12-26-2005, 02:34 AM
மாமனிதராகிவிட்ட எமது சிங்கத்திற்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.
|
ஜோசப் பரராஜசிங்கம் ஐயாவுக்கு கண்ணீர் அஞ்சலி.
|
|
12-26-2005, 05:22 AM
மறைந்த ஜோசப் பரராஜசிங்கம் அவர்களுக்கு எனது அஞ்சலிகள்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
12-26-2005, 06:12 PM
மானுட நேயத்திற்கும் -தமிழ்நர்
மான உணர்வுக்கும் - அவர்தம் தேசியத்திற்குமாய் குரல்கொடுத்த மாமனிதர் யோசப் பரராஜசிங்கம் ஐயா அவர்களுக்கு எமது வீர வணக்கங்கள்.
12-27-2005, 10:14 AM
மறைந்த மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் ஐயாவுக்கு எனது அஞ்சலிகள்
12-31-2005, 07:37 AM
சிட்னி கோம்புஸ் பாடசாலையில் இந்த வருடம் மே மாதத்தில் மாமனிதர் தராக்கியின் நினைவுக்கூட்டம் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக மாமனிதர் ஜோசப் பராராஜசிங்கமும், கஜேந்திரன் M.P யும் கலந்து கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து அம்மண்டபத்தில் இருந்த பலருடன் மாமனிதர் ஜோசப் பராராஜசிங்கம் கதைத்தார். நானும் அவருடன் மட்டக்களப்பில் போராளிகள் எத்தனைபிரதேசங்களை கைப்பற்றியுள்ளார்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், 65% மட்டக்களப்பினைப் போராளிகள் கைப்பற்றியுள்ளார்கள் என்றார். அவர் கூறியது இன்னும் எனது காதுக்குள் ஒலிக்கிறது. நத்தார் விடுமுறைக்கு சென்றபோது நண்பன் ஒருவன் தொலைபேசியில் இந்த அவலச் சம்பவத்தினைச் சொன்னபோது,மாமனிதர் ஜோசப் பராராஜசிங்கம் அவர்களோடு ஒருமுறை கதைத்த எனக்கே கவலையாக இருந்தபோது, அவருடன் பழகிய எமது உறவுகளுக்கு எவ்வாறு இருந்திருக்கும்? ஐயோ என்னால் தாங்கமுடியவில்லை. எப்படிக்கொலைகாரர்களுக்கு மனசு வந்தது?.
,
, |
|
« Next Oldest | Next Newest »
|