Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
கதை என்றால் சுட்டியளுக்கு பிடிக்கும் அதைத்தான் சொன்னேன்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 422
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
"ஊர் ஓடுகில் ஒத்து ஓடு
ஒருவன் ஓடினால் கேட்டு ஒடு"
ஒருவன் தனியே ஓடினால், எங்கே? எதற்காக? ஓடுகிறான் என்று கேட்டுவிட்டு நாமும் ஓடவேண்டுமாயின் ஓடவேண்டும். ஆனால் ஊரெல்லாம் திரண்டு ஓடினால் எதுவித கேள்விகளும் கேட்காமல் நாமும் அவர்களோடு ஓடவேண்டும். என்பதுதான் இதன் பொருள்.
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
எறும்பு ஊர கல்லும் தேயும்.
ஆனைக்கும் அடி சறுக்கும்...
பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டு விடுமா?
யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
துள்ளுகிற மாடு பொதி சுமக்கும்.
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.
நடுக்கடலுக்கு போனாலும் நாய்க்கு நக்குத்தண்ணிதான்.
நத்தை வயிற்றிலும் முத்து பிறக்கும்.
குரங்கு கையில் பூமாலை போல.
அடியாத மாடு படியாது.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
வசி இவ்வளவு பழமொழிக்கும் விளக்கம் சொல்லுங்கோ.. இந்த போடில நிபந்தனை மாத்தியாச்சு. பழமொழி சொன்னால் கருத்தும் சொல்ல வேண்டும்
<b> .. .. !!</b>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
புதுபுதுசா திடீரெண்டு சட்டம் போட்டா யாருக்கு
தெரியும்..? :x :twisted: :evil:
வேற யாராவது நான் எழுதினதுக்கு கதை சொல்ல
முடியுமா? :roll: :oops: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
<b>பந்திக்கு முந்து படைக்கு பிந்து</b>
அதாவது பந்திக்கு முந்து என்றால் ஏதாவது கொண்டாட்டங்களுக்கு செல்லும்
போது அங்கு சாப்பாடு பரிமாறும் நேரம் முதலிலேயே சாப்பாட்டுக்கு அமர்ந்து விட வேண்டும்.
பின்பு சாப்பிடுவோம் என்று இருந்தால் இறுதியில் சாப்பாடு
எல்லாம் முடிந்த நிலையில் அங்கு அரை குறையாகவே சாப்பாடு சாப்பிட வேண்டி வரும்.
படைக்குப் பிந்து என்றால் எப்போதும் சண்டைகள், அடிபாடுகள் நடக்கும் இடங்களில்
முந்தி அடித்துக் கொண்டு முன்னே செல்லக் கூடாது. அப்படி முன்னே சென்றால் உயிருக்கு
ஆபத்து நெரிடும். அப்படியான இடங்களில் பிந்தி நிற்பது நல்லது என நினைக்கிறேன்.
<b> .. .. !!</b>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
அப்படியா தூயவன் எனக்கு சரியா தெரியலை. த்ரிந்தவர்கல் சொல்லுங்கள்
<b> .. .. !!</b>
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
quote="Rasikai"]அப்படியா தூயவன் எனக்கு சரியா தெரியலை. த்ரிந்தவர்கல் சொல்லுங்கள்[/quote]
திரிந்தவர்கள் சொல்லுவதோ?? ஏன்?? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
உப்பு இல்லாப் பண்டம் குப்பையில் என்று சொல்வார்கள். அதற்கு அர்த்தம் என்ன?
[size=14] ' '