Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விசேட உறுப்பினர் ஆக என்ன செய்ய வேண்டும்?
#21
இது என்னுடைய 188வது அஞ்சல்.... இன்னமும் நான் விசேட அங்கத்தினராக அங்கீகரிக்கப்படவில்லையே.... ஏன்?
,
......
Reply
#22
தவறாக குறிப்பிட்டு விட்டேன்.... நான் 300ஐத் தொட்டு விட்டேன்.....
,
......
Reply
#23
Luckyluke Wrote:தவறாக குறிப்பிட்டு விட்டேன்.... நான் 300ஐத் தொட்டு விட்டேன்.....

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
#24
Luckyluke Wrote:இது என்னுடைய 188வது அஞ்சல்.... இன்னமும் நான் விசேட அங்கத்தினராக அங்கீகரிக்கப்படவில்லையே.... ஏன்?

நீங்கள்இடைநிலை உறுப்பினராக இருந்தால் சகலபகுதிக்குள்ளும் எழுதலாம் களம்பற்றி என்ற பகுதியில் மட்டும் புதிய தலைப்பைத்தொடக்கமுடியாது. அப்படி என்று நினைக்கிறன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#25
இல்லை தமிழினி அவர்களே என்னால் சிந்தனைக்களத்தில் கருத்தெழுத முடியவில்லை.... எனவே இன்னும் நான் இடை நிலை அங்கத்தினராக கூட அங்கீகரிக்கப்படவில்லை என்று நினைக்கிறேன்....
,
......
Reply
#26
நிர்வாகத்திடம் விண்ணப்பியுங்கள்.. உங்கள் கருத்துக்களைப்பார்த்து உங்கள் அங்கத்துவத்தை வழங்குவார்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#27
நன்றி திரு. யாழினி அவர்களே.... நான் திரு மோகன் அவர்களிடம் விண்ணப்பித்து இருக்கிறேன்... விரைவில் ஆவன செய்வார் என நம்பிகிறேன்....
,
......
Reply
#28
மேலே யாழினி என்பதை தமிழினி என்று திருத்தி வாசிக்கவும்.....
,
......
Reply
#29
Luckyluke Wrote:மேலே யாழினி என்பதை தமிழினி என்று திருத்தி வாசிக்கவும்.....

கதை கந்தல். ஏற்கனவே பலர் வேறு சந்தேகப்பட்டிருக்கின்றனர். நீர் வேற இப்படி எழுதுகின்றீர்! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
#30
தூயவன் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கொஞ்சம் தெளிவாக கூறலாமே.....
,
......
Reply
#31
Luckyluke Wrote:நன்றி திரு. யாழினி அவர்களே.... நான் திரு மோகன் அவர்களிடம் விண்ணப்பித்து இருக்கிறேன்... விரைவில் ஆவன செய்வார் என நம்பிகிறேன்....

ழினி வேறுபட்டது சகித்துக்கொள்ளலாம் திருவாக்கிவிட்டியளே.. Cry Cry Cry
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#32
தமிழ் ஈழமும் காஸ்மீரமும் - ஒரு ஒப்பீடு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை கண்டேன். அந்த பிரிவில் என்னால் எழுத முடியவில்லை. விச்சேட உறுப்பினர் ஆக வேண்டும் என்று ஒரு செய்தி வந்தது. அந்த கட்டுரையை என்க்கு அளிக்கபட்ட எழுத்து உரிமை அளிக்கபட்ட பிரிவில் அதை மாற்றவும் அல்லது எனக்கு விச்சேட உறுப்பினர் அந்தஸ்து அளிக்கவும்.
நன்றி.
.
.
Reply
#33
[quote=வலைஞன்]

<b>சிந்தனைக்களம்:</b> இந்தப் பிரிவினை அனைவரும் பார்வையிட முடியும். ஆனால் இடைநிலை அங்கத்துவம் பெற்ற உறுப்பினர்களே இதற்குள் புதிய தலைப்பினைத் தொடங்கவும், பதில் கருத்தினை எழுதவும் முடியும். இடைநிலை அங்கத்துவம் என்பது களத்தில் 50 கருத்துக்களை எழுதியபின்னர், அவர்களின் கருத்துக்கள் கண்காணிக்கப்பட்டு பொறுப்பாளரால் வழங்கப்படும்.
இப்பிரிவில் விவாதத்திற்கும், ஆரோக்கியமான கருத்துப் பகிர்விற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். எனவே அரட்டைகள், தனிநபர் வசைபாடல்கள்/தாக்குதல்கள் அனைத்தும் நீக்கப்படும் என்பதை முன்னரே தெளிவுபடுத்திக்கொள்கிறோம். அனைத்துக் கருத்துக்களும் தீவிரமாகக் கண்காணிக்கப்படும். மற்றும் இப்பிரிவில் "Kick out" என்கிற ஒரு செயற்பாட்டை நிர்வாகத்தினர் (குறிப்பாக இப்பிரிவின் மட்டுறுத்துனர்கள்) கையாள்வர்கள். ஒரு தலைப்பில் விவாதம்/கருத்துப்பகிர்வு இடம்பெற்றுக் கொண்டிருக்கும்போது யாராவது தனிநபர் வசைபாடல்களையோ/தாக்குதல்களையோ அல்லது பண்பற்ற முறையிலான கருத்தாடலையோ மேற்கொண்டால் அவர் அத்தலைப்பில் தொடர்ந்து எழுதமுடியாதவாறு வெளியேற்றப்படுவார். எனவே ஆரோக்கியமான உங்கள் கருத்துப்பகிர்வை இப்பிரிவுகளில் மேற்கொள்ளுங்கள். ஒருவர் தன் தரம்தாழ்த்தி கருத்தெழுகிறார் எனின் பதிலுக்கு நீங்களும் உங்களைத் தரம்தாழ்த்திக் கருத்தெழுதாதீர்கள் (நிர்வாகத்திற்கு தனிமடலில் அறியத் தாருங்கள்). மாறாக அக்கருத்தைக் கணக்கெடுக்காது உங்கள் கருத்தைத் தொடருங்கள். இல்லை, நானும் அப்படித் தான் எழுதுவேன் என்று நீங்களும் எழுதினால், நீங்களும் சேர்ந்து அத்தலைப்பில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள்.

வணக்கம் சிந்தனை களத்திற்குரிய நிபந்தனைகள் மேலே தரப்பட்டுள்ளன. அங்கு எழுதுவதற்கு கள உறுப்பினர்களின் இதுவரையான கருத்துக்களை களப்பொறுப்பாளர் அவதானித்த பின்பே அனுமதிளிக்கப்படும் என்பதை புதிய உறுப்பினர்களுக்கு அறிய தருகிறேன்.

தேவையற்ற அரட்டைகளை இப்பகுதிக்குள் தவிர்ப்பது நல்லது உறவுகளே.
Reply
#34
rajathiraja Wrote:தமிழ் ஈழமும் காஸ்மீரமும் - ஒரு ஒப்பீடு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை கண்டேன். அந்த பிரிவில் என்னால் எழுத முடியவில்லை. விச்சேட உறுப்பினர் ஆக வேண்டும் என்று ஒரு செய்தி வந்தது. அந்த கட்டுரையை என்க்கு அளிக்கபட்ட எழுத்து உரிமை அளிக்கபட்ட பிரிவில் அதை மாற்றவும் அல்லது எனக்கு விச்சேட உறுப்பினர் அந்தஸ்து அளிக்கவும்.
நன்றி.

ஒன்று உங்களை அறிமுகப் படுத்திய பகுதியில் எழுதி
மட்டுறுத்துனர் வழி அதில் இணைக்கச் சொல்லுங்கள்.

அல்லது
அப் பகுதியன் மட்டுறுத்துனரது தனி மெயிலுக்கு அனுப்பி சேர்க்கச் சொல்லலாம்.
அது அவர் விருப்பம்.

அல்லது

எனது தனி மெயிலுக்கு அனுப்புங்கள் உங்கள் கருத்தாக இணைக்கிறேன்.
என்னை வம்பில் மாட்டாமல் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உங்கள் எண்ணங்கள் தேவையான போது வைக்கப்பட வேண்டுமென்ற கருத்தில் இதைச் சொல்கிறேன்.
Reply
#35
நன்றி ஆஜீவன் அவர்களெ. நான் வம்புகள் இல்லதா , உங்க்ளுக்கு சங்கடம் தராத படி என் கருத்தை எழுதி அனுப்புகிரேன்.
.
.
Reply
#36
rajathiraja Wrote:நன்றி அஜீவன். நான் வம்புகள் இல்லதா , உங்க்ளுக்கு சங்கடம் தராத படி என் கருத்தை எழுதி அனுப்புகிரேன்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஓகே
Reply
#37
[size=18][b]ஒரு கள உறுப்பினர் 242 கருத்துக்களுக்கு மேல் எழுதியும் அவருக்கு விசேட உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்படாமல் இருப்பது நல்லதல்ல. எனவே நிர்வாகம் இதுபற்றி ஆலோசித்து அவருக்கு உடனடியாக அதனை வழங்க முன்வர வேண்டும். அல்லது அதற்குரிய நியாயமான காரணத்தை அவருக்கு தனிமடலில் தெரிவிக்க வேண்டும். அப்படி நடைபெறாமல் மூன்றாவது உறுப்பினர் மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ பாதிக்கப்பட்ட ஒருவர் தன் கருத்துக்களை இணைக்க முயல்வது களத்திற்குத்தான் அவமானம்
Reply
#38
வசம்புவின் கருத்து சரியென்றே படுகிறது.
ஒரு கருத்தாளனாக ராஜாதிராஜா எழுதிய விதம்
என் மனதைக் கூட நெருட வைத்தது.
எனவேதான் நான் அவருக்கு உதவ முயன்றேன்.

யாழ் களம் அனைவரையும் ஒரே விதமாக பார்க்கும் என நம்புகிறேன்.
சகோதர கருத்தாளர் ராஜாதிராஜா அவர்களது கருத்தை எழுத
அவர் மனதில் தோன்றிய போது இடமளிப்பதே சிறந்தது.
எனவே அவருக்குரிய வாதத்துக்கான வாய்ப்பை பறிப்பது
தார்மீகமல்ல.

நன்றி.
Reply
#39
நன்றி அஜீவன் மற்றும் வசம்பு அவர்களுக்கு....

விரைவில் நானும், சகோதரர் ராஜாதி ராஜா அவர்களும் இடை நிலை அங்கத்தினராக அங்கீகரிக்கப்படுவோம் என்று நம்புகிறேன்....
,
......
Reply
#40
<b>Luckyluke</b> மற்றும் <b>rajathiraja</b> ஆகியோருக்கான இடைநிலை அங்கத்துவம் நேற்றே, Luckyluke தனிமடல் மூலம் கேட்டவுடனும் rajathiraa இங்கு கேட்டிருந்த போதும் உடனடியாகவே வழங்கப்பட்டுவிட்டது.

பல சந்தர்ப்பங்களில் 50 கருத்துக்கள் வைத்தவுடன் இடைநிலை அங்கத்துவம் வழங்குவதுண்டு. சில சந்தர்ப்பங்களில் சிலர் தவற விடப்படுவதுண்டு. அப்படி 50 கருத்துக்கள் வைத்து இதுவரை யாருக்காவது இடைநிலை அங்கத்துவம் வழங்கப்படவில்லை என்று கருதினால் எனக்கு தனிமடல் மூலமோ அல்லது மேலே குழுவினர் என்ன பகுதியில் சென்று உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)