Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புதிதாக இணைந்து கொண்டேன்......
#21
வணக்கம் வாங்கோ வாங்கோ வாங்கோ வாங்கோ



உங்கள் வருகை நல்வரவாகட்டும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Reply
#22
ரோகரா எண்டானாம் ஈழ்பதீஸான்!!!

வாடா! வா!! மன்மதராசா!!!

கெதியிலை மேலை போயிடுவாய்!! அதுக்கு முன்னம் ஒருக்கால் யாழில் உலாவலோ????

..... நானும் சிலநேரம் உனக்கு முன்னம் ........ ரோகரா!! ரோகரா!!!!!
Reply
#23
sshanmu4 Wrote:வணக்கம்
எல்லாம் நல்லாத்தான் இருக்கு

sshanmu4
எல்லாம் நல்லாத்தான் இருக்கு வாங்க..............
Reply
#24
Danklas Wrote:அட இங்கையுமா? ஜோவ்வ் உம்மை எதுக்கு விட்டனான்? யாழ்ப்பாணத்தில நடக்கிற கொள்ளை கொலைகள் நிப்பாட்டாமல் தொடரச்சொன்னா, யாழ் களத்துக்க மாறி வந்துடீரோ? சரி சரி,,. எண்ட பீஏ இங்கதான் நிக்கிறார், அறிக்கை விடுறதெண்டால் கேட்டுட்டு விடும்,, நம்மட கும்பலுக்கே மண்டைக்கை ஒண்டுமில்லை,, இதுக்க வேற சும்மா புலம்ப நொங்கு எடுத்துடுவாங்க... சொல்லிப்புட்டன்,, அப்புறம் கொள்ளை அடிக்கிறதில 15%கூட தரமாட்டன் ஆம,.. சரி சரி கனக்க கதைக்கிறனோ??

வாங்க ராசா, மதனராசா.....<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

தோழர்.. உமக்கு வேலையே அறிக்கை விடுகின்றதாப் போச்சு. நீர் இங்க இதைச் செய்தோண்டிருக்க என்னை முந்திக் கொண்டு விக்னேஸ் மகேஸ்..ரியைத் து}க்கி போட்டான். படுபாவி. :oops: :oops:
<span style='color:blue'> !!
!! </span>
Reply
#25
ஜெயதேவன் Wrote:ரோகரா எண்டானாம் ஈழ்பதீஸான்!!!

வாடா! வா!! மன்மதராசா!!!

கெதியிலை மேலை போயிடுவாய்!! அதுக்கு முன்னம் ஒருக்கால் யாழில் உலாவலோ????

..... நானும் சிலநேரம் உனக்கு முன்னம் ........ ரோகரா!! ரோகரா!!!!!
அதுக்கு முதல்ல இந்தச் செயலாளர் நாய்யகத்தில இருக்கலாம் எண்டால் இது விடாது போல இருக்கே.. சரி மேல சந்திப்பம். Cry Cry
<span style='color:blue'> !!
!! </span>
Reply
#26
நாய்யகம்
என்ன இது எல்லாப்பக்கத்திலேயும் எழுத விடமாட்டுதாம். விசேட உறுப்பினராம் முடியுமாம். உன்ர செல்வாக்கை பாவித்து....................சீசீ.. பேசாமல் இதுக்கு அறிக்கை ஒண்டு விடன்
<span style='color:blue'> !!
!! </span>
Reply
#27
வணக்கம் sshanmu4
வணக்கம் மதனராசா
வாங்கோ வாங்கோ
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)