Yarl Forum
புதிதாக இணைந்து கொண்டேன்...... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: புதிதாக இணைந்து கொண்டேன்...... (/showthread.php?tid=2276)

Pages: 1 2


புதிதாக இணைந்து கொண்டேன்...... - sshanmu4 - 11-26-2005

வணக்கம்
எல்லாம் நல்லாத்தான் இருக்கு


- yarlpaadi - 11-26-2005

வணக்கம், வாருங்கள். யாழ்களம் வரவேற்கிறது.

உங்கள் அறிமுக தலைப்பை தமிழில் மாற்றி உள்ளேன்.


- Mathan - 11-26-2005

வணக்கம், உங்களுடைய பெயர் என்ன?
யாழ் களம் உங்களை வரவேற்கின்றது.


- தூயா - 11-26-2005

வணக்கம். வாருங்கள்.
நலமா?
தங்கள் பெயர் என்ன?
உங்கள் வரவு நல் வரவாக வாழ்த்துகிறோம்.


- மகேசன் - 11-26-2005

வணக்கம். வாருங்கள்.

தங்கள் பெயர் ஷன்மு சரியா?

உங்கள் வரவு நல் வரவாக வாழ்த்துகிறோம்


- RaMa - 11-27-2005

வணக்கம்
உங்கள் வரவு நல்வராவகட்டும்....


- அருவி - 11-27-2005

வணக்கம் sshanmu4
உங்கள் வரவு நல்வரவாகட்டும்


- Selvamuthu - 11-27-2005

வணக்கம் ~ஷான்மு.......நான்கு....? ~ என்னவோ?
வாருங்கள், உங்கள் பெயரை அழகு தமிழில் முதலில் தாருங்கள்.


- கீதா - 11-27-2005

வணக்கம் கசப்பு வாங்கோ உங்கள் வருகை நல்வரவாகட்டும்


- Remo - 11-27-2005

வணக்கம் சாம்மு நான்கு வாங்கோ வரவுநல்வரவாகட்டு;ம்


- அனிதா - 11-27-2005

வணக்கம் sshanmu4 வாங்க
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Niththila - 11-28-2005

வணக்கம் sshanmu4 வாங்க

உங்களது கருத்துகளை எதிர்பார்க்கிறோம்


- yarlpriya - 11-28-2005

வணக்கம்,
யாழ்களம் உங்களை வரவேற்கிறது.


- sabi - 11-28-2005

வணக்கம்
உங்கள் வரவு நல்வரவாகட்டும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Rasikai - 11-29-2005

வணக்கம்

தங்கள் வரவு நல்வரவாகட்டும்


- mathanarasa - 11-30-2005

வணக்கம் தோழர்............. எப்படிச் சுகங்கள்.


- mathanarasa - 11-30-2005

எங்கள் செயலாளர் நாயகமும் இங்கே நிக்கின்றா..........ர். அறிக்கை விட்டோண்டே திரிகின்றார்


- Danklas - 11-30-2005

அட இங்கையுமா? ஜோவ்வ் உம்மை எதுக்கு விட்டனான்? யாழ்ப்பாணத்தில நடக்கிற கொள்ளை கொலைகள் நிப்பாட்டாமல் தொடரச்சொன்னா, யாழ் களத்துக்க மாறி வந்துடீரோ? சரி சரி,,. எண்ட பீஏ இங்கதான் நிக்கிறார், அறிக்கை விடுறதெண்டால் கேட்டுட்டு விடும்,, நம்மட கும்பலுக்கே மண்டைக்கை ஒண்டுமில்லை,, இதுக்க வேற சும்மா புலம்ப நொங்கு எடுத்துடுவாங்க... சொல்லிப்புட்டன்,, அப்புறம் கொள்ளை அடிக்கிறதில 15%கூட தரமாட்டன் ஆம,.. சரி சரி கனக்க கதைக்கிறனோ??

வாங்க ராசா, மதனராசா.....<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- yarlpriya - 11-30-2005

வணக்கம் மதனராசா வாருங்கள்.
உங்கள் வருகை நல் வரவாகட்டும்.


- RaMa - 11-30-2005

வணக்கம் மதனராசா வாருங்கள்
உங்கள் வரவு நல்வராவகட்டும்.