Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
மதராஸி அவர்களே உங்களுக்கு பதில் சொல்லி எங்களை நாங்களே கேவலப்படுத்திக் கொள்ள விரும்ப வில்லை... பொதுவாக மனிதர்கள் இறந்த மனிதர்களை பற்றி இழிவாக பேசுவதில்லை... அது மனிதப் பண்பு.... மற்ற ஆவேசத்தோழர்கள் தலை, டன் போன்றவர்களே எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறார்கள்.... ஆனால் நீங்கள்....
,
......
Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
மதறாசி நீங்கள் யார் என நாங்கள் அறிவோம். எங்களை நாங்களே கேவலப்படுத்திக் கொள்ள விரும்ப வில்லை
.
.
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
இது நகைச்சுவைப் பகுதி தானே. கோவிச்சுக் கொள்ளாதையுங்கோ! மாறி புகுந்து விட்டேன் என்ற சந்தேகம் ஆச்சுங்கோ!! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
என்ன இங்கையும்சண்டை பிடிக்கிறீங்க யாழினி அக்காட்டை சொல்லி வேற இடத்தில மாத்திட்டு சண்டை பிடியுங்கப்பா
. .
.