Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நினைவில் நின்றவை
#21
பாடலுக்கு நன்றி வியாசன்.

தூயா குறிப்பிட்ட <b>நிலவே என்னிடம் நெருங்காதே</b> பாடலை நான் முழுமையாக கேட்டதில்லை. அந்த பாடல் யாரிடமாவது எம்பி3 வடிவில் இருந்தால் இணையுங்கள். எனக்கு சிறிநிவாஸ் பாடிய (சரி தானே?) காலங்களில் அவள் வசந்தம், மயக்கமா கலக்கமா, தோல்வி நிலையென நினைத்தால், கண்ணாலே பேசி பேசி கொல்லாதே போன்ற பாடல்கள் மிக பிடிக்கும். ஆனால் அந்த பாடல்களும் என்னிடம் இல்லை, அவை யாரிடமாவது இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#22
என்னிடம் இருக்கு மதன் அண்ணா. நான் உங்களுக்கு தாரேன். அழகிய பாடல்....

"அமைதியில்லாத நேரத்திலே, இந்த ஆண்டவன் எனையே படட்துவிடான்"
[b][size=15]
..

Reply
#23
நன்றி வசம்பு துாயா மதன்
என்ன மதன் சார் சோகங்கள் நெஞ்சை அள்ளுகின்றதோ? நீங்கள் கேட்ட பாடலுக்காக அலைந்து திரிந்து கொண்டுவந்திருக்கின்றேன்.

மயக்கமா கலக்கமா?
மதன்சாருக்கு என்னவோ நடந்திட்டுது.
http://s53.yousendit.com/d.aspx?id=3JORSLL...8D0BVJGIXWAM5SK
நிலவே என்னிடம்
http://s53.yousendit.com/d.aspx?id=1R5SVC2...KL1G7I6Y92RN4OK

மதன்சார் தோல்வி நிலையென நினைக்காமல் அடுத்த முயற்சியை தொடருங்கள்
http://s53.yousendit.com/d.aspx?id=2NS0CU1...5L0K7RKV1TF11NK

சார் காலங்களில் அவள் வசந்தம்
நடையை மாத்துங்க சார்
http://s53.yousendit.com/d.aspx?id=1KL0K8H...QB3JJO080Y0BS83

யாராவது இணைப்பை எப்படி தமிழில் மாற்றுவது என்று சொன்னால் நன்றாக இருக்கும். பாடலின் பெயரிலேயே இணைப்பை வழங்கிவிடலாம்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#24
பாடல்களை தந்தமைக்கு நன்றி தூயா மற்றும் வியாசன்.

ஐயோ வியாசன் என்ன இப்படி சொல்லுறீங்க. பிபிசியில் பாட்டொன்று கேட்டேன் என்ற தலைப்பில் பாடல்கள் குறித்து ஒரு பெட்டகம் போடுவார்கள். அதில் பாகம் 38, 39 இல் சிறிநிவாஸ் சில பாடல்களை குறிப்பிட்டிருந்தார். அந்த பாடகல்களை கேட்டபோது நன்றாக இருந்தது. அதனாலேயே கேட்டேன். இன்னும் நிறைய பழைய பாடல்கள் தேவைப்படுகின்றது. தூயாவின் தலைப்பை குழப்பாமல் ஒவ்வொன்றாக உங்களிடன் கேட்கின்றேன் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#25
//யாராவது இணைப்பை எப்படி தமிழில் மாற்றுவது என்று சொன்னால் நன்றாக இருக்கும். பாடலின் பெயரிலேயே இணைப்பை வழங்கிவிடலாம்//

காலங்களில் அவள் வசந்தம்

மேலே உள்ளது போல எழுதினால் பாடல்களின் பெயரிலேயே தரவிறக்கும் இணைப்பு இருக்கும்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#26
ஆகா..தூயாக்கா..அழகான பாடல்கள் தந்திருக்கின்றீர்கள்..முதல் பாடல் எனக்கும் பிடித்த பாடல்.

ஆனால் பழைய பாடல்கள்..கிடைப்பது ரொம்ப கஷ்டம்..அதில் நான் எனக்குப்பிடித்த பாடல் ஒன்று எழுதுவம் என்றால்..பாடல் கிடைக்குதில்லை... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> என்ன செய்ய? யாராவது கிடைத்தால் தாருங்களேன்....
படம்:<b>தீர்க்கசுமங்கலி</b> என்று அம்மா சொன்னா..
பாடல்: <b>மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ...</b>
நன்றி
..
....
..!
Reply
#27
சும்மாதான் மதன் கலகலப்பாக வைத்திருப்பதற்காக அப்படி எழுதினேன். நீங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட தமிழ் ஆங்கில MP3 பகுதியில் குறிப்பிட்டால் அங்கு இணைக்கமுடியும் மல்லிகை என் மன்னன் மயங்கும் பாடலை அங்கு இணைத்துவிடுகிறேன்

உங்கள் விளக்கத்திற்கு நன்றி மதன்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#28
Mathan Wrote:பாடல்களை தந்தமைக்கு நன்றி தூயா மற்றும் வியாசன்.

ஐயோ வியாசன் என்ன இப்படி சொல்லுறீங்க. பிபிசியில் பாட்டொன்று கேட்டேன் என்ற தலைப்பில் பாடல்கள் குறித்து ஒரு பெட்டகம் போடுவார்கள். அதில் பாகம் 38, 39 இல் சிறிநிவாஸ் சில பாடல்களை குறிப்பிட்டிருந்தார். அந்த பாடகல்களை கேட்டபோது நன்றாக இருந்தது. அதனாலேயே கேட்டேன். இன்னும் நிறைய பழைய பாடல்கள் தேவைப்படுகின்றது. தூயாவின் தலைப்பை குழப்பாமல் ஒவ்வொன்றாக உங்களிடன் கேட்கின்றேன் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

மதன்....

பழையபாடல்கள்.mp3 என்று ஒரு பேர்ல ஒரு தலைப்பு போடலாம் என்று நினைக்கிறேன்... அதில என்கிட்ட சில பாட்டு இருக்கு போடுறேன்... கூடவே வியாசன் அண்ணா மற்றும் பழைய பாடல்கள் வைச்சு இருக்கிற ஆட்களும் பரிமாறிக்கொள்ளலாம்....

எங்கே போடணும்... தரையிறக்கம் என்ற தலைப்பின் கீழா?? அது தான் பொருத்தமானதா இருக்கும் இல்லையா?? :roll:
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#29
Mathan Wrote://யாராவது இணைப்பை எப்படி தமிழில் மாற்றுவது என்று சொன்னால் நன்றாக இருக்கும். பாடலின் பெயரிலேயே இணைப்பை வழங்கிவிடலாம்//

காலங்களில் அவள் வசந்தம்

மேலே உள்ளது போல எழுதினால் பாடல்களின் பெயரிலேயே தரவிறக்கும் இணைப்பு இருக்கும்

நன்றி மதன்
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#30
ம் சரி விஷ்ணு. கோடிங் தெரியவேண்டும் என்பதற்காக அதை disable செய்துவிட்டு எழுதியிருந்தேன்.

பாடல்களை தரையிறக்கம் தலைப்பில் கீழ் புதிய தலைப்பை திறந்தும் பகிர்ந்து கொள்ளாலாம். அல்லது வியாசன் செய்தது போல தமிழ் ஆங்கில எம்பி3 தலைப்பிலும் பகிர்ந்து கொள்ளாலாம். உங்கள் விருப்பம் விஷ்ணு.

வியாசன் குறிப்பிட்ட <b>தமிழ் ஆங்கில எம்பி3</b> பிரிவின் இணைப்பு இது

http://www.yarl.com/forum/viewtopic.php?t=5097[/size]
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#31
பாடல்களை இணைக்கும்போது 128 bit இணைத்தால் பாடல்கள் தரமாக இருக்கும். பலர் தரவேற்றம் செய்வதை இலகுவாக்க குறைந்த bit இல் இணைக்கின்றனர் அது பாடலின் தரத்தை குறைத்துவிடும் பிரயோசனம் இல்லாமல் போய்விடும்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#32
இணைப்புகளுக்கு மிக்க நன்றி வியாசன் அண்ணா.

நிலவே என்னிடம் மயங்காதே என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியமும் பாடி இருக்கிறார். அதுவும் நன்றாக இருக்கும்.
[b][size=15]
..

Reply
#33
ஆம் தூயா பாலசுப்பிரமணியத்திற்கு பி.வி.சிறீநிவாஸின் பாடல்கள் பிடிக்கும். அப்படிப் பிடித்த பாடல்கள் சிலவற்றை பாலசுப்பிரமணியம் பின்பு தன் குரலிலும் பாடியிருக்கின்றார்.
Reply
#34
அந்தப்பாடலையும் இணக்கமுயல்கின்றேன்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#35
எவடி அவ நம்ம மதனை கண்ணாலை பேசிபேசிக் கொல்லுறது.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#36
ஆகா வியாசண்ணா, ஒரு முடிவோட தான் வந்திருக்கிறாப்போல <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> படலுக்கு நன்றி. இந்த பாடலை ரீமிக்ஸ் செய்துஇருக்கிறார்கள். அதுவும் நன்றாக இருக்கிறது. கேட்டீர்களா?
[b][size=15]
..

Reply
#37
வைரமுத்துவின் கவிதை
சுசீலாவின் தேன்குரலில்
உயர்ந்த உள்ளம் படப்பாடலில்..

''காலைத்தென்றல் பாடிவரும்''..

இந்தப்பாடல் கிடைக்குமா வியாசன் அண்ணா.
.

.
Reply
#38
பிருந்தனுக்கு பிடித்தமான வைரமுத்துவின் வைரவரியில் சுசீலாவின் இனியகுரலில் உயர்ந்த உள்ளம் படத்தில் இடம்பெற்ற

காலைத்தென்றல் பாடிவரும்
பிருந்தன் பாடலை ஒரு இடத்தில் நின்று கேளுங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#39
எங்கடை சின்னாவும் முகத்தாரும் ஒரு 80வயதுப் பெண்மணியை பார்த்துவிட்டு பாடியபாடல் உங்களுக்கும் பிடிக்கலாம்

சின்னாவும் முகத்தாரும் பாடியபாடல்

ஒரு கூடுதல் இணைப்பு டண்ணுடைய புலநாயின் தகவல்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#40
வியாசன் Wrote:பிருந்தனுக்கு பிடித்தமான வைரமுத்துவின் வைரவரியில் சுசீலாவின் இனியகுரலில் உயர்ந்த உள்ளம் படத்தில் இடம்பெற்ற

காலைத்தென்றல் பாடிவரும்
பிருந்தன் பாடலை ஒரு இடத்தில் நின்று கேளுங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நன்றி வியாசன் அண்ணா. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
.

.
Reply

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)