக காதல் என்பது இறப்பு வரைக்கும் தொடரும்... கணவன் மனைவி ஒரு உறவு நிலை.. அது திருமணம் எனும் சடங்கு தருவது...உள்ளம் இணைந்தது இருவரும் ஒருசேர காதலிக்கும் போதுதானே..அதுதான் உண்மை நிலை...அது தொடர வேண்டும்...ஆயுள் வரை..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இது நடைமுறைக்கு சாத்தியம் கிடையாது. 10 மாசம் சுமந்தது மட்டும் இல்லை. அசைவுகளால் பேசியது முதல்க்கொண்டு உங்கட அசைவைப்புரிஞ்சு உங்கட எண்ணத்தை அறிஞ்சு. உங்களுக்கு வேண்டியதை வேண்டிய நேரம் செய்து. உங்கட வாழ்க்கையில ஆரம்பம் முதல் கடைசிவரை வாறவங்க அம்மா தான். மனைவி இடையில தான் வாறாங்க. இவங்கள விட தாய்க்கு தனித்தன்மை உண்டு. குழப்பாதீங்க இரண்டையும்.
<b>தாயை போல எதிர்பார்ப்பு இல்லாமல் அன்பை செலுத்தவது கடினம் தான் என்றாலும் தாய்க்கு அடுத்து அந்த ஸ்தானத்தை வகிப்பவள் காதலி அல்லது மனைவி தான்</b>
இதுதான் முன்னுக்கு நீங்கள் எழுதியது...! இப்போ நாங்கள் சொல்வது... தாயைப் போல ( தாய்க்கு சமானமாக அல்ல..!) மனைவியும் அன்பு செலுத்த முடியும் என்பதையே...! அதுமட்டுமன்றி தாய்க்கு தாரம் நிகரில்லை..அதுபோல் தாரத்துக்கு தாயும் நிகரில்லை... இரண்டாம் நிலை என்பதுக்கு அங்கு இடமுமில்லை...இருவருக்கும் விசேடித்த சில தனிப் பண்புகள் இருப்பதால் அவர்கள் இருவரும் ஏதோ ஒருவகையில் சம நிலைக்குரியவர்களே...! நீங்களே ஒத்துக் கொண்டுவிட்டீர்கள்..மனைவியும் தாய்மைக்குரிய பண்புகளை வைத்திருக்கிறாள்..என்பதை..! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
Mathan Wrote:காதலிக்கப்படுவது ஒரு போதும் குறையாது, <b>காதலன் கணவனான பின்பு அவளை கவனத்தை ஈர்க்க செய்யப்பட்ட முயற்சிகள் குறையலாம்,</b> அது வாழ்க்கையில் உள்ளது தான், அதனை மனைவி அன்பு குறைவதாக தவறாக எடுத்து கொள்ள கூடாது, அப்படி எடுத்து கொண்டால் அதுவே மனத்தளவில் விரிசல் உண்டாவதற்கான முதல் காரணியாகிவிடும்
இது கணவனுக்கும் பொருந்தும்
அதுதான் நான் கேட்பது..ஏன் திருமணத்தின் பின்னும் காதலன் போலவே...நடந்துக்க கூடது என்பது தான்...எவ்வளவு...கஷ்டம்...நாரதர் சொல்வது போல வந்தாலும்..குடும்பம் குடும்பம் தானே..அது ஏன் அப்படியே..இருக்க கூடாது...மனைவிமார்கள் இருக்கிறார்கள்..தானே சொல்லப்போனால்..திருமணத்தின் பின் தான் இன்னும் அன்பாக இருக்கிறார்களெ..அதை ஏன் கணவர்மாரும் செய்யக்கூடாது???(சாறி..நான் வடிவேலு சொன்னது போல சின்னப்புள்ளைத்தனமா கேள்வி கேட்டால் :? )
..
....
..!
Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
ஆகா..அக்கா அப்ப சரிங்கோ..உஷாரா இருங்கோ..பெண்கள் அப்படித்தான் இருக்கணும்..நானும் இருப்பன்..இப்ப இல்லை..அப்ப :wink:
..
....
..!
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ப்ரியசகி Wrote:Mathan Wrote:காதலிக்கப்படுவது ஒரு போதும் குறையாது, <b>காதலன் கணவனான பின்பு அவளை கவனத்தை ஈர்க்க செய்யப்பட்ட முயற்சிகள் குறையலாம்,</b> அது வாழ்க்கையில் உள்ளது தான், அதனை மனைவி அன்பு குறைவதாக தவறாக எடுத்து கொள்ள கூடாது, அப்படி எடுத்து கொண்டால் அதுவே மனத்தளவில் விரிசல் உண்டாவதற்கான முதல் காரணியாகிவிடும்
இது கணவனுக்கும் பொருந்தும்
அதுதான் நான் கேட்பது..ஏன் திருமணத்தின் பின்னும் காதலன் போலவே...நடந்துக்க கூடது என்பது தான்...எவ்வளவு...கஷ்டம்...நாரதர் சொல்வது போல வந்தாலும்..குடும்பம் குடும்பம் தானே..அது ஏன் அப்படியே..இருக்க கூடாது...மனைவிமார்கள் இருக்கிறார்கள்..தானே சொல்லப்போனால்..திருமணத்தின் பின் தான் இன்னும் அன்பாக இருக்கிறார்களெ..அதை ஏன் கணவர்மாரும் செய்யக்கூடாது???(சாறி..நான் வடிவேலு சொன்னது போல சின்னப்புள்ளைத்தனமா கேள்வி கேட்டால் :? )
திருமணத்தின் பின் உண்மையாகவே காதலிக்கும் கணவன் மனைவியை கண்டிருக்கிறோம்..! எங்கள் வீட்டிலேயே..! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
Quote:திருமணத்தின் பின் உண்மையாகவே காதலிக்கும் கணவன் மனைவியை கண்டிருக்கிறோம்..! எங்கள் வீட்டிலேயே
ஆனால்..எல்லோரு வீட்டிலும் என்றில்லையே :twisted: :twisted:
..
....
..!
|